Jump to content

பார்ப்பான மணிசங்கர் ஐயர்

Recommended Posts

Posted

இல கணேசன் விடுதலைப்புலிகள் பற்றி கொண்டிருக்கும் கருத்து எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

எனக்கு பிஜேபி கட்சியின் மேல் அபிமானம் இருக்கிறது..

இல கணேசன் இது வரை புலிகளை தாக்கியது போல தெரியவில்லை.

அவர் நினைவுக்கு தெரிந்த வரை இது தான் உண்மை என்று கருதுகிறேன்.

அவர் புலிகளை தாக்கினால் பார்பன நாய் அல்லது அக்கிறஹார வக்கிரம் என்று தானே செய்தி வரும்.

அதே நேரத்தில் பீட்டர் அல்போன்ஸ் தாக்கினாலோ அல்லது கிருட்டின சாமி தாக்கினாலோ வன்னிய வக்கிரம் அல்லது கிருஸ்துவ நாடார் வக்கிரம் என்று யாரும் இது வரை எழுதி நான் படித்தது இல்லை.

தூயவன் ஒரு முறை சொன்னது படி பார்பன ஊடகங்கள் என்று பல் முறை பழித்தாகி விட்டாகி விட்டது. திராவிட ஊடகமான சன் தொலைகாட்சியும் தினகரனும் உண்மையான செய்திகள் தான் சொல்கிறது என்று நம்புவோம்.. இன்றைய தினகரன் செய்தி தாள் படித்தீரா?? நேற்று சன் தொலைகாட்சி செய்திகள் பார்த்தீரா>

அது உண்மையான செய்திகள் தான் சொல்கிறதா?

  • Replies 88
  • Created
  • Last Reply
Posted

உங்கள் கருத்துகளை பல இடங்களில் படித்து உள்ளேன்

எல்லாம் ctrl+c ctrl+v முறையில் பதிக்கபட்டவையே

எனக்கு ஈழ விடுதலையில் மாற்று கருத்து ஏதும் இல்லை.

இதே யாழ் குழுமத்தின் ஆங்கில கருத்தாடல் குழுமத்தில் நீங்கள் சொன்னது இது தான்

இந்தியாவில் பெங்களூரில் உங்கள் செல்வாக்கை பயன் படுட்தி isroவில் நீங்கள் பாடம் கற்று உள்ளீர்.

சாதாரண எந்த ஒரு இந்தியனுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை உங்கள் தொடர்புகளை பயன் படுத்தி உங்கள் தொலை நோக்கையும் திறமையும் வளப்படித்தி விட்டு தற்போது ஏதோ இந்தியாவையும் இந்து மதம் தொடர்பாகவும் கேலவல்மாக செய்தி பதிப்பது தான் கேவலமான் நம்பிககை துரோகம். உலகம் எப்படி வெண்டுமானாலும் போகட்டும். நாம் ஏதோ ஒரு கருத்தை பதிவிப்போம்..எல்லாரும் என்னை தொழ வேண்டும் என்ற எண்ணம் தவிர வெறு இல்லை.

இந்தியா பிடிக்கவில்லை என்றால் உங்களை இந்தியாவுகு யார் வர சொன்னது? எல்லா சலுகையும் குறுக்கு வழியில் அடைந்த்து விட்டு பின் இந்தியாவை திட்டுவது தான் மேற்போக்கான கருத்தாடலா? உங்களையும் நம்பி சில் பேர் ஆமாம் சாமி போடுவது தான் வருத்தம் அளிக்கிறது. சரி நீர் இந்தியா isro வில் எப்படி project செய்தீர்கள் என்று சொல்ல முடுயுமா? அங்க என்ன பெரியார் உதவி செய்தாரா??

இந்தியா காரணமா தன் வாழ்வை செழிப்பாக ஆக்கி கொண்டு சும்மா நாரதர் என்று கருத்து எழுது வது உங்கள் time pasaa ஆ?

சரி வருணாசரின தத்துவம் என்ன சொல்லுங்கள் பார்போம்?

திராவிடம் என்பது என்ன சொல்லுங்கலேண்?

ச்

உங்கள் போன்ற ஆட்களால் தான் ஈழ மக்கள் மரியாதையே கெடுகிறது.

Posted

பெங்களுரில் isroவில் படித்தவர் என்று நீங்கள் யாரை சொல்கிறீர்கள்?

வணக்கம் ராஜாதிராஜா எனது பெயர் கூறப்படிருப்பதால் சில விடயங்களை எனது தன்னிலை விளக்கத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறேன்.

1)முதலில் நான் எங்கே இந்தியாவைப் பழித்துக் கூறி உள்ளேன் என்று கூற முடியுமா?

2) நான் பிறந்த மதம் இந்து மதம் ,அதில் எனக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்று ஏன் நான் எழுதமுடியாது?இந்து மதம் பற்றி விமர்சிப்பது எவ்வாறு இந்தியாவை அவமதிப்பதாகும்?

3) ஈழ அரசியல் பற்றி உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும் என்றால் ஏன் எனக்கு இந்திய அரசியல் பற்றி ஒரு கருத்து இருக்க முடியாது?

4) நான் இந்தியாவை நேசிக்கிறேன்,இந்திய மக்களை நேசிக்கீறேன்.இந்தியா ,இந்தியாவாக இருக்க வேண்டு மென்றால் அது பல் இன பல் மதங்களைக் ஒண்ட ஒரு கூட்டரசாக இருந்தாலையே அது வளரும்.இல்லாது விடின் அது பல துண்டங்களாகப் பிரிந்து விடும்.இலங்கையைப் போல.

5) பிஜேபி ஆர் ஆர் எஸ் போன்றவற்றின் இந்துதுவாக் கொள்கை ,மதச் சண்டைகளையும் இனக் கூரோததையும் வளர்க்கும் என்பதுவே எனது கருத்து.

6) ஈற்றில் இந்திய மக்களே இந்திய அரசியலைத் தீர்மானிக்க முடியும், நான் அல்ல.

வருணாஸ்சிரம் என்றால் நீங்கள் என்ன என்று சொல்லுங்களேன் ?

பிஜேபி ஈழத் தமிழர்களின் சுய நிர்னயத்தை அங்கீகரிக்கிறதா?இல கணேசனின் கருதுக்கள் பிஜேபியின் கருத்துக்களா?இல கணேசன் இலங்கையில் இருந்து வந்தவர் அல்லவா?மானில அளவில் தானே அவர் தலைவர் அவருக்கு பிஜேபியின் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது அல்லவா?

பிஜேபியின் இந்துதுவாக் கோட்பாடு அதாவது இந்தியா இந்துக்களின் தேசம் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?தேசிய இனக்களை பிஜேபி அங்கீகரிக்கிறதா?தேசிய இனக்களின் சுய நிர்ணயத்தை பிஜேபி அங்கீகரிகிறதா?

சும்மா வெறும் அவதூறுகளைக் கூறாமல் உங்கள் கருதுக்களையே இங்கே எதிர்பார்க்கிறேன்.

மேலும் பல பிழையான தகவல்களை எங்கிருந்து எடுத்தீர்களோ தெரியாது, தனி நபர்கள்பற்றி வசை பாடாமல் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நீங்கள் எழுதி இருப்பவை கள விதி முறைகளுக்கு முற்றிலும் மாறானவை ஆகவே கருதுக்களை மட்டுமே இங்கு எழுதுங்கள் அதற்காகத் தான் கருத்துக் களம்.

Posted

Ideology

http://en.wikipedia.org/wiki/Bharatiya_Janata_Party

The BJP is a religious conservative political organisation. It sees itself as rising to the defence of indigenous culture, and Indian religious systems which include Hinduism, Jainism, Sikhism and Buddhism. To many Hindu nationalists, Bharat is a Hindu Rashtra, literally a Hindu nation.

According to BJP, this definition does not exclude Muslims, Christians. Hindu Rashtra is portrayed as cultural nationalism and Hinduism as the entire complex system of culture, history, faith and worship that have evolved in India over the past 5,000 years. In the political language of Hindu nationalists, all the peoples of India, their cultures and heritage are "Hindu," which literally means "inhabitant of the land of the river Sindhu," the modern-day Indus.

While the draft manifestation of the Bharatiya Jana Sangh (The organization that spawned the BJP) mentions the "Hindu Rashtra", the BJP has historically raised objections to this view. The party's chief objective is the "building up of India as a modern, progressive and enlightened nation" which draws inspiration from India's ancient Hindu culture and values. The key theorist of the party, K. Upadhyaya, authored the publication titled Integral humanism which laid down the foundations for this view. According to Upadhyaya, the so-called "monarch" and "state" are the dharma and the chiti (genius) of society. He asserted that the very source of meaning in Indian society is the concept of "national identity". The BJP stresses the importance of integrating the four ends of human life in accordance with Hindu scripture ie, kama (gratification),artha (wealth), dharma (faith), and moksha (spiritual release)[1].

