Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கே தாக்குவோம்.?????

Featured Replies

தெற்கே தாக்குவோம்.

-------------------

இலங்கையில் வடக்கில் ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிங்கள குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு மிரட்டல்

இலங்கையில் விடுதலைப் புலிகள் பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து அதற்குப் பதிலாக தென் இலங்கையில் மருத்துவ மனைகள், நீர்த்தேக்கங்கள் போன்ற குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது.

அந்த அமைப்பு தமிழ்ப் புலிகள் முன்னணி அமைப் பாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வட இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணுவத் துருப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங் கரமான தாக்குதல்களுக்குத் தானே பொறுப்பு என்று அறிவித்த கடும் பாதுகாப்பு மண்டல மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்பு விடு தலைப் புலிகள் பகுதிகளில் தாக்குதல்களை உடனே நிறுத்தும்படி ராணுவத்துக்கு கடைசி எச்சரிக்கை விடுத் தள்ளது.

தமிழ் மக்களையும் தமிழர் பகுதிகளில் அடிப்படை வசதிகளையும் அழிக்கவேண் டும் என்ற நோக்கத்துடன் தாக்குதல் நடத்தினால் சிங்கள மக்களும் சிங்களப் பகுதி அடிப்படை வசதிகளும் அதே கதிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது என்று அந்த அமைப்பு ராய்ட்டர் செய்தி நிறு வனத்துக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளது.

தெற்கே இருக்கும் அணைக்கட்டுகளில் ஒன்று உடைந்தால் என்ன நடக்கும் என்பது, தாங்கள் என்ன பாடு படவேண்டி இருக்கும் என்பது தென் பகுதி சிங்கள மக்களுக் குத் தெரியும். எங்கள் பதிலடி எந்த நேரத்திலும் எங்கும் கிடைக்கும். இந்த எச்சரிக் கையைச் சிங்கள மக்களும் அனைத்துலகச் சமூகமும் கவனத்தில் கொள்ள வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்” என்று அறிக்கை குறிப்பிட்டது. இந்த நிலையில் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட முடியாது என்று பகுப்பாய் வாளர்கள் சொல்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஏதோ திட்டமிடுகிறது, அதை நிறை வேற்ற தன்னுடைய கிளை அமைப் பைக் களத்தில் இறக்க புலிகள் திட்டமிடுவதுபோல் தெரிகிறது என்று ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி என்ற சஞ்சிகையின் பகுப்பாய் வாளர் இக்பால் அத்தாஸ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்சே இந்த மாதம் 17ம் தேதி இந்தியாவுக்குச் செல்கிறார்.

அப்போது அந்தப் பயணத்தை எதிர்த்து கறுப்புக்கொடி போராட் டம் நடத்தப்போவதாக தமிழ் நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி யும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் அறிவித்துள்ளன.

இவ்வேளையில் அடுத்த கட்ட அமைதிப் பேச்சு நடைபெற வேண்டுமெனில் ஏ-9 பாதை திறக்கப்படவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொழும்பு ஆங்கிலச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தி இருக்கிறார்.

ஏ-9 சாலை திறப்பது குறித்து விடுதலைப் புலிகளின் கோரிக்கை யில் நியாயம் இருப்பதனை நாங்கள் உணர்கின்றோம் என்று இலங்கை பேச்சுக்குழுவில் அங்கம் வகித்த வரும் அமைச்சருமான ரோகித போகொல்லாகம வீரகேசரி நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் அமெரிக்கா வின் வாஷிங்டன் நகரில் இம்மாதம் 20ஆம் தேதி இலங்கை நன் கொடை நாடுகள் கூட்டம் நடக்க இருக்கிறது. ஜனிவா பேச்சு தோல்வியடைந்த நிலையில் கூட்டப்படும் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜனிவாப் பேச்சுக்கள் முடிந்து இலங்கை திரும்பிய தமிழீழ விடு தலைப் புலிகளின் பேச்சுக்குழு வினரை நன்கொடை நாடுகளின் துìதர் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் இலங்கை அரசாங்கப் பேச்சுக் குழுவினரையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினர்.

இவ்வேளையில் ஏ9 பாதையை திறந்து விடுமாறு இலங்கை அரசை வற்புறுத்துங்கள் என்று கேட்டு மதிமுக தலைவர் வைகோ இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

தமிழர்களின் பட்டினிச் சாவை தடுக்க நடவடிக்கை எடுங்கள். செஞ்சிலுவை சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு தாராளமாக நிவாரணப் பொருள் கொண்டு செல்ல இது உதவும். இந்த இக் கட்டான சூழ்நிலையில் இலங் கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் அளிக்க வேண் டாம் என்று கேட்டுக்கொள் கிறேன். தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

TAMILMURASU-SINGAPORE.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெற்கே இருக்கும் அணைக்கட்டுகளில் ஒன்று உடைந்தால் என்ன நடக்கும்?

