Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்கொள்ளைக்கு அனுமதி வேண்டும்! ஈபிடிபியும் போராட்டம்!!

Featured Replies

வடமராட்சி கிழக்கினில் மணல் கொள்ளையினில்; தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளது.முன்னதாக வடமராட்சி கிழக்கினில் அனுமதியற்று ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராடிவந்திருந்தனர்.

அவர்களது போராட்டத்தின் எதிரொலியாக மணல் கொள்ளைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையினில் இன்று தம்மை மீண்டும் மணல் அகழ்வு நடவடிக்கையினில் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபி ஆதரவாளர்கள் போராட்டத்தினில் குதித்துள்ளனர்.

சுமார் 15 பேர் வரையிலான ஆட்களை கொண்ட கும்பலொன்று மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பதாக இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.எனினும் ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்ட எவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்களல்ல எனவும் வெளியிலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்டவர்களெனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஈபிடிபி கட்சிக்கு பெருமளவு பணத்தை அள்ளிக்கொட்டும் அமைப்பாக வடமராட்சி கிழக்கினில் மணல் அகழும் நடவடிக்கையினில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரி நிதியமே இருந்து வந்திருந்தது.

இதனிடையே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் நெய்தல் எனும் நிறுவனமும் தொடர்ந்தும் மணல் அகழ்வினில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.pathivu.com/news/37354/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
எவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர்களல்ல எனவும் வெளியிலிருந்து கொண்டுவந்து இறக்கப்பட்டவர்களெனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்
அமேரிக்காவிலிருந்து வந்த ஆட்களோ
  • கருத்துக்கள உறவுகள்

மணற்கொள்ளையில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குப் புனர்வாழ்வு  அளிக்க epdp முன்வரவண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

0.jpg

 

தலைவர் : பாருங்க சார் பாருங்க சார் ,திருடன் ,பிக்பாக்கெட் , முடிசெருக்கி  , மொள்ளமாறி, சந்துல திருடுறவன், எச்சி பீடி குடிச்சவன் எல்லாம் தலைவனாயிட்டா இந்த நாடு உருபடுமா சார் ... திருட்டையும் செஞ்சிபோட்டு ஸ்ரைக் வேற பண்றன் சொல்றான்..

செந்தில் : நான் யூனியன் தலிவரு.. நான் முடிவு பண்ண சரிதான்

தலைவர் : உங்கள யாரையும் கண்டுக்கமாட்டேன் கண்ணை மூடிக்கறன்.. முடிஞ்சா லோறி ஏற்பாடு பண்ணி எல்லாத்தையும் எடுத்து போங்க..

செந்தில் :முயற்சி பண்னுறன்
 

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்குறிப்பிட விரும்பவில்லை இன்னுமொரு இணையத்தளத்தில் போராட்டம் செய்த நபர்களது படங்களை இணைத்திருந்தார்கள் அதில் ஒருத்தர் சயனைட் (வில்லையல்ல) பொட்டலத்தை கழுத்தில்கட்டி பொக்கேற்றுக்கை போட்டுக்கொண்டு நிற்கிறார்

அமேரிக்காவிலிருந்து வந்த ஆட்களோ

இவர்களைத்தான் கூட்டணீஸ் ரவுடீஸ் என்று அழைப்பார்கள் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.