The BJP has been accused of being a xenophobic and fascist organization by its opponents. Its supporters, on the other hand, argue that it is no more than a conservative, nationally-oriented party which does not wish to polarise the country on communal (religious) grounds.These accusations are largely regarded as a smear campaign against the BJP by left-wing pundits. In addition, accusations of "fascism" in BJP the Hindutva movement coming from the left wing parties and western academics such as Christoffe Jaffrelot have been criticized by former professor of political philosophy[2] and Times of India commentator Jyotirmaya Sharma as a "simplistic transference [that] has done great injustice to our knowledge of Hindu nationalist politics"[3].

The life and work of the BJP is seen by many as strongly influenced by the Partition of India in 1947. The partition was traumatic legacy for most religious communities in India. Millions migrated to find safety in one of the two new states. During the chaos surrounding partition over half a million Hindus, Sikhs and Muslims, were killed in communal riots wake of horrendous carnage. The trauma of midnight evacuations of ancestral homes, and being forced to wade through murderous violence, chaos and confusion to despair and helplessness in a different land which became their home, has struck deep in the veins of Hindu nationalists.

Another important factor in the ideological construction of the ideology of BJP is the ongoing territorial dispute over Jammu and Kashmir and the wars of 1947-48, 1962, 1965, and 1971 and recently the 1999 Kargil War. BJP and its supporters feel India must remain vigilant against threats from Pakistan, the People's Republic of China, and elsewhere.

The BJP has often been accused of participation in religious violence and using religiously sensitive issues for political advantage. These accusations, largely a political smear campaign by opposition parties, have tarnished the image of BJP in the eyes of many Indians, particularly Muslims. Many left wing journalists and observers feel that the BJP is a fascist organization with a clear anti-Muslim bias. This is in spite of the fact that the party has promoted a number of Muslims like Mukhtar Abbas Naqvi, the late Sikandar Bakht and Dr. Najma Heptulla into prominent leadership position, and even had a prominent member of the Indian Jewish community, J.F.R. Jacob, among their ranks.

BJP has certain demands and actions that are explicitly controversial, and give rise to charges of fomenting communal tensions. The Ram Janmabhoomi in Ayodhya is probably the most important of such issues. Claims are made that Muslim invaders destroyed an ancient temple in the city of Ayodhya in medieval times, building Babri Mosque on its head.

The Vishwa Hindu Parishad in the 1970s, inaugurated an organized campaign to re-build the Hindu temple there, because the site is considered the birthplace of the Ramayana's hero, Lord Rama , one of the most popular incarnations of Lord Vishnu.

For two decades, the protests were peaceful. But in the late 1980s, the issue turned more controversial than ever. The VHP began to demand a direct demolition of the mosque, and the BJP embraced the issue as its own.

The Ram temple having become a major demand of the BJP, its activists joined the ranks of protestors, and many major party rallies were held in Ayodhya. The emotional power of this issue was a primary factor in the BJP winning the 1991 state assembly elections in Uttar Pradesh, the most populous state of India, and shot the party to national prominence.

However on December 6, 1992, emotional manipulation turned to violence as a parade of protestors burst upon the mosque and tore it down with pickaxes and shovels. The resulting country-wide outburst of anger, murder, looting and burning resulted in over 1,000 deaths. In the aftermath of the communal violence many sectors felt that the secular fabric of India was threatened. The VHP was banned and Advani and other leaders of the BJP were arrested. Advani and Murli Manohar Joshi are two BJP leaders on a CBI chargesheet for the destruction. Despite the arrests, the political power of BJP continued to grow rapidly.

http://www.bjp.org/manifes/chap7.htm

BJP's Foreign Policy

Protecting India's National Interest

To support a united Sri Lanka within which the legitimate aspirations of the Tamil people should be fully accommodated. The BJP greatly regrets the continuing bloodshed particularly since the Indian people have long standing, traditional and fraternal ties with the Sri Lankan people;

Posted

ராஜதிராஜவின் சில கருத்துகளோடு ஒத்துப் போகிறேன்.

திராவிட ஊடகங்கள் கட்சிகள் என்பன எல்லாம் விசுமாசமாக எமக்கு ஆதரவு தருகிறார்கள் என்ற நிலையில்லை. குறிப்பிட்ட பார்ப்பனர்களிற்காக முழு இனத்தையும் குற்றம் சாட்டுவதை தவிர்ப்பம். அவர்களிற்குள் மிதவாதிகள் இருக்கிறார்கள். மிதவாதிகளை தூக்கி வைத்து விமர்சித்து முட்டி மோதிக் கொண்டால் முழு இனத்தோடும் வீணே பகை வழத்ததாக இருக்கும். அவர்களிற்குள் இருக்கும் நியாயமானவர்களை மென்போக்கானவர்களோடு உறவை வலுப்படுத்துவதில் எமது கவனம் இருக்கட்டும்.

பார்ப்பனிய எதிர்ப்பு வாதங்களில் அண்மை நாட்களில் எல்லை மீறிப் போய்விட்டோம் போலுள்ளது யாழ்களத்தில்.

என்று ஆணிவேரின் கதை உண்மையாகப் போகிறது? இந்தியாவின் பிரபல ஊடகங்கள் விடுவிக்கப்பட்ட தமிழீழ பிரதேசங்களில் நிரந்தர செய்தியாளர் அனுப்ப போகிறார்கள்?

Posted

ராஜதிராஜவுக்கு நான் பல இடங்களிலும் அழித்த விளக்கத்தை மீள வழங்குகிறேன். நான் அல்லது நாம் பார்ப்பனர் என்று அழைப்பது பார்ப்பனீயம் என்னும் கோட்பாட்டின் படி சிந்திப்பவர்களையும் அதன் படி செயல் ஆற்றுபவர்களையும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களையும் மட்டுமே.இதன் படி விகடன் குழுமம் பார்ப்பனீயச் சிந்னைகளின் அடிப்படையில் இயங்கவில்லை என்றால் அது பார்ப்பனப் பத்திரிகை கிடையாது..இங்கே ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் ஒருவரை பார்ப்பனர் என்று நாம் கூறவில்லை அவரின் செயற்பாட்டின் அடிப்படையிலையே இதனைக்கூறுகிறோம்.பார்ப்பனீய

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாரதர் அண்ணா சொல்வது போன்று அவர் பன்னாடை என்ற வார்த்தை பாவிக்கவில்லை என்பது உண்மை தான். அவர் அதை விடக் கேவலமான சொல்லான இந்துமத வெறியர்கள் என்ற சொல்லைத் தான் ஆரம்பத்தில் இங்கு பாவித்து எழுதினார் என்பது உண்மை.

அப்படியிருக்கும், இப்படியிருக்கும் என்ற கற்பனாவாதிளின் கட்டுரைகளுக்கு உண்மைத் தன்மை அபோட்டுப் பதில் எழுதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என நினைக்கின்றேன். இந்துமதத்தைப் பின்பற்றுவர்கள அது பாசியமா இல்லையா என்று புரியும் அளவுக்கு அறிவுள்ளவர்கள

இங்கே, இந்து மதத்தைத் தூசித்தும், கேவலப்படுத்தி எழுதியதும் யார் என்று சொல்லியறிவில்லை. ஆகவே, இங்கு வெறுப்புணர்ச்சியோடு இருந்தவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.

பெரியாரைத் தரங்கெட்ட வார்த்தைகளோடு ஒப்பிடும் அளவுக்கு வைத்தது தங்களின் செயல் தானே! நீங்கள் இந்து மதத்தை மட்டும் தூசித்து எழுதினாதல் அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆதரளிப்பார்கள் என நம்புகின்றீர்களா?

பெரியார் போன்றவர்களின் போலி முகங்கள் தொடர்பான சிந்தனையனைவருக்கும் இருந்தும், அவர்களைப் பின்பற்றுபவர்கள் மனம் நோகக் கூடாது என்று அமைதியாக இருந்தால், நீங்கள் தான் இதை ஆரம்பித்து வைத்தீர்கள்.

உண்மையாக உங்களின் இணைப்புக்களைப் பார்த்தால், அது இந்திய ஒற்றுமையை ஆதரிக்கும் பிரசுரங்களல்ல, அங்கே, இந்துமத வெறுப்புணர்ச்சியை ஈனத்தனமாகக் கக்கப்பட்டது. கடைசியில் பெரியார் பற்றிய உண்மைத் தகவலை போலித்தனம் வெளிப்படும்போது, தமிழக ஒற்றுமையைக் காட்டி மூடப்பார்க்கின்றீர்கள் என்பது புலனாகின்றது.

முதலில், இங்கே திராவிடம் என்று சொல்லிக் கொண்டு, கட்டுரைகள் இணைக்கப்பட்டதா, அல்லது ஆரியத்தை ஆதரித்து கட்டுரைகள் இணைக்கப்பட்டனவா என்று பார்த்தால் புரியும்.

