Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

--லங்காவுக்கு எதிரான UN தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு--

Featured Replies

சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரைவு தீர்மானத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா கைவிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பில் வரைவுத் தீர்மானத்தை பின்லாந்து கொண்டுவந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது கவலையளிக்கிறது.

பின்லாந்தின் தீர்மானத்தை ஏற்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை நாளை முடிவு செய்ய உள்ளது.

- இலங்கையில் மனித உரிமைகளுக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்

- மனித உரிமை சட்டங்களை மீறுவதை உடனே முடிவுக்கு வரவேண்டும்

- பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் உறுதி செய்யப்பட வேண்டும்

- மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்

- மீண்டும் தொடங்கியுள்ள போர் நடவடிக்கைகளால் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறல் பாரிய அளவில் அதிகரிக்கும். நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போதல், படுகொலைகள் மற்றும் சிறார் படை சேர்ப்பு ஆகியவை அதிகரிக்கும்.

ஆகியவைதான் இந்தியா எதிர்க்கின்ற வரைவுத் தீமானத்தில் இடம்பெற்றுள்ளன.

தொடரும் வன்முறைகளினால் சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்படுவதை இந்தியா ஆதரிக்கிறதா என்பதை அந்நாடு தீர்மானிக்க வேண்டும்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகள் தோல்வியடைந்திருப்பதன் மூலமாக பொறுப்பான சிறிலங்கா நிர்வாக அமைப்புகளும் தோல்வியடைந்துள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான சிறப்புத் தூதுவர் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேபோல் மூதூர் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை கண்காணிப்பதற்கான சர்வதேச பார்வையாளர்களையும் சிறிலங்கா அரசாங்கம் தடுத்துள்ளது என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சமாதான காலம் எமக்குச் சில நன்மைகளைச் செய்துள்ளது. பலரது உண்மைமுகத்தை நமக்கு இன்னுமோர் முறை காட்டியுள்ளது காந்தி தேசம் மறைமுகமாக ஆப்படித்து ஆப்படித்து அலுத்துப் போன பாரதம் இப்போ நேரடியாக ஆப்பிழுத்தது மனதுக்கு சந்தோசமாக உள்ளது. ஆனால் எமது தாத்தா இதை ஒத்துக்கொள்ளுவாரோ தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பது போல இந்தியா என்பது எமக்கு பிடித்த சளி அல்லது சனியென்று சொல்லலாம். சும்மா அரசியல்வாதிகளின் அறிக்ககைகளைப் பார்த்து ஆர்ப்பரிப்பதை விடுத்து இந்தியாவின் உண்மை முகத்தை விளங்கிக் கொள்ளவேண்டும். அமெரிக்கா கூட எங்கள் நண்பனாகலாம் ஆனால் இந்தியா வரப்போவதில்லை ..இதுதான் யதார்த்தம்.

அமெரிக்கா ஒரு போதும் எமது நண்பன் ஆகாது. இந்தியாவிற்கு விடுதலை புலிகளுக்கு ஆதரவாய் இருப்பதே விருப்பமாய் இருந்தாலும் அதற்கு செயல்வடிவம் கொடுப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. 100 கோடி மக்கள் 100 கோடி மனது. நாங்கள் குறைந்தது 50 வீதமாவது வெல்லனும். மக்கள் மனதை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது வாசகன் இந்த கனவிலேயே உங்கள் வாழ்நாளை கழிக்கப்போகிறீர்கள் என்றால் நான் என்ன செய்வது.

அமெரிக்கா ஒரு போதும் எமது நண்பன் ஆகாது. இந்தியாவிற்கு விடுதலை புலிகளுக்கு ஆதரவாய் இருப்பதே விருப்பமாய் இருந்தாலும் அதற்கு செயல்வடிவம் கொடுப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. 100 கோடி மக்கள் 100 கோடி மனது. நாங்கள் குறைந்தது 50 வீதமாவது வெல்லனும். மக்கள் மனதை...

