Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இனிய மாம்பழமே....!

Featured Replies

மாங்காய் பிடுங்குவதற்கு ஒரு இலாவகமான கையாளல் வேண்டும், அவசரப்பட்டுப் பிடுங்கி அது நிலத்தில் மொத்துப்பட்டால் ஒன்றுக்கும் உதவாத வெம்பல் மாங்காய் தான். நீண்ட தடி அல்லது மூங்கில் கழியை எடுத்து முனையில் கொக்கச்சத்தகம் (கேள்விக்குறி போன்ற ஆயுதம்) பூட்டி சின்னச் சாக்கு (சீனி இறக்குமதியாகும் சாக்கு) போட்டு, மாங்குலைகளை கொக்கச்சத்தகத்தால் சுற்றிவளைத்தால் பேசாலைக் கடலில மாட்டுப்பட்ட நேவிக்காறன்கள் மாதிரி சேதாரமின்றி மாங்காய்கள் கிடைக்கும்.

முழுப்பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2006/11/blog-post.html

ஆமா..இங்க என்ன நடக்குது....???

  • கருத்துக்கள உறவுகள்

கானபிரபா சார் என்ன மாம்பழம் பிஸ்னஸ் செய்யப்போறியளா :lol:

ஐயோ கானபிரபா எனக்கு இப்ப மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கு. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுடீங்கள். ஏன் கிளிச்சொண்டு மாங்காய் பற்றி எழுதலை. எனக்கு கிளிச்சொண்டு மாங்காயை சுவரில குத்தி உப்பு தூள் போட்டுச் சாப்பிடத்தான் விருப்பம். எங்கட வீட்டையும் எல்லாம் மாமரமும் நிண்டது கறுத்தகொழும்பு மாம்பழம் இல்லை ஆனால் அப்பாச்சி வீட்டை இருந்தது அங்க போனால் ஒரு கை பார்க்கிறது. ம்ம் அருமையான பதிவு கானபிரபா. இணைப்புக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

//vanni mainthan Posted Yesterday, 01:36 PM

ஆமா..இங்க என்ன நடக்குது....??? //

என்ன நடக்கவேணுமோ அது நடக்குது வன்னி மைந்தன்

//கறுப்பி Posted Yesterday, 04:31 PM

கானபிரபா சார் என்ன மாம்பழம் பிஸ்னஸ் செய்யப்போறியளா//

கறுப்பி மேடம் , பிஸ்னஸ் ஆரம்பிக்கும்போது சொல்லி அனுப்பிறன் :D

//Rasikai Posted Yesterday, 05:14 PM

ஐயோ கானபிரபா எனக்கு இப்ப மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கு. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுடீங்கள். ஏன் கிளிச்சொண்டு மாங்காய் பற்றி எழுதலை. எனக்கு கிளிச்சொண்டு மாங்காயை சுவரில குத்தி உப்பு தூள் போட்டுச் சாப்பிடத்தான் விருப்பம். எங்கட வீட்டையும் எல்லாம் மாமரமும் நிண்டது கறுத்தகொழும்பு மாம்பழம் இல்லை ஆனால் அப்பாச்சி வீட்டை இருந்தது அங்க போனால் ஒரு கை பார்க்கிறது. ம்ம் அருமையான பதிவு கானபிரபா. இணைப்புக்கு நன்றிகள் //

வணக்கம் ரசிகை

கிளிச்சொண்டு மாம்பழத்தைப் பற்றி அதிகம் அறியவில்லை, அல்லது வேறு பெயரில் எமது ஊரில் அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வழக்கம் போல வாசித்து உற்சாகப்படுத்தும் கருத்துக்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்.

Haiti and Venizula have nice parrotlips and real viladdu too.USA and Canada have same mangoes from Venizula and Haiti.

  • தொடங்கியவர்

Haiti and Venizula have nice parrotlips and real viladdu too.USA and Canada have same mangoes from Venizula and Haiti.