சொல்லப் போனால் பெரியார் கொள்கைகள் என்பது தோற்றுப் போன ஒன்று. அவரைப் பின்பற்றுபவர்கள் அவர் புகழ்பாடி நாளைக்கு அவரைக் கும்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எந்த மக்களை வைத்துக் கனவு கண்டாரோ, அந்த மானிலங்களே சிறிய தண்ணிப் பிரச்சனைக்காக அடிபடும் நிலைக்கு வந்திருப்பதும், அவரின் கொள்கைகள் எனப்படுவதை, தமிழர் சிலர் மட்டுமே, தூக்கிக் கொண்டாடுவதும் அதன் முடிவுகளுக்கான அடையாளம்.

அதை விட, அவ்வளி என்பவர்கள் அந்தக் காலத்தில், மறைவிலும், இந்தக் காலத்தில் பகிரங்கமாகவும் இறவழிபாட்டுக்கு வந்திருப்பது கூட, இறுதி அத்தியாயத்தின் வியாக்கியானமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சுத்த ஏமாற்றுத்தனமானது. பாப்பாணிகள் என்று குறித்த இனத்தை மட்டுமே, அழைக்கின்றார்கள் என்பதையும், இவர்களுது சிந்தனைகள் அவ்வாறே இருந்தது என்பதையும் இவர்களது கட்டுரைகள் உணர்த்தும். ஆனால் இப்போது அது பிராமணர்களில்லை. ஆதிக்க சக்திகள் என்று கதை விடுகின்றனர்.

இன்ற கூடப் பண்ணையர்கள், நிலச்சுரந்தர்கள், போன்றவர்களிடம் அடிமையானவர்கள் பற்றியோ, அல்லது மற்றயஜாதி வகுப்புக்களிடம் உள்ள பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் எவ்விதமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லையே! இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்த்தால், வன்னியர் தலித்துக்கள் என்று மோதல்கள் நடைபெறுகின்றனவே!

அதை விட, இன்று திராவிடம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும், பிராமணர்களுக்குமிடையில் நடக்கும் அறிக்கைப் போரைப் பார்த்தாலே தெரியும். யார் யார்களுக்கிடையில் இந்தப் பிரச்சனை நடக்கின்றது என்று.

----------------------------

ராஜாதிராஜா இப்பகுதியில் நாட்டுப்பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறே நாரதர் அண்ணா குறித்தனான தனிப்பட்ட விமர்சனத்தையும்.

Posted

ராஜதிராஜவின் சில கருத்துகளோடு ஒத்துப் போகிறேன்.

திராவிட ஊடகங்கள் கட்சிகள் என்பன எல்லாம் விசுமாசமாக எமக்கு ஆதரவு தருகிறார்கள் என்ற நிலையில்லை. குறிப்பிட்ட பார்ப்பனர்களிற்காக முழு இனத்தையும் குற்றம் சாட்டுவதை தவிர்ப்பம். அவர்களிற்குள் மிதவாதிகள் இருக்கிறார்கள். மிதவாதிகளை தூக்கி வைத்து விமர்சித்து முட்டி மோதிக் கொண்டால் முழு இனத்தோடும் வீணே பகை வழத்ததாக இருக்கும். அவர்களிற்குள் இருக்கும் நியாயமானவர்களை மென்போக்கானவர்களோடு உறவை வலுப்படுத்துவதில் எமது கவனம் இருக்கட்டும்.

பார்ப்பனிய எதிர்ப்பு வாதங்களில் அண்மை நாட்களில் எல்லை மீறிப் போய்விட்டோம் போலுள்ளது யாழ்களத்தில்.

என்று ஆணிவேரின் கதை உண்மையாகப் போகிறது? இந்தியாவின் பிரபல ஊடகங்கள் விடுவிக்கப்பட்ட தமிழீழ பிரதேசங்களில் நிரந்தர செய்தியாளர் அனுப்ப போகிறார்கள்?

சில தனிபட்ட காரியம் காரணமாக இன்று பதில் அளிக்க முடியவில்லை.. இந்த பிரச்சனையில் இன்னும் விரிவாக பேச வேண்டும்.. 24 மணி நேரம் தாமதமாக பதில் அளிக்கிறேன்.. தயவு செய்து மன்னிக்கவும்

நாரதர் அண்ணா

தனிபட்ட முறையில் சற்று முறை தவறி தாக்கி விட்டேன், என்னை மன்னியுங்கள்..

ஏதோ கோவம் இங்கு பாயுந்த்து விட்டது..

நிறைய இந்த திரியில் பேச வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2) நான் பிறந்த மதம் இந்து மதம் ,அதில் எனக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்று ஏன் நான் எழுதமுடியாது?இந்து மதம் பற்றி விமர்சிப்பது எவ்வாறு இந்தியாவை அவமதிப்பதாகும்?

நீங்கள் அதில் பிறந்தீர்கள் என்றால் அதில் விமர்சிக்க எவ்வித உரிமை உங்களுக்கு உள்ளது. எங்குமே, ஆதரித்து எழுதலாம். ஆனால், மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிட முடியாது. விரும்பினால் நம்புங்கள்! இல்லாவிட்டால் போங்கள். மதத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு நோக்கம் கூட இருக்கலாம். பெரியாரிடமும் அவ்வாறே இருப்பதாகத் தான் நான் சந்தேகிக்கின்றேன். அது ஒரு மத நம்பிக்கையைக் கேவலப்படுத்துவதன் மூலம், இன்னுமொரு நம்பிக்கையை உள்ளுக்கு இழுத்தல் ஆகும்.

அவர் மேலைத்தேசத்தவர்களை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து பேசுவதும், அவர்களோடு நின்று நிர்வாணத் கூத்தடித்தது கூட, அவ் எண்ணங்களை மேலும், உரமூட்டுகின்றன.

இப்போது சமாதானம் சமத்துவம் பேசுவதாக விடுதலைப்புலிகளைப் பற்றிக் கேலமாகப் பேசுகின்ற சிங்கள சார்புள்ளவர்களை நீங்கள் காணவில்லையா?

5) பிஜேபி ஆர் ஆர் எஸ் போன்றவற்றின் இந்துதுவாக் கொள்கை ,மதச் சண்டைகளையும் இனக் கூரோததையும் வளர்க்கும் என்பதுவே எனது கருத்து.

பிஜேபி என்றைக்குமே இந்திய நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டது கிடையாது. அதன் செயற்பாடுகள் இந்தியாவின் பலத்தை வளர்க்க வேண்டுமென்று தான் இருந்தது.

பேபார்ஸ் ஊழல்வழக்குகளில் காங்கிரஸ் கட்சியின் பெயர்கள் புழங்கின.அவ்வாறே ஈராக் விடயத்தில் ஊழல் விடயமொன்றில் மாட்டுப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகார அமைச்சார் நட்வஸ்சிங் குற்றவாளியாக இனம் காணப்பாட்டார்.

இந்திராவின் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் ரசியா உளவாளிகளின் செல்வாக்கால் இந்திராவின் ஆட்சி ரசியா சார்ப்பாக்கப்பட்டது என்று சமீபத்தில் அறிக்கை வெளியானது.

காங்கிரஸ் கட்சியின் உள்ள, லல்லுப் பிரசாத், ஊழல்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர்.

ஆனால் பிஜேபி ஆட்சியின் போது இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டன. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அணுஆயுதப் பலத்துக்கு மத்தியில், இந்தியா மடிந்து போகக் கூடாது என்பதற்காக, அணுஆயுதம், இதர ஆயுதப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அவ்வாறே, அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கியதன் மூலம், அவருக்கு மதிப்புக் கொடுத்த மட்டுமல்ல, அவரின் பாதுகாப்புத் தொடர்பான உதவிக்கும் வழி செய்தது. இதனை காங்கிரஸ், மற்றும், கம்னியுஸ் கட்சிகள் கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத் தக்கது.

ரிஜேபி தான் ஆண்ட சொற்ப காலத்தில் இந்திய நலனை என்றைக்குமே விட்டுக் கொடுக்கவில்லை. முன்பு போலில்லாமல் இன்றைய, அமெரிக்கா இந்திய உறவு வளர்ச்சியடைய பிஜேபியின் இறுதிக்கட்ட ஆட்சியில் பின்கிளின்டனோடு கொண்ட நல்ல நட்பும் தான் காரணம்.

பாபர்மாசூதி பற்றிக் கதைப்பவர்களுக்கு!

பாபர்மசூதி விடயத்தில் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் யாரும் குற்றவாளியாக்கப்படவில்லை. சந்தேகிக்கப்பட்டனர் அவ்வளவே. ஒரு நீதிமன்றத்தால் தண்டிக்காத வரைக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மாத்திரமே! மேலும், அத்வானியும், உமாபாரதியும் குற்றவாளிப்பட்டியலில் இருந்து, நீதிமன்றம் விலக்களித்துள்ளதாகவே அறிகின்றேன். அந்த நேரத்தில் பிரதமாரக இருந்த நரசிம்மாராவ் தான் அதற்குப் பதிலும், பொறுப்பும் சொல்ல வேண்டியவராவார்.

பிஜேபி ஈழத் தமிழர்களின் சுய நிர்னயத்தை அங்கீகரிக்கிறதா?இல கணேசனின் கருதுக்கள் பிஜேபியின் கருத்துக்களா?இல கணேசன் இலங்கையில் இருந்து வந்தவர் அல்லவா?மானில அளவில் தானே அவர் தலைவர் அவருக்கு பிஜேபியின் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது அல்லவா?

