Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் இராஜதந்திரப் போரை நடந்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்: தமிழரசுக் கட்சி வேட்பாளர் றோய்

Featured Replies

நாம் இராஜதந்திரப் போரை நடந்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்: தமிழரசுக் கட்சி வேட்பாளர் றோய்!!

30 வருட அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டம் என்பவற்றை நடத்திய நாம் தற்போது இராஜ தந்திரப் போரை நடத்த வேண்டியவர்களாக cள்ளோம் என தமிழரசுக் கட்சியின் வன்னி வேட்பாளர் ம.றோய்ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 35 வருடங்களாக வங்கியாளனாக பணி செய்த நான் காலத்தின் கட்டாயம் கருதி மக்கள் சேவையில் மன நிறைவுடன் இறங்குகிறேன். யுத்தம் மௌனிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான அடிப்படை சமுதாய கட்டமைப்புக்கள் மீளமைக்கப்படுவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென குற்றஞ்சாட்டிய அவர் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் குடும்ப கட்டமைப்புக்கள் சீர்குலைந்த போயின. சமூக பொருளாதார கட்டமைப்புக்கள் சீர்குலைந்து போயுள்ளன. இராணுவ மயப்படுத்தப்பட்ட எமது மக்களின் கலாசார விழுமியங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. வறுமை, கலாசார சீர்கேடு, விரோத மனப்பாங்கு, போன்றவற்றோடு விசேட தேவைக்குட்பட்டவர்கள், இளம் விதவைகள் மற்றும் அவயங்களை தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் என 42,000 பேர் வரையில் இருக்கிறார்கள் என குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 30 வருடம் அகிம்சை போராட்டம், 30 வருடம் ஆயுத போராட்டம் என 60 வருடம் உரிமைக்காக போராடிய நாம் இன்று தொடர்ந்தும் உரிமைகளை வென்றெடுக்க இராஜதந்திரப் போரை நடாத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

http://www.malarum.com/article/tam/2015/07/15/11010/நாம்-இராஜதந்திரப்-போரை-நடந்த-வேண்டியவர்களாக-இருக்கின்றோம்-தமிழரசுக்-கட்சி-வேட்பாளர்-றோய்-.html#sthash.CydxF7Rn.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு எதிரா சொந்த தமிழ் மக்களுக்கு எதிராகவேவா. அதைத் தானே சம் சும் கும்பல் செய்து வருகிறது. :unsure::grin:

 

கடந்த 35 வருடங்களாக வங்கியாளனாக பணி செய்த நான் காலத்தின் கட்டாயம் கருதி மக்கள் சேவையில் மன நிறைவுடன் இறங்குகிறேன்.

 

சபா.........தமிழ்நாடு அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று நினைத்தோம்......

ஆனால் அதைவிடக்கோமாளிகள் நம்மண்ணிலும் கொட்டிக்கிடக்கின்றது............

இவர் 35 வருஷம் பாங்கில அடிச்ச தண்ணி காணாதுபோல....

  • கருத்துக்கள உறவுகள்
 
30 வருட அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டம் என்பவற்றை நடத்திய நாம் தற்போது இராஜ தந்திரப் போரை
 

இன்னும் ஒரு 30 வருடம் ராஜதந்திர போரை நடந்துங்கோ.......அதற்கு பின்பு.......நோ தமிழ்சனம்  நோபோராட்டம்   நோபுரோப்பிளம்..............

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 
 
 

இன்னும் ஒரு 30 வருடம் ராஜதந்திர போரை நடந்துங்கோ.......அதற்கு பின்பு.......நோ தமிழ்சனம்  நோபோராட்டம்   நோபுரோப்பிளம்..............

அதுக்கு பிறகு iபோராட்டம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமும் தாங்கிட்டமாம் இன்னும் ஒரு வருசம் பொறுத்திருந்து பாப்பம்.. :( :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.