Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நான் பேசுனா நாறிடும்: நயனதாரா


Recommended Posts

பதியப்பட்டது

என்னைப் பற்றி தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார் சிம்பு. அவரைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், மிகவும் அசிங்கமாகி விடும், நாறிப் போய் விடும் என நயனதாரா கூறியுள்ளார்.

சிம்புநயனதாரா எந்தளவுக்கு பின்னிப் பிணைந்து நட்பு கொண்டிருந்தார்களோ, அதை விட பல மடங்கு துவேஷம் கொண்ட எதிரிகளாகிவிட்டனர்.

சிம்புவால்தான் நான் பட வாய்ப்புகளை இழந்தேன், பல விஷயங்களை இழந்தேன் என நயனதாராவும், என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி கதறி அழுதார் நயனதாரா என சிம்புவும் சரமாரியாக பேசி வருகின்றனர்.

இந் நிலையில் சிம்பு தன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்களை மறுத்துள்ள நியனதாரா, இத்தோடு சிம்பு விட்டு விட்டால் நல்லது, இல்லாவிட்டால் நான் அவரைப் பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டி வரும், அப்படிச் சொன்னால் நாறிப் போய் விடும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து நயன்ஸ் கூறுகையில், நான் தாலி கட்டச் சொல்லி சிம்புவை வற்புறுத்தவில்லை. அவர்தான் என்னிடம், என்னைக் கட்டிக் கொள்ளச் சொல்லி கெஞ்சினார், கதறினார். நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இப்போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறோம். செட்டில் ஆன பிறகு திருமணம் குறித்து யோசிக்கலாம் என்றேன்.

என்னதான் அன்பாக இருந்தாலும், கல்யாணம் பண்ணிக்கோ என்று நான் ஒருபோதும் கெஞ்ச மாட்டேன். நானும் அவரும் பிரிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருவருக்கும் இடையே நிறைய நல்ல விஷயங்களும், நிறைய கெட்ட விஷயங்களும் நடந்துள்ளன.

அது இருவருக்கும் மட்டுமே தெரிந்த விஷயங்கள். ஒரு நடிகை ஒரு ஆளுடன் இருந்தால் ஆட்டோமேட்டிக்காக பட வாய்ப்புகள் அந்த நடிகைக்கு அதிகம் வராது. ஆனால் எனக்கு சிம்புவுடன் பழக்கம் இருந்த காலத்திலும் கூட தமிழிலும், தெலுங்கிலும் படங்கள் வந்து கொண்டுதான் இருந்தன.

சிம்புவை விட்டு நான் பிரிந்தபோது அவரைக் காயப்படுத்துவது போல நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்னாலும் அழ முடியும். தன்னை கல்யாணம் பண்ணச் சொல்லி நான் கத்தியால் கையை கிழித்துக் கொண்டதாகவும், கதறி அழுததாகவும் சிம்பு கூறியுள்ளார். ஆமாம், செய்தேன்.

அதே நேரத்தில் அவரைப் பற்றி நான் சொல்ல வாய் திறந்தால் அசிங்கமாகி விடும், நாறிப் போய் விடும் என்றார் நயனதாரா காட்டமாக.

இது குறித்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, இதில் நான் சொல்ல என்ன இருக்கு. சேர்ந்து இருந்தார்கள், இப்போது பிரிந்துவிட்டோம் என்கிறார்கள். நோ கமெண்ட்ஸ் என்றார்.

இந்த பஞ்சாயத்து எங்கோ போய் முடியுமோ..

இதற்கிடையே ரஜினியின் சிவாஜி படத்தில் நயனதாரா ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடப் போன விவகாரத்தில் தான் சிம்புவுக்கும் நயனதாராவுக்கும் இடையே மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/specials/cin...w/nayana_4.html

திறவுங்க நாயன் தாறா எப்படி நாறுது எண்டு பாப்பம் ஏன் பல்லு விளக்கவில்லையா :(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சினிமா துறையில இருக்கிற யார் வாயை திறந்தாலும் நாறும் என்டது டமிழ் மக்கலிக்கு நன்றாக தெரியும் :-)

Posted

:lol: மேற்கோள்:

"ரஜினியின் சிவாஜி படத்தில் நயனதாரா ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடப் போன விவகாரத்தில் தான் சிம்புவுக்கும் நயனதாராவுக்கும் இடையே மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது."

சிம்பு முதலில் ரஜனியின் மகளோடு கிசுகிசுக்கப்பட்டவர். சிம்புவும் அதை மறைமுகமாக ஒத்துக் கொண்டார்.

அத்துடன் மன்மதன், வல்லவன் போன்ற படங்களில் ரஜனியின் மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஸ் ஆகியோரை சீண்டுவது போன்று வசனங்களை சிம்பு வைத்தார்.

அதற்கு சிம்புவை ரஜனி பழி வாங்கி விட்டாரா? :(:D:D

Posted

சிம்புவிடம் அலட்டல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு திறமையும் இருக்கிறது....

பழையவற்றை மறந்து தன்னை வளம்படுத்த முயற்சித்தால் அவருக்கு சிறப்பு.

ஒரு நடிகையைகாதலிக்க.. மணம்முடிக்க அடம் பிடிப்பது.. யதாரத்தத்தில் நிறைய முரண்பாடுகளை முகம் கொடுக்க வைக்கும்..சிம்பு நிஜமான காதல் கொண்டிருப்பதாக தெரியவில்லை..

விளம்பரத்திறகாககவும்.

சிலர் முன் வாழ்ந்து காட்டவேண்டுமென்பதற்காகவும் இப்படி நடப்பதாக தோன்றுகிறது.

:(:lol::D:D:D

ஆம் இதெல்லாம் ரொம்ப முக்கியம்னு யாரோ திட்டுறாங்க..

எஸ்கேப்........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூடுதலான சினிமாக்காரர்களின் வாழ்க்கை நாறல் வாழ்க்கைதான்.பகட்டுவாழ்க்கய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பல் தீட்டாட்டித்தானே பேசினா நாறும்?

Posted

என்றாலும் சிம்பு பாவம்...இப்படி செய்யப் படாது....

கையில் கத்தியால் வெட்டுமளவுக்கு...நிலமை போயிருக்கென்றால்....

கொஞ்சம்.......நெஞ்சம்.......????

ம்...ம்...என்ன காதலிச்சா நான் கட்டிப்பன்...இது எல்லாம் சாதரணமப்பா....

யாரவது கேட்டு சொல்லுங்கப்பா...நயனிடம்...நான் டபிள் ஓ..கே...ஆனால்..அவங்க..என்ன சொல்லுவாங்க....ஃஃ? :(:lol::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

:( என்னப்ப எல்லாரும் செக்கன்கன்ட் பொருளுக்கு ஆசைப்படுறீங்கள் போல இருக்கு...

நா(ய்)ந்தாராவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! உங்களுக்காக எங்கயாவது ஒரு தொழிலதிபர் பிறக்காமல இருக்கப்போறான். வன்னி மைந்தன் நீங்கள் முடிந்தால் தொழிலதிபராக பாருகங்கள்

Posted
:(:lol: அட..நான் இப்போ தொழில் அதிபராய்த்தான் இருக்கேன்..ஊரில ஒரு கடை வைச்டசிருக்கன்..சோத்து கடை....அப்ப நான் தொழிலதிபர் தானே.... :lol::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
    • தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
    • இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.