Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலசலகூடத்துக்குள் மகிந்த! – அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மலசலகூடத்துக்குள் மகிந்த! – அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண். 
[saturday 2014-12-13 10:00]
mahinda-cutout-200-news.jpg
மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என ஐதேக எம்.பி. சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றில் கிண்டலடித்தார். பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவின் பதாகைகளை அரச தரப்பினர் ஒட்டிவிடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றிப் பேசி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கின்றது. இலங்கையில் தனிநபர் ஒருவரின் வருமானம் 35,000 ரூபா என்று மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண அரச ஊழியர் ஒருவருக்கு இந்தச் சம்பளம் கிடைப்பதில்லை. புகையிரத நிலைய ஊழியர் ஒருவருக்கு 21,000 ரூபா சம்பளம் கிடைக்கிறது. அதில் 19,000 ரூபா மட்டுமே அவருக்கு சம்பளமாகக் கிடைக்கும். அதில் மின்சாரக் கட்டணம் 2,000 ரூபா, தண்ணீர் கட்டணம் 1,000 ரூபா, போக்குவரத்துச் செலவு 6,000 ரூபா என 9,000 ரூபா செலவாகின்றது. எஞ்சியிருக்கும் 10,000 ரூபாவில்தான் உணவு, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட ஏனைய செலவுகளைப் பார்க்கவேண்டியுள்ளது.
 
தற்போதைய நிலையில் நூற்றுக்கு 50 வீதமான மக்கள் ஒருவேளை உணவு உண்ணமுடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது. மலசலகூடத்துக்குள் சென்ற பெண்ணொருவர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். ஏன் எனக் கேட்டால் உள்ளே ஒருவர் இருக்கின்றார் என்றார். யார் இருக்கின்றார் என்று உள்ளே சென்று பார்த்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் உள்ளே இருந்தது. உள்ளே எவரும் இல்லை. அது ஜனாதிபதியின் கட்-அவுட்டே உள்ளது என்று அந்தப் பெண்ணிடம் கூறினோம்'' என்றார்.http://www.seithy.com/breifNews.php?newsID=122574&category=TamilNews&language=tamil

இதை வாசிச்சு என்றாலும் யோசியுங்கள்.
 
எங்கும் மகிந்த 
எப்போதும் மகிந்த 
இருப்பதுதான் தமிழர்களுக்கு லாபம்.
அங்க கல்லாபெட்டி காலியானவுடன் நாடு ஆட்டம் காண தொடங்கும்.
13 தூக்கி குப்ப்பையில் போட்டுவிட்டு.
50/50 யே கேட்கலாம். 

அந்த 50 வீதத்தில் அரைவாசிக்கும் மேல் போரால் தொழில் வாய்ப்புகள், பொருளாதாரம் என்று அனைத்தையும் இழந்த தமிழ் மக்களும் இருக்கின்றனர்... :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பழைய யுத்த கால யுத்தி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது ...:)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 50 வீதத்தில் அரைவாசிக்கும் மேல் போரால் தொழில் வாய்ப்புகள், பொருளாதாரம் என்று அனைத்தையும் இழந்த தமிழ் மக்களும் இருக்கின்றனர்... :( :(

உண்மைதான் விகிதாசாரப்படி எங்களையும் சிங்களவர்களையும் பார்த்தால் தமிழர் விகிதம் கூடுதலாக கூட இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.
உலக நாடு முழுக்க அபிவிருத்தி சுனாமி என்று கொடுத்த காசு 80-90வீதம் அங்கதான் கொட்டிவைத்திருக்கிரார்கள்.
முன்பு யுத்த காலத்தில் ஓரளவு நாம்தானே எமது நிலையை பார்த்தோம்?
புலம்பெயர் தமிழர்களின் உதவியோடு ஓரளவு தாக்குபிடித்தால் 4 வருடங்கள்.
சிங்களவன் ரோட்டில் இருந்கும் நிலைமை அங்கு வரும்.  அதனால் தமிழர்களுக்கு பெரிய லாபம் இல்லை.
பாரிய சுத்துமாத்தில் கொண்டுபோய் மகிந்த அண்ட் கோவை தள்ளும்.
அது சர்வதேச அரசியல் சூழலில் தமிழர்களுக்கு ஒரு கதவை திறக்கும்.
 
முதலீட்டாளர்களும்  ஆட்சி அதிகாரிகளும் ஒரே கட்சியில் இருந்தால்.
கோட் சூட் போட்டு நன்றாக ஜெனநாயகம் பேசுவார்கள்  அமெரிக்க போல அப்படி ஒரு நிலைமையில் எமக்கு உரிமை வேண்டும் என்று யாரும் கேட்டால். உங்களுக்கு என்ன மனநோயா என்றுதான் கேட்பார்கள். 
தவிர மீடியா அவர்கள் வசம் இருக்கும். 
 
