Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவலையில் பிபிசி தமிழோசை

Featured Replies

வாகரை மோதல்கள் குறித்து பல்வேறு தகவல்கள்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்கள் குறித்தும், அங்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் இலங்கை அரசாங்கப் படையினரும், விடுதலைப்புலிகள் அமைப்பினரும் மற்றும் மக்கள் விடுதலைப்புலிகளும் வெவ்வேறு விதமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் இன்று அவ்வப்போது எறிகணைச் சத்தங்கள் கேட்கின்ற போதிலும் ஓரளவு மோதல்கள் இன்று ஓய்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை இந்த மோதல்களை அடுத்து, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை குறித்து அறிவதற்காக அங்கு செல்ல முயன்ற அரசாங்க அதிகாரிகளை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, மாங்கேணி இராணுவ முகாமுக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன், மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல தூயவன் மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடிய பிரசாத் சமரசிங்க ஆகியோரின் கருத்துக்களையும், ஏனைய தகவல்களையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

வினித் நீர் போட்டீர் எண்டு கன காலத்துக்குப் பிறகு உந்த பொய் உரை ஓசை கேட்டேன்,

கருணா குழு பேச்சாளர் தாங்கள் தான் புலிகளின் உடலங்களை வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக் கூறீனார், இரணுவப்பேச்சாலரும் தாங்கள் தான் ஒப்படைததாகக்கூறினார்.ஆனால் பேட்டி கண்ட பேட்டியாளர் இந்த முரண்பட்ட கூற்றுக்குக்கள் பற்றி எதுவுமே கேட்கவில்லை, இதில் இருந்து உந்த ஓசையின் நோக்கம் மீண்டும் ஒரு முறை மிகத் தெளிவாக தமிழருக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

என்ன நாரதர் அண்ணா விளையாடுறீயளே.??? பிபிசி சொன்னால் தான் நம்புவம் எண்டு இங்கை யாராவது சொன்னவர்களா.?

ஏனெண்டா பிபிசி தமிழோசை பற்றி எல்லா தமிழர்களுக்கும் தெரியும். அவர்களின் நோக்கம் என்ன எண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிச்சுது போ!! விடிய விடிய ராமர் கதை, விடிஞ்சாப் பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை? எண்ட மாதிரி!! தெரியும் ராவாகத் இருகிறதுகளோடு, சீச்சீவகன் எண்ட ஈ.என்.டி.எல்.எப் நாயும் சேர்ந்து சுளாவினால் என்ன நடக்கும் எண்டு!! உதுகளென்ன உண்மையை கொண்டு வரவா உதுக்குள்ளை இருக்குதுகள்!!! பின்பு என்னத்தை கதைச்சு ... ம்ம்ம்ம்ம்ம்ம்

இல்லை இதில என்ன விளயாட்டு எண்டா இப்ப உந்த பொய் ஓசை தன்னை உண்மையான ஓசை எண்டு நிரூபிக்கிற நிலையில கன விளயாட்டுக்களை அரங்கேற்றிற நிலையில இருக்குது.சங்கரும் ஆனந்தியும் இருந்த காலகட்டத்தில இருந்த மரியாதை இப்ப அறவே இல்லாமப்போச்சுது. நேயர் கடிதம் எண்டு கிளி நொச்சியில இருந்து ஒருத்தர் மின்னஞ்சல் மூலமா எழுதுறாராம், உண்மையச் சொலுறீங்கள் எண்டு.பிறகு பென்குவீன் எண்டு ஒருத்தர் எழுதிறாராம் யதார்த்தத்தை நீங்கள் சொல்லுறியள் எண்டு.உது தான் உந்த பொய் உரைப்பவர்களின் கள யதார்த்தம் எண்டா ரம்புக்கல உந்த பொய் உரை ஓசையிட்ட இருந்து எப்படிப் பொய் சொல்லுறது எண்டு பாடம் எடுக்க வேணும்.இப்ப பிபிசி கேக்கிற சனமும் வலுவாக்குறைன்ச்சு போச்சுது, வலுவாக் கஸ்ட்டப்படுகினம்.உங்க இருக்கிற கூலிகளை அகற்றினால் ஒழிய பொய் ஓசையிண்ட நேயர்களை மீண்டும் இழுப்பதோ நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதோ , செய்திகளின் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதோ இனிக் கஸ்ட்டம் தான்.