இல. கணேசன் மானிலத் தலைவர் என்றாலும், அவரும் மத்தியகுழு உறுப்பினராக இருக்கின்றார் என நினைக்கின்றேன். ஆனால் இன்று வரைக்கும் காங்கிரஸ் கட்சி புலிகளை ஒடுக்க வேண்டும் என்றே அலைகின்றா. தமிழ்நாடுத் தலைவர் கிருஸ்ணசாமி விடுதலைப்புலிகளைக் கடுமையாக விமர்சிப்பவர் என்பதும், இதர எந்தத் தலைவர்களும் ஆதரவாக இருந்ததில்லை என்பது உண்மை. அதை விட இல. கணேசன் மேலானவரே! ஒருவகையில் பிஜேபியின் கருத்தை இல.கணேசன் பிரதிபலிப்பதாகக் கொள்ள முடியுமல்லவா!அவ்வாறே பால்தாக்ரே, கூடவே வைகோவின் உண்ணவிரதத்தைப் பாராட்டிய ஜோர்ஸ் பெனாண்டஸ், பாருக் போன்றவர்கள் ஈழவிடுதலையை பேச்சவிலாவது ஆதரிக்கின்றார்கள்

மேலும், பிஜேபி ஈழவிடுதலைக்கு எதிராக என்றைக்குமே கருத்துக் கூறியதில்லை. அதன் ஆட்சியில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்படும் என்று நம்பும் அளவுக்கு அது நடந்து கொண்டது.

கம்னியுஸ் கட்சிகள் ஜேவிபியோடு நெருக்கமும் நல்லுறவும் கொண்டிருப்பதை இச்சமயத்தில் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.தமிழ்மானில

Posted

இது சுத்த ஏமாற்றுத்தனமானது. பாப்பாணிகள் என்று குறித்த இனத்தை மட்டுமே, அழைக்கின்றார்கள் என்பதையும், இவர்களுது சிந்தனைகள் அவ்வாறே இருந்தது என்பதையும் இவர்களது கட்டுரைகள் உணர்த்தும். ஆனால் இப்போது அது பிராமணர்களில்லை. ஆதிக்க சக்திகள் என்று கதை விடுகின்றனர்.

இன்ற கூடப் பண்ணையர்கள், நிலச்சுரந்தர்கள், போன்றவர்களிடம் அடிமையானவர்கள் பற்றியோ, அல்லது மற்றயஜாதி வகுப்புக்களிடம் உள்ள பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் எவ்விதமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லையே! இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்த்தால், வன்னியர் தலித்துக்கள் என்று மோதல்கள் நடைபெறுகின்றனவே!

அதை விட, இன்று திராவிடம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும், பிராமணர்களுக்குமிடையில் நடக்கும் அறிக்கைப் போரைப் பார்த்தாலே தெரியும். யார் யார்களுக்கிடையில் இந்தப் பிரச்சனை நடக்கின்றது என்று.

----------------------------

ராஜாதிராஜா இப்பகுதியில் நாட்டுப்பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறே நாரதர் அண்ணா குறித்தனான தனிப்பட்ட விமர்சனத்தையும்.

நன்றி தூயவன்

நாரதன் அண்ணவை நான் தாக்கியது தவறு தான்.. தவறை மன்னிக்க சொல்லி இதே திரியில் கேட்டு உள்ளேன்..

நன்றி தூயவன்

Posted

நாரதர் அண்ணா சொல்வது போன்று அவர் பன்னாடை என்ற வார்த்தை பாவிக்கவில்லை என்பது உண்மை தான். அவர் அதை விடக் கேவலமான சொல்லான இந்துமத வெறியர்கள் என்ற சொல்லைத் தான் ஆரம்பத்தில் இங்கு பாவித்து எழுதினார் என்பது உண்மை.

வெறி என்றால் என்ன? ஒன்றில் இருக்கும் கண் மூடித் தனமான நம்பிக்கையால் இன்னொருவரின் சுதந்திரத்தில் இன்னொருவரின் உரிமையை நசுக்குவது.உதாரணத்திற்கு சிறிலங்கா சிங்களவருக்குச் சொந்தமானது என்னும் குறுட்டுத் தனமான நம்பிக்கையிலிருந்து, தமிழரை நசுக்குவது.அதே போல் பிறப்பால் தானே உயர்ந்தவன் என்று இன்னொருவனை நசுக்குவது.எனது மதமே உயர்ந்தது அதனை எவருமே விமர்சிக்க முடியாது அதில் உள்ளவை பற்றி எவருமே விமர்சிக்க முடியாது என்பது இருக்கும் குருட்டி நம்பிக்கையின் அடிப்படையில் இன்னொருவரின் கருத்துச் சொல்லும் உரிமையைப் பறிப்பது.இன்னொருவரின் மதம் இங்கே கூடாது என்று சொல்வது ,இன்னொரு மதத்தவரை கொலை செய்வது ,இன்னொரு மதத்தவரின் கோவிலை மசூதையை உடைப்பது அல்லது உடைப்பதற்குத் துணை போவது, மத கலவரங்களை உருவாக்குவது..ஒரு நாடு இந்த மதத்தினருடையது என்பது இவை எல்லாமே ஒரு தனி மனிதனது மத வழிபாட்டு உரிமையை,கருதுச் சுதந்திரத்தை மறுக்கும் விடயங்கள்.இதனை மத வெறி என்று கூறாமல் வேறு எவ்வாறு அழைப்பது?

அப்படியிருக்கும், இப்படியிருக்கும் என்ற கற்பனாவாதிளின் கட்டுரைகளுக்கு உண்மைத் தன்மை அபோட்டுப் பதில் எழுதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என நினைக்கின்றேன். இந்துமதத்தைப் பின்பற்றுவர்கள அது பாசியமா இல்லையா என்று புரியும் அளவுக்கு அறிவுள்ளவர்கள.

இது முன்னரும் சுட்டிகாட்டப்பட்டது இங்கே பாசிசம் எனப்பட்டது கிந்துதுவா என்னும் இந்துமத அடிப்படைவாத அரசியற் கோட்பாடே அன்றி இந்து மதத்தை அல்ல.அது ஏன் என்ற காரணமும் பல முறை விளக்கபட்டது.

இங்கே, இந்து மதத்தைத் தூசித்தும், கேவலப்படுத்தி எழுதியதும் யார் என்று சொல்லியறிவில்லை. ஆகவே, இங்கு வெறுப்புணர்ச்சியோடு இருந்தவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.

பெரியாரைத் தரங்கெட்ட வார்த்தைகளோடு ஒப்பிடும் அளவுக்கு வைத்தது தங்களின் செயல் தானே! நீங்கள் இந்து மதத்தை மட்டும் தூசித்து எழுதினாதல் அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆதரளிப்பார்கள் என நம்புகின்றீர்களா?.

இந்துமதத்தை தூசித்து எங்கே எழுதப்பட்டது?தூசிப்பது என்பதற்கும் விமர்சனம் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு?ஆதாரம் எதுவும் இன்றி காரண காரியம் இன்றி எழுதுவது தான் அவதூறு.இங்கே இந்து மதம் பற்றி எங்கே அவதூறாக எழுதப்பட்டது.இந்து மதத்தில் உள்ள கொள்கைகள்,வேதங்கள் இவற்றின் அடிப்படையில் தானே கருதுக்கள் எழுதப்பட்டன?

இந்துமததின் மேல் வைக்கப்பட்ட விமர்சங்களுக்கு பதிற் கருதுக்களை வைப்பதை விட்டு ,வெறும் அவதூறுகளை எழுதுவதும் கருத்து வைப்பவர் மேல் தாக்குதல் நடாத்துவதும், இந்து மதம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது உங்கள் தாய் தந்தையரைப் போல என்று கூறுவதும் வெறி அல்லாமல் என்ன கருத்தாடலா?

பெரியார் போன்றவர்களின் போலி முகங்கள் தொடர்பான சிந்தனையனைவருக்கும் இருந்தும், அவர்களைப் பின்பற்றுபவர்கள் மனம் நோகக் கூடாது என்று அமைதியாக இருந்தால், நீங்கள் தான் இதை ஆரம்பித்து வைத்தீர்கள்.

