Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்': ஆந்திர போலீசார் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்': ஆந்திர போலீசார் எச்சரிக்கை.

 

Tamil_News_large_1227177.jpg

 

 

11 April 2015 12:24

வேலூர்: செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால், சுட்டுத் தள்ளுவோம் என, ஆந்திர மாநில போலீசார் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.ஆந்திராவில், போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர்; இது, தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், ஆந்திர மாநிலம், செம்மரம் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் ஏ.எஸ்.பி., மல்கோத்ரா, சித்தூரில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தின் சொத்து செம்மரம்; செம்மரம் வெட்டவும், அதை கடத்தவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

http://tamilnadu.indiaeveryday.in/news

தமிழனை எல்லோரும் சுடுறதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தன மரக்கடத்தல் வீரப்பன் ஒரு காலத்தில் போலிசாரின் கண்ணுக்குள் விரலை வைத்து ஆட்டினான். வீரப்பன் தமிழன் என்பதால் பழைய அனுபவங்களால் இப்படி ஆந்திரா போலிசு சொல்கின்றதோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு இலங்கை கடலுக்குள் மீனை பிடித்து சூடு வாங்குகிறார்கள். ஆந்திராவில் மரத்தை வெட்டி சூடு வாங்குகிறார்கள் சூடு சுரணை அற்றவர்கள் என்பதாலா?? அல்லது நாதி அற்றவர்கள் என்பதலாலா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.