Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூளைக்கு வேலை

Featured Replies

பலர் ஆர்வத்தோடு பங்குபற்றுவதாகத் தெரியவில்லை. பார்வையாளராக இருப்போர் உற்சாகத்தோடு பங்குபற்ற முன்வரவேண்டும்.

பொழுது போக்குக்குள் பல புதிய தலைப்புகள் வந்து நிற்கின்றன... அவையும் பல விடயங்களைச் சொல்வதால் (விளையாட்டுச் செய்திகள் உட்பட) இந்த மூளைக்கு வேலையை தெளிவாக விரைவாகக் காணக் கிடைக்கவில்லை... களநிர்வாகம் இதற்காக ஏதாவது ஒரு புதிய பிரிவை ஆரம்பித்து மூளைக்கு வேலை கொடுக்க...அல்லது மதுநுட்பத்தால் பேச...மேலும் உற்சாகம் அளிக்குமா....இது ஒரு அவசியமான பகுதியும் கூட....! :twisted: :idea:

  • Replies 694
  • Views 54.6k
  • Created
  • Last Reply

குருவி

உது நல்ல ஐடியா எண்டுதான் நினைக்கிறன்

  • தொடங்கியவர்

ஆனால் ஒருவரும் ஏற்றுக் கொளவதாக இல்லையே :oops: :cry:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் நண்பரே!

மூளைக்கு வேலை வேண்டுமா? நான் கொடுக்கட்டுமா?

பரஞ்சோதி அண்ணா எங்கே உங்கள் புதிர்கள்.? இவ்வளவு வேகமாக குதிரையில் சென்றும்கூட புதிரை எடுத்துவர முடியவில்லையா? உங்கள் புதிர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சுட்டி வெண்ணிலா

ஆனால் ஒருவரும் ஏற்றுக் கொளவதாக இல்லையே

பொறுங்கோ பொறுங்கோ அவை இப்பதான் குருவிகள் லொள்ளுப் பற்றி அராய்ச்சி செய்துகொண்டிருக்கினம்... முடிவு வர உதுக்கு முடிவு சொல்லுவினம்...! :P :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே உண்மையில் மூளைக்கு வேலை கொடுக்க நினைத்து கொடுத்திருக்கும் புதிர் இது. முன்பே வந்திருந்தால் மன்னிக்கவும்.

´Õ ¦Àâ †¡Ä¢ø 100 Á¢ýº¡Ã ÀøÒ¸û ¦À¡Õò¾ôÀðÊÕó¾É.†¡Ä¢ý ѨÆ× š¢Ģ§Ä§Â 100 ÍÅ¢ð͸Ùõ Å⨺¡¸ô ¦À¡Õò¾ô ÀðÊÕó¾É.

«ó¾ †¡ÖìÌû ѨÆó¾¡ý §º¡Ó. «ÅÛìÌ Å¢§É¡¾Á¡É ¦À¡ØÐ §À¡ìÌ ±ýÈ¡ø Á¢Ìó¾ Å¢ÕôÀõ.þó¾ 100 ÀøÒ¸¨ÇÔõ ¨ÅòÐ즸¡ñÎ, ´Õ Ò¾¢Ã¡É Å¢¨Ç¡𨼠¬¼ ¿¢¨Éò¾¡ý.

«ô§À¡Ð ±øÄ¡ ÀøÒ¸Ùõ «¨Éì¸ôÀðÊÕó¾É.[OFF]

§º¡Ó Ó¾ø ÀøÀ¡É 1õ ¿õÀ÷ Àø¨À [ON] ±Ã¢Â¨Åò¾¡ý. «Îò¾¡ü§À¡ø 2, À¢ÈÌ ãýÚ ±ýÚ áÚŨà ÍÅ¢ð¨ºô §À¡ðÎ즸¡ñ§¼ §À¡É¡ý.

À¢ÈÌ2,4,6,8,10 ±ýÚ þÄì¸í¸¨Ç Á¡üȢ즸¡ñ§¼, «ó¾ Àøô þÕó¾ ¿¢¨Ä¢ø þÕóÐ ±¾¢Ã¡É ¿¢¨ÄìÌ Á¡üȢɡý.

[«¾¡ÅÐ OFFø þÕ󾡸 ON ¦ºöÅÐ. «øÄÐ ONø þÕ󾡸 OFF ¦ºöÅÐ].

«Îò¾¡ü§À¡ø 3ø þÕóÐ ¬ÃõÀ¢ò¾¡ý.

þô§À¡Ðõ 3,6,9,12,15 ±ýÚ þÄì¸í¸¨Ç Á¡üȢ즸¡ñ§¼ ӾĢø ¦ºö¾ «§¾ ¦ºÂ¨Äî ¦ö¾¡ý.

«Îò¾¡ü§À¡ø 4,8,12,16,20.........

À¢ÈÌ 5,10,15,20,25................

À¢ÈÌ 6,12,18,24,30..........

þôÀÊ¡¸ 100ÅÐ Àøô Ũà ¾ÉÐ ¦ºÂ¨Äò ¦¾¡¼÷óÐ ¦ºöÐ ÓÊò¾¡ý.

þô§À¡Ð ¿ñÀ÷¸§Ç ¯í¸ÙìÌ ´Õ §¸ûÅ¢.

