Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் கவி இது கண்டுபிடி சபேசன்....!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தனை நினைச்சால் எனக்கு சிலம்பரசன் சிமுபுவின்ர நினைவு தான் வருது.. அப்பிடியே சிரிப்பும்.. அலட்டல்

  • Replies 78
  • Views 7.3k
  • Created
  • Last Reply

சிம்புவும் அவரின்;றை அப்பாவு புலம்பிற மாதிரிதான் கிடக்கு. வயது குறைய எண்ட படியா 1வது காதல் பற்றி புலம்பும், மற்றது முத்தினது எண்டபடிய அரசியல் பற்றி புலம்பும்.

  • தொடங்கியவர்

மேற்கொள்

சிம்புவும் அவரின்றை அப்பாவு புலம்பிற மாதிரிதான் கிடக்கு. வயது குறைய எண்ட படியா 1வது காதல் பற்றி புலம்பும்இ மற்றது முத்தினது எண்டபடிய அரசியல் பற்றி புலம்பும்.

ம்........சிம்பு இந்த சிறு வயதிலயே எத்தனையோ கலைகளை கற்று சினிமா துறையில் ஆழ கால் பாதித்துள்ளார் என்பது

உங்களை போன்ற வர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்....அத்தோடு தானே தந்தையை போல படமும் எடுத்துள்ளார்..

இசை.கதை.வசனம்.தயாரிப்பு..நடிப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழக்காலா அகலக்காலா.. ?

ஓமோம் சிம்பவின்ர படங்கள் பாத்தனாங்கள். அந்தப்படங்களை சுப்பர் எண்டு தூக்கிப்பிடிக்கும் நீங்கள் எந்த வகை ரசிகர் கூட்டம் எண்டு விளங்கிட்டுது. சபேசன் உங்களோடை மினக்கெடுறது அவருக்கு வேறு வேலையில்லையெண்டதை காட்டுது.

ராசேந்தரின்ர கவிதையளை தேடி ஓடுற உங்களிடமிருந்து எப்படிப்பட்ட கவிதையள் வருமெண்டு தெரிஞ்சு போச்சு. ஆனாலும் உங்கடை கவிதைகளை ரசிக்கவும் கூட்டமிருக்குமெண்ட படியாலை தொடந்து கவிதை எழுதுங்கோ.. அது சரி ஏன: இப்ப ஆய்வுகள் எழுதுறேல்லை.. கப்பல் வருது பிளேன் வருது எண்டு..

அத்தேதாடு தானே தந்தையை போல படமும் எடுத்துள்ளார்..

ஓமோம்.. தந்தை மோனாலிசா எண்டொரு படம் எடுத்தவர்.. அதை மாதிரியே இவரும எடுக்கிறார். அப்ப விளங்கினமாதித்தான்..

எத்தனையோ பாத்திரங்களை தனிமையில் ஒருவர் செய்வார்களா...??

ஏனாம் தனிமையில செய்யிறார்.. பக்கத்தில யாரையாவது வைச்சிருக்கலாம் தானே....

தந்தையார் கூட சிம்புவின் வயதில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தவில்லை என்பதையும் பக்குவப் படவில்லை என்பதையுதம்

நல்ல வேளை பக்குவப்படாததாலை அபஇபொதை ரசிகர்கள் தப்பித்தார்கள்..

தை சில நடிகர்களே அவர்களின் முன்னால் சொன்னதை கேட்கவில்லையா..?? பார்க்கவில்லையா...??

இல்லை.. ஏனெண்டால் எனக்கு வேறு வேலைகள் இருக்கு..

உங்களை பெரிய ஆள் எண்டு நினைச்சன். உங்கடை எழுத்துக்களை வாசிக்க அப்பிடி தெரியலை..

மாதுளம் மொழியாள்

மாங்கனி இதழாள்

மாதவி எழிலாள்

அம்மம்மா

உன் மைவிழிக் குளத்தினில்

தவழ்வது மீனினமோ......

இப்படி எழுதின ராஜேந்தரும் உண்டு

டாய் டாய் கத்தரிக்கோல்

டீய் டீய் கத்தரிக்கோலு

என்று எழுதிய ராஜேந்தரும் உண்டு.

இதில் எங்களின் வன்னிமைந்தன் எந்த ரகம்?

எனக்கு வன்னிமைந்தனை பார்க்கின்ற பொழுது பேரரசுவின் ஞாபகம் வருகிறது.

கவிப்பேரரசு இல்லை. இயக்குனர் பேரரசு

ஒங்கம்மா ஒங்கம்மா

நமை சேத்து வைப்பாளா...

