Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

Heloo

To Yarl family

I am very happy to be here. now i am going to learn, how to sent a mesage in tamil. maybe i can sent some message to yarl

anbudan

naina2000

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது :- யாழ்பிரியா

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனது பெயர் னைனா தமிலீள் எலுடுவதில் சந்தொசம்.தமிலில் எலுது பிலை வருகின்ரது, அடுத்த மடலில் சரியாக எலுதுவென் என னம்புகின்ரென்.

அன்புடன்

னைனா

Posted

வணக்கம். வாங்கோ. வாங்கோ.

அது என்ன "வனாம்" என்டு தலைப்பு கொடுத்திருக்கீங்க??!!

அப்படீன்னா என்ன அர்த்தம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்,

வாருங்கள் - நைனா -

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

Posted

வாங்கோ வங்கோ

டமிலை கொழ்ளாமள் வாங்கோ

ஓஓஓஓஓஓஓஓஓ

தமிழை கொல்லாமல் வாருங்கள் அன்புடன் வரவேற்கின்றோம்

வன்னி

Posted

வணக்கம்....வாருங்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனது பெயர் னைனா தமிலீள் எலுடுவதில் சந்தொசம்.தமிலில் எலுது பிலை வருகின்ரது, அடுத்த மடலில் சரியாக எலுதுவென் என னம்புகின்ரென்.

ஐ லைக் யுவர் டமிள், வால்க நைனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிலாய் னல்லா எலுத ஆசய் ஆனால் கணணி மக்கர் பண்னுகின்ரது. மவ்வல்வு லானா வராதாம்இ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்க நைனா, உங்களை அன்போடு வரவேற்கிறோம். :wink:

ஐ லைக் யுவர் டமிள், வால்க நைனா

:lol::lol::lol:

Posted

தமிலாய் னல்லா எலுத ஆசய் ஆனால் கணணி மக்கர் பண்னுகின்ரது. மவ்வல்வு லானா வராதாம்இ

ழ=z

ந-w

ல-l

ள-shift+l

முயற்சி செய்யுங்கள் எழுதலாம்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்ரி ஈழவன்85

எந்த எழுத்தை அமத்தினால் எந்த எழுத்து வரும் என ஒரு அட்டை உள்ள்தா

Posted

வணக்கம் நைனா எப்படிக்கீ........ற?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கோ நைனா பண்ணுங்கோ அட்டகாசம் . கவனம் உந்த சிலுக்கு ராணி! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கோ நைனா பண்ணுங்கோ அட்டகாசம் . கவனம் உந்த சிலுக்கு ராணி! :lol::lol:

Posted

நன்ரி ஈழவன்85

எந்த எழுத்தை அமத்தினால் எந்த எழுத்து வரும் என ஒரு அட்டை உள்ள்தா

இல்லை உதவி தேவையெனின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் உதவுகிறேன்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாருங்கோ நைனா பண்ணுங்கோ அட்டகாசம் . கவனம் உந்த சிலுக்கு ராணி! :lol::lol:

என்ன கும்ஸ்

அனுபவம் பேசுதா :wink:

Posted

வாங்கோ...வாங்கோ...ஏனப்பு பிள்ளை வந்ததும் வெருட்டிறியள்....

உந்த புலவர் மாரோட பெரிய தொல்லை அப்பா...

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாழ் உருப்பினருக்கும் வரவேட்ட நன்ப&நன்பிகழுக்கும் ஒரு கும்புடுன்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உடன் பிரப்புகழுக்கு ஒரு கும்புடு நான் எப்ப கருத்துகழ் பரிமாரலாம்

அன்புடன் னைனா

Posted

நீங்க இப்பவே கருத்துகள் பரிமாறலாம்.

அம்மாடியோவ்... நீங்க 2000 பேருக்கு நைனாவா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆசை 2000 பேருக்கு னைனாவாக ஆசை

யாழ் கழத்தில் கருத்து எழுத ஆசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சொல்லுப்பா ஆரு அந்த சிலுக்கு ராணி, வால் ஆட்டினால் ஒரே கீசு தாம்பா,

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.