என்ன தான் முயன்றாலும் தனி ஈழக் கோரிக்கையை இந்தியா ஆதரிப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென்றே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் பாகிஸ்தானும் அடிக்கடி எதிரிகள் போலக்காட்டிக் கொண்டாலும், ஐ.சி.சி (துடுப்பாட்டம்)ல் இந்தியா எடுக்கும் முடிவை பாகிஸ்தானும், பாகிஸ்தான் எடுக்கும் முடிவை இந்தியாவும் ஆதரிக்கும். இவர்களின் முடிவுகளினை இலங்கை, பாங்களதேசமும் ஆதரிக்கும். இது போலத்தான் ஐ. நா தீர்மானத்திலும் பொதுவாக இலங்கைக்கு எதிராக இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவெடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

India urged to support UN resolution on Sri Lanka

New Delhi: Expressing dismay at India's opposition to the draft resolution on Sri Lanka sponsored by the Finland on behalf of European Union at the ongoing United Nations Human Rights Council in Geneva, Asian Centre for Human Rights (ACHR) called upon the government of India to reconsider its position and support the resolution. The Human Rights Council will decide by tomorrow whether to adopt the resolution.

India has been opposing the draft resolution which calls for the respect of human rights and calls upon all parties to put an immediate end to the violations of humanitarian law, and to guarantee access for humanitarian aid to the population as well as to guarantee the protection of humanitarian workers; and strengthening of the presence of the Office of the United Nations High Commissioner for Human Rights and to report on these efforts at the Human Rights Council during its third session in November 2006.

“India must decide whether it supports continued violations of human rights and international humanitarian law both by the Sri Lankan government and the LTTE without any monitoring or the efforts of the United Nations to address such violations given the failure of the investigation and accountability mechanisms in Sri Lankan as reported by the High Commissioner for Human Rights and the Special Rapporteur on extrajudicial executions to the Human Rights Council.” – stated Mr Suhas Chakma, Director of Asian Centre for Human Rights.

The Sri Lanka government has been blocking the presence of international observers into the inquest being conducted for seventeen Tamil aid workers of the Action Internationale Contre la Faim who were killed by the security forces on or around 5 August 2006.

The draft resolution also “expresses concern at the recent escalation of violence in Sri Lanka following the resumption of hostilities, leading to increasing violations of human rights and international humanitarian law, including increased extrajudicial killings and disappearances, impunity, large-scale displacement and the continuing forced recruitment of soldiers by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), including of children”.

http://www.achrweb.org/press/2006/SLANKA0306.htm

இதை என்னவெண்டு சொல்ல ஆகா பக்கத்து வீட்டுக்காரனுக்கு தெரியும் அங்கு என்ன நடக்குது ஆகா அங்கு ஒரு மனிதவுரிமை மீறலும் நடக்கவில்லை யென இவ்வெதிர்ப்பு பொருள்படுமல்லவா ???

என்ன தான் முயன்றாலும் தனி ஈழக் கோரிக்கையை இந்தியா ஆதரிப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென்றே சொல்லலாம்.

¬¾Ã¢ì¸¡Å¢ð¼¡Öõ ±Ã¢Â¢È ¦¿ÕôÒìÌ ±ñ¨½

Å¡÷ì¸¡Å¢ð¼¡ø «Ð§Å §À¡Ðõ

இதை என்னவெண்டு சொல்ல ஆகா பக்கத்து வீட்டுக்காரனுக்கு தெரியும் அங்கு என்ன நடக்குது ஆகா அங்கு ஒரு மனிதவுரிமை மீறலும் நடக்கவில்லை யென இவ்வெதிர்ப்பு பொருள்படுமல்லவா ???

இந்திய அரசு தவிச்சமுயல் அடிக்க பாக்குதுபோல இருக்கிறது...! இதுக்கான நண்றியாக இலங்கை அரசு இந்தியாவோடு நெருங்கி வரக்கூடும் எண்று நினைக்கிறார்கள் போலும்..