ஆனால் வன்னிமைந்தனிடம் இருந்து இடையிடையே நல்ல கவிதைகள் வெளிப்பட்டு உள்ளன.

ஆகவே என்னுடைய அன்பான ஆலோசனைகள்.

எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி, தினமும் ஒரு கவிதை எழுதாது, மாதத்திற்கு 2, 3 கவிதை எழுதினால், கவிதைகள் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அப்படி செய்தால் ஒரே சொல்லை திருப்பி திருப்பி எழுத வேண்டி வராது. சொல்வறட்சியில் அல்லாட வேண்டிய நிலை வராது

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுடைய அவலங்களை கவிதை என்ற ஏவுதளத்தில் இருந்து

எடுத்து பாடுதல் வேண்டும்

யாழ் கவிமணி யாழ் பாக்கோ... கவிஞர் காவடி

என்ற இந்த வாசகத்தோடு அலையும் வாசகன் தங்களுடைய பணி எவ்வாறு இங்கே இடம் பெற்றது....???

அந்த மக்களுடைய இன்னலகளை எந்த வகையில் இந்த கருவி ஊடாக சொல்ல முனைந்தீர்கள்...???

மாமனிதர் அண்மையில் சாவு அடைந்திருந்தார் அவரின் சேவைகள் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள்

என்பவற்றை தாங்கள் பதிவாக்கினீர்களா....???

ஏன் இதை சபேசன் கூட தனது கவி புலமையால் அவருடைய இணையத்தில் பிரசுரிக்கவில்லை என்பது

வருத்தமான செயலே....

தங்களை கவிஞர் என்று கூறும் இவர்கள் ஏன் இதை செய்யவில்லை....??

அப்படி பார்க்கையில்''விகடகவியை'' பாரட்ட வேண்டும் இவர் அதை செய்து வருகிறார் .அவரோடு தேவன்...தற்போது ஈழவன்

நீங்கள் மாற்றாரை இழிவு படுத்தி மழுங்கடிக்க முனையும் ஒரு தேசநலன் அற்ற குழு

என்பதை இதன் ஊடாக பார்க்க முடிகிறது.

கவிதை படித்து இன்று ஆய்வுகளுக்கெல்லாம் தலமை ஆய்வளனாய் இருக்கிற கவியழகனை பாருங்கள்

நாம் அவரை சந்திக்கையில் அன்றய அவரின் தோற்றமும் கருத்தும் இன்று

அதற்கு பல படி மேலாக வளர்ந்து உலகம் வியந்து பார்க்கும் ஒரு சிறந்த மனிதனாக கணிப்பாளனாக

வளர்ந்திருக்கிறார்.

அவர் சொன்ன கருத்துகள் இந்த இடத்தில் எனக்கு பல விடயங்களை நினைவு படுத்துகிறது.

எனவே நீங்கள் இனியாவது இவ்வாறான செயலை விட்டு வளம் ஊட்டும் தேச அக்கறையோடு நடவுங்கள் .

நான் எனது ஆய்வுகளை ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு தளமூடாக அதை வெளிக்கொணர்கிறேன்.

தற்போது யாழில் எழுதுவதை நிறுத்தி உள்ளேன் அதற்கு பல காரணங்கள் அதை திரையிட்டே கூற வேண்டும்.

எனது ஆக்கத்தை பார்த்து தனி மடல் ஊடாகவும்..எனது மின்அஞ்சல் ஊடாகவும் பல கருத்துகளை வாழ்த்துகளை சொல்லி உள்ளார்கள்

சொல்லி வருகிறார்கள்...

இந்த இடத்தில் ஜயா வைர முத்துவின் வரிகள் உங்களை போன்றவர்களுக்கு பொருந்தும் என நினைக்கிறேன்.

''அப்படி செய்தால்

அதுவும் தப்பு

இப்படி செய்தால்

இதுவும் தப்பு

கத்தும் நாய்க்கு

காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்து

தானே குலைக்கும்''

இந்த கவிதையின் முழு பகுதியும் இதில் இணைத்தால் அது சிறப்பு...அது கண்டு நீங்கள் செய்யவேண்டும் இறப்பு...

அதனால் அதை தவிர்கிறேன்...

என்றும் தன்னை தானே உயர்வாக கருதல் ஆகாது..அதுவே எனக்காகது....

சிம்புவின் ரசிகனோ ரசிகன் இல்லையோ என்பதல்ல கேள்வி...அவர் திரயுடாக சொல்லவரும் செய்தியும்..அவரின் திறனும் கவனிக்கபட வேண்டியது...

அதையே முன்னாடி பார்க வேண்டும்...

