Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண், பாலுறவு மற்றும் ஆர்கசம் (Orgasm)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சக சரோஜாதேவி வாசகர் சுவிக்கு,

மதன நீர் என்பது வேறு. 3வேறு பட்ட விடயங்கள் இவை.

1) மதன நீர் என நீங்கள் சொல்லும் விசயம், உராய்வை குறைப்பதுக்காக வஜைனாவில் சுரக்கும் ஒரு சுரப்பு. கதைகளில் வருவது போல் இது லீட்டர் கணக்கில் வராது. அந்த பகுதியை ஈரலிப்பாய் வைக்கும் அளவுக்கு சுரக்கும்.

2) female ejacule என்பது ஆர்காசம் அடையும் போது வெளிப்படும் திரவப் பொருள். இது சற்றே அதிகமாய் சுரக்கும். சில பெண்கள் இதை சிறுநீர்தான் என அடம் பிடிப்பார்கள். ஸ்கோர்டிங் ஆகார்சத்தில் மிக அதிகமாயும் மற்றய ஆர்காசத்தில் குறைவாயும் வரும்.

3) ஆர்காசம் - இது பீலிங். It's a mental state. விந்து வெளியேறும் போது ஆணுக்கு இருக்கும் பரவச மனநிலை.

ஆர்காசம் பற்றி ஒரு சட்ட திட்டமும் இல்லை. சிலருக்கு சுரப்புடன் நிகழும். சிலர் சும்மா ஒரு பெளதீக மாற்றமும் இன்றி மலை ஏறி இறங்கி விடுவார்கள்.

ஒரே பெண் கூட வித விதமான முறைகளில் ஆர்காசம் அடைவதுமுண்டு. சிலரால் ஒரு முறையில் மட்டும்தான் முடியும்.

  • Replies 60
  • Views 30.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3) ஆர்காசம் - இது பீலிங். It's a mental state. விந்து வெளியேறும் போது ஆணுக்கு இருக்கும் பரவச மனநிலை.

 

பூ... இவ்வளவு தானா? :D

 

இதுக்குப் போய்... ஒரு திரியை அநியாயமாய் நீட்டிக் கொண்டு போறமோ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மினக்கெட்டுத் தேடிப்பார்த்ததில் 'உச்சம்' என்ற வார்த்தை தான் 'திரும்பத் திரும்ப' வருகின்றது!

 

வீரிய உச்சமடைதல். (அப்படின்னு தான் தமிழில் படிப்பிச்சாங்க) :lol::icon_idea:

 

இதுக்கு ஏன் புதுசாய் கண்டு பிடிக்க வேண்டும்...! ஏற்கனவே உள்ளதுதான்..!

 

ஆர்கசம் = மதனநீர். ( அட 40/45 வருடத்துக்கு முன் ஒளிச்சுப் படித்த சறோஜாதேவியின் புத்தகத்திலுள்ள அருஞ்சொற்பதங்கள் இப்ப எப்படியெல்லாம் உதவுது , ஒருபோதும்கல்வி வீணாகாது).

 

"சுதியின் உச்சம்" என்று சொன்னால் நல்லாயிருக்குமே.... :D  :lol:  :icon_idea:

யாழ்கள உறவுகளே..... "ஆர்காசம்" என்பதற்கு, நல்ல தமிழ் வார்த்தை.... ஒண்டை கண்டு பிடியுங்களேன். :D

 

 "உச்ச நிலை அடைந்தோரே வாழ்வர்
  மற்றவரெல்லாம் பிறருக்கு கொடுக்க கடவர்"

அண்ணன் டன்டனக்கா சொல்வது நியாயம் தான். இதுக்கு மெடிக்கல் பிசியாலொஜி வரை போகத் தேவையில்லை.. கியுமான் அனட்டமி அன்ட் பிசியாலாசி வரை போனாலே போதும். :lol::icon_idea:

 