இதைப்பற்றி தமிழக தலைவர்களுக்கு எங்களின் உணர்வுகளை மனுவாக அனுப்பட வேணும்... எண்று நினக்கிறேன்... உலகமெல்லாம் இருக்கும் எல்லாருக்கும் அனுப்புகிறோம் அவர்களுக்கு அனுப்பினால் என்ன

  • தொடங்கியவர்

Thala எழுதியது: இதைப்பற்றி தமிழக தலைவர்களுக்கு எங்களின் உணர்வுகளை மனுவாக அனுப்பட வேணும்... எண்று நினக்கிறேன்...

:idea: :? :lol::lol::lol: :P

Thala எழுதியது: இதைப்பற்றி தமிழக தலைவர்களுக்கு எங்களின் உணர்வுகளை மனுவாக அனுப்பட வேணும்... எண்று நினக்கிறேன்...

:idea: :? :lol::lol::( :P

உண்மையிலேயே விளங்காமல்தான் கேக்கிறன் என்ன உணர்ச்சி இது....???? என்னப்பா நடக்குது இங்கை...??

இந்திய அரசு தவிச்சமுயல் அடிக்க பாக்குதுபோல இருக்கிறது...! இதுக்கான நண்றியாக இலங்கை அரசு இந்தியாவோடு நெருங்கி வரக்கூடும் எண்று நினைக்கிறார்கள் போலும்..

இதைப்பற்றி தமிழக தலைவர்களுக்கு எங்களின் உணர்வுகளை மனுவாக அனுப்பட வேணும்... எண்று நினக்கிறேன்... உலகமெல்லாம் இருக்கும் எல்லாருக்கும் அனுப்புகிறோம் அவர்களுக்கு அனுப்பினால் என்ன

ஏனப்பா அங்கை அனுப்ப வேணும் நம்மட வம்பர் தானே யாழ் கள இந்தியத்தூதுவர் அவரிட்டை குடுத்தா போச்சு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஏனப்பா அங்கை அனுப்ப வேணும் நம்மட வம்பர் தானே யாழ் கள இந்தியத்தூதுவர் அவரிட்டை குடுத்தா போச்சு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

:wink: 8) 8)

உண்மையிலேயே விளங்காமல்தான் கேக்கிறன் என்ன உணர்ச்சி இது....???? என்னப்பா நடக்குது இங்கை...??

சந்தேகமேயில்லை தல, உது லொள்ளு தான்.

சந்தேகமேயில்லை தல, உது லொள்ளு தான்.

அப்பிடியா... :shock: வரட்டும் பனங்காய், சாறெடுத்து பினாட்டு செய்து விடுறன்... :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா தீர்மானம்: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா எதிர்ப்பு

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டு வந்தமைக்கு சிறிலங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இறுதி நாள் மாநாட்டில் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பாக சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டு வந்தது.

எம்மைக் கலந்து ஆலோசிக்காமல் ஐரோப்பிய ஒன்றியம் இம்முயற்சியை மேற்கொண்டது. இந்தச் சூழ்நிலை விரும்பத்தக்கதும் அல்ல. 14 பேர் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த மகிந்த ராஜபக்ச சுயாதீன விசாரணை ஆணையத்தை நியமித்திருக்கிறார்.

மூதூர் அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்கிறோம். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய ஒரு தீர்மானத்தை முன்வைக்க வேண்டிய தேவையில்லை.

இந்தியா, இணைத் தலைமை நாடுகள் ஆகியவை கூட இந்தத் தீர்மானத்தை எதிர்த்துள்ளன. இந்த பிரச்சனைகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாட்டை கருத்தில் கொண்டு இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் இத்தீர்மானம் தொடர்பில் விலகி நின்றுள்ளன என்றார் மகிந்த சமரசிங்க.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.