Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி யாழிற்கு வருகை ; இலங்கை - இந்திய விமானப்படையினர் ஒத்திகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. 

 01%28105%29.jpg
யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும்  மோடி  உலங்குவானூர்தி மூலமே வருகைதரவுள்ளார்.அதற்கான ஒத்திகையினை இன்று பிற்பகல் இந்திய விமானப்படையினரும் இலங்கை விமானப்படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். 
02%2894%29.jpg
 
03%2875%29.jpg
 
இவ்வாறு உலங்குவானூர்தி மூலம் வருகைதரும் மோடி யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தில் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
04%2850%29.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=687613914212699690#sthash.zCQHKoWW.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்குள் வந்து இறங்கினாலாவது ஒரு எழுப்பமா இருக்கும்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்குள் வந்து இறங்கினாலாவது ஒரு எழுப்பமா இருக்கும்.. :wub:

 

அந்த நாள் ஞாபகம் வரலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்குள் வந்து இறங்கினாலாவது ஒரு எழுப்பமா இருக்கும்.. :wub:

இறங்கினால் மட்டும்போதாது ...........
அண்ணல் இறங்கிட்டார் ... அண்ணல் இறங்கிட்டார் என்று பலத்த ஓசையும் எழவேண்டும்.
 
குறைந்த பட்சம் வடிவேலு மாதிரியாவது இருக்கும்.
(தமிழ் சினிமாவில் அவர் பெற்ற வெற்றியை சொன்னேன்) 
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் இன்னுமொருக்கா யாழ் பல்கலையில் இந்திய ஹெலி இறங்க..... அதனால் வரும் பின் விளைவுகள் முள்ளிவாய்கால் வரை நீளும்.

தமிழ் சனத்தால் இன்னொரு முறை ஏலாது......... பிளீஸ் விட்டுடுங்க அவர் மத்திய கல்லூரியிலேயே இறங்கட்டும்.

Edited by goshan_che

வேண்டாம் இன்னுமொருக்கா யாழ் பல்கலையில் இந்திய ஹெலி இறங்க..... அதனால் வரும் பின் விளைவுகள் முள்ளிவாய்கால் வரை நீளும்.

தமிழ் சனத்தால் இன்னொரு முறை ஏலாது......... பிளீஸ் விட்டுடுங்க அவர் மத்திய கல்லூரியிலேயே இறங்கட்டும்.

அவர்கள் மக்கள் உயிர்களை அழிவுகளை பற்றி யோசிக்கவில்லை .

 

உடனே தங்கள் பிழைப்பை பற்றித்தான் யோசிக்கின்றார்கள் .அப்ப குடித்த தேன் இப்பவும் ருசிக்குது. 

அவர்கள் மக்கள் உயிர்களை அழிவுகளை பற்றி யோசிக்கவில்லை .

 

உடனே தங்கள் பிழைப்பை பற்றித்தான் யோசிக்கின்றார்கள் .அப்ப குடித்த தேன் இப்பவும் ருசிக்குது. 

மக்கள் அழிவை எப்படி தடுக்க முடியும் என்று சொல்ல முடியுமா , சொந்த உரிமையை இழந்து போவதும் உயிர் விடுவதும் ஒன்றுதான் , 
 
உடம்பில் உயிர் இருக்கும் ஆனால் பிழைப்பது ஈனப்பிளைப்பாக இருக்கும் இதற்கு பெயர் புத்தியான அரசியலா ?
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. சொந்த இன மக்கள் நாடு கேட்டு போராடி உயிர் விடும் போது - தந்திரமாக நாட்டை விட்டு ஓடி வெளிநாடு வந்து என்னையும் குடும்பத்தையும் சகல வழிகளிலும் காப்பாற்றியபின், தொடர்ந்தும் புலத்தில் இருந்த படி - அங்கிருக்கும் மக்களை பார்த்து "உரிமையை இழக்காமல் இருக்க நீங்கள் செத்துப் போங்கள்" என்று அறை கூவுவதே புத்தியுள்ள அரசியல்.

நாங்கெல்லாம் லேட்டா பிறந்திட்டோம். அமிர்தலிங்கம் காலத்தில் பிறந்திருந்தா ரத்தப் பொட்டு வச்சுவிட்டுட்டு, பாராளுமன்றம் போயிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.