புலிகளின் உடல்கள் என அவ்யின்ர அதிரடி படங்கள் சிலவாற்றை போட்டிருக்கு அவையெல்லாம் பார்க்கா கையை பின்னால கட்டி முதுகில சுட்டமாதிரி இருக்கு யார் அப்பாவிகளோ தெரியவில்லை

நாங்கள் மட்டும் நம்பாமல் விடுவதால் யாருக்கு என்ன லாபம்? உலகம் பூராவும் வாழும் ஏனைய தமிழர்களின் மனதில் இது விசமூட்டுமல்லவா?

சாதாரண இரண்டு அறிவிப்பாளர்கள் கைகளிலா ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மை அடகு வைக்கப்படும்?

அல்லது அந்த நிறுவனத்தின் கொள்கை நோக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

அப்படியானால் அதற்க்கான காரணம்தான் என்ன?

அதைதடுக்க ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உண்டா?

தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.

சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று, பிபிசியின் இரட்டை மூகம் குறித்து, மக்களுக்கு விழிப்புூட்டல் செய்ய வேண்டும். அது கொஞ்சம் கஸ்டம் தான்.

இல்லாவிடின், அவர்களின் நிர்வாகத்துக்கு, இது பற்றி கண்டணங்களைச் பகிரங்கமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே என்னை மாதிரி உந்த புளுகோசை போன்ற தமிழ் எதிர்ப்புவானொலி பத்திரிகைகள் கேட்காமல் படிக்காமல் இருங்கள் யாழ் களம் புதினம் படித்தால் நாட்டு நடப்பை அறியலாம் தானே பிறகே ஏன் உவன்கடை புளுகுகளை கேட்பது

  • தொடங்கியவர்

11 இராணுவத்தினரின் சடலங்கள் கையளிப்பு

இலங்கை இராணுவத்தினர்

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்டு, விடுதலைப் புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்ட 11 இராணுவ சிப்பாய்களின் சடலங்களும் இன்று பிற்பகல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு மாங்கேணி இராணுவ முகாமில் கையளிக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் மீதான மரண விசாரணை இன்று மாலை நாவலடி இராணுவ முகாமில் மட்டக்களப்பு பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹுசைன் முன்னிலையில் நடைபெற்ற போது கொல்லப்பட்டோரில் ஒருவர் கஜூவத்தை இராணுவ முகாமில் பணியாற்றிய மேஜர் தர அதிகாரியான டபிள்யு. ஏ. எஸ். பி. விஜயதுங்க என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

பயணம் தடைப்பட்டவர்கள்

குறிப்பிட்ட மோதலின் பின்பு விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிப்பாய் கே.எம்.பி. ரத்னாயக்கா தொடர்ந்தும் அந்த அமைப்பின் காவலில் வைக்கப்டப்டிருக்கின்றார்.

11 இராணுவ சிப்பாய்கள் மற்றும் கருணா அணி அடங்களாக 14 சடலங்களை தாம் மீட்டுள்ளதாக விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 11 இராணுவ சிப்பாய்களின் சடலங்கள் மட்டுமே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எடுத்துச்செல்ல படவில்லை கைப்பற்றபட்ட உடல்கள்

சிங்கள இராணுவத்தின் உடலையே வாங்க மறுத்த அரசு எப்படி கருணா ஒட்டுகுழுவின் உடல்களை வாங்க்கும்

நல்லா தான் பிபிசி காதுல பூ சுத்தினம் :P :P

கயூவத்தை முகாமில் பணியாற்றிய மேஜர் விஜயதுங்க எப்படி மாங்கேணியில் நடந்த சண்டையில் செத்துப்போனார்...?? எப்படி அவரின் உடல் புலிகளால் எடுத்து செல்லப்பட்து...???

அது ஒருவேளை பிபிசிக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது... அதனால்த்தான் அவர்கள் சந்தேகப்படவே இல்லை...!

