Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்தவ மக்களின் பிரச்சினைகளுக்கான குரல் கொடுக்க புதிய கட்சி உதயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
christian-party-200-news.jpg

கிறிஸ்தவ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே தமது கட்சி உதயமாகியது என கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இன்று கிறிஸ்தவ மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களது பிரச்சனை தொடர்பில் கிறிஸ்தவ சமய மக்கள் பிரதிநிதிகள் கூட கவனம் செலுத்துவதில்லை.

   

சுதந்திரமாக மதப் போதனைகளை செய்ய முடியவில்லை. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்கள், சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்கள் என இரு பகுதியினர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்றினைத்து இக் கட்சி உதயமாகியுள்ளது. இதேவேளை இக் கட்சி இனங்களுக்கடையில் அல்லது மதங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமையாது. தனித்து கிறிஸ்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை கண்டு கொள்ளும் செயற்பாட்டை முன்னெடுக்கும். குறிப்பாக இலங்கையில் சுமார் 15 இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களை ஒன்றிணைத்து பலமான கட்சியாக பரிணமிப்பதனூடாக பாராளுமன்றத்திற்கு சிறந்த கிறிஸ்தவ உறுப்பினர்களை அனுப்பி அதனூடாக கிறிஸ்தவர்களுக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்’ எனவும் தெரிவித்தார்.

 

christian-party-241114-seithy%20(1).jpg

 

 

christian-party-241114-seithy%20(2).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=121373&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆளின்ர பெயரைப் பாத்தா அல்லல்ஓயா போலயிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பற்றிக் கவனமாக இருப்பது நல்லது. மதமாற்றம் செய்யும் பேர்வழிகள் என்று நினைக்கிறேன். பெயரே பிரச்சினையாக இருக்கிறதே  /

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் செய்ய வரு முன்னர் தன்ட‌ பெயரையாவது மாத்தி இருக்கலாம்:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.