நீங்கள் பெரியார் மேல் வைத்த விமரிசனங்கள் உண்மையானவை என்று நான் ஏற்றுக் கொண்ட இடங்கள் கனக்க உண்டு.உண்மையான விமர்சனத்தை உள் வாங்கும் பக்குவமும் மனதிடமும் எம்மிடம் உண்டு.ஆனால் நீங்கள் விமரிசனமே கூடாது எங்கிறீர்களே? நாங்கள் ஆதரம் அற்ற அவதூறுகள் மட்டுமே வேண்டாமே என்று தானே சொல்கிறோம்.பெரியார் தன்னை விமர்சிக்கும் படி தானே சொன்னார்,இங்கே அவர் சொன்னதை வேத வாக்காக் கூறவில்லையே? குறைகளை உடைய மனிதர் அவர் ,குறையும் களங்கமும் அற்ற கடவுள் இல்லை.பகுத்தறிவுச் சின்தனைகள் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவை இல்லை.விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவை எல்லாமே மூட நம்பிக்கைகளே.ஆகவே தாராளாமாக விமரிசியுங்கள்,

உண்மையாக உங்களின் இணைப்புக்களைப் பார்த்தால், அது இந்திய ஒற்றுமையை ஆதரிக்கும் பிரசுரங்களல்ல, அங்கே, இந்துமத வெறுப்புணர்ச்சியை ஈனத்தனமாகக் கக்கப்பட்டது. கடைசியில் பெரியார் பற்றிய உண்மைத் தகவலை போலித்தனம் வெளிப்படும்போது, தமிழக ஒற்றுமையைக் காட்டி மூடப்பார்க்கின்றீர்கள் என்பது புலனாகின்றது.

இந்துமதமும் இந்தியாவும் ஒன்று என்று நீங்கள் சொல்வது தான் வேடிக்கை.இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு ,அப்படித் தான் அதன் சட்டங்கள் சொல்கின்றன.உலகில் இருந்த ஒரே ஒரு இந்து சமய நாடான நேபாலும் இப்போது மதச் சார்பற்றதாகி விட்டது.மேலும் இந்தியாவில் ஏன் மொழிவாரி மானிலங்களும் மானில அரசாங்கங்களும் இருக்கின்றன? எல்லாரும் இந்தியர் என்றால் அவ்வாறு இருக்க வேண்டிய தேவை என்ன?இந்தியாவின் இனங்கள் தமக்குள் எவ்வகையான கூட்டமைவை வைத்திருக்க விரும்புகின்றன என்பது அவர்களின் அரசியற் பிரச்சினை, எமதல்ல.

முதலில், இங்கே திராவிடம் என்று சொல்லிக் கொண்டு, கட்டுரைகள் இணைக்கப்பட்டதா, அல்லது ஆரியத்தை ஆதரித்து கட்டுரைகள் இணைக்கப்பட்டனவா என்று பார்த்தால் புரியும்.

சொல்லப் போனால் பெரியார் கொள்கைகள் என்பது தோற்றுப் போன ஒன்று. அவரைப் பின்பற்றுபவர்கள் அவர் புகழ்பாடி நாளைக்கு அவரைக் கும்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எந்த மக்களை வைத்துக் கனவு கண்டாரோ, அந்த மானிலங்களே சிறிய தண்ணிப் பிரச்சனைக்காக அடிபடும் நிலைக்கு வந்திருப்பதும், அவரின் கொள்கைகள் எனப்படுவதை, தமிழர் சிலர் மட்டுமே, தூக்கிக் கொண்டாடுவதும் அதன் முடிவுகளுக்கான அடையாளம்.

அதை விட, அவ்வளி என்பவர்கள் அந்தக் காலத்தில், மறைவிலும், இந்தக் காலத்தில் பகிரங்கமாகவும் இறவழிபாட்டுக்கு வந்திருப்பது கூட, இறுதி அத்தியாயத்தின் வியாக்கியானமே!

பெரியார் கொள்கைகள் தோற்றுப் போன ஒன்று என்றால் தமிழ் நாட்டில் நாற்பது வருடமாக ஏன் திராவிடக் கட்சிகள் ஆட்சி அமைத்து வருகின்றன?மீண்டும் உங்களின் விளக்கம் இன்மை.கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட புரிதலில் இருந்து வருகிறது.பெரியாரின் போரட்டத்தால் முன்னுக்கு வந்த பல லட்சம் தமிழ் மக்கள் அவருக்கு என்றும் நன்றி உடையவர்களாகவே இருக்கிறார்கள்.இந்துமதத்தின

Posted

இது சுத்த ஏமாற்றுத்தனமானது. பாப்பாணிகள் என்று குறித்த இனத்தை மட்டுமே, அழைக்கின்றார்கள் என்பதையும், இவர்களுது சிந்தனைகள் அவ்வாறே இருந்தது என்பதையும் இவர்களது கட்டுரைகள் உணர்த்தும். ஆனால் இப்போது அது பிராமணர்களில்லை. ஆதிக்க சக்திகள் என்று கதை விடுகின்றனர்.

இதில் கதை விடுவதற்கு என்ன இருக்கிறது? ஒருவன் பிறப்பால் இன்ன சாதி இல்லை என்று கூறும் போது எவ்வாறு பிறப்பால் ஒருவரை பார்ப்பனர் என்று கூற முடியும்?அவர் எவ்வாறான சின்தனைகளை உடையவர் எவ்வாறான செய்யற்பாடுகளை உடையவர் என்பதன் அடிப்படையில் தான் அவரை பார்ப்பனர் என்று கூற முடியும்.இங்கே விமர்சிக்கப்பட்ட மணி சங்கர ஐய்யர்,தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அவர் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், படு கொலைகளைச் செய்யும் சிங்கள அரசின் ஜனாதிபதியை எவ்வாறு வரவேற்கலாம் என்பது தான் எழுப்பப்பட்ட வினா?இவருக்கு தமிழ் உணர்வு வேண்டாம் மனித உணர்வு வேண்டாமா?தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களினுணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டாமா?இவரை இவ்வாறு நடக்கத் தூண்டிய சிந்தனை எது?இவரின் நடத்தையால் இவர் தன்னை ஒரு பார்ப்பனர், தமிழர் அல்ல என்பதைக் காட்ட வில்லையா?

இன்ற கூடப் பண்ணையர்கள், நிலச்சுரந்தர்கள், போன்றவர்களிடம் அடிமையானவர்கள் பற்றியோ, அல்லது மற்றயஜாதி வகுப்புக்களிடம் உள்ள பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் எவ்விதமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லையே! இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்த்தால், வன்னியர் தலித்துக்கள் என்று மோதல்கள் நடைபெறுகின்றனவே!

அதை விட, இன்று திராவிடம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும், பிராமணர்களுக்குமிடையில் நடக்கும் அறிக்கைப் போரைப் பார்த்தாலே தெரியும். யார் யார்களுக்கிடையில் இந்தப் பிரச்சனை நடக்கின்றது என்று.

நாற்பது வருட கால திராவிட அரசியல் பார்ப்பனியத்தின் அதிகாரத்தை தமிழ் நாட்டில் குறைத்துள்ளது.இப்போது சாதிய அடுக்கில் கீழ்த் தளத்திலிருப்பவர்களுக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றிய மேல் தளத்தில் இருப்பவர்களுக்கும் இருக்கும் முரணின் அடிப்படையிலையே அரசியல் இயக்கங்கள் உருவாகி உள்ளன.இதனையே தான் முன்னரும் கூறினோம்,ஒரு சமூகத்தில் இருக்கும் முரண்களின் அடிப்படையிலையே அரசியல் இயக்கங்களும் தலைவர்களும் தோன்றுகிறார்கள் என்று.இவை வெறுமையில் இருந்து உருவாவதில்லை.திராவிட அரசியற் தலமைகளில் உள்ள குறைபாடுகளால் தான் இன்று தலித் மக்கள் போராட வேண்டிய நிலை இருக்கிறது என்பது உண்மை தான்.அதற்காக திராவிட அரசியல் என்பது பிழையானதாகி விடாது.திராவிட அரசியல் பார்ப்பனீயத்திற்கு எதிராகத் தோன்றிய ஒன்று, அதன் தேவை இப்போது இன்னும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் அரசியற்தேவை கருதி தலித்திய அமைப்புக்களாக உருவாகி இருகின்றது.அவர்களின் போரட்டங்கள் திராவிட அரசியலின் தொடர்ச்சியே அன்றி இந்துமதத்தின் பார்ப்பனீயத்தின் தொடச்சி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

