Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுவெடிப்பில் 100ற்கு மேற்பட்ட படையினர் பலி ??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊடகம் எழுதுகின்றது. "பிறேக் வயர் அறுந்து போச்சு" என்று சிங்களத்தில் கத்திக் கொண்டு வந்து தான் மோதினவர்கள் என்று! உதை நம்புறதா, அல்லது கதை விடுகின்றார்களோ என்று ஊகிக்க கூட முடியுது இல்லை.

  • Replies 62
  • Views 15.2k
  • Created
  • Last Reply

அரசு பயன்படுத்தும் பதம் இந்த இராணுவப் பேரழிப்பிற்க்கு

''cold blooded massacare''

நிராயுத பாணிகளின் இரத்தம்

அப்படி ஆனால் எமது தேசமெங்கும் கோவில்கள், பாடசாலைகள், என்று கொட்டிய குண்டெல்லாம் ஆயுதபாணிகளை இலக்கு வைத்துதானோ?

புலிகளோடு நிகழ்த்தப்படும் தாக்குதல்களெல்லாம் ஆயுத சமபலம் பேணப்பட்டுத்தானோ செய்கிறார்கள்?

போர்க்களத்துக்கு அப்பால் உள்ள பகுதிகள் இவர்களின் கோழைத்தனமான பதிலடித் தாக்குதல்களுக்கு விட்டுவைக்கப்படட்டதா?

அது என்ன புலிகள் மட்டும்தான் போர்மரபு விதிகளுக்கு பதில் சொல்லவேண்டுமாம்?

கோயில்ல இருக்கிற கடவுளும் ஆயுதம் வைச்சிருக்கிறதால கோயிலும் அவர்களுக்கு புலிகளின் பசரைகளாகத் தெரிகின்றதோ என்னவோ?

ஈழத்திலிருந்து

ஐhனா

விடுப்புலிங்கம் உது நியாயமான கேள்விதான் ஆனாலும் யதார்த்தம் எண்டு ஒண்டு இருக்கு. அதாவது சிம்பிளா சொல்லுறது எண்டா பாடசாலையிலை வாத்தியாருக்கு மறுமொழி தெரியாட்டி இல்லாட்டி பிழையான விளக்கம் இருந்தா அவருக்கு குறைச்சு போடுறதுக்கு ஒருவரும் அவரை பரீட்சைக்கு போக சொல்லுறதும் இல்லை தேர்ச்சி அடைய தகுதி இருக்கோ இல்லையோ என்ற விவாதமும் நடக்கிறது இல்லை. ஏன் எண்டா அவர் ஏற்கனவே பட்டம் பெற்ற வாத்தியார் பிழைவிட்டா என்ன விடாட்டி என்ன தலைகீழான விளக்கம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன அவருக்கு பாதிப்பு ஒரு அளவுக்கு மிஞ்சி இல்லை. ஆனா மாணவர்கள் உந்த நிலைப்பாட்டை எடுக்கலாமோ?

எல்லாம் ஈழபதீஸ்வரான் செயல்

விடுப்புலிங்கம் உது நியாயமான கேள்விதான் ஆனாலும் யதார்த்தம் எண்டு ஒண்டு இருக்கு. அதாவது சிம்பிளா சொல்லுறது எண்டா பாடசாலையிலை வாத்தியாருக்கு மறுமொழி தெரியாட்டி இல்லாட்டி பிழையான விளக்கம் இருந்தா அவருக்கு குறைச்சு போடுறதுக்கு ஒருவரும் அவரை பரீட்சைக்கு போக சொல்லுறதும் இல்லை தேர்ச்சி அடைய தகுதி இருக்கோ இல்லையோ என்ற விவாதமும் நடக்கிறது இல்லை. ஏன் எண்டா அவர் ஏற்கனவே பட்டம் பெற்ற வாத்தியார் பிழைவிட்டா என்ன விடாட்டி என்ன தலைகீழான விளக்கம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன அவருக்கு பாதிப்பு ஒரு அளவுக்கு மிஞ்சி இல்லை. ஆனா மாணவர்கள் உந்த நிலைப்பாட்டை எடுக்கலாமோ?

