Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிர்வாண செல்பி கேட்டு நச்சரித்த மாப்பிள்ளை... திருமணத்தை நிறுத்தினார் புதுப்பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mumbai woman calls off wedding after groom's alleged demand for nude photo

நிர்வாண செல்பி கேட்டு நச்சரித்த மாப்பிள்ளை... திருமணத்தை நிறுத்தினார் புதுப்பெண்!

மும்பை: மும்பையில் வருங்கால கணவர் நிர்வாண செல்பி கேட்டதால், ஆத்திரமடைந்த கல்யாணப்பெண் கோபத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார்.

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், தானேயில் கால்செண்டரில் பணிபுரிந்து வரும் ஜிதேந்திரா என்ற 33 வயது இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இருவரும் கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினர். தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளனர். அதோடு தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில், ஜிதேந்திராவுக்கு திடீரென விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனது வருங்கால மனைவியை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்பது தான் அது. தனது ஆசையை அவர் தனது வருங்கால மனைவியிடமும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், மாப்பிள்ளை விடுவதாக இல்லை. தொடர்ந்து ‘நிர்வாண செல்பி' கேட்டு வருங்கால மனைவியை அவர் நச்சரித்து வந்துள்ளார்.

அதோடு, ரூ. 3 லட்சம் ரொக்கப் பணமும் வரதட்சணையாக அவர் கேட்டுள்ளார். தனது விருப்பப் படி நிர்வாண செல்பி மற்றும் வரதட்சணை தராவிட்டால், திருமணத்தை நிறுத்தி விடப் போவதாகவும் அவர் மிரட்டி வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பெண், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து நடக்க இருந்த திருமணத்தை தானே தடுத்து நிறுத்தினார்.

மேலும் வக்கிர புத்தியுடன் நடந்து கொண்டதாக மாப்பிள்ளை மீது அவர் போலீசிலும் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இவனை மாதிரி கேனப்பயல் உலகத்தில இருப்பினமோ? tw_dizzy:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை... ஆசையை அடக்க முடியாமல், அவசரப்  பட்டுட்டார்.
நிர்வாண போஸுடன், முன்று லட்சமும் கேட்டது, அவரின் பேராசை குணத்தை காட்டுது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமா பார்த்திட்டால்.. அப்புறம் என்ன இருக்கு என்று மணப்பெண் அலேட் ஆகிட்டுது. உந்த ஒரு மூடு மந்திரம் இல்லையேல்... கல்யாணம் என்ற நிகழ்வே இருந்திருக்காது.  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமா பார்த்திட்டால்.. அப்புறம் என்ன இருக்கு என்று மணப்பெண் அலேட் ஆகிட்டுது. உந்த ஒரு மூடு மந்திரம் இல்லையேல்... கல்யாணம் என்ற நிகழ்வே இருந்திருக்காது.  tw_blush:

அந்தப் பெண், தப்பு பண்ணீட்டுது.  தன் முதுகுப் பக்கத்தையாவது காட்டி... மாப்பிளையை அலைய விட்டிருக்கலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி.. இப்படியா.tw_blush:

anushka-shetty-79-hd-photos.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி.. இப்படியா.tw_blush:

இன்னும் கொஞ்சம் இடுப்பு வரைக்கும், கீழே இறக்கி காட்டியிருந்தால், 
மாப்பிளை... மூன்று லட்சம் கேட்டு... அடம் பிடித்திருக்க மாட்டார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவுக்கு ஓகேயா. 

images?q=tbn:ANd9GcSux22UuzsW3lJMWlzoJUh

எதிர்காலத்தில் மணப்பெண்களுக்கு இப்படிப் பிரச்சனை வந்தால்.. பாவங்கள் நாங்களாவது தீர்வு கண்டுபிடிப்பம் என்ற ஒரு நல்லெண்ணந்தான். பெண்ணுக்கு வாழ்கை.. அமைஞ்சால்.. நமக்கு ஏதாவது புண்ணியம் கிடைக்கலாமில்ல. tw_blush:

ஆனால் இதை எப்படி செல்பியா.. எடுக்கிறது..:unsure: (அந்த ஆங்கிலிலும் மாப்பிள்ளை யோசிச்சிருக்கிறான். பயபுள்ள நம்மள விடக்  பெரும் கில்லாடி போலக் கிடக்கு.)tw_blush:

ஆகா.... இது ஒக்கே.... நெடுக்ஸ்.
ஆக கூட காட்டினால், மாப்பிளை படம் எடுத்து.... பிளாக் மெயில் பண்ணினாலும், பண்ணிப் போடுவார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதை எப்படி செல்பியா.. எடுக்கிறது..:unsure: (அந்த ஆங்கிலிலும் மாப்பிள்ளை யோசிச்சிருக்கிறான். பயபுள்ள நம்மள விடக்  பெரும் கில்லாடி போலக் கிடக்கு.)tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதை எப்படி செல்பியா.. எடுக்கிறது..:unsure: (அந்த ஆங்கிலிலும் மாப்பிள்ளை யோசிச்சிருக்கிறான். பயபுள்ள நம்மள விடக்  பெரும் கில்லாடி போலக் கிடக்கு.)tw_blush:

facebook laughing emoticonமாப்பிள்ளை.... முன் பக்கத்திலை, தான்.... குறியா இருந்திருக்கிறார்.rolling laughter emoticon

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...அ,,,

அனுஷ்கா... நம்ம செல்லம்... 

வாலிக்கு இந்த திரியைக் காட்டிடாதீங்கோ...:grin:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.