Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சரஸ்வதி பூஜை நடத்த பிரதேச செயலாளர் மறுப்பு

Featured Replies

5577_content_Saraswati-puja-300x290.jpg

 

மண்டூர் நிருபர்: சமம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழாவின் இறுதிநாளான இன்று சரஸ்வதி பூசை நடாத்துவதற்காகவேண்டி இந்து சமயத்தினைச்சேர்ந்த ஒவ்வொரு உத்தியோஸ்தர்களிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு விழாநடத்துவற்காகவேண்டி மண்டபத்தினை கேட்டபோது இங்கு இவ்வாரான பூசைகள் செய்யமுடியாது என பிரதேச செயலாளர் மறுத்துள்ளதாக இங்கு தொழில் புரியும் உத்தியோஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தாங்கள் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இவ்வாண்டு சரஸ்வதி பூசை செய்யவேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட இந்    து சமயத்தினை சேர்ந்த உத்தியோஸ்தர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு பூசை செய்வதற்கான மண்டபத்தினை கேட்டபோது அதனை தர முடியாது என பிரதேச செயலாளர் மறுத்துவிட்டார். -

 

http://thinakkural.lk/article.php?local/adnswtxmo34612000871c1fc14801xocli726f0b52dc86a4eeb027denshdl#sthash.5Lb6F0tX.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மறுத்தவர் அல்லாவுக்கும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் எல்லாம் அல்லா மயம். அது இன்னும் கொஞ்ச காலத்தில் சவுதி ரேஞ்சுக்கு மாறினாலும்.. ஆச்சரியப்படத் தேவையில்லை.

 

அல்லாவின் மத வெறியை அடக்க பொதுபல சேன என்ற மத யானை தான் சரியான தேர்வு. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் தேசிய கூ(ட்)த்தமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் என்ன பேச போறாங்களோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் பேசுறாங்கள்....நாம நம்மினத்தை பேய்க்காட்டுறோம்....நீங்க உங்க இனத்தை பேய்க்காட்டுங்க.....இது தெரியாம...

  • கருத்துக்கள உறவுகள்

மறுத்தவர் அல்லாவுக்கும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கக்கூடாது

 

பௌத்த மத சடங்குகளுக்கும் கிறீஸ்தவ மத பிரார்த்தனைகளுக்கும் மண்டபத்தை வழங்கலாம் என்று கூறுகிறீர்கள்.

நல்ல விடயம் தான். அல்லா இல்லா விட்டால் எல்லாம் அல்வா தானே?  :)

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் எல்லாம் அல்லா மயம். அது இன்னும் கொஞ்ச காலத்தில் சவுதி ரேஞ்சுக்கு மாறினாலும்.. ஆச்சரியப்படத் தேவையில்லை.

 

அல்லாவின் மத வெறியை அடக்க பொதுபல சேன என்ற மத யானை தான் சரியான தேர்வு. :D

 

வடக்கில் ஒரு காலத்தில் எல்லாம் இந்து மயமாக இருந்த்தது. கொஞ்ச காலத்தில் காஞ்சி பெரிய கோவில் ரேஞ்சுக்கு போக இருந்ததை நல்ல காலம் ஸ்ரீ லங்கா இராணுவம் போரில் வெற்றி பெற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.  :D இல்லாவிட்டால் மக்கள் எத்தனை நித்தியானனதாக்களையும் பிறேமானந்தாக்களையும் சமாளிக்க வேண்டி இருந்திருக்கும்?  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.