Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேடதாரிகளை தோற்கடிப்போம் - அன்பிற்குரிய தமிழ் மக்களே! ( புதிய காணொளி)

Featured Replies

அன்பிற்குரிய தமிழ் மக்களே! விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி. சுயநிர்ணயஉரிமைக்கான வேட்கையை தாங்கிநிற்கும் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேடதாரிகளை தோற்கடிப்பதற்கு தயங்காதீர்கள், தாமதிக்காதீர்கள். எம்மை சூழ்ந்து வரும் அரசியல் முள்ளிவாய்க்காலை தடுத்து நிறுத்த வேண்டும் ஆயின், தமிழ்; தேசியக் கூட்டமைப்பினரை எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

தமிழின அழிப்புக்கு நீதி பெறுவதைதவிர்க்கும்,தடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முயற்சியின் ஒரு துளியே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த ஆவணப் படம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சுமந்திரனை பெருவெற்றி அடையடையச் செய்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை!

கூட்டமைப்பின் சாபக்கேடு தான் சுமந்திரன் 

போராளிகளை ஆயுதம் களைந்து தேசிய நீரோட்டத்தில் இணைய கோரிக்கை விட்ட சமூகம் அவர்களுக்கு வழிவிடத் தயங்குகின்றது அல்லது வழியை மூடுகின்றது.ஜே வி பி அரசியல் செய்கின்றார்கள் ஏன் தமிழருக்கு மட்டும் இந்த நிலை?புலிகளையும் வன்னி வாழ் தமிழர்களையும் அழிப்பதற்கு இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் உறுதுணையாகவிருந்த தமிழ் அரசியல் வாதிகளே! இளைஞர்களுக்கு வழி விடுங்கள்......ஏன் உங்களால் முடியவில்லை. நீங்கள் அனுபவித்த அனுகூலங்களை விட்டு கொடுக்க முடியவில்லையா?இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ,
salary -54,485 Rs 
fuel -30,000 Rs 
transport-10,000 Rs 
Entertainment- 10,000 Rs 
mobile phone -2000 Rs 
meeting each -500Rs 
Current bill - free 
Land line phone - free 
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)
மற்றும்
Secretary 
Vehicle 
Quarters 
Computers
Bodyguards
ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா.
ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே.
எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா
இது என்ன நியாயம்?
ஜந்து வருடத்திற்கு ஒரு எம.பி க்கு மொத்த சம்பளம் - 7200000 ரூபா
225 எம்.பி களுக்கான மொத்த செலவு -1620000000 ரூபா
அதாவது அனைத்து எம்.பி களுக்கும் மொத்தமாக 162 கோடி ருபா சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன சாதித்தார்கள்?
வெளிநாட்டில் உள்ளவர்களும் ஏன் இலங்கை தேர்தலில் போட்டியிட துடிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?

(நன்றி தோழரே!)

மக்கள் சுமந்திரனை பெருவெற்றி அடையடையச் செய்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை!

இவர்கள் இலங்கையில் மட்டுமல்ல கனடாவிலும் ஒரு கட்சியிலுள்ள தமிழர் வெல்லுவதற்காக இன்னுமொருவரை பகடை வைத்துள்ளார்கள்.விரைவில் உண்மை வெளிவரும் அப்போது இணைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் உலகத் தமிழரின் மானங்கெட்ட பிழைப்பை நேரில் பார்த்தோமே ரூஜ் ரிவர் பகுதியில் லிபரல் வேட்பாளர் தெரிவுக்கே ஒர் இந்திய வம்சாவழி வேட்பாளரை ஆதரிக்குமாறு வீட்டுக்கு வீடு ஏறிப் பிச்சையெடுத்தும் கரி ஆனந்தசங்கரி அமோகவெற்றி பெற்றாரே! பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டுவார் கரி.  கேவலம் உலகத்தமிழர் பத்திரிகை!

Edited by வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்தின் தேவையான பதிவு. நன்றிகள். சுமந்திரன் அடுத்த கதிர்காமர் என்பதனையும், அவரது கபடத்தினையும் வெளிசம் போட்டு காட்டியுள்ள பதிவு இது. அனைத்து தமிழ் மக்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிதும் பிறருக்கு பகிரவேண்டிய ஒளிப்பதிவு ஆகும்.

அப்போ ஹரியும் வாலியும் ஒருவரா? ஆனாலும் முள்ளிவாய்க்காலில் இவ்வளவு மக்கள் இறக்க ஒருவகையில் காரணமாயிருந்த உலகத்தமிழர் இன்னுமொருவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் இவர்களையெல்லாம் எமக்கு அடையாளம் தெரியும்.அதே பட்டியலுக்குள் நீங்கள் செல்லாமல் இருந்தால் சரி.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றைய தமிழ்த்தலைவர்களின் போலியான மேடை வீரப்பேச்சுக்களாலும்... அவர்களின் சுயநல போக்கினாலும் அப்பாவி இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தார்கள்.

இன்றைய இளைஞர்கள் ஆயுதம் தூக்கமாட்டார்கள். இவர்களை கண்ட இடத்தில் குரல்வளையை வாயால் கடித்து காறித்துப்புவார்கள்.

இன்றுவரைக்கும் சுமந்திரனைப்போன்று எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் தன்னினத்திற்குள் துவேசத்தை கக்கியதில்லை.

 

கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன: முன்னாள் போராளி

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் புலிதான் தேவை கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவும் புலிதான் தேவை கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு. 

இடையில் குறுக்கிடுவததற்கு மன்னிக்கவும்.அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வயிறு வளர்க்கவும் புலிகள்  தேவைப்படுகின்றனர்.

இது புதுக்கதை....

 9281_810281019092141_9161328177667594223

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தேசியத்தலைவர். ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.