CTL+C -> CTL+V

தந்தைவழி சாதியமைப்பை உருவாக்க ~~மனு 9.317 இல், .... பிராமணர்கள் கற்றறிந்தவனாக இருந்தாலும் அறிவிலியாக இருந்தாலும் சக்திமிக்க தெய்வமாவான். நெருப்பானது வேள்வியில் வளர்க்கப்பட்டாலும் வீட்டில் வளர்க்கப்பட்டாலும் சக்திவாய்ந்த தெய்வமாயிருப்பது போல்||83 என்ற உவமைகளுடன் வருணத்தை சாதியாக மாற்றிய பார்ப்பனிய மனுதர்மம் குழந்தைகளின் வாரிசுரிமையை தந்தைக்குரிமையாக்கினர். இதை மேலும் ~~மனு 9.3179 இல், ... பிராமணர்கள் எல்லாவிதமான இழிந்த தொழில்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எப்போதும் மரியாதை அளிக்கவேண்டும். ஏனென்றால் அவர்களிடம் எல்லாவற்றையும் கடந்த தெய்வத்தன்மை இருக்கின்றது.||83 என்று ஏற்படுத்தியதன் மூலம் தொழில் சார்ந்து உருவான வருணம் தந்தைவழி சார்ந்து அதை மறுக்கத் தொடங்கியது. தொழில் சார்ந்த வருணத்துக்கு பதில் தொழில் சாராத தந்தையின் பரம்பரை உரிமை சாதிப்படி நிலையை உருவாக்கியது. இது பின்னால் சில விதிவிலக்குடன் தொழில்களுக்குள்ளும் வளர்ச்சிப் போக்கில் புகுந்தது. அதாவது பொருளாதார ஏற்றத் தாழ்வை உயர்த்தும் தந்தைவழி ஆணாதிக்க தனிச் சொத்துரிமை, ஒரு தொழிலை முற்றுமுழுதாக பரம்பரையாக்க முடியாத போக்கில் சில தொழில்களை தீண்டத்தகாதோருக்கு மட்டும் ஒதுக்கியும் விலத்தியும்;, பார்ப்பனியத்துக்கும் சிலதை சிலருக்கும் ஒதுக்கியும் விலத்தியும், என எல்லா பிரிவுக்கும் வரையறுத்ததன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலை பார்ப்பனியம் தனக்கு சார்பாக்கியது. தொழில்ரீதியில் தந்தை வழி வாரிசுரிமையின்றி திறமையின் அடிப்படையில் இருந்த வருணத்தை தகர்த்த பார்ப்பனியம், தொழில் சாராத சாதி வருணத்தை உருவாக்கி, தொழில் ரீதியிலும் முழுமையான சாதிவருணத்தை புகுத்த முடியாத தனிச்சொத்துரிமையின் சுரண்டல் நலன்கள் குறுக்கிட்டன. எனவே இதில் ஒருகட்ட பாய்ச்சலை மட்டும் ஏற்படுத்துவதில் பண்பாட்டு தளத்தில் இருந்து நடைமுறைப்படுத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில நாட்களுக்கு முன் வேலை விடயமாகப் பங்களூரிலுள்ள பிரபல கம்பனியொன்றிற்குப் போயிருந்தேன். எல்லா நாட்களுமே சைவ உணவுதான் மதியச் சாப்பாடாக இருந்தது. ஏன் என்று கேட்டபோது 80௯% - 90% வீதம் பணிபுரிவோர் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று பதில் வந்தது. தனியார் கம்பனிகளில், அரச கம்பனிகளில் எல்லாம் நிலைமை இப்படித்தான். எனது தொழில்முறை நண்பர் தமது பிள்ளைகள் தற்போது வந்துள்ள இட ஒதுக்கீட்டு முறையினால் பாதிக்கப்படுவார்கள் என்று வருத்தமாகச் சொன்னார். எனவே எதிர்காலத்தில் அமெரிக்காபோய் செட்டிலாகலாம் என்று தீர்மானித்துள்ளாராம்.

மைசூர் போனபோது என்னினத்தவரைக் கண்டேன்.

171120060881mpmr7.jpg

Posted

வணக்கம் ராஜாதிராஜா எனது பெயர் கூறப்படிருப்பதால் சில விடயங்களை எனது தன்னிலை விளக்கத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறேன்.

1)முதலில் நான் எங்கே இந்தியாவைப் பழித்துக் கூறி உள்ளேன் என்று கூற முடியுமா?

ஏற்கனவே நான் சொன்னது போல பிழை என்று மீண்டும் சொல்கிறேன்,, இன்னும் வாக்குமூலம் வேண்டுமா? :rolleyes:என் தவறை ஒத்து கொண்ட போதிலும் நீதிமன்றம் செல்லவேண்டுமா?

2) நான் பிறந்த மதம் இந்து மதம் ,அதில் எனக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்று ஏன் நான் எழுதமுடியாது?இந்து மதம் பற்றி விமர்சிப்பது எவ்வாறு இந்தியாவை அவமதிப்பதாகும்?

தவறு உங்கள் புரிதலில். உங்கள் வீடு சரி இல்லை என்றால் வீட்டை எரித்து விடுவீர்களா?

நீங்கள் பிறந்து இந்துவாக.

எந்த ஒரு தனி மனிதருக்கும் பிறக்கும் போதே சாதி மதம் அடையாள்தோடு தான் பிறக்கரான், இது சமூகத்தின் குற்றம். இதை தவிற்க்க முடியாது, மாற்றங்கள் வேண்டுமானால் அதை அதே சமூகத்தில் இருந்து திருத்த வேண்டும்.

சரி உங்களுக்கு இந்து மதம் பிடிக்கவில்லை ..நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பிறப்பால தாழ்த்த பட்டவர்களுக்கும் இன்னபிறவர்களுக்கும் சாதி என்ற கொடுமை இல்லாமல் செய்ய பாடு பட வேண்டும். இதை தான் கேரளாவில் அன்றே நடை முறை படுத்து காட்டினார்கள். அங்கு தமிழ் நாட்டை விட பழங்காலத்தில் சாதி கொடுமை அதிக,.ஆனால் எந்த வித ஒரு சாதி வெறுப்புணர்வும் இல்லாமல் சக இந்துக்களும் குலாவும் அதிசயம் அங்கு தான் நடக்கிறது.அங்கு எந்த ஒரு பெரியாரும் வரவில்லை.எந்த ஒரு கன்னட வெறியனும் அடுத்த சாதியில் பிறந்த அனைவரையும் அடி என்று சொல்லவில்லை. அங்கு தான் உண்மையான் சமூக நீதி நிலவுகிறது.

பெரியார் கொள்கையால் இன்று என்ன ஆனது??

பிராமிணர்கள் வேறு நாடு நோக்கி யூதர்கள் போல் வாழ்கிறார்கள். மற்ற சாதியனோர் தனக்கு என ஒரு கட்சியோ சங்க்மோ அமைத்து அரசை மிரட்டுகிறார்கள்? இது தான் சம தர்மமோ? ஒரு கேரள நாயர் கட்சியோ அல்லது கேரள நம்பூதிரி கட்சியோ ஏன் இல்லை? ஆனால் வன்னியர் கட்சியும் நாடார் கட்சியும் பல இருக்கின்றனவே? அதை கூட பொருத்து கொள்ளாலாம்..சாதியை இல்லாமல் ஆக்குவோம் என்று சொன்ன திராவிட கட்சிகள் இன்று சாதி ஓட்டுகளை அடிபடையாக வைத்து தானே அரசியல் செய்கின்றன?

இதில் இருந்தே தெரியவில்லையா? ஒரு சாராரை வைத்து அரசியல் செய்யும் மக்களின் நிலை?

உங்களை கண்டிப்பாக பாரட்ட வேண்டும்.மதம் மாறாமல் இந்துவாகவே இருந்து போராடும் துணிவு பாரட்டதக்கது, ஆனால் திராவிடர் கழகம் என்னும் வக்கிர புத்தியும் தெளிவான நோக்கமும் இல்லாத ஒரு இயக்கத்தின் கருத்தை பிரதிபலிப்பது வருத்தன் அளிக்கிறது.

3) ஈழ அரசியல் பற்றி உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும் என்றால் ஏன் எனக்கு இந்திய அரசியல் பற்றி ஒரு கருத்து இருக்க முடியாது?

இந்த திரியில் வேறு அரசியல் வேண்டாமே

4) நான் இந்தியாவை நேசிக்கிறேன்,இந்திய மக்களை நேசிக்கீறேன்.இந்தியா ,இந்தியாவாக இருக்க வேண்டு மென்றால் அது பல் இன பல் மதங்களைக் ஒண்ட ஒரு கூட்டரசாக இருந்தாலையே அது வளரும்.இல்லாது விடின் அது பல துண்டங்களாகப் பிரிந்து விடும்.இலங்கையைப் போல.

இதை வேறு ஒரு திரியில் விவாதிப்போம்

5) பிஜேபி ஆர் ஆர் எஸ் போன்றவற்றின் இந்துதுவாக் கொள்கை ,மதச் சண்டைகளையும் இனக் கூரோததையும் வளர்க்கும் என்பதுவே எனது கருத்து.

சரி என்று வைத்து கொள்வோம்.

இதே கண்ணோட்டதில் பார்த்தால்

தமிழ் கொள்கையும் தவறு என்று தான் படு,

சிங்கள் பாசிச மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது சரி என்றால் நூறாண்டு காலமாக மக்கள் தொழும் கோவில்களை இடித்து பெண்களை கற்பழித்து நாகரிங்களை துண்டித்தவர்க்ளை தண்டிப்பது தான் சரியாகும்,

சரி அந்த காலம் போகட்டும்.

நீங்கள் கோவையில் எந்த ஒரு முஸ்லீம் காலனியாவது சென்றது உண்டா?

ஏன் சென்னை திரு வேல்லி கேணி பகுதியில் இஸ்லாமீயர் வசிக்கும் பகுதியில் வாழ்ந்த்து உண்டா>

அது கூட வேண்டாம் எந்த ஒரு இஸ்லாமிய்ராவது

நான் முதலில் தமிழன் பின் என் தேசம் அதற்க்கு பின் தான் என் மதம் என்று சொல்லியது உண்டா?

