Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா முன்றலில் இனஅழிப்பின் ஆவண புகைப்பட கண்காட்சி!

Featured Replies

08.09.2014

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஜெனீவா முருகதாசன் திடலில் 26வது மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பின் ஆவணப் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக் கண்காட்சியை மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் ஆரம்பித்துள்ளார்.

 

kajan.jpg

 

kajan%2001.jpg

 

kajan%2002.jpg

 

kajan%2003.jpg

http://www.sankathi24.com/news/_812/58/article
 

Edited by துளசி

  • தொடங்கியவர்

10666039_704982826238963_109719932087513

 

10612754_704982919572287_300777038881609

 

10620582_704983006238945_546275903079364

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்சி

 

நன்றிகளும் பாராட்டுக்களும் உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சிறந்த பரப்புரை முயற்சி.
 
பாராட்டுகள்.
 
 இதனை நாடுகள்தோறும்  தமிழர்கள் வாழும் நகரங்களெங்கும் காட்சிப்படுத்தினால் எமது அழிவுகள் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையும். அப்போது அரசியல்வாதிகளிடம் வினாக்களாகச் சென்று அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தம் வாய்பினை உருவாக்கலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

மிக நேர்த்தியாக..... புகைப்படக் கண்காட்சி திடல் அமைக்கப் பட்டுள்ளது.
நிச்சயம் இது பலரின், கவனத்தை, ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்குப் பின் நின்று.... உழைத்த உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

இனவழிப்புக் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடும் அனந்தி மற்றும் ரவிகரன்

 

ஐ.நா சபையின் 27ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருந்த வட மாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித்தலைவியும் ஆகிய அனந்தி சசிதரனும் முல்லை மாவட்ட மாகாண சபை உறுப்பினர், துரைராஜா ரவிகரனும் நேற்று 9 ஆவது நாளாக இன அழிப்பு புகைப்படக்  கண்காட்சியைப் பார்வையிட்டு சென்றனர்

 

 

10404236_707384679332111_655671523265782

 

10704098_707384842665428_560222749351879

 

10659378_707384932665419_309251248227550

 

10660204_707385039332075_411945643632482

 

(facebook)

Edited by துளசி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கண்காட்சியை பார்வையிட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

10604697_713450675392178_599088150878065

10608263_713450095392236_543873859404274

(Facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.