Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்து தவிக்கும் தாய்

Featured Replies

article_1432890784-thirukonamalai.jpg

 

கணவனையும் தனது மூன்று மகன்களுள் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு பரிதவிக்கும் லலிதா எனும் பெண்ணின் வாழ்க்கை சோகமயமானது. திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரத்தில் சாதாரண வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார் லலிதா என்பவர்.

 

கணவனும் மகன்மார்களும் இல்லாத ஏக்கத்தில் தன்னுடைய வாயிற்றுப்பிழைப்புக்காக  இடியப்பம், இட்லி அவித்து விற்பதும், கூலி வேலை செய்வதையும் அன்றாடத் தொழிலாகக் கொண்டு தனது 51ஆவது வயதிலும், பிறருடைய உதவியை எதிர்பாராமல் நாட்களை கழிக்கின்றார். 2

 

008.02.04 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் லிலிதாவின் வீட்டு வாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து இறங்கிவந்த 17 பேர், விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த லலிதாவின் இரண்டு மகன்களையும் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிந்து விட்டு விடுவார்கள் என்று காத்திருந்த லலிதாவுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. அழைத்துசெல்லப்பட்ட மகன்கள் இதுவரை திரும்பி வரவே இல்லை. மூன்று மகன்களுள் மூத்தவர் மட்டும் உயிருடன் இருக்கிறார்.

 

வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஏனைய இரு மகன்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.   கடத்தப்பட்ட, இரண்டாம் மகன் ராம கிருஷ்ணன் -பிரதாபன், கடத்தப்பட்ட போது வயது 24 இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவருடைய மனைவி தற்பொழுது அவருடைய அம்மாவின் வீட்டில் மட்டக்களப்பில் இருக்கிறார். மூன்றாவது மகன் ராம கிருஷ்ணன்-ஜெயரூபன், கடத்தப்பட்ட போது வயது 21 இவ்விருவரையும் மீட்டுக் கொள்வதற்காக லலிதா, மனித உரிமைகள் ஆணைக்குழு, பூஸா முகாம், வெலிக்கடை சிறைச்சாலை, ஜனாதிபதி ஆணைக்குழு, பொலிஸ் நிலையம் என ஏறி இறங்கி அழுத கண்களுடனும் கண்ணிருடனும் பரிதவிக்கின்றார். த

 

னது கணவன் 1986ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வந்து கொண்டிருந்த வேளையில், கன்னியா என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டார். அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்கிறார் லலிதா. இவ்வாறு ஏக்கத்துடனும் மகன்கள் திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தனது எஞ்சியுள்ள வாழ்நாளைக் லலிதா, கழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -

 

http://www.tamilmirror.lk/147144#sthash.aa5qW1UK.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் ஏதாவது செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் ஏதாவது செய்வார்கள்

ரெண்டு வோட் இருக்கு,கட்டாயம் ஐயா செய்வார்.

 

கூட்டமைப்பை தொடர்பு கொள்ளுங்கள் அவர்கள் ஏதாவது செய்வார்கள்

 

புலத்திலிருந்து போராட்டத்துக்கு நிதியனுப்பிய வாலுகள் தான் தங்களுக்கு உதவவேண்டுமாம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்டு திரும்பி வராத பிள்ளைகளின் நினைவிலேயே எந்த நாளும் கவலையோடு இருக்கும் ஒருவரின் செய்தியிலும் கூட கீழ்த்தரமான அரசியல் செய்து நாங்கள் எமது இனப்பற்றினையும், தேசியப் பற்றினையும், மனிதாபிமானப் பண்புகளையும் காட்டுவோம்.

இவ்வண்ணம்

தமிழ்த் தேசிய மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தேசம்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் ஒன்றாக பயணித்த நீங்கள் தான் புலத்து புலி வாலுகள் , இப்போது எலி வாலிக மாறிஉள்ளீர்கள்.

புலத்திலிருந்து போராட்டத்துக்கு நிதியனுப்பிய வாலுகள் தான் தங்களுக்கு உதவவேண்டுமாம் :D

புலிகளுடன் ஒன்றாக பயணித்த நீங்கள் தான் புலத்து புலி வாலுகள் , இப்போது எலி வாலிக மாறிஉள்ளீர்கள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.