நெடுக்ஸ் ஐயா நீங்கள் சொல்லுகிற Anatomy & Physiology  வரை போனாலும் இந்த விடயங்களில் மேலதிகமாக Clinical research findings சம்பந்தமான சுவாரசியமான விடயங்களை விரிவாக அலசுவதற்கு Medical physiology கைகொடுக்கும்.  :D  :lol:

யாழ்கள உறவுகளே..... "ஆர்காசம்" என்பதற்கு, நல்ல தமிழ் வார்த்தை.... ஒண்டை கண்டு பிடியுங்களேன். :D

 ORGASM = அதியுச்ச இன்பம் அல்லது மெய்மறந்த பரவச நிலை என்று சொல்லலாம்.  :D
 Squirting orgasm என்பதற்கு கோசான் ஐயா சொன்ன வெடித்து கிளம்பும் orgasm (Explosive orgasm)  என்பது மிக சிறப்பான தமிழ் சொல் தெரிவாக தோன்றுகிறது.  :D

சக சரோஜாதேவி வாசகர் சுவிக்கு,

மதன நீர் என்பது வேறு. 3வேறு பட்ட விடயங்கள் இவை.

1) மதன நீர் என நீங்கள் சொல்லும் விசயம், உராய்வை குறைப்பதுக்காக வஜைனாவில் சுரக்கும் ஒரு சுரப்பு. கதைகளில் வருவது போல் இது லீட்டர் கணக்கில் வராது. அந்த பகுதியை ஈரலிப்பாய் வைக்கும் அளவுக்கு சுரக்கும்.

2) female ejacule என்பது ஆர்காசம் அடையும் போது வெளிப்படும் திரவப் பொருள். இது சற்றே அதிகமாய் சுரக்கும். சில பெண்கள் இதை சிறுநீர்தான் என அடம் பிடிப்பார்கள். ஸ்கோர்டிங் ஆகார்சத்தில் மிக அதிகமாயும் மற்றய ஆர்காசத்தில் குறைவாயும் வரும்.

3) ஆர்காசம் - இது பீலிங். It's a mental state. விந்து வெளியேறும் போது ஆணுக்கு இருக்கும் பரவச மனநிலை.

ஆர்காசம் பற்றி ஒரு சட்ட திட்டமும் இல்லை. சிலருக்கு சுரப்புடன் நிகழும். சிலர் சும்மா ஒரு பெளதீக மாற்றமும் இன்றி மலை ஏறி இறங்கி விடுவார்கள்.

ஒரே பெண் கூட வித விதமான முறைகளில் ஆர்காசம் அடைவதுமுண்டு. சிலரால் ஒரு முறையில் மட்டும்தான் முடியும்.

அருமையான அற்புதமான விளக்கம் கோசான். இன்றைக்கும் எம்மவர்களில் பலரின் SEX தொடர்பான அறிவு சரோஜாதேவி அளவிலேயே இருப்பது மிகவும் கவலைக்குரியது.  :D

அற்புதமான, தேவையான பதிவு நிழலி,

இந்த ஆர்காசம் என்பதுக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை என நினைக்கிறேன். அந்தளவுக்கு இதை ஒரு பேசா பொருளாக்கி வைத்துள்ளோம்.

அதுவும் பெண்ணின் ஆர்காசம்? கிலோ என்ன விலை என்றுதான் பலர் கேட்பார்கள்.

டண்டு சொல்வது முற்றிலும் சரி.

பெண் ஆர்காசத்துக்கு முதலில் தேவை மனக்கவர்ச்சி, இரு மணம் ஒத்து கூடுதல். அஜித் குமார் கனவில் இருக்கும் 18 வயது பெண்ணை பியர் வண்டியியோடு புலத்தில் இருந்து அரை வழுக்கையுடன் போன ஆள் கட்டினால் - பெண்ணுக்கு ஆகாசம் - கஸ்டம்தான்.

சில பெண்களை இப்படி பட்ட Bears ஐ விரும்புவார்கள் ( ராஜ் கிரணையும் ரசிப்பவர்கள் உண்டே). அவர்களுக்கு இது பெரும் பிரச்சினை அல்ல.