தமிழ் மக்களையும் தமிழர் பகுதிகளில் அடிப்படை வசதிகளையும் அழிக்கவேண் டும் என்ற நோக்கத்துடன் தாக்குதல் நடத்தினால் சிங்கள மக்களும் சிங்களப் பகுதி அடிப்படை வசதிகளும் அதே கதிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.

மேலிடத்தில் இருக்கும் நாய்கள்..

தமிழ் சிங்கள மக்கள் நன்மைக்கு காவல் இருப்பவையல்ல..

எங்கு சதை கிடைத்தாலும் கடித்துக் குதற தயாராக இருப்பவை..

பொதுமக்களை பாதிப்பது மனித நேயமல்ல..

சுதந்திரத்திற்காக போராடும் நாங்கள்..

அதை செய்வது தவறல்லவா..

இராணுவத்தை.. அரசை நசுக்குவதற்கு முயல வேண்டும்..

ஒரு அப்பாவி சிங்கள மகன் செத்தாலும் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும்.

  • தொடங்கியவர்

ஒரு அப்பாவி தமிழ் மகன் செத்தால்?

  • கருத்துக்கள உறவுகள்

இது இராணுவமே கிளப்பி விட்ட புரளி போல இருக்குதே, தென்பகுதி மக்களைக் கிலிப்படுத்தி விழிப்பா இருக்கச் செய்யப் போல இருக்கிறதே.

திரு விகடகவி.

உங்கள் கருத்துத்தான் எனதும்.

அசத்தீட்டீங்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் அழிக்கபட வேண்டும்.

சிங்களப் பகுதி அடிப்படை வசதிகளும் தாக்கப்படவேண்டும்..

  • தொடங்கியவர்

muhunthan கருத்துத்தான் எனதும்.நன்றி.

  • தொடங்கியவர்

'வாகரைத் தாக்குதல்களில் 45 பேர் பலி'-what are you going to say??????

'' சிங்கள மக்களும் சிங்களப் பகுதி அடிப்படை வசதிகளும் அதே கதிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.''

Thank you muhunthan.

தமிழரும் சிங்களவர் மீது தாக்கப்போய் இவ்வளவு காலமும் கட்டி எழுப்பிய அரசியல் நகவுகர்களை ஒரே நாளில் குழிதோண்டி புதைக்கவா விரும்புகிறீர்கள்!!!!!!

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..

தமிழன் பயங்கரவாதியல்ல...

தனது நியாயங்களுக்காக..போராடும்..மக

  • தொடங்கியவர்

we lost soo much,we don't have any thing more my friends.

இதுவே..தமிழ் மண்ணின் இறுதி இழப்புகளாக இருக்கும்.?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆத்திரகாரனுக்கு புத்தி மந்தம்!!!"

கேடு நினைப்பான் கேடு படுவான்

எதிரியின் இலக்குகளை தவிர பொதுமக்கள் இலக்ககளை தமிழன் எந்த காலத்திலும் அழித்ததில்லை!!!

போர் நெறிக்கட்பட்டு தான் இன்று வரை எம்மவர் தாக்குதல்கள் நடைபெறுகிறது!!!

எதிரி செய்வதையே நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

தர்மம் ஒரு நாள் தலைநிமிர்த்தி நம்மவர் கதை கேட்கும்

அட இருபது வருடமாக தலைநிமிர்த்தாத தர்மம் இனியா கதை கேட்கப் போகின்றது. ஆயினும் ஒரு உண்ணதமான தீhக்க தரிசனமான தலைவனை நாம் பெற்றுள்ளோம். அவர் பார்த்துக் கொள்ளுவார். அவர் வழி சென்று அவர்கையை பலப்படுத்துவோம். வெற்றி நிச்சயம். தமிழீழமும் நிச்சயம்.

ஈழத்திலிருந்து

ஜானா

.

பொறுங்கள் பொறுங்கள் எல்லாவற்றிற்கும் தலைவர் முடிவு கட்டுவார்.