ராஜேந்தர் கவிதைகளிற்கு தமிழர்களிடை மிக பெரும் வரவேற்பு உள்ளது..அது ஒரு மாறுதலையும் கொண்டு வந்தது...

புலம் பெயர் தேசத்தில் வானெலி ஊடாக பிரபல்யமான'' அகதித் தமிழன் அம்பலவானர்'' இவரை பாருங்கள்

அந்த மனிதனின் உணர்வுகள் எண்ணங்கள்...கவிதையில் எழுச்சியையும்...அடக்கு முறையாளனின் நெருக்குவாரத்தையும் பறைசாற்றும்..

அவரை போல ஏன் தங்களால் பாட முடியவில்லை...இந்த யாழில் இன்னும் நான் காணவில்லை...

ஆனால் விமர்சிக்க வந்துள்ளீர்கள்...ஏன்....???

உன்னை நீ விமர்சி..பின் மாற்றானை நீ விமர்சி..அதுவே சாலச் சிறந்தது.

என்னை பெரியவன் என்று யார் சொன்னது...?? ஏன் தாங்கள் நினைத்தீர்கள்...???

சில செய்தி ஆய்வுகளை பிரசுரிக்கும் போது அதை மோகன் கத்தரித்து எனக்கு மீள் அனுப்பியிருந்தார் அந்த செய்தி எழுதி மறுநாள் அதே செயல் கிழக்கில் நடந்தது...பல நெருக்கு வாரத்தின் அடிப்படையில் இதை நான் தவிர்த்து விட்டேன்...அதை கவிதை ஊடாக சொல்ல முயன்றேன்..அதற்கு ஆயுத கப்பல்

விவகாரத்துடன் நிறுத்தி விட்டேன்...கூட்டமைப்பு கொலைகள் பற்றியும் ஆய்வில் அல்லாது கருத்தில் சொல்லியிருந்தேன்..தாடிகாறன் செய்வான் என்று அது நடந்தது..

எனவே தாங்களும் இனி படைப்புக்களை இங்கே வைய்யுங்கள் பின்னர் மாற்றாளை விமர்சியுங்கள்...அதுவே சிறந்தது....

இதை தேவை கருதி இங்கு தருகிறேன்...

விகடகவிஇ ழேஎ 6 2006இ 09:28 யுஆ

மைந்தா.. அகமுடைந்து நீ

சிந்தை சினக்காதே..-எம்

சொந்தம் தமிழல்லவா அது

சிந்தும் அமுதல்லவா-யார்

வந்து வார்த்தாலும்..தீ

சானையிட கூராகும் கத்தி..

நீ தமிழ் பாடும் வாள்..

உன்பாவைத் தீண்டுமா தேள்..

சொல் பொருளை அறியும்..

பொருள் தமிழ் அறிவில் தெரியும்..

உன் உணர்வை நேசிக்கும்

தமிழர்..என்போல பலபேர்கள் உண்டு

எழுது நண்பா எழுது - விகடகவி

  • தொடங்கியவர்

மேற்கொள்

எழுத்துப் பிழைகளையும்இ இலக்கணப் பிழைகளையும் திருத்திஇ தினமும் ஒரு கவிதை எழுதாதுஇ மாதத்திற்கு 2இ 3 கவிதை எழுதினால்இ கவிதைகள் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அப்படி செய்தால் ஒரே சொல்லை திருப்பி திருப்பி எழுத வேண்டி வராது. சொல்வறட்சியில் அல்லாட வேண்டிய நிலை வராது

இதில் இருந்து இவரின் உள்நோக்கம் புரிகிறதல்லவா...??

இதை முதலே வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே....

அதற்கு ஏன் இவ்வாறான ஒழிவு மறைவுகள்....???

நித்தம் நித்தம் நான் எழுதுவேன்...;...எனக்கு கட்டுப்பாடு போட

வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை...ரவிராஜின் சேவைகள் ..அவருடைய தமிழின பணிகள்..சம்பந்தமான எந்தவொரு..

கவிதையாவது..கவிஞன் என்று பறை சாற்றும் தாங்கள் தங்கள் இணையத்தில் பிரசுரித்தீர்களா....???

ஏன் செய்யவில்லை....???

நீங்கள் தானே கவிஞர்...??ஃ

அவர் இறந்த துயரில் தங்களுக்கு வரவில்லை போலும்....???

நொன்டி குதிரைக்கு சறுக்கின சாட்டு போல் உங்கள் வாதங்கள்...

முடிந்தால் தினமொரு கவிதை எழுதுங்கள் தினம்தோறும் நடக்கின்ற நிகழ்வுகளை

மைய்யப் படுத்தி எழுதுங்கள்...

முடியாதல்லவா உங்களிற்கு...அப்படி என்றால் விலகியிருங்கள்...???

