Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியிலிருந்து விலகுகின்றார் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி

Featured Replies

வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தனது பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகளிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறத் திட்டமிட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

 

தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை அவரது உடமைகளும் கொண்டு செல்லப்பட்டுவிடும் என்றும் தெரிகின்றது.

 

நாட்டின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில் அவரது நிர்வாகத்தின் கீழ் சந்திரசறி பணியாற்ற விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதையடுத்து பதவி விலகி, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்பத்துடன் இணைந்துகொள்ள அவர் தீர்மானித்துள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமான தரப்புகள் கூறுகின்றன.

 

இவ்வாறு அவர் பதவி விலகும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாணத்துக்குப் புதிய ஆளுநர் ஒருவரை நியமிப்பார்.

 

******

 

# மிக நீண்ட நாள்களுக்கு - வருடங்களுக்கு - பின்னர் யாழ் கருத்துக் களத்துக்கு...

 

 

 

தகவல் மூலங்கள் -

http://malarum.com

Edited by mayooran

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்திருந்தால் இந்த நல்ல செய்தி கிட்டியிராது.

இரண்டு நாட்களிலேயே இவ்வளவு மாற்றங்களா ?

 

டக்கி பனர்கள் அகற்றல் ,வட மாகாண ஆளுநர்  மாற்றம் .

 

சுரேஷ் இன்று பி பி சி யில் சொன்னார் தமது முதல் கோரிக்கை ,அரசியல் கைதிகள் விடுதலை ,மக்கள் மீள்குடியேற்றம்.இப்போதைக்கு இவை நடந்தாலே பெரிய விடயங்கள் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்திருந்தால் இந்த நல்ல செய்தி கிட்டியிராது.

 

 

ஒன்றை  நீங்கள் புரிந்து கொள்ளணும்

நான் தமிழீழம் என்னும் பல ஆயிரம் போராளிகளதும்

பல லட்சம் மக்களதும் கனவோடு இன்றும் என்றும் இருப்பவன்

 

 

ஆனால் தாயக மக்களின்  தேர்தல் தெரிவு  

அவர்களுக்கு மூச்சுவிட வழி செய்யுமானால்

அதை வரவேற்பவர்களில் முதலாவதாக இருப்பேன்

ஒரு போதும் 

யார் செய்கிறார் என்று பார்த்ததில்லை

என்ன செய்கிறார் என்பதே மக்கள் மீது கரிசனை கொண்ட என்போன்றவர்களின் விருப்பமாக  இருக்கும்

இருக்கணும்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.