கருணா குழுவின் பேச்சாளர் சீ*கன் அங்கு இருக்கிறாரல்லவா :lol::D

தூயவனின் கருத்தை பின்வருமாறு விளக்கப்படுத்தலாமா?

BBC யின் பக்கச்சார்பான தன்மையை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை 2 பிரிவாக முன்னெடுக்கலாம்

1) மக்களை விழிப்பூட்டுதல்.

2) நிர்வாகத்திற்க்கு அழுத்தம் கொடுத்தல்.

மக்களை விழிப்பூட்டுதல்.

1) ஆதாரங்களை திரட்டி காட்சிப்படுத்துவது.

2) பத்திரிகைகளில் இவற்றை வெளிக்கொணர்வது

3) ஆதாரங்களை தொகுத்து மின்னஞசலில் Powerpoint வடிவில் பரப்புரை செய்தல்

4) பொது இடங்களில் (கோவில்கள் மற்றும் விழாக்களில்) துண்டுப்பிரசுரம் வினியோகிப்பது.

நிர்வாகத்திற்க்கு அழுத்தம் கொடுத்தல்.

1) இணையத்தளமொன்றை ஆரம்பித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பலரின் கருத்துகளை பதிவுசெய்வது. (www.anittamilbbc.com)

2) தொடர் மின்னஞ்சல் மூலமாக பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழர்கள் தமது ஆதங்கத்தை தெரிவிப்பது.

3) தமிழர் அமைப்புகள் கண்டனம் தெரிவிப்பது. (அறிக்கை வெளியிடல், கடிதம் எழுதுதல், கண்டன தீர்மாணம் நிறைவேற்றுதல்)

4) மக்கள் விழிப்பூட்டுவதன் முலமாக நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுக்கலாம்.

மேலும் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கப்படுகின்றது,

சாணக்கியன்.

சாணக்கியன் உங்கள் கருத்துக்கள் நன்று. ஆனால் ஒரு சிறு மாற்றம்...

AntiTamilBBC என்று பெயரிடுவதால் அவர்கள் defensive நிலைப்பாட்டை எடுக்கத்தான் தூண்டும்.

நடுநிலையான ஊடகம் என்ற பாரம்பரியத்தை கொண்ட நிறுவனம் எங்கள் விவகாரத்தில் தொடர்ந்து தவறு இழைக்கிறது. அதை அவதானித்து ஏனையவர்களின் கவனத்திற்கு ஆதாரபூர்வமாக கொண்டுவருவதாக மாத்திரமே இருக்க வேண்டு.

அதாவது BBCWatch போன்ற பெயர் பொருத்தமானது.

நிச்சயமாக மக்களை விழிப்பூட்ட வேணும். அவர்களிடம் இருந்து தரமான ஆதாரபூர்வமாக விமர்சனங்கள் பிபிசியின் தற்போதைய நடத்தை பற்றி வரவேண்டும். இதற்கு எமது ஊடகங்களும் தரத்திற்கும் நிதானத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எமது ஊடகங்களில் 90 வீதத்திற்கு மேலானவை பரபரப்பிலும் தாளிப்பிலும் தான் கவனம். அப்படிப்பட்ட ஊடகங்களை வைத்துக் கொண்டு தரமான விமர்சனங்களை BBC போன்ற நிறுவனங்களை நோக்கி உருவாக்கிறது கடினம். குழந்தைப் பிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளை வைத்து மூகுடைபட்டுக் கொண்டு இருக்க வேண்டியான்.

இந்த பெயர் வைத்தால் அவர்களுக்கு என்னும் ஒரு நிதர்சனம்.கொம் மாதிரி தான் தெரியும்

அதாவது BBCWatch போன்ற பெயர் பொருத்தமானது.

இப்படி பெயர் வைப்பது நல்லது ...

இப்போழுது ஒவரு நாளும் பிபிசி தமிழோசையில் இலங்கை செய்திகள் வருகின்றன ஆகவே காலம் கடத்தாம வேலையை தொடங்கினா அதன் பலனை நாம் அடையாலாம் :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.