முன்னரே இதை தெளிவாக தங்களிற்கு சொல்லி விட்டேன்..

எனவே தாங்கள் குறிப்பிடுவதெல்லம் உங்கள் கருத்து...அது மக்களுடையதல்ல..அதை நினைவில் வையுங்கள்

அட..என்னை மழுங்கடிக்க...என்னை துரத்தியடிக்க..இத்தனை பாடா....???

நினைக்க..சிரிப்பு வருகிறது....அதற்குள் வீராப்பு வேறா....

இது போதும் எனக்கு.....இனி ..தொடர்ந்து இடைவிடாது பாடுவேன்...

உங்களுக்கு நான் சொல்லக்கூடிய அறிவுரை அது.

ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம்.

இங்கே மற்றவர்கள் உங்கள் எழுத்துக்கள் பற்றி தெரிவித்த கருத்துக்களில் இருந்து, நான் கூறிய கருத்துக்களை நான் மட்டும் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் புரிந்திருக்க வேண்டும்.

யார் படிக்கிறார்களோ, இல்லையோ, நீங்கள் எழுதுவதை நான் தவறாது படிப்பது உண்டு. அதன் அடிப்படையிலேயே நான் சில கருத்துக்களை சொன்னேன்.

நீங்கள் சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறீர்கள் என்பது உங்கள் எழுத்துக்களை உன்னிப்பாக படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ் சொற்களை பல முறை நீங்கள் வளைத்து, இல்லாத ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள்.

தினமும் எழுதுவதால், அவ்வாறான நிலை ஏற்படுகிறதோ என்று நான் உங்களுக்கு சார்பாக சிந்தித்துப் பார்க்கிறேன்.

அதன்படி எனக்கு நல்லது என்று பட்டதை சொல்லி உள்ளேன்.

இன்னும் ஒன்று!

கவிதைக்கான சந்தத்தோடு அழகு தமிழில் கவிதையால் உங்களை விகடகவி பாராட்டி இருக்கிறார். விகடகவியில் பல வடிவங்களில் கவிதை எழுத முடியும் என்பது எனக்கு இந்த கவிதையை படிக்கின்ற பொழுது தெரிகிறது.

ஆனால் நீங்கள் அதை இப்பொழுது விகடகவிக்கு எதிரான ஆயுதமாக பாவிக்கிறீர்கள்.

நான் உடனடியாக யாரையும் பாராட்டாது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

எங்களது பாராட்டுக்களை ஏற்றுக் கொள்பவர்கள், விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது இல்லை. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

கவிதைக்கான சந்தத்தோடு அழகு தமிழில் கவிதையால் உங்களை விகடகவி பாராட்டி இருக்கிறார். விகடகவியில் பல வடிவங்களில் கவிதை எழுத முடியும் என்பது எனக்கு இந்த கவிதையை படிக்கின்ற பொழுது தெரிகிறது.

ஆனால் நீங்கள் அதை இப்பொழுது விகடகவிக்கு எதிரான ஆயுதமாக பாவிக்கிறீர்கள்.

இது முற்றிலும் தவறான ஒன்று....நீங்கள் மாதத்தில் 3 கவிதை எழுதும் படி கூறியதற்கும் அதற்கு

தனிமடல் மற்றும் மின் அஞ்சல்; ஊடாக அனுப்பியவர்களின் மடல்கள் எனது ஆவணபதிவில்

இருந்தவற்றை தங்களுக்கு அனுப்பியிருந்தேன் அவர்களின் கருத்தை கூறுவதற்கே...

நீங்கள் சொன்ன இந்த கருத்தை விகடகவி ஏற்க போவதில்லை

தங்களை பற்றி அவர்களும் சரியாக புரிந்து வைத்துள்ளார்கள்...

அவர் ஆதியந்த கவிதையில் இடை விடாது எழுதி வருகிறார்...

பல்வேறு பட்ட கருத்துகளை....

ஆனால் விமர்சனம் செய்ய வந்த உங்களால் தொடர்ந்து எழுது முடியவில்லை ஏன்....ஃ??

நேர தட்டுபாடு என உரைப்பீர்கள் போல்....???

நான் மொழியில்லாது எழுதுகிறேன் என்பது தவறு......

எனவே இந்த கருத்து உங்களால் உறுதிபட கூற முடியுமாயின் எங்கே ஒரு 100 நாளுக்கு தொடர்ந்து அன்றாடம் நடக்கின்ற நிகழ்வுகளை

கவிதையாக வடியுங்கள் முற்று முழுதாக இதில் இருந்து நான் விலகிறேன்...

உங்களோடு முட்டி மோத வரவில்லை....