அவர்களின் நம்பிக்கை தன்மை பற்றி முதலில் சொல்லுங்களேன்!

6) ஈற்றில் இந்திய மக்களே இந்திய அரசியலைத் தீர்மானிக்க முடியும், நான் அல்ல.

வருணாஸ்சிரம் என்றால் நீங்கள் என்ன என்று சொல்லுங்களேன் ?

அந்த காலகட்டதில்

அதாவது எந்த ஒரு செயற்கை மாற்றமும் இல்லாமல் இயற்கை மட்டுமே மனிதர்கள் நம்பிய இருந்த கால கட்டதில் சில் கட்டுபாடுகள் தேவை பட்டண, இந்த தர்மத்தை எழுதியவே ஒரு சத்திரியன் அதாவது மன்னர் வம்சத்தில் வந்தவன். அப்போது தேவை பட்டது, இப்போது கால மாற்றத்தில் தேவை இல்லாதது,

அதற்க்காக பழைய விழய்ங்கள்யே பேசி கொணே இருப்போமா?

நம் வாழ்க்கை முறையே மாறி விட்டது. தேவை இல்லாதது நீக்குவோ,

இந்து என்பது வாழ்க்கை நெறி முறை தான்.

யாரும் வந்து வீட்டு வாசலில் விடுமுறை நாட்களில் இந்துவாக் மாறு உனக்கு சுப வாழ்க்கை கிட்டும் என்று சொல்லவில்லை.

நமக்கு சரி என்று அந்த காலத்தில் பட்ட எண்ணங்கள் கோட்பாடுகள் இன்று தவறாக படுகிறது.

அதை நாம் மாற்றுவோம்.

ம்\இந்து மதம் மற்ற மதங்கள் போல் அல்லாது காலத்துக்கு தக்கவாறு மாறி வந்த்துள்ளாது.

நம் முன்னோர் நம்பிக்கை , அனுபங்கள் பொய் என்று நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானுல் தூற்றலாம். ஆனால் நீங்கள் மாற்றம் செய்யும் போக்கில் இருந்த்து பின் வாங்குகீரிர்கள் என்று தான் நான் சொல்வேன்.

பிஜேபி ஈழத் தமிழர்களின் சுய நிர்னயத்தை அங்கீகரிக்கிறதா?இல கணேசனின் கருதுக்கள் பிஜேபியின் கருத்துக்களா?இல கணேசன் இலங்கையில் இருந்து வந்தவர் அல்லவா?மானில அளவில் தானே அவர் தலைவர் அவருக்கு பிஜேபியின் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது அல்லவா?

பிஜேபியின் இந்துதுவாக் கோட்பாடு அதாவது இந்தியா இந்துக்களின் தேசம் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?தேசிய இனக்களை பிஜேபி அங்கீகரிக்கிறதா?தேசிய இனக்களின் சுய நிர்ணயத்தை பிஜேபி அங்கீகரிகிறதா?

சும்மா வெறும் அவதூறுகளைக் கூறாமல் உங்கள் கருதுக்களையே இங்கே எதிர்பார்க்கிறேன்.

ஏன் இஸ்லாமிய தேசம் இருக்கும் போது இந்துக்களின் தேசம் என்ன தவறா?

கிருஸ்துவ தேசம் இருக்கும் போது இந்துக்கள் என்ன அனாதையா>

அடுத்துவர்களுக்கு இருக்கும் அபிலாழை எமக்கு இருக்க கூடாதா?

எனக்கும் அயோத்தி குஜாராத் போன்ற விழயங்க்ளில் சம்மதம் இல்லை

என்னை பொருத்தவரை சமாதான எந்த வித ரத்தமும் சிந்த்தாத தீர்வு இந்த விழயத்தில் தேவை.

இது என்றூம் நடக்க போவது இல்லை.ஆனால் ஒரு பேராசை.

ஒரு வெள்ளைகாரன் உலகம் முழுதும் தன் அடிமையாக வைத்து இருந்ததை திருப்பி தர முடியாத என்று ஒரு பேராசை அவ்வளுதான்

மேலும் பல பிழையான தகவல்களை எங்கிருந்து எடுத்தீர்களோ தெரியாது, தனி நபர்கள்பற்றி வசை பாடாமல் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நீங்கள் எழுதி இருப்பவை கள விதி முறைகளுக்கு முற்றிலும் மாறானவை ஆகவே கருதுக்களை மட்டுமே இங்கு எழுதுங்கள் அதற்காகத் தான் கருத்துக் களம்.

Posted

சில நாட்களுக்கு முன் வேலை விடயமாகப் பங்களூரிலுள்ள பிரபல கம்பனியொன்றிற்குப் போயிருந்தேன். எல்லா நாட்களுமே சைவ உணவுதான் மதியச் சாப்பாடாக இருந்தது. ஏன் என்று கேட்டபோது 80௯% - 90% வீதம் பணிபுரிவோர் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்று பதில் வந்தது. தனியார் கம்பனிகளில், அரச கம்பனிகளில் எல்லாம் நிலைமை இப்படித்தான். எனது தொழில்முறை நண்பர் தமது பிள்ளைகள் தற்போது வந்துள்ள இட ஒதுக்கீட்டு முறையினால் பாதிக்கப்படுவார்கள் என்று வருத்தமாகச் சொன்னார். எனவே எதிர்காலத்தில் அமெரிக்காபோய் செட்டிலாகலாம் என்று தீர்மானித்துள்ளாராம்.

மைசூர் போனபோது என்னினத்தவரைக் கண்டேன்.

சரியாக புரிந்து உள்ளீர்கள்

இதே போல மூளை உள்ள பல மக்களை நாட்டை விட்டு ஏற்கனவே துரத்தி விட்டார்கள்.இன்னும் எத்தனை பேர் ஓடு போக போவார்களோ?

Posted

பிறந்த வீடு பாம்புகளும், தேள்களும் உள்ளே வருவது போன்று இருந்தால், பிறந்த வீடு குடியிருப்பவர்களுக்கு ஆபத்தானதாக இருந்தால், தாரளமாக அந்த வீட்டை இடித்து தள்ளி விட்டு, புது வீடு கட்டிக் கொள்ளலாம்.

கேரளா பற்றி சொல்லியிருந்தீர்கள்.

கேரளா இந்தியாவில் அதிக கிறிஸ்தவர்களை கொண்ட முக்கியமான மாநிலம் என்பதை சொல்லாது மறைத்து விட்டீர்களே?

கேரளா மக்கள் எந்த தன்மையில் மதம் மாறுகிறார்கள் என்று தெரியாமல் சொல்கிறீர்களா??

ஏன் இந்தியாவில் பஞ்சாப் மானிலத்தில் கூட தான் மதமாற்றம் நிகழ்கிறது. இந்து கோட்பாடில் தனியாக பிறந்து பின் தனி மதமாகிய சீக்கிய மத்ததில் இருந்து கூடத்தான் கிறுஸ்துவ மதம் மாறுபவர்கள் இருக்கிறார்கள்/

நான் மதம் மாறினால் எனக்கு 10 லட்சம் இந்திய ருபாய்கள் கொடுக்க தயாராம்..மாறட்டுமா??

தேள்களும் பூதங்களும் உங்கள் கண்ணுக்கு மட்டும் தான் தெரிந்த்தால் அதை எல்லாம் அடித்து விரட்டி நல் வாழ்க்கை கொடுக்கலாமே

வீதியுல் குடித்து விட்டு உளறும் சில் கேடு கெட்ட மனிதர்கள் போல் இல்லாமல் நம் வீட்டை நாமே நாரயணன் போல் சுத்த படுத்தாலே

என்ன செய்வது குறை சொல்லி தானெ நமக்கு பழக்கம்.. எடுத்து செய்ய ஆள் இல்லையே

Posted

இதில் கதை விடுவதற்கு என்ன இருக்கிறது? ஒருவன் பிறப்பால் இன்ன சாதி இல்லை என்று கூறும் போது எவ்வாறு பிறப்பால் ஒருவரை பார்ப்பனர் என்று கூற முடியும்?அவர் எவ்வாறான சின்தனைகளை உடையவர் எவ்வாறான செய்யற்பாடுகளை உடையவர் என்பதன் அடிப்படையில் தான் அவரை பார்ப்பனர் என்று கூற முடியும்.இங்கே விமர்சிக்கப்பட்ட மணி சங்கர ஐய்யர்,தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அவர் தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், படு கொலைகளைச் செய்யும் சிங்கள அரசின் ஜனாதிபதியை எவ்வாறு வரவேற்கலாம் என்பது தான் எழுப்பப்பட்ட வினா?இவருக்கு தமிழ் உணர்வு வேண்டாம் மனித உணர்வு வேண்டாமா?தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களினுணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டாமா?இவரை இவ்வாறு நடக்கத் தூண்டிய சிந்தனை எது?இவரின் நடத்தையால் இவர் தன்னை ஒரு பார்ப்பனர், தமிழர் அல்ல என்பதைக் காட்ட வில்லையா?

Á½¢ ºí¸÷ ¦ºö¾Ð ¾ÅÚ ¾¡ý.