இப்படிதாகினால் அல்குவைடாவுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காது என்னதான் எமக்கு தடை போட்டாலும் பேருக்குமட்டுமே தடையாகத்தான் இருக்கிறது சர்வதேசத்தில் எம்மைப்போல சுதந்திரமாக வெளிநாட்டில் இயங்கமுடியுமா அல்குவைடா அல்லது கமாசால் வெளிநாடுகளில் அவுச்திரேலியாவில் லெபனானை சேர்ந்த ஒருவர் ஏகே 47 உடன் இருப்பதை போல படம் எடுத்ததுக்காக கிஸ்புல்லாவாக இருக்கக்கூடும் என கைதுசெயப்பட்டார் ஆனால் திரு.ஜோய்மகேஸ்வரன் பேச்சுவார்த்தை குழுவில் அங்கம் வகிக்கிறார் அவருக்கு எந்த தடையையும் செய்யவில்லையே அவுஸ்திரேலிய அரசு ஏன்னெண்டு சிந்தியுங்கள்.இதேபோலதான் பாலா அண்ணாவுக்கும் எம்மை சர்வதேசம் விடுதலை போராளிகளாகத்தான் பார்கிறது பயங்கரவாதிகளாயில்லை.அப்படி பயங்கரவாதிகளாக வேண்டுமாயின் பொதுமக்களின் நிலைகளை தாக்கலாம்.அவ்வாறுசெய்தால் காட்டுமிராண்டிகளான சிங்களவனுக்கும் எமக்கும் என்ன வேறுபாடு??? எமது இலட்சியம் சுதந்திர தமீழமே வெறும் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பல்ல அதுக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை அதுக்கு எம் நிலைகளை அரசியல் நீதியாக பலப்படுத்த வேண்டும் அதுதான் நடந்துகொண்டிருகிறது இப்போது.உணர்சிவசப்பட்டால் போராட்டத்தை வெல்லமுடியாது என்பது உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆத்திரகாரனுக்கு புத்தி மந்தம்!!!"

கேடு நினைப்பான் கேடு படுவான்

எதிரியின் இலக்குகளை தவிர பொதுமக்கள் இலக்ககளை தமிழன் எந்த காலத்திலும் அழித்ததில்லை!!!

போர் நெறிக்கட்பட்டு தான் இன்று வரை எம்மவர் தாக்குதல்கள் நடைபெறுகிறது!!!

எதிரி செய்வதையே நாமும் செய்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

தர்மம் ஒரு நாள் தலைநிமிர்த்தி நம்மவர் கதை கேட்கும்

அப்படியென்றால் அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்திய விக்டர் தலைமையிலான குழு புலி தமிழர் இல்லையா?

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தை தாக்கிய ஈரோஸ் தமிழர் இல்லையா?

மத்திய வங்கியை தாக்கியவர்கள் தமிழர் இல்லையா? ...................... இன்னுமு; எத்தனை வேண்டும்?

பழிக்குப் பழிஇது தான் வழி.

எதிரிக்குத் தெரிந்த மொழியில் தான் பேச வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயாவி தடவிக்கொண்டே பிள்ளையை நுள்ளிவிடுகிற ரகமா நீங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:twisted: :evil: :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

தமிழ்மக்களின் விடிவிற்காக போராடிய ஒரு அகிம்சை வழி போராளியை.............. அழித்துவிட்டார்கள்.

why we are waiting????

  • தொடங்கியவர்

பழிக்குப் பழி தான் வழி.........sorry.

கருணை நிழல் எழுதியது ms.word format இல் இருபது இதுதான்

எங்கள் மக்களின் அவலவாழ்விற்கு சிங்கள ஆழும்வர்க்கம் மிகப்பெரும் காரணம்

ஆழந்தரப்பை உருவாக்கியவர்கள் சிங்களமக்கள் வாழவைப்பவர்களும் சிங்கள மக்கள் அவர்கள் நினைத்தால் எம் மக்களின் துயரத்தை துடைத்திருக்க முடியும்

“துன்பத்தை தந்தவனுக்கே துன்பத்தை திருப்பிக்கொடு” தலைவர்

இதை நோக்கும்போது சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களும் நியாயமாய்

தோன்றும். அரசியல்வாதிகளுக்கு இராணுவத்தளபதிகளுக்கு இராணுவத்திற்கு கடைசியாக சிஙகளமக்களிற்கு அநியாயமாக தமது உறவுகள் மரணமாகும் போது ஏற்படும் வலி தெரியவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே எவ்வளவு கொடூரமான முறையில் எம் மக்கள் தினசரி கொல்லப்பட்டுக்கொண்டிருக்கு

நாம் இன்னும் அரசாகவில்லை இன்னும் போராளிக்குழுவே எங்கு எம் போராட்டத்தை நசுக்கலாம் என காத்திருக்கும் சர்வதேசத்திடம் இப்போது பழிக்கு பழி என்ற கதை எடுபடாது அது எம்மை பயங்கரவாதியாக்கும்.

போராட்ட ஆரம்பத்தில் இவ்வாரான சம்பவங்கள் நடந்திருக்கலாம் ஆனால் இப்போது இது பழிக்கு பழியாக சாதாரன சிங்களவனை கொல்லும் நேரம் இல்லை என்பதே என்கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.