ஏன் அதை இன்னும் நீங்கள் செய்யவில்லை...???

நேற்று கல்வி சாலையில் நடந்த கொலை பற்றி ஏன் தாங்கள் ஒரு கவிஞர் என்றால் அது பற்றி ஏன் பாடவில்லை....???

கடலில் நடந்த வெற்றி சமரை ஏன் பாடவில்லை....???

எனக்கு அறிவுரை கூற முன் அதை தாங்கள் செய்யுங்கள்....???

இங்கே விகடகவியையும் என்னையும் முரண் பட வைக்கின்ற விதத்தில் உங்கள் கருத்துகள் அமைகின்றன..இதுவே

தங்களிற்கு வேலையாகி போய்விட்டது...

ஒருவன் ஒரு படைப்பை எழுதி விட்டு வாசிக்கும் போதே அறிவான் இது எவ்வாறு உள்ளதென....

வன்னி மைந்தன் என்ற பெயரில் நான் எழுதும் போது...தேச நலன் சம்பந்தமான...தேசிய உணர்வுகளை முதன்மை படுத்தியே வரைவது உண்டு

காதல் சம்பந்தமாக இதில் வரைவதில்லை..தங்களுடனான உரையாடலின் போதே அதை தெரிவித்தேன்...

கவிதை என்பது கடிகாரம் போன்றது தனது வடிவத்தை மறு நொடியில் மாற்றும்..மாற்றி மாற்றி காட்டும்

இது என் வாதம்.....

நான் கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் அழிக்கவில்லை..ஏன் ரவிராஜின் படுகொலை சம்பந்தமாகவோ..அன்றி

அவரின் ஈழ விடுதலையின்... பற்றையோ..அவர் ஆற்றிய சேவைபற்றி தங்கள் இணையத்தில்

எழுத வில்லை...

மாறாக தாங்கள் தங்களை கவிஞர் என்று வேறு சொல்கிறீர்கள் அப்படியானால் ஏன் இதை செய்யவில்லை....ஃ??

அந்த பெண்கள் பாடுகின்ற பாவை கூட தங்களால் அந்த கணத்தில் பாட முடியவில்லை ஏன்....???

எனக்கு அறிவுரை கூற முன்...நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒரு கணம் ஆய்வு செய்யுங்கள்...

உங்களை நீங்கள் ஒரு கணம் திரும்பி பாருங்கள்...

அதுவே முறை...சொல்லாதீர் வந்து தினம் குறை...

விமர்சனம் என்ற பெயரில் மற்றாரை மழுங்கடிக்கின்ற தங்கள் நிலையை மாற்றுங்கள்...தங்கள் அந்த அடிப்படை வாத கருத்தில்

மாற்றத்தை கொண்டு வாருங்கள்...அது சாலச் சிறந்தது...

எழுத்து பிழைகள் வருவதை நானே பல முறை ஏற்று கொண்டுள்ளேன்..அதை கவனத்தில் கொண்டே தற்போது செயல் படுகிறேன்...

ரவிராஜின் படுகொலை சம்பந்தமாகவும், அவர் பற்றியும் அன்றைக்கே நான் எழுதி விட்டேன்.

எழுதுவதை கவிதையகத்தான் எழுத வேண்டும் என்று இல்லை. நான் ஒன்றும் கவிதைத் தளம் நடத்தவில்லை.

எழுத வேண்டும் என்ற கட்டாயத்தில் கவிதை எழுதக் கூடாது. உங்களுடைய நண்பனின் காதலிக்கு கொடுப்பதற்கு நண்பனுக்காக எழுதுகின்ற கவிதையை விட, உங்களுடைய காதலிக்கு நீங்கள் கொடுக்கின்ற கவிதையில் உயிர் இருக்கும் அல்லவா?

ஆனால் விடிந்ததும், இன்றைக்கு ஏதாவது எழுத வேண்டுமே என்ற எண்ணத்தில் கவிதை எழுதக் கூடாது. அப்படி எழுதினால் கவிதை எப்படி அமையும் என்பதற்கு சாட்சியாக யாழ் களத்திலேயே பல கவிதைகள் இருக்கின்றன.

நான் நல்ல எண்ணத்திலேயே சில அறிவுரைகளை சொல்கிறேன். ஆனால் அதற்கு உள்நோக்கம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் கவிதை எழுதினால்தான் என்ன? விட்டால்தான் எனக்கு என்ன?

ஆகவே ஒரு நல்ல நண்பனின் அறிவுரையாக மட்டும் நான் சொல்வதை பாருங்கள்!"

