Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லீ குவானுக்கு தமிழகத்தில் புகழ்வணக்க அமைதிப்பேரணி

Featured Replies

மாமனிதன் லீ குவானுக்கு தமிழகத்தில் உள்ள மன்னை என்னும் இடத்தில் புகழ்வணக்க அமைதிப்பேரணி இன்று மலை  நடை பெற்றது.

lee-1.JPG

‎உலகே‬ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொன்னபோது அவர்கள் சிங்கள இனவெறி அரசை எதிர்த்து நடத்திய போர் நியாயமானது என்று உலகுக்கு அறிவித்தவன் ”லீ”

‎ஈழத்தில்‬ தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனித உரிமை மீறல் மட்டுமே என்று உலகே சொன்னபோது, அது ஓர் இனப்படுகொலை என்று உலகறியச் சொன்னவன் ”லீ”

lee-2.JPG

இந்தியாவில்‬ தமிழ் ஆட்சிமொழியாக இல்லை. ஆனால் சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக்கியவன்” லீ”

தமிழ்நாட்டுப்‬ பள்ளிகளில் தமிழ் கட்டாயமில்லை.ஆனால் அங்கு தமிழ் மாணவர்கள் தமிழைக் கட்டாயம் படித்தே ஆகவேண்டும்.

வீட்டில் அவரவர் தாய்மொழியையே பேசவேண்டும், இல்லையென்றால் அவரவர் தாய்மொழி அழிந்துவிடும் அன்று அங்கு வாழும் ஆங்கில மோகம் கொண்டலையும்,தமிழ் அறிவிலிகளுக்கு, அறிவுரை சொன்னவன் “லீ”.

lee-3.JPG

தனது‬ தேசத்தில் உயர் பதவி வகிப்பவர் ஆனாலும், எளியவரானாலும், ஏன், சிறைகைதி ஆனாலும் அனைவரது உயிருக்கும் சம மதிப்பளித்தவன் “லீ”
நாம்‬ பொருட்கள் வாங்கும்போது வரிசையில் நின்று வாங்கினால் ,
சாலைகளின்‬ தூய்மையை பேணினால்,
சாலை‬ விதிகளைக் கடைப்பிடித்தால்,
‎தாய்‬ மொழியில் பேசினால், தாய் மொழியில் படித்தால், அவனைப்போல‬ நமது மண்ணையும், மக்களையும் காக்க நமது இறுதி மூச்சு வரை அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், நமது‬ பணிகளில் நேர்மை,சீர்மை,நேரம் தவறாமை, நுட்பம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால்........
இவைதான் ”லீ” க்கு செலுத்தும் சரியான நினைவேந்தல்.

lee-4.JPG
lee-5.JPG

 
   

http://www.pathivu.com/news/38822/57//d,article_full.aspx

Edited by மோகன்
தலைப்பும் இணைப்பும் திருத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கப்பூரின் தந்தைக்கு அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.