Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவோடு இரவாக அகற்றப்பட்டது இராமநாதன் சிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரவோடு இரவாக அகற்றப்பட்டது இராமநாதன் சிலை
news
aa65065b2a560c468c16a5db298f5c6b.jpg
 மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த இராமநாதன் சிலை நேற்று இரவோடு இரவாக வெளிக் கேற்றினைப் பூட்டிவிட்டு பைக்கோ மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
 
அரசியல் பின்புலம் காரணமாகவே அது இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
 
எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் முன்னிலையில் இந்தச் சிலை நேற்றிரவு அகற்றப்பட்டது.
 
அந்த சிலையை அகற்றுவதற்கு  ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அகற்றுவதில் தாமதம் நிலவியது. இந்த நிலையிலேயே நேற்று அது அகற்றப்பட்டது. 
 
குறித்த சிலை ஏற்கனவே கால் பகுதியில் உடைந்திருந்தது. அந்தச் சிலை இராமநாதனின் அமைப்பில் தோற்றத்தில் காணப்படவில்லை. எனவே அதனை அகற்றி அதற்குப் பதிலாக புதியதொரு சிலையும் செய்யப்படவுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சந்திரராஜா தெரிவித்தார்.
04 டிசெம்பர் 2014, வியாழன் 9:45 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே, சேர் பொன் ராமனாதனில், அனாகரிகே தர்மபாலாவின் சாயல் இருந்தது!

இனி மேல் வரப்போகிற சிலையில், அந்தச் சாயல் கொஞ்சம் கூட இருக்கும் என்பது எனது அனுமானம்! :o

  • கருத்துக்கள உறவுகள்

சிலோன் தேசியவாதி ராமநாதனுக்கே இந்த நிலை என்றால்....சிறிலங்கா தேசியவாதிகளுக்கு என்ன நிலை?

  • கருத்துக்கள உறவுகள்
தங்க இராமநாதன் வெள்ளியானார்
98a7b4ea7a18caa7f9c141c79b543b05.jpg

 மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நேற்றிரவு அகற்றப்பட்ட இராமநாதன் சிலைக்குப் பதிலாக புதிய சிலை அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் தங்க நிறத்தில் காணப்பட்ட இராமநானின் சிலை தற்போது வெள்ளி நிறத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த இராமநாதன் சிலை நேற்று இரவோடு இரவாக, வெளிக் கேற்றினைப் பூட்டிவிட்டு, பைக்கோ மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அரசியல் பின்புலம் காரணமாகவே அது இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
 
எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் முன்னிலையில் இந்தச் சிலை நேற்றிரவு அகற்றப்பட்டது.
 
அந்த சிலையை அகற்றுவதற்கு  ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அகற்றுவதில் தாமதம் நிலவியது. இந்த நிலையிலேயே நேற்று அது அகற்றப்பட்டது. 
 
குறித்த சிலை ஏற்கனவே கால் பகுதியில் உடைந்திருந்தது. அந்தச் சிலை இராமநாதனின் அமைப்பில் தோற்றத்தில் காணப்படவில்லை. எனவே அதனை அகற்றி அதற்குப் பதிலாக புதியதொரு சிலையும் செய்யப்படவுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சந்திரராஜா தெரிவித்தார்.
 
எனினும் அரசியல் பின்புலத்திலேயே இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
 
unnamed%20%281%29%20copy%2815%29.jpg
 
unnamed%20%287%29%20copy%284%29.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=393213699204417994#sthash.0HAej95H.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி எண்டால் என்ன ?? எதோ சிலையைத் திரும்ப வைத்தார்களே ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.