Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sugam_Enge_poster.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

181640565_2884484465148967_3860199397242

1950இல் ரி.ஆர் ராஜகுமாரி தி.நகர் பாண்டி பசாரில் கட்டிய தியேற்றர்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Punjab_kesari_tamil_film_1938_poster.jpg

 

பஞ்சாப் கேசரி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்

 

இயக்கம்    பிரேம் சேத்னா
தயாரிப்பு    ஸ்டார் பிலிம்ஸ்
மூலக்கதை    பஞ்சாப் கேசரி
படைத்தவர் தெ. பொ. கிருஷ்ணசுவாமி பாவலர்
இசை    குன்னகுடி வெங்கட்ராம ஐயர்
நடிப்பு    கே. பி. கேசவன்
பி. யு. சின்னப்பா
காளி என். ரத்னம்
டி. ஆர். பி. ராவ்
ஏ. கே. ராஜலட்சுமி
டி. என். மீனாட்சி
ஜே. சுசீலா தேவி
சி. பத்மாவதி
ஒளிப்பதிவு    டி. டி. திலங்
வெளியீடு    1938

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருநீலகண்டர்(1939) படப்பிடிப்பு தளத்தில் ..

192307003_2879475385649875_7409064842227

தியாராஜ பாகவதர் ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

veerajagathis-225x300.jpg

பெயர்:வீர ஜெகதீஸ் 1938
ஆங்கில பெயர்:Veera Jagathis
மொழி:Tamil
நடிகர்கள்:எம்ஜிஅர் , வி.எஸ்.எம்.ராஜாராம் ஐயர் & more
இயக்குனர்:டி.பி.கைலாசம்-ஆர்.பிரகாஷ்
தயாரிப்பு:V.S.Talkies
வெளியீடு:24-06-1938 (India)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனந்த ஆஸ்ரமம் (1939) : ******************************************* சி.வி.வி. பந்துலு, ஆர்.பி. லட்சுமிதேவி, எஸ்.என் சுப்பையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் முதலியோர் நடித்த சேலம் ஸ்ரீரங்கர் பிலிம்ஸாரின் "ஆனந்த ஆஸ்ரமம்" திர�

maxresdefault.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kiratha_arjuna_tamil_film_1940_poster.jp

இயக்கம்    ஜி. ராமகேசன்
முத்துசுவாமி ஐயர்
கதை    என். ஆர். தேசாய்
இசை    பவானி கே. சாம்பமூர்த்தி
நடிப்பு    எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
பி.பி. ரெங்காச்சாரி
திருக்கரைவாசல் சுப்புலட்சுமி
பவானி
கே. சாம்பமூர்த்தி

கிராதா அர்ஜுனா (அல்லது ஊர்வசி சாகசம்) 1940 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய புராணக்கதை தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகேசன், முத்துசுவாமி ஐயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கும் வேடனாக வடிவெடுத்து வந்த சிவனுக்குமிடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டது. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய கோவில் ஒன்று கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Or_Iravu.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Shantha_Sakkubai.jpg

இயக்கம்    சுந்தராவ் நட்கர்ணி
தயாரிப்பு    ராயல் டாக்கீஸ்
இசை    துறையூர் பாலகோபால சர்மா
நடிப்பு    கே. சாரங்கபாணி
பி. சி. வெங்கடேஷ்
கொத்தமங்கலம் சுப்பு
கொத்தமங்கலம் சீனு
கே. அசுவத்தம்மா
கே. அரங்கநாயகி
பணிபாய்
டி. எஸ். கிருஷ்ணவேணி
வெளியீடு    அக்டோபர் 22, 1939

சாந்த சக்குபாய் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, பி. சி. வெங்கடேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பிரபலமான மராத்திய நாட்டுப்புறக் கதை ஒன்றின் அடிப்படையில் இதன் திரைக்கதை எழுதப்பட்டது. முன்னணி கன்னட நடிகை அசுவத்தாமா இதில் கதாநாயகியாக நடித்தார். பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களுக்கு துறையூர் ராஜகோபால சர்மா இசையமைத்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

mayamachhindra.jpg

 

மாயா மச்சீந்திரா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரகுப்த சாணக்யா ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். சி. சாச்சி (எஸ். சி. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்

 

N_c_vasanthakokilam_in_chandragupta_chan

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Naane_Raja_1956_poster.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kachadevayani_songbookcover.jpg

கச்ச தேவயானி 1941 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மகாபாரதம், ஆதி பருவத்திலும் மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு துன்பியல் காதல் கதையைக் கூறுவதாகும். இதில் கொத்தமங்கலம் சீனு, டி. ஆர். ராஜகுமாரி, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kamadenu_1941_Tamil_film.jpg

இயக்கம்    நந்தலால் யசுவந்தலால்
தயாரிப்பு    என். ராஜகோபாலன்
திரைக்கதை    கே. சுப்பிரமணியம்
இசை    எஸ். ராஜேஸ்வர ராவ்
கல்யாணராமன்
நடிப்பு    கே. பி. வத்சால்
ஜி. பட்டு ஐயர்
எம். ஆர். எஸ். மணி
எஸ். வி. வெங்கட்ராமன்
வத்சலா
பேபி சரோஜா
ஜி. சுப்புலட்சுமி
கே. என். கமலம்
ஒளிப்பதிவு    ஆதி எம். இரானி
கலையகம்    மதராசு யுனைட்டட் ஆர்ட்டிசுடு கார்ப்பரேசன்
விநியோகம்    சித்திரா டாக்கீசு
வெளியீடு    மார்ச்சு 27, 1941


காமதேனு (Kamadhenu) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

நந்தலால் யசுவந்தலால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. வத்சால், ஜி. பட்டு ஐயர், பேபி சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210801-124413.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

MV5BNWQ2NWNmZDktMjA4Ny00ODhjLWFmMDYtMTAy

Sabapathy_poster.jpg

சபாபதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Savithri_1941_film_poster.jpg

 

Savithri1941.jpg

 

சாவித்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யரகுடிப்பட்டி வரதராவ் (ஒய். வி. ராவ்) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வை. வி. ராவ், சாந்தா ஆப்தே, எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாபநாசம் சிவன் எழுதியிருந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் துறையூர் ராஜகோபால் சர்மா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kula_Deivam_(1956).jpg




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.