அடுத்தது கிளிட் - பெண்ணில் இதுதான் முக்கியமான பகுதி. வைஜைனல் ஆர்காசம் 3% பெண்களுக்கே சாத்தியம்.

மிகுதி பேருக்கு - கிளிட்டோரல் ஸ்டிமுலேசன் மூலம்தான் சாத்தியம்.

டண்டு சொல்லும் ஜி ஸ்பாட் கூட வஜைனாவின் வாயிலுக்கு உள்ளே, மேற்கூரையில் ஒரு புடைப்புப் போல இருந்தாலும் - உண்மையில் அது கிளிட்டின் நரம்பு முடிச்சின் அடிப்புறமே.

அந்த லேடி சொல்வதும் சரிதான், 95 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு குறிகள் இணைவதால் ஒரு அற்புதமான சுகமும் ஏற்படுவதில்லை. ஏன்னெனில் அவர்களுக்கு உணர்சியான பகுதியை தொடாமலே எல்லாம் முடிந்து விடும்.

ஆண் குறி தவிர ஏனைய வழிகளினால் தம் துணையை சுகப்படுத்த பல ஆண்கள் தயாரில்லை, அந்த யோசனையே இல்லை. அவர்களும் வாய் விட்டு கேட்கும் அளவில் அன்னியோன்யமும் இல்லை. விளைவு ஆறு பிள்ளை பெற்றும் ஆர்காசமில்லாத வாழ்க்கை.

பலரின் வண்டி இப்படித்தான் ஓடுகிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் மர்ம முடிச்சு எங்கோ ஒழிந்து இருக்கும். அதை தேடி கண்டு பிடித்து உசுப்ப அக்கறை, அன்பு அந்த பெண்ணின் மீது இருக்க வேண்டும். நேரம் செலவழிக்கவும் தயராய் இருக்க வேணும்.

டண்டு சொல்லும் ஸ்கூர்டிங் (வெடித்துக் கிளம்பும்) ஆர்காசம் - என் அனுபவத்தில் எல்லோர்க்கும் வராது. சாதாரண ஆர்காசம் வந்தவுடன் பொதுவாக பெண்கள் ஆண் துணையை தள்ளி விடுவார்கள்.

அப்படிச் செய்யாமல் தொடர்ந்து செயல்பட்டால் இது நிகழும் ( மெத்தை பெட்சீட் கவனம்). ஆனால் எல்லோருக்கும் இல்லை.

அதே போல் என்ன செய்தாலும் அசையாத frigid பெண்களும் இருக்கிறார்கள். ஒரு சவாலாக எடுக்க வேண்டியதுதான். முயற்சி திருவினையாக்கும்.

இதற்கு நேர் எதிராய் மார்பக தூண்டலில் ஆர்காசம் அடைபவர்களும் உளர்.

என்னை கேட்டால் நான் சொல்லக்கூடியது - மினக்கெடுங்கள் - பலன் உண்டு என்பதே.

முடிந்தளவு ஆபாசம் தவிர்த்து எழுதியுள்ளேன்.

சுப்பர் கோசான் ஐயா. நகை சுவையோடு ஆபாசமில்லாமல் நன்றாக எழுதியுள்ளீர்கள். 
ஆமாம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். பொறுத்தார் பூமி ஆள்வார். 
ஆர்காசம் கண்டு வழ்ந்தரே வாழ்ந்தார் 
மற்றெல்லாம் ஆகாசம் பார்த்து கிடந்தார்.  :D
நீங்கள் கூறிய கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருந்தாலும் இரண்டு விடயங்களில் எனது மாறுபட்ட 
கருத்தை முன்வைக்கிறேன். 
 