«¾ü측¸ ±øÄ¡ À¢Ã¡Áü¸¨ÇÔõ Ũ¾ôÀÐ ¾¡ý À¡º¢ºõ. þ§¾ À¡º¢º «ðìÌӨȨ ±¾¢÷òÐ ¾¡ý ¿£í¸û §À¡Ã¡ð¼õ ±ýÀ¨¾ ¿¢¨ÉÅ¢ø ¿¢üÀÐ ¾Ìõ.

¾Á¢ú §ÀÍõ À¡÷À½÷¸û ±øÄ¡õ ¾Á¢Æ÷¸û þø¨Ä ~

¡÷ ¾Æ¢Æ÷¸û ±ôÀÊ ¾Æ¢Æ÷¸û ±ýÈ Àð¼õ ¸¢¨¼ìÌõ ±ýÚ Å¢Ç측¸Á¡¸ ¦º¡ýÉ¡ø ¿ÄÁ¡¸ þÕìÌõ..

À¡Ã¾¢ ¾Á¢Æý þø¨Ä

¯§Åº¡ ¾Á¢Æý þø¨Ä

À⾡Á¡ü ì¨Ä»÷ ¾Á¢Æ÷ þø¨Ä

ºÃ¢ ¡÷ ¾¡ý ¾Á¢Æ÷¸û

Å£ðÊø ¸ýɼõ §Àº¢Â ¦Àâ¡÷ ¾¡ý ¾Á¢Æ÷

¾Á¢ú ¾Á¢ú ±ýÚ °¨Ã ²Á¡üÈ¢ ¾ý ÌÎõÀõ ÁðÎõ ¾¨Æì¸ À¡Î ÀÎõ ¸Õ½¡¿¢¾¢ ¾¡ý ¾Á¢Æ÷

ºÃ¢Â¡?

நாற்பது வருட கால திராவிட அரசியல் பார்ப்பனியத்தின் அதிகாரத்தை தமிழ் நாட்டில் குறைத்துள்ளது.இப்போது சாதிய அடுக்கில் கீழ்த் தளத்திலிருப்பவர்களுக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றிய மேல் தளத்தில் இருப்பவர்களுக்கும் இருக்கும் முரணின் அடிப்படையிலையே அரசியல் இயக்கங்கள் உருவாகி உள்ளன.இதனையே தான் முன்னரும் கூறினோம்,ஒரு சமூகத்தில் இருக்கும் முரண்களின் அடிப்படையிலையே அரசியல் இயக்கங்களும் தலைவர்களும் தோன்றுகிறார்கள் என்று.இவை வெறுமையில் இருந்து உருவாவதில்லை.திராவிட அரசியற் தலமைகளில் உள்ள குறைபாடுகளால் தான் இன்று தலித் மக்கள் போராட வேண்டிய நிலை இருக்கிறது என்பது உண்மை தான்.அதற்காக திராவிட அரசியல் என்பது பிழையானதாகி விடாது.திராவிட அரசியல் பார்ப்பனீயத்திற்கு எதிராகத் தோன்றிய ஒன்று, அதன் தேவை இப்போது இன்னும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் அரசியற்தேவை கருதி தலித்திய அமைப்புக்களாக உருவாகி இருகின்றது.அவர்களின் போரட்டங்கள் திராவிட அரசியலின் தொடர்ச்சியே அன்றி இந்துமதத்தின் பார்ப்பனீயத்தின் தொடச்சி அல்ல.

´Õ ÁñÏõ þø¨Ä

Á£ñÎõ ¸ü¸¡ÄòÐìÌ ¦¸¡ñÎ ¦ºøÖõ ¿¢¨Ä ¾¡ý

¾¢Ã¡Å¢¼ ¸ðº¢º¸¨Ç ÀÄ Ó¨È Å¢Á÷º¢òРŢ𧼡õ,

º¡¾¢¸û §Åñ¼¡õ ±ýÈ §¸¡ðÀ¡Êø Åó¾Å÷¸û ¯ÉìÌ ¯ý ¦¾¡Ì¾¢Â¢ø ±ò¾¨É º¡¾¢ µðÎì¸û ¸¢¨¼ìÌõ ±ýÈ ¿¢¨ÄÀ¡ðÎìÌ Á¡È¢§Â Å÷½¡º¢ÃÁ §¸¡ðÀ¡¨¼ ºÁ º¢Ã¡¸ ¦ºÂø ÀÎòШ¾ ¦¿ÃÊ¡¸ ¸ñÎ «È¢ÂÄ¡õ.

Å¢ÕôÀõ þø¨Ä ±ýÈ¡ø À¡÷À½÷ì¨Ç ¸ñ¼ÀÊ ¾¢ðÎ ¾ý ÁÉ Å츢Ãò¨¾ ¾£÷òÐ ¦¸¡ñÎ º¡¾¢ µðÎ §¾º¢ «¨ÄÂÄ¡õ.þø¨Ä º¡¾¢ ºí¸õ «øÄÐ ¸ðº¢ ¬ÃõÀ¢ì¸¡õ

Posted

சரியாக புரிந்து உள்ளீர்கள்

இதே போல மூளை உள்ள பல மக்களை நாட்டை விட்டு ஏற்கனவே துரத்தி விட்டார்கள்.இன்னும் எத்தனை பேர் ஓடு போக போவார்களோ?

உங்களின் இந்தக் கருத்து நீங்கள் ஒரு பார்ப்பனர் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது.உங்கள் கருத்தின் படி மூளை கூடியவர்கள் உயர்சாதியினர்.இட ஒதுக்கீடு போன்ற நடைமுறைகளால் அவர்கள் வெளியேறுகிறார்கள் அப்படித் தானே?

உயர் சாதியினருக்கு எப்படி மூளை கூட என்று விளக்குவீர்களா?

Posted

எனக்கு ராஜாதிராஜாவின் பலகருத்துக்களோடு உடன்பாடு இருக்கிறது... மணி சங்கர் ஐயரும், இந்து ராமும் படுபாவிகள்தான்... தமிழர் விரோத போக்கு அவர்களின் வழமை அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் இந்திய தேசியவாதம்,( இந்திய தமிழர்களும் இந்திய தேசியத்தில் அடக்கம் என்பதை பலநேரங்களில் அவர்களின் மனங்களில் இருப்பதில்லை) அவர்களை விமர்சிப்பதை குறையாக சொல்லவில்லை... ஆனால் அவர்களின் பிறப்பு சாதியை இளுக்க வேண்டிய அவசியம் இல்லை...

Posted

உங்களின் இந்தக் கருத்து நீங்கள் ஒரு பார்ப்பனர் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது.உங்கள் கருத்தின் படி மூளை கூடியவர்கள் உயர்சாதியினர்.இட ஒதுக்கீடு போன்ற நடைமுறைகளால் அவர்கள் வெளியேறுகிறார்கள் அப்படித் தானே?

உயர் சாதியினருக்கு எப்படி மூளை கூட என்று விளக்குவீர்களா?

தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.

ஐஐடி போன்ற இடங்களில் படித்தவர்களை இந்தியா தாய் நாட்டில் பாதுகாக்க தவறி விட்டது என்ற நோக்கில் நான் சொன்னது.

எந்த ஒரு வளரும் நாட்டுக்க்கும் இது போல செயல்கள் பாதிபை அளிக்கும்.

உயர் சாதியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள் என்று நான் சொல்லவில்லை.

எனக்கு சாதி முறைகளில் நம்பிக்கை இல்லை. நீங்களே என் சாதி என்று ஏதோ ஒன்றை எடுத்து கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை.

ஐஐடிக்கு செல்ல எடுக்கும் ஜேஇஇ பரீட்ச்சைக்குத் தயார் செய்ய எவ்வளவு செலவாகும் என்று கூற முடியுமா?

இந்திய மக்களின் வரிப்பணம் இங்கு எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா?

இந்த பணத்தில் படித்தவர்கள் அமெரிக்கா செல்வது எதனால்?

இங்குபடிபவர்களில் பார்ப்பனரின் தொகை என்ன?

இங்கும் இட ஒதுகீட்டைக் கொண்டு வர இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது, அது ஏன்? இங்கும் பெரியாரும் திராவிட தேசமும் வந்து விட்டதா?இதனை இங்குள்ள பார்ப்பன மாணவர்கள் எதிர்கிறார்களே அது ஏன்?

நேற்று மகாராஸ்டிராவில் தலித்துக் களுக்கும் உயர் சாதியினருக்கும் ஏன் கலவரம் ஏற்பட்டது?கான்பூரில் ஏன் அம்பேத்காரின் சிலை உடைக்கப் பட்டது?இந்தியா முழுவதும் தானே சாதி பிரச்சினைகள் இருகின்றன.தமிழ் நாட்டில் மட்டும் இல்லையே?

மாமிசம் சாப்பிடாதவர்கள் மூளை உள்ளவர்கள் இட ஒதிக்கீட்டினால் வெளியேறுகிறார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.இங்கே உங்கள் சாதிய பார்ப்பனச் சிந்தனை வெளிப்படவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.