  • தொடங்கியவர்

விடிந்ததும் கவிதை எழுத வேண்டுமென்று நான் எண்ணுவதில்லை

சில நிகழ்வுகள் நெஞ்சை வதைக்கும் போது அதனை எழுத வேண்டுமென்று அந்த நிகழ்வுகள் தூண்டுகின்றன..

அத்தோடு எனது உணர்வுகளையும் வேதனைகளையும் அதனுடாக சொல்ல முனைகிறேன்

அவ்வளவு தான்..

அதற்காக வரிந்து கட்டிகொண்டு ஒட்டு மொத்தத்தில் அத்தனையும்

பிழையென்று நான் ஒரு போதும் வாதிடவுமில்லை

மாறாக விமர்சனமும் செய்யவில்லை...

நிச்சயமாக கட்டுரை அழிந்து விடும் கவிதை என்பது வாழும்..

அவ்வாறானால் அதை நீங்கள் செய்திருக்க வேண்டும்....

நீங்கள் அதை செய்யவிலல்லை...மாற்றார் எழுதினால் போடும்

தாங்கள் ஏன் அதை தாங்களே எழுதி போடல் ஆகாது....???

சிறந்த ஒரு புலமை கொண்ட தாங்கள் என்றால் ஏன் இதை செய்ய முற்படவில்லை....???

ஒன்றை மட்டும் விளங்கி கொள்ளுங்கள் எமது பக்கத்தில் உள்ள உண்மைகளை பிழைகளை

ஏற்று கொள்ள பழகுங்கள்..அதற்காக இவ்வாறான வங்குறுத்து கருத்துகளை முன் வைக்காதீர்கள்....

இது என்னுடைய தாழ்மையான கருத்து....

உங்கள் இணையம் கவிதை தளம் இல்லையாயின் ஏன் அதில் கவிதை பகுதியை வைத்து உள்ளீர்கள்....???

அதை இன்றுடனே நீக்கி விடுங்கள்...நீங்கள் கவிதை பகுதி நடத்தவில்லை என்றால்...??

பல நிகழ்வுகளை தாங்கி வரும் இணையத்தில் ஏன் அதை செய்யவில்லை என்பதே

என் கருத்து...உங்களது முகவுரையிலே பல செய்தி சொல்ல பட்டுள்ளது..அதை ஒருமுறை படியுங்கள்

உங்களை சாடவேண்டுமென்பது எனது நோக்கல்ல..அடிப்படை வாத..

கருத்தை மாற்றுங்கள் என்றே சொல்ல விளைகிறோம் அவ்வளவே...

அதை மாற்ற கடினமாயின் இவ்வாறான விடயங்களை செய்யுங்கள்..

ஏனெனில் மாற்றாருக்கு ஆலோசனை சொல்ல வந்த தாங்கள் அதை

அவர்கள் ஏற்று கொள்ள வேண்டுமென கூறும் தாங்கள் இதையும்

ஏற்று கொள்ளுங்கள்..அதுவே விதி...

உங்கள் கருத்தை மாற்றான் ஏற்று கொள்ள வேண்டுமாயின்..ஏன் மாற்றான் கருத்தை ஆலோசனையை நீங்கள்

ஏற்று கொள்ள கூடாது...???..இதுவே என் வாதம்....

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை மாற்றான் ஏற்று கொள்ள வேண்டுமாயின்..ஏன் மாற்றான் கருத்தை ஆலோசனையை நீங்கள்

ஏற்று கொள்ள கூடாது...???..இதுவே என் வாதம்....

ஆலோசனைக்கும் கட்டளைக்கும் வித்தியாசம் உண்டு. ஆலோசனையை நீங்கள் தட்டிக்கழிக்கலாம், கட்டளையைத் தட்டிக் களித்தால் விதிகளுக்கேற்ப தண்டனை கிடைக்கும் (விதிகள் இல்லாமல் கட்டளை போடமுடியாது)

கருத்துக்களையும் மற்றையோர் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்ற கடப்பாடு இல்லை. முட்டாள்தனமாக கருத்துக்கள் இருந்தால் அவற்றை யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்?

கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் நன்மை, தீமைகளைப் பகுத்துணர்ந்து, ஏற்றுக்கொண்டால் பின்பற்றவும், ஏற்றுக் கொள்ளாவிடில் தட்டிக்கழிக்கவும் சுதந்திரமாக முடிவு செய்ய எவருக்கும் உரிமை உண்டு. :unsure:

இதைவிட்டு முதிர்ச்சியற்ற விவாதங்கள் நடாத்துவதன் மூலம் சாதிக்க முனைவது என்னவென்று விளங்கவில்லை. :unsure:

  • தொடங்கியவர்

ஆலோசனைக்கும் கட்டளைக்கும் வித்தியாசம் உண்டு. ஸஸ

ஆமா யாரு யாருக்கு இங்கு கட்டளையிட்டது....ஃ??