எல்லாம் ஈழபதீஸ்வரான் செயல்

அப்ப இந்த வாத்தியின் குறுக்கால போனபுத்தி எனக்கு உபயோகப்படவே மாட்டுது என்றால், என்னுடைய முயற்சி எல்லாமே வீண்தானே வாத்தியின்ர கதைகளை தூக்கிப் போடவேண்டியதுதானே ஒரு மூலயில் ஏன் இந்த வீண் பிரயத்தனங்கள்.

ஒரு தேசத்தின் பிரதிநிதியான பரறாயசிங்கம் படுகொலை செய்யப்பட்டபோது, வாய் திறக்காத அமரிக்கா! நீலன்திருச்செல்வம், கதிர்காமர் போன்ற துரோகங்களின் சாவுகளுக்கு வரிந்துகட்டிக்கொண்டு கண்டனங்கள் செய்வதென்றால் அந்த நோக்கத்தில் மனிதனேயம் கடுகளவேனும் இருக்க முடியுமோ? தம் நலன்களின் பகடைக்காய்களின் சாவுகள் என்றவகையில் அவர்கள் கவலை நியாயமுடையதுதான் ஆனால் நாம் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

ஏன் என்றால் ஒரு எல்லைக்குள் நின்று வளங்கக் கூடிய உயர்ந்தபட்ச உதவிகள் எல்லாம் எப்ப இருந்தோ அது அரசுக்கு வளங்கிக் கொண்டுதான் இருக்கிறது இதுக்கு மேலாக பூச்சாண்டி காட்டுவதற்க்கு ஒன்றுமே இல்லை.

தவிர அந்த எல்லையை மீறினால் ஏனய பிராந்திய வல்லரசுகளைத் சீண்டிவிடும் நிலைமை படுமோசமாக்கியும் விடும்.

எனவே அவர்கள் திருவாய் மலந்தருளப்படுதலுக்காக காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை எமது போராட்டம்

யோ வாத்திக்கு விளக்கம் பிழை பொறுப்பில்லை எண்டு பிழையா படிப்பிச்சாலும் பரீட்சை செய்யிறது பிள்ளையள் தானே. திருத்திறவை வாத்தியிலை பிழை பிடிக்க போயினமோ பிள்ளையளுக்கு கூள் முட்டை தரப்போயினமோ?

தூக்கி மூலையில போடுறதும் ஒரு தெரிவு எண்டா பிறகு ஏன் மினக்கெட்டு பள்ளிக்கு போவான். உதை முதலே செய்திருக்கலாமே. தேவையும் நிர்ப்பந்தம் எண்ட படியால் தானே பள்ளிக்கு போனவை. பிறகு பள்ளிக்கு வெளியில நிண்டு இடைவேளைக்கு கடலையும் ஜஸ்கிரீம் விக்கிற கூட்டம் கஸ்டப்பட்டு படிக்கிற பிள்ளையளுக்கு அறிவுரை சொல்ல வெளிக்கிடலாமோ உது என்ன கண்டறியாத படிப்பு எண்டு. உவைக்கு படிக்கிறத்துக்குரிய பக்குவம் பொறுமை கெட்டித்தனம் இருந்தா உள்ளுக்கு இருந்து படிச்சிருப்பினம் எல்லோ?

அதுதான் உந்த மணி அடிச்சு விட்ட இடைவேளையள் விளங்காமல் பள்ளிக்கூடத்தை மூடிப்போட்டாங்கள் இனி திருவிழாவிலான் கூட்டம் சேரும் வியாபாரம் நடக்கும் எண்டு சவுண்டு விடுற கூட்டமா இருக்கமாட்டினம் எல்லோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவோன் சொல்வது போல் நான் நினைக்கிறேன். யாழ் களத்தை எவரும் பொருட்டாக மதிப்பதில்லை. (சிலரை தவிர தங்களை அறிவாளிகள் போல் காட்டுவதற்காக) சானும் இஇங்கு இணையும் போது மிகுந்த ஆவலாய் தான் இணைந்தேன். ஆனால் இங்கே லூசு ததனமா இருக்கு. 1000 2000 கருத்துகளை வைத்திருப்பர்கள் புதியவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அப்படி ஏதும் Nணும் எண்டால் மாற்று கருத்துகாரராக இருக்க வேண்டும். அப்போது தான் ஏதோ இங்ங இருந்து புடுங்கி கிழிக்கிறது போல கிளம்பிடுவாங்கள்.

