Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி குண்டு வீச்சு - பிபிசி மெளனம் - ரெயிட்டேஸ் தெளிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி குண்டு வீச்சுத் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ள. ரெயிட்டர் செய்தி நிறுவனம் விரிவான செய்திகளை எழுதி அரசின் பொய்ப் பிரச்சாரத்துக்கு சாட்டை அடி கொடுத்திருகிறது. எஸ் எல் எல் எம் அலுவலகமும் குண்டுத்தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அதிக தூரத்தில் இல்லை.

இளந்திரையன் பாவித்த அரச பயங்கரவாதம் என்ற சொல்லை ரெயிட்டேர்ஸ் பிரசுரித்துள்ளது.

"The house was smashed. A mother, a father, two children and a grandmother were all killed," Tiger military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from Kilinochchi.

"Fragments flew as far as a hospital 500 metres away and smashed windows. Patients fled -- one woman was in labor and you could see her trail of blood as far as the road," he added. "This is state terrorism."

http://today.reuters.com/news/articlenews...._C2_worldNews-4

20061102005.jpg

குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட கிளிநொச்சியின் இதயப்பகுதி.

படம் எடுத்தது புதினத்தில்.

இந்தச்சொல் தான் தற்போது தேவைப்படுவது எமக்கு இனி சர்வதேசம் ஒதுங்கும் காலம் நெருங்குகிறது எமது தமிழீழம் மலர்வதற்காக மகிந்த் அளப்பரிய சேவைகளை தன் காடைப்படைகளை கொண்டு செய்யதொடங்கிவிட்டார் இச் சொல் பிரயோகமானது புலிகளின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படக்கூடியது அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'State terrorism'

"The house was smashed. A mother, a father, two children and a grandmother were all killed," Tiger military spokesman Rasiah Ilanthiraiyan told the Associated Press news agency from Kilinochchi.

"Fragments flew as far as a hospital 500 metres away and smashed windows. Patients fled - one woman was in labour and you could see her trail of blood as far as the road.

"This is state terrorism."

ஆம் பிபிசி ஆங்கிலச் செய்தித்தளம் தெளிவாக தனித்தலைப்பிட்டு குறிப்பிட்டிருக்கிறது. இருந்தாலும் ஏபி செய்தி ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி இருக்கிறது.

இது உண்மையில் புலிகளிற்கு கிடைத்த பிரச்சார வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.

இதோ சிங்கள இனவாதிகளின் குரல் ஒலிக்கும் பாணியே அதை உறுதிப்படுத்துகிறது..

அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இனிவரும் பேச்சுக்கள் நடத்தக் கூடாது -ஜாதிக ஹெலஉறுமய.

அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இனிவரும் காலங்களில் எந்தவிதமான சமாதானப்பேச்சுவார்த்தைகளைய

மீண்டும் தவறு எஸ் எல் எம் எம் என்பது எஸ் எஸ் எம் எம் மற்றும் எஸ் எல் எல் எம் என்று தவறுதலாக பதியப்பட்டுவிட்டன்.

நீங்கள் தவறாக எழுதுபவற்றை திருத்தக்கூடிய நிலையை நிர்வாகம் உங்களுக்கு இதுவரை வழங்கவில்லையா???? :roll: :roll:

நீங்கள் தவறாக எழுதுபவற்றை திருத்தக்கூடிய நிலையை நிர்வாகம் உங்களுக்கு இதுவரை வழங்கவில்லையா???? :roll: :roll:

:P :P :P :P :P :P :P

பழைய ஆட்களுக்கு கொடுப்பார்கள் புதிய ஆட்களுக்கு எப்படி உடனே கொடுப்பார்கள்? :P :P :P :idea:

Staff from the Sri Lanka Monitoring Mission (SLMM) visited Kilinochchi - where the Tamil Tigers have their headquarters - to assess the damage.

SLMM spokeswoman Helen Olafsdottir said that the hospital had not been struck, but had been damaged by shock waves from the blast.

அடுத்தமுறையாவது வைத்தியசாலைக்கு மேலே போடப் பார்க்கவும் என்கிறார் போல

Helen Olafsdottir தற்பொழுது SLMM பேச்சாளர் இல்லையே. இவர் முன்னாள் பேச்சாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசியில் இராணுவப் பேச்சாளர், அடுக்கடி சலாப்பிக் கொண்டிருந்தார். தனக்கு தெரியாது என்றும் தான் ஒரு பேச்சாளர் மட்டுமே என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

தெரியாது என்றால் நீங்கள் ஏன் பேச்சாளர் பதவி விகிக்கின்றீர்கள் என்று கேட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.