ஆலோசனையை நீங்கள் தட்டிக்கழிக்கலாம். அப்படியா...??? சரி...

[color=#FF0000]கருத்துக்களையும் மற்றையோர் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்ற கடப்பாடு இல்லை

எப்படி சொல்கிறீர்கள்...???

. முட்டாள்தனமாக கருத்துக்கள் இருந்தால் அவற்றை யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்?

ஆமா..ஆதண்ணா சரி தான்...அப்புறம்...???

கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் நன்மைஇ தீமைகளைப் பகுத்துணர்ந்துஇ ஏற்றுக்கொண்டால் பின்பற்றவும்இ ஏற்றுக் கொள்ளாவிடில் தட்டிக்கழிக்கவும் சுதந்திரமாக முடிவு செய்ய எவருக்கும் உரிமை உண்டு.

.இதை தான் தனிமனித சுதந்திரம் என்பார்கள்...

இதைவிட்டு முதிர்ச்சியற்ற விவாதங்கள் நடாத்துவதன் மூலம் சாதிக்க முனைவது என்னவென்று விளங்கவில்லை.

இந்த விவாதத்தில் பயன் இல்லை என்று எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள்....???

உற்று பார்த்து உண்ணிப்பாய் கவனியுங்கள் யாவும் புரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அறிவுக்கொழுந்துகளாக இருக்கின்றார்கள் போலுள்ளது. இதற்குள் முட்டாளாகிய நான் மூக்கை நுழைப்பது சரியல்ல. உங்கள் அறிவுக்கு வளர நமக்கு அதிக காலம் எடுக்கும்.

எனது கருத்து விளங்கவில்லையெனில், தெளிவில்லாமல் எழுதிய என்னில்தான் குற்றம்!

லுசுப்பெண்ணே லுசுப்பெண்ணே லுசுப்பைய்யன்... என்று எதாவது எழுதியிருந்தா விளங்கியிருக்கும் ;)

  • தொடங்கியவர்

அப்படியில்லை..இப்படி பாடுங்க...

லூசு...பையா...லூசு....பையா...லூசு..ல

  • கருத்துக்கள உறவுகள்

முகமூடி உடன்படுகிறது

கவிதை என்றெதையோ

எழுதி என்

கழுத்தை அறுக்கும் நண்பர்

இன்னொரு கரடி விட்டார்:

"சொற்களைத் துறந்தேன்

நான்

நானே யானேன்!"

சுவரில் தொங்கிய

முகமூடி கூறிற்று:

"உடன்பாடு நண்பரே!

என்னைப் பொருத்தி

ஆடிய கூத்து

ஓய்ந்து

ஒப்பனை கலைந்தது.

மீந்தது

முகமில்லாத் தலை!"

யார் கவிதை இது? இதையும் கண்டுபிடியுங்கள்!

வன்னி மைந்தன் - சபேசன்!

இரண்டு பேரும்- செய்வது - தவறு!

பொது விடயத்தில் - ஒரே கருத்து கொண்ட நீங்க 2 பேரும்-

தனிபட்ட ரீதியில் -இப்பிடி - முரண்படுவது - பிடிகல!

இது ஒன்றுக்கு மட்டுமே வழி வகுக்கும்-

உங்களோடு - கருத்து பகிர -பிறர் பயப்படுவது! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரடா நாளைக்கு சாவான்..? யாருக்கு நான் கவிதை படிக்கலாம் எண்டு சிலர் அலையிற மாதிரி தெரியுது. விடிஞ்செழும்பின உடனை இண்டைக்கு என்ன செய்தியெண்டு பாத்து ஒவ்வொண்டுக்கும் கவிதையெழுதுவினமாக்கும். ஏதோ எழுதுற கவிதைய ஒவ்வொரு நாட்டு தூதரகங்களுக்கும் ஐநா சபைக்கும் அனுப்பிறவை போல..

கவிதை சரியில்லையெண்டால் உனக்கெழுதத் தெரியுமோ எண்டுகினம் ? நீ எழுது எண்டுகினம்..? ஏனய்யா நான் போடுற சட்டை சரியில்லையெண்டு சொல்ல எனக்கென்ன சட்டையைத் தைக்க தெரிஞ்சிருக்க வேணுமோ..?

சிம்பு நல்ல கருத்துக்களை சொல்லி படமெடுக்கிறாராம். மண்ணாங்கட்டி.. ஓமோம்.. மன்மதனில தப்பு செய்தவை எண்டு சொல்லி பெண்களை தான் அனுபவித்த பிறகு கொலை செய்தவர் என்ன செய்தியை சொன்னாரோ தெரியவில்லை..