இரண்டும் பிரிந்திருப்பதால்தான் ஊடக சுதந்திரம் இல்லை அது இல்லை என்று சவுண்டு இப்போ வருகிறது. 
4 வருடம் முன்பு சிலரை படுகொலை செய்யபடடபோதும் சிங்கள மையின் மீடியா தளத்தில்  அதை அமுக்கியே வைத்திருந்தார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அதை விட இன்னும் கொஞ்ச காலம் மகிந்த ஆட்சிகட்டிலில் இருந்தால் 50:50 என்ன, கொழும்பையும், கண்டியையும் சிங்களவரே எம்மிடம் தந்திவிட்டுப் போகும் நிலைவரும். பிறெகென்ன, தனிநாடுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட இன்னும் கொஞ்ச காலம் மகிந்த ஆட்சிகட்டிலில் இருந்தால் 50:50 என்ன, கொழும்பையும், கண்டியையும் சிங்களவரே எம்மிடம் தந்திவிட்டுப் போகும் நிலைவரும். பிறெகென்ன, தனிநாடுதான்.

உங்களுக்கு இப்ப என்றாலும் புரிஞ்சிருக்கு .
 
பணத்தின் பலத்தை பலரும் எண்ணி பாப்பத்தில்லை. இன்று உலகையே பணபலம்தான் ஆட்டிக்கொண்டு இருக்கிறது ஆனால் திரைமறைவில் அதனால்தான் பலரும் வெளியில் இருக்கும் பூச்சாண்டிகளை வைத்து அரசியல் கட்டுரைகளும் கவிதைகளும் வரைந்துகொண்டு இருக்கிறார்கள் 
கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த செனெட் தேர்தலில் வெற்றியாளர்களை தெரிவு செய்தது கோச் எனும் தனிநபர் குடும்பம்.
 
இந்தியாவில் மோடியின் வருகையில் பின்னல் நின்றது முதலீட்டாளர்கள்தான் (காங்கிரசின் பட்ட பகல் ஊழல் அதை இலகுவாக்கியது). அதற்காக மோடி ஊழல் கொள்ளையை செய்யாதிருக்க போவதில்லை. 
 
ரணிலுடன் இவர்கள் கைகோர்த்து பலவருடம்.
மகிந்த சேனாதிபதி ஆனது எதிர்பாராத திருப்பம் அவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. இப்போது வந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் கைநழுவ விடபோவதில்லை.
அவர்கள் ஆட்சியாளருடன் கைகோர்த்து வென்றால் பின்பு செய்திகள் கூட சினிமா தனமாகத்தான் இருக்கும் சி என் என் மாதிரி. இன்னொரு கொலிவூட் மூவிதான் செய்தியிலும் பார்க்க முடியும்.
நாடே பஞ்சத்தில் புரளும் ஆராவது நடிகைக்கு கால் விரலில் காயம் என்றால் தலைப்பு செய்தியாக இருக்கும். ஒரு கமரா குழு மருத்துவ மனையில் இருந்து செய்தியை நேரடி ஒலிபரப்பு என்றால் இன்னொரு குழு நடிகையின் வீட்டு வாசலில் நிற்கும். போதாததிட்கு சென்டரில் இரண்டு மருத்துவர்கள் குறையாமல்  வரவழைத்து  ஆய்வு கூறி கொண்டு இருப்பார்கள். 
ஜி டி பி யும் வளரும் ஆனால் அதே அளவில் நாட்டின் கடனும் வளரும் ஜி டி பி வளர்ச்சி கடனை மறைத்துக்கொண்டு இருக்கும். 
 
இனவாத சிங்களவர்கள் தமது வேலையை காட்டி கொண்டு இருக்க. தமிழர்களுக்கு என்று ஒரு கட்சியே இல்லாத நிலை கூட வரலாம்.
ஒரவரை கூட அவர்கள் கொல்ல போவதில்லை வன்முறை என்பது அறவே இருக்காது. சொல்ல போனால் இப்போதைய இராணுவ பிரசன்னமே  குறையும்.
யாழ்பாணத்தில் சிங்களவர் தேர்தலில் நிற்பர் எதிர்த்து நின்ற தமிழர் தோற்று போவார். இனிப்பு தடவி அவர்கள் கொடுக்கும் விசத்தை வாங்கி குடித்துவிட்டு தமிழர்கள் ஒரு மயக்க நிலையில் இருப்பார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 11:39 AM

141212232103_sp_papa_lama_624x351_afp.jp

தற்போது ரோம் வந்திருக்கும் திபேத்தியர்களின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை போப் பிரான்ஸிஸ் சந்திக்கப்போவதில்லை என்று வாட்டிக்கன் தெரிவித்திருக்கிறது.
போப் பிரான்ஸிஸை சந்திக்க தலாய் லாமா விருப்பம் தெரிவித்து சந்திப்பொன்றைக் கோரியிருந்தார்.
சீனாவுடன் தற்போது நிலவும் "நுட்பமான நிலைமை" காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வாட்டிக்கன் தெரிவித்திருக்கிறது.
தலாய் லாமா மீது போப் பெருமதிப்பு வைத்திருக்கிறார் என்றாலும் இந்த முடிவு "தெளிவாகவே புரியக்கூடிய காரணங்களுக்காக" எடுக்கப்பட்டிருப்பதாக வாட்டிக்கனுக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.