100 ÀøÒ ÍÅ¢ð͸ǢÖõ §º¡Ó ¾ÉРŢ¨Ç¡𨼠ÓÊò¾À¢ÈÌ, ±ó¾ ±ó¾ ÀøÒ¸û ±Ã¢óЦ¸¡ñÊÕìÌõ [ON]

  • கருத்துக்கள உறவுகள்

10 பல்புகள் எரிந்து கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா அதன் விளக்கத்தயும் தர முடியுமா..... நானும் முயற்சி செய்தன் முடியலை. என்னல் எப்படி செய்வதென்று கூட கண்டுபிடிக்க முடியலை.... :) வாழ்த்துக்கள் அண்ணா :D

  • கருத்துக்கள உறவுகள்

பத்துக்குள் பார்க்கும்போது எரியும் வர்க்கங்களில் வரும் பல்ப்புக்கள்தான் எரியும். நூறுக்குள் 10 வர்க்க இலக்கங்கள்தான் உண்டு. சரியா என்று சொல்ல பரஞ்சோதி குதிரையில் வேகமாக வந்தால்தான் உண்டு.

நல்ல புதிர். ஆனா நான்தான் கணக்கில் புளி ஆச்சே :) :cry:

நல்ல புதிர். ஆனா நான்தான் கணக்கில் புளி

அப்ப பிசையுங்கோ... சாறு வேற சக்கை வேறையாகும்....! :P :)

100 இனுள்ளுள்ள இலக்கங்களுக்கான காரணிகளின் எண்ணிக்கை ஒற்றையாயின் அவ்விளக்கு அணையும் இரட்டையாயின் விளக்கு எரியும்

வர்க்கங்களுக்கு இரட்டையாகவே காரணிகள் அமையும்..ஆகவே வர்க்கங்களாக அமைய வாய்ப்புக்களுண்டு..1,4,9,16,25,36,49,64,81,100

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 ±ýÀÐ ºÃ¢Â¡É Å¢¨¼.

Å¢¨¼ ¦¸¡Îò¾ ¿ñÀ÷¸û ¸¢ÕÀý ÁüÚõ ¸½É¢ ¬¸¢§Â¡ÕìÌ À¡Ã¡ðθû.

Å¢¨ÃÅ¢ø «Îò¾ Ò¾¢÷...

சா..நாங்க நினைச்சம்... பிழையா இருக்குமோ எண்டிட்டு சொல்லல்ல....சா... அடுத்த முறை நேரம் இருந்தாப் பாப்பம்...! :P :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா..நாங்க நினைச்சம்... பிழையா இருக்குமோ எண்டிட்டு சொல்லல்ல....சா... அடுத்த முறை நேரம் இருந்தாப் பாப்பம்...! :P :)

இது என்ன காசா, பணமா, சும்மா தானே, சொல்லிவிடுங்க, பதில் தவறாக இருந்தால் நஷ்டம் ஒன்றும் இல்லையே, அதுவே சரியாக இருந்தால் நீங்கள் நினைத்தது சரி என்ற நம்பிக்கை வருமே நண்பரே!

  • கருத்துக்கள உறவுகள்

எனது நாய்க்குட்டி Rocky இன் புதிர் விளையாட்டு.

--------------------------------------------

ஒரு நாள் நானும் எனது செல்ல நாய்க்குட்டி Rocky உம் உலாவுக்குப் புறப்பட்டோம். நானும் Rocky உம் வீட்டு வாசலை அடைந்தவுடன் Rocky ஒரே தாவலாக ஒழுங்கையில் சீரான கதியில் தெருமுனையை நோக்கி ஓடியது. அதே கணத்தில் நானும் தெருமுனையை நோக்கி சீரான கதியில் நடக்க ஆரம்பித்தேன்.

தெருமுனையை அடந்த Rocky திரும்பவும் அதே கதியில் என்னை நோக்கி ஓடி வந்தடைந்து மீண்டும் தெரு முனைக்கு ஓடியது. இவ்வாறு மொத்தமாக நான்கு தடவை Rocky அதே கதியில் தெருமுனைக்கு ஓடுவதும் என்னை வந்தடைவதுமாக விளையாட்டுக் காட்டியது.

Rocky நான்காவது தடவை என்னிடம் வந்த இடத்திலிருந்து தெருமுனை 27 யார் தூரத்தில் இருந்தது. இந்த 27 யார் தூரத்தையும் Rocky எனது கதியிலேயே எனக்கு சமாந்தரமாக ஓடி என்னுடனேயே தெருமுனைக்கு வந்தடைந்தது.

எனது வீட்டு வாசலுக்கும் தெரு முனைக்கும் உள்ள தூரம் 625 அடியாகவும், நான் மணிக்கு 4 மைல் என்ற கதியிலும் நடந்திருந்தால், Rocky என்ன கதியில் தெரு முனைக்கும் எனக்குமாக ஓடி விளையாட்டுக் காட்டியிருந்திருக்கும்?

விளக்கமான விடையுடன் வாருங்கள்.

உந்த யார் அடி மைல்.... அளவீடு தந்தா நல்லம்.... உது பிரிட்டனில பாவனையில் இருக்கலாம்... நாங்கள் SI யுனிற்றிலதான் அறிஞ்சி வச்சிருக்கிறம்...குழப்புதே....! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1ft=0.3048m

1yd=0.9144m

1mi=1.609 km

1 ft=30cm

1 yd=3 ft

எத்தினை யார் ஒரு மைல்...!கணித்துப் பாக்கப் பஞ்சியா இருக்கு சொல்லுங்கோ....மிச்சம் நாங்க பாக்கிறம்...! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1760 யார் 1 மைல்

நன்றி கவிதன்....!

  • கருத்துக்கள உறவுகள்

1 அடி = 12 அங்குலம் [30.48 cm]

1 யார் = 3 அடி [91.44 cm]

1 மைல் = 1760 யார் = 5280 அடி [1600 metres]

நன்றி கிருபன்....!

  • கருத்துக்கள உறவுகள்

அலகுகளை வேண்டுமானால் பின்வருமாறு எடுக்கவும்.

வாசல் -> தெருமுனை = 625 m

கடைசித் தூரம் (27 * 3) = 81 m

எனது கதி = 4 km/h

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.