வன்னி மைந்தன் உம்மடை கதையை கேட்க எனக்கு சிரிப்பதான் வருது.. நீரும் உம்மடை அறிக்கையளும்.. அரசியல் வாதியா பிறக்க வேண்டியவர் நீர்..

எனக்கு கவிதை எழுத தெரியா.. உமக்கும் தெரியாது.. அம்புட்டுந்தான்..

ஆனாலும் தொடந்து எழதவும்..

காவடி நீங்களும் - பொறுமை காக்கணும்!

எல்லாரும் - ஒரே - கருத்து பக்கம் இருக்கோம் - என்ற கருத்தை வைத்து-

சபேசனையும் - வன்னிமைந்தனையும் -சமாதானபடுத்துங்க !

ஒரு கொள்கைகளூக்கிடையில - எதிரிகள் வேணாம்!

  • தொடங்கியவர்

இது கவி.... :(:(:( :P :P :unsure::unsure:

முகமில்லா

தலையொன்று

முகத்தில் எப்படி...???

முகத்தில்

தலையொன்று

முகமில்லா எப்படி....???

கறடி வந்தது

கவிதையில்

எப்படி...???

மூகமூடி

வந்தேன்

மூக மூடி

போட்டது....???

ஜயோ புரியல....

அட இது கவி...

ஓ..அப்படியா....

சிவப்பு குறி எழுத்து காவடிக்கு....

கவிதை தெரியுமா என்று நான் உங்கள் யாரையும் கேட்கவும் இல்லை...

அவ்வாறு பாடுபவர்களை மட்டம் தட்டி மழுங்கடிக்கவும்..இல்லை...

அத்தோடு பெண்களின் படைப்புகளையும் இழிவு படுத்தவில்லை...

இவை எதையுமே நான் செய்யவில்லை...

ஆனால் இவ்வாறு செய்யாதீர்கள் என்றே கூறுகிறேன்....

தாங்களும் கவிஞர் என்ற அடையாள குறியுடன் வந்தீர்கள் அதனால் கேட்டேன்

இல்லை எனின் எழுது பாருக்கு வழி விடுங்கள்..வில்லன் வேடம் வேண்டாம்...

ஆனால் ஒருவருடைய உணர்வை கொச்சை படுத்த யார் முனைந்தாலும் அவர்களிற்கு நான் வில்லன்...

அவ்வளவே...இதற்குள் திரைரயுலகத்தை தினித்து திசை திருப்ப முனைகிறீர்கள்

அதனால் அதற்கு பதில் சொல்வதை தவிர்கிறேன்...

நீங்களூம் பொதுவா எழுதுங்க - வன்னிமைந்தன்!

உங்க கவி திறமை சிக்கலான ஒரு விடயத்தில் - எல்லோரையும் - சேர்த்து வைக்கும் இடத்தில் - இருக்க கூடாது என்பதில்! :unsure:

  • தொடங்கியவர்

நீங்களூம் பொதுவா எழுதுங்க - வன்னிமைந்தன்!

புரிய வில்லை எதை சொல்ல வருகிறிறீர்கள்...???

உங்க கவி திறமை சிக்கலான ஒரு விடயத்தில் -

எப்படி....???

எல்லோரையும் - சேர்த்து வைக்கும் இடத்தில் - இருக்க கூடாது என்பதில்!

யாரை சேர்த்து வைக்க....??? புரியவில்லை தோழரே..சற்று தெழிவாக கூறுங்கள்...

உங்கள் பதில் எனக்கு மொட்டையாக தெரிகிறது...

எதிர் பார்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இது கவி.... :(:(:D :P :P :unsure::(

முகமில்லா

தலையொன்று

முகத்தில் எப்படி...???

முகத்தில்

தலையொன்று

முகமில்லா எப்படி....???

கறடி வந்தது

கவிதையில்

எப்படி...???

மூகமூடி

வந்தேன்

மூக மூடி

போட்டது....???

ஜயோ புரியல....

அட இது கவி...

ஓ..அப்படியா....

தமிழ்க் கவிதைகளில் மீதுள்ள பரிச்சயம் எவ்வளவு என்பது இதிலிருந்து புரிகின்றது. :unsure: இதற்கு மேல் நம்மால் எதுவும் கூறமுடியாது. நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடர வாழ்த்துக்கள். B)

  • தொடங்கியவர்

முகமில்லாத் தலை!" தலையில் முகமில்ல எப்படி வரும்...????

அதை சற்று விளக்குங்கள் புரியவில்லை...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.