Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மக்களுக்கு மட்டுமல்ல இராணுவத்திற்கும் சுதந்திரம்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ruwan_malwathu_002.jpg
வடக்கில் மக்களுக்கு மாத்திரமல்லாது, இராணுவத்தினருக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரை நேற்று சந்தித்து ஆசி பெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வடக்கில் இதுவரை இராணுவம் முன்னெடுத்த சில செயற்பாடுகள் ஊடாக அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிருந்தது.

 

அரசியல் செயற்பாடுகள் காரணமாக இராணுவத்தினரால் தமது கடமைகளை நிறைவேற்ற தடைவிதிக்கப்பட்டிருந்தது.

 

தேர்தலுக்கு பிறகு பல்வேறு வதந்திகள் பரப்பட்டன.

 

இந்த நாட்டை இரண்டாக பிளவுப்படுத்த போகிறார்கள், வடக்கில் இருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட உள்ளது இப்படி பல வதந்திகள் பரப்பபட்டன.

 

அப்படி எதுவும் நடக்க போவதில்லை. இந்த நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க போவதில்லை எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ruwan_malwathu_001.jpg

http://www.tamilwin.com/show-RUmtyBSdKcmv2.html

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கி அரசு செயற்படுமேயானால் நாடு பிளவுபடும் என்ற பேச்சுக்கே இடமிராது.

என்னது இராணுவமும் கஷ்டத்தோட தான் இருந்துச்சா? 

 

முடியலடா சாமி..

 

இனி என்ன கிளிக்கோடு கிட்டிப்புள்ளுத்தான்.யாருமற்ற இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுளையும் ராணுவம் இனி எப்போதும் நுளையலாம் போல

 

7091ea96-1b90-44b1-b3c1-8142551994c9_16x  

 
 
An Officially Rapist Government of Sri Lanka (before)
Un officially Rapist Government of Sri Lanka (future)?  

 

http://www.itamil.org/UN/Reference/An%20Officially%20rapist%20government%20of%20Sri%20lanka.html

இவ்வளவு காலமும் இராணுவம் கோத்தவின் எடுப்பார் கைப்பிள்ள போல தானே இருந்தது . அதனை தான் சொல்லினம் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.