1] " ஜி ஸ்பாட் கூட வஜைனாவின் வாயிலுக்கு உள்ளே, மேற்கூரையில் ஒரு புடைப்புப் போல இருந்தாலும் - உண்மையில் அது கிளிட்டின் நரம்பு முடிச்சின் அடிப்புறமே"
  Anatomyயின் படி Clitoris இன் நரம்பு முடிவிடங்க்களின் அடியில் வருவது Urethra அதன் அடியிலேயே Vaginal  canal இன் g-spot  நரம்பு முடிவிடங்கள் வரும். ஆனால் Clitoris ஐயும் G-spot (Grafenberg spot) ஐயும் ஒரே நேரத்தில் stimulate  பண்ணினால் விரைவாக Intense Orgasm அடைய முடியும். 
 
2] ஸ்கூர்டிங் (வெடித்துக் கிளம்பும்) ஆர்காசம் - என் அனுபவத்தில் எல்லோர்க்கும் வராது. சாதாரண ஆர்காசம் வந்தவுடன் பொதுவாக பெண்கள் ஆண் துணையை தள்ளி விடுவார்கள். அப்படிச் செய்யாமல் தொடர்ந்து செயல்பட்டால் இது நிகழும். 
 
பெண்களுக்கு Orgasm எற்பட்ட பின் நிகழும் Refractory period இன் போது அவர்களுடைய  Vaginal nerve endings மிகவும் sensitive ஆக இருப்பதால் அவர்களால் மேலதிக stimulation ஐ தாங்க முடியாமல் ஆண்களை தள்ளி விடுவார்கள். எனவே தொடர்ந்து செயல்படுவதை விட சிறுது ஓய்வு கொடுத்து refractory periodக்கு பின் அடுத்த ரவுண்டை ஆரம்பித்து வெடித்து கிளம்ப முடியும். :D 
நெடுக்கர் போட்ட படத்தின் Female orgasm வரை படத்தில் A,B,C, என்கிற நிலைகள் வெவ்வெறு பெண்களில் எற்படும் orgasm இன் வெவ்வேறு நிலைகளை காட்டுகிறது. சிலருக்கு மிகவும் குறுகிய refractory period உடன் பல தடவைகள் multiple orgasm அடைய முடியும். ஒரே பெண்ணிலேயே வெவ்வெறு techniques பயன்படுத்தி different orgasm நிலைகளை அடைய முடியும். சில மருந்துகளை (anti-depressant)  பாவிக்கும் போது orgasm நிலைகளின் அமைப்பு மாறு படும். 

முன்பு ஒரு முறை பெண்களின் Orgasm ஐ மேம்படுத்தும் மருந்துகள் தொடர்பான ஆய்வு பணிகளில் (Clinical trials) ஈடு பட்டிருந்த போது நிகழ்ந்த பல சுவாரசியமான சம்பவங்களை நேரம் கிடைக்கும் போது பதிவிடுகிறேன்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டண்டு,

என் பயோலாஜி அறிவு ஏல் எல் உடன் மட்டுப்படுகிறது.

மேலே எழுதியதெல்லாம் சுயோலொஜி மூலம் வாசித்தது மற்றும் பட்டறிந்ததே.

அவற்றுக்கு நீங்கள் தந்த உடற்கூற்றியல் விளக்கம் அபாரம்.

டிரையல் கதைகளை சொல்லுங்கள், வாய் நிறைந்த ஜொல்லோடு காத்திருக்கிறேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

அட இதுக்குள் இவ்வளவு விசயம் இருக்கா...! கற்றது கைமண் அளவு , ஒத்துக் கொள்கின்றேன். திருக்குறளுக்கு விரிவுரை மாதிரி ...!

நான் என்னவோ கை என்றால் முழங்கையும் சேர்ந்ததுதான் , எச்சில் என்றால் உமிழ்நீரும் சேர்ந்ததுதான் என்று இருக்கின்றேன்.

 

நீங்கள் அர்ச்சுனன் மாதிரி ஆரம் மட்டுமே உங்களுக்குத் தெரியுது ,

நான் நூற்றிநாலில் ஒன்டு , எனக்கு கிளி, கொப்பு ,இலை, கனிகள் எல்லாம் தெரியுது...! :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.