Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்பட்டது

Featured Replies

வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன்.

வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன்

தொல்காப்பியம் கூறும் மாயோன் எனும் திருமாலின் அவதாரம் இராம பிரான் ஹனுமாரோடு உள்ள சிற்பத்தை அழிக்கும் முகம்மதிய வெறியர்கள்- தமிழால் இணைவோம். பொய்யான பாலைவன சமயங்களை தூக்கி எறிவோம்.

கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது:

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 

பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16)

ஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராமன் எனமட்டும் புகழவில்லை ஸ்ரீ இராமன் கூறும் வார்த்தை 'அருமறை' என்றே சொல்கிறது. தமிழரின் வீரத்துக்கு இலக்கிய ஆவணமாக திகழும் புறநானூற்றில் ஸ்ரீ இராமபிரான்'கடுந்தெறல் இராமன்' என ஊன் போதி பசுங்குடையார் (புறம் 70:15) பாடியிருக்கிறார்.

11025144_10206339714317952_1251869977029

அமைந்த பாண்டியர்களுக்குரிய பழமையான கோடிக்கரையில் ஸ்ரீ ராமபிரான் ஒரு படர்ந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இராணுவ ஆலோசனை நடத்துகிறார். அப்போது பறவைகள் ஒலி அதிகமாக ஒலிக்கவே ஸ்ரீ ராமன் அவற்றினை அமைதியாக இருக்க சொல்கிறார். பறவைகளும் ஸ்ரீ ராமன் சொல்லுக்கு கட்டுப்படுகின்றன.மதுரை தமிழ் கூத்தனார்.

ஞானமும் கடவுளும் இங்கிருந்து சென்றது தான். அல்லாஹ் என்ற வார்த்தையே தமிழ் எல்- எல்லோஹிம் என்ற எபிரேயம் , அல் அஹ்தும் என (தமிழ்) எழுந்தது தான். 

எல்லை இல்லாதவன், 

எழும்புதல் இல்லாதவன் எல் 

 

11025129_10206339750558858_7785324216335 10403598_10206339761759138_1780815291007

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியக்கடவுள் என்றெல்லவா நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.  

  • தொடங்கியவர்

அரக்கன் பிராமண முனிவர் மகன் இராவணனை கொன்ற தமிழ் தெய்வம் மாயோனின் அவதாரம்.

 

மணிமேகலையில் இராமாயணம்

 

'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்


(உலக அறவி புக்க காதை, 10-20) "மீட்சி என்பது "இராமன் வென்றான்" என

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

 

சைவத் திருமுறைகளில் இராமாயணம்

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)

திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் -

"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்

தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே

[சிலையினான் - வில்லை உடைய இராமன்]

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை

[தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற] 

(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)

 

இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”


(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)

 

திருப்புகழில் ராமாயணம் 

 

“எந்தை வருக ரகுநா யகவருக

மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பா¢வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்”

(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

 

“சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்

திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே”

(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)

 

நனிறி - ஜடாயூ 

http://jataayu.blogspot.in/2007/10/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்
தோசைக்கும் நம்மாளுதான் மா கரைச்சு இருக்கிறான் 
அவன் பக்கம் மாத்தி சுட்டிருக்கிறான் போல இருக்கு .................?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.