தகவலுக்கு நன்றிகள் ப்ளூபேர்ட்

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் பிடுங்குவதற்கு ஒரு இலாவகமான கையாளல் வேண்டும், அவசரப்பட்டுப் பிடுங்கி அது நிலத்தில் மொத்துப்பட்டால் ஒன்றுக்கும் உதவாத வெம்பல் மாங்காய் தான். நீண்ட தடி அல்லது மூங்கில் கழியை எடுத்து முனையில் கொக்கச்சத்தகம் (கேள்விக்குறி போன்ற ஆயுதம்) பூட்டி சின்னச் சாக்கு (சீனி இறக்குமதியாகும் சாக்கு) போட்டு, மாங்குலைகளை கொக்கச்சத்தகத்தால் சுற்றிவளைத்தால் பேசாலைக் கடலில மாட்டுப்பட்ட நேவிக்காறன்கள் மாதிரி சேதாரமின்றி மாங்காய்கள் கிடைக்கும்.

உந்த கருவியை தான் பட்டை என்று ஊரில சொல்லுறதோ

;) ;) ;) ;) ;)

  • தொடங்கியவர்

சரியாச் சொன்னியள் புத்தன். பட்டை எண்டுதான் சொல்லுவினம்.

தமிழ் நாட்டில பட்டை எண்டு சொல்லேலாது:-)

நாங்கள் மந்தி மாதிரி..

கீழ நிண்டு விழுத்தி..ம்கூம் சரிவராது..

ஏறிப் புடுங்கினத்தான்பா கிக்கே...(அதுவும் கோயில் மாங்காள்..களவாய்ப் புடுங்கினா தனிக் கிக்)

நாங்கள் மந்தி மாதிரி..

கீழ நிண்டு விழுத்தி..ம்கூம் சரிவராது..

ஏறிப் புடுங்கினத்தான்பா கிக்கே...(அதுவும் கோயில் மாங்காள்..களவாய்ப் புடுங்கினா தனிக் கிக்)

khana pirabavin websidekku ponaal ivvalavukku vimarsanam eluthavea varaathu.

படி மார்க்கட் போக வச்சிட்டிங்களே அண்ணா??!!!

பதிவு அருமை

மாங்காயை சுவரில குத்தி உப்பு தூள் போட்டுச் சாப்பிடத்தான் விருப்பம்.

ஆற்ர சுவாலை குத்தியம்மா சாப்பிட்டனியள்?????

Edited by விது

  • தொடங்கியவர்

படி மார்க்கட் போக வச்சிட்டிங்களே அண்ணா??!!!

பதிவு அருமை

வாசித்துக்கருத்தளித்தமைக்க

Edited by kanapraba

பள்ளி பருவத்தை எண்ணாத நாட்கள் குறைவென்று தான் கூறவேண்டும்.ஆனால் எரிகிற வீட்டினுள் எண்ணை ஊற்றிய மாதிரி.....சுவரில் குற்றி உப்பு மிளகாய்த்தூள்....................மறக்கமு

சரியாச் சொன்னியள் புத்தன். பட்டை எண்டுதான் சொல்லுவினம்.

தமிழ் நாட்டில பட்டை எண்டு சொல்லேலாது:-)

¾Á¢ú ¿¡ð¼¢ø À𨼨 ¦¸¡ì¸¾¼¢(¦¸¡ì¸¢ ¾¼¢) ±ý§È §ÀîÍ ÅÆì¸ò¾¢ø ¯ûûÐ!!!!

  • தொடங்கியவர்

¾Á¢ú ¿¡ð¼¢ø À𨼨 ¦¸¡ì¸¾¼¢(¦¸¡ì¸¢ ¾¼¢) ±ý§È §ÀîÍ ÅÆì¸ò¾¢ø ¯ûûÐ!!!!

தகவலுக்கு நன்றி சகானா

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு பிரபா. அது சரி மாம்பழம் விற்கிற காட்சிகளை பிளாமிங்டன் சந்தையில் படம் பிடித்தீர்களா ?

தாயகத்தில் இருக்கும் போது எங்களது வீட்டு வளவில் அதிக மாமரங்கள் இருப்பதினால் நெடுகவும் இலவசமாக சாப்பிட்டு வந்த எனக்கு, புலம் பெயர்ந்து வந்தவுடன் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டிய நிலை. சொர்க்கமே என்றாலும் நமது பிறந்தமண்ணைப் போல வருமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.