இவோன் சொல்வது போல் நான் நினைக்கிறேன். யாழ் களத்தை எவரும் பொருட்டாக மதிப்பதில்லை. (சிலரை தவிர தங்களை அறிவாளிகள் போல் காட்டுவதற்காக) சானும் இஇங்கு இணையும் போது மிகுந்த ஆவலாய் தான் இணைந்தேன். ஆனால் இங்கே லூசு ததனமா இருக்கு. 1000 2000 கருத்துகளை வைத்திருப்பர்கள் புதியவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அப்படி ஏதும் Nணும் எண்டால் மாற்று கருத்துகாரராக இருக்க வேண்டும். அப்போது தான் ஏதோ இங்ங இருந்து புடுங்கி கிழிக்கிறது போல கிளம்பிடுவாங்கள்.

48 கருத்துகளோடு உங்களுக்கு... எல்லாம் விளங்கிட்டு...:?

:lol: 8) :lol: :wink: :idea:

இந்த ஹபரணைச் சம்பவத்திலும் எங்கள் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்திருக்க வேண்டும். எடுத்த வீச்சுக்கு தற்கொலைத்தாக்குதல் என்றும் - அதற்குள் சிறப்பாக "தற்கொடை" என்றும் சிலர் (தாக்குதல் நடத்தியவரை மரியாதை செய்யினமாம்) - எழுதுவது வீங்கின வேலை.

புலிகள் உரிமை கோருகிறார்களோ இல்லையோ என்பதல்ல இங்குப் பிரச்சினை.

அவர்கள் உரிமைகோரும் வரையாவது இந்த முந்திரிக்கொட்டைகளால் பொறுக்க முடியாதா?

:idea:

ஐங்கோண கட்டடத்திலை இருக்கிறவை இதை படிக்கினமோ இல்லையோ சம்பந்த பட்ட தமிழ் ஊடகக்காறர் கட்டாயம் படிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்தோர் தொகை

115ஐ எட்டியது!

கொழும்பு, ஒக். 18

ஹபரணைக்கு அருகே திஹணபதன என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரி ழந்த கடற்படையினரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்திருக்கிறது.

காயமடைந்தோர் எண்ணிக்கை நூற்று ஐம்பதை தாண்டியிருக்கிறது என்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

-உதயன்

அண்மைக்காலமாக கிறிக்கற்றில் தோற்றாலும் இவர்கள் இழப்புகளின் எண்ணிக்கையில் தோற்கவில்லை என்பதை எண்ணிக்கைகள் சொல்லுகின்றன.என் இருந்தாலும் எதிரிகள் வீழும் எண்ணிக்கை எமக்குவெறும் உதிரிகளே :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

39 கடற்படையினரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை

ஹபரண திகம்பொத்தான பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் கடற்படை இடைத்தங்கல் முகாம் மீது இடம் பெற்ற வாகனக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படையினரில் 39 பேரது சடலங்கள் அடையாளம் காணப்பட முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 88 பேரது சடலங்கள் திங்கள் மாலை தம்புள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

மிகப் பெரும்பாலான சடலங்கள் மிக மோசமாகச் சிதைந்து போயிருந்த நிலையில் 49 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

எனினும், எவ்வகையிலும் அடையாளம் காண முடியாதளவுக்கு உருக்குலைந்து சிதைந்து போன சடலங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம், தம்புள்ள நீதிவான் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, தம்புள்ள ஆஸ்பத்திரிக்குச் சென்ற போதும் மரண விசாரணைகள் நடைபெறவில்லை.

நேற்றுக் காலை நீதிபதி அங்கு சென்ற போது, காயமுற்று சிகிச்சை பெற்று வரும் கடற்படைச் சிப்பாய்கள் ஆறு பேரிடம் நீதிபதி முன்னிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.