Jump to content

இறால் வடை

Recommended Posts

பதியப்பட்டது
 
இறால் வடை

இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான அசைவ உணவாகும்.

இறாலில் வடை எப்படி செய்யமுடியும் என குழம்பி இருப்பவர்கள், ஒரு முறை இந்த உணவை செய்து சுவைத்தால், தினமும் உங்கள் வீட்டில் இறால் வடைதான்.

தேவையானவை

இறால் - 1 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவைகேற்ப

வெங்காயம் - 1/2 கப்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

துருவிய தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

சுத்தம் செய்த இறால்களை தனியாக அரைத்து, ஏற்கனவே அரைத்துவைத்த மசாலா கலவையுடன் கலக்கவும்.

இந்த கலவையில் தேவைகேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான இறால் வடை ரெடி

http://lankasritechnology.com/page.php?prawnvadai

Posted

அக்கோய் இறாலின்ட விலை என்னெண்டு உங்ககளுக்கு தெரியுமோ ?

என்ன செந்தமிழ் இப்படிக் கேட்கிறீர்கள்?? அவ்வளவு விலை இராது. (நான் சைவம்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

அதுக்குப் பேர் றால் வடையில்லை... எஸ்ஸோ வடை..!:grin:

Posted

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

ம்ம்... உண்மை தமிழ்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி :)

அதுக்குப் பேர் றால் வடையில்லை... எஸ்ஸோ வடை..!:grin:

அதென்ன புங்கை? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை!! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம்... உண்மை தமிழ்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி :)

அதென்ன புங்கை? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை!! :)

அநேகமாகப் புத்தளம், கல்பிட்டி போன்ற இடங்களில் இறால் அதிகமாகப் பிடிபடும்!

முஸ்லிம்கள் படத்தில் உள்ள மாதிரி வடை செய்வார்கள்! அதனை எஸ்ஸோ வடை என்று அழைப்பார்கள்!

இப்போது அனுராத புரத்திலும் பஸ் தரிக்கும் போது.. இந்த வடை விற்பதைக் கண்டிருக்கிறேன்!

'எஸ்ஸோ' என்றால் சிங்களத்தில் இறால் என்று கருத்து!

Posted

prawnvade1.jpg

இறாலை அரைப்பதை விட, 
முழுசாய்.... வடைக்கு மேலை குத்தி விட்டால், வடிவாய் இருக்கும் மீனா.:grin:

உயிரோடையா? tw_cry:

Posted

அநேகமாகப் புத்தளம், கல்பிட்டி போன்ற இடங்களில் இறால் அதிகமாகப் பிடிபடும்!

முஸ்லிம்கள் படத்தில் உள்ள மாதிரி வடை செய்வார்கள்! அதனை எஸ்ஸோ வடை என்று அழைப்பார்கள்!

இப்போது அனுராத புரத்திலும் பஸ் தரிக்கும் போது.. இந்த வடை விற்பதைக் கண்டிருக்கிறேன்!

'எஸ்ஸோ' என்றால் சிங்களத்தில் இறால் என்று கருத்து!

நன்றி புங்கை!:)

உயிரோடையா? tw_cry:

ஓமோம் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இறால் வடையோடை அடிடா சுந்தரலிங்கம்....tw_grin:

Posted

 இறால் வடையோடை அடிடா சுந்தரலிங்கம்....tw_grin:

நன்றி குசா பாட்டுக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயிரோடையா? tw_cry:

உயிரோடை இறாலை, வடையில் குத்தி..... 
கொதிக்கிற எண்ணைச் சட்டிக்குள் போட்டால் தான், சாப்பிட.... மொறுமொறுப்பாக இருக்கும்.:grin:

Posted

உண்மை, உண்மை..

கவனம் காளானையும் தூக்கிச் சட்டிக்கை போட்டுவிடுவினம்...

:rolleyes: :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுசாி இந்த றால்களில இருக்கிற அழுக்கை நீக்காம பொாித்து சாப்பிட்டா வாய் எப்படி ஊறும்

இப்ப பாா்ட்டிகளிலயும் முழு றால் பொாித்து வைக்கிறாா்கள் சாப்பிடாமல் வடிவா இருக்கிறதுக்காய் வைக்கிறாா்களென நினைக்கிறென்.

அது உங்களுக்காகவல்ல..!

ஊரில ஆஸ்பத்திரி மருந்து குடுக்கிற மாதிரி... சாப்பாட்டுக்கு முன்... அல்லது சாப்பாட்டுக்குப் பின்..!

நீங்க சொல்லிற றால் ...சாப்பாட்டுக்குப் பின்...!:grin:

சாப்பாட்டுக்குப் பின்.,.அழுக்கும் தெரியாது... கோதும் தெரியாது.. றால் மட்டும் தான் தெரியும் !:innocent:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுசாி இந்த றால்களில இருக்கிற அழுக்கை நீக்காம பொாித்து சாப்பிட்டா வாய் எப்படி ஊறும்

இப்ப பாா்ட்டிகளிலயும் முழு றால் பொாித்து வைக்கிறாா்கள் சாப்பிடாமல் வடிவா இருக்கிறதுக்காய் வைக்கிறாா்களென நினைக்கிறென்.

கண்மணி அக்கா....  இங்கு அரசியல் திரிகளில், கருத்து எழுதும்... ஒரு சிலருக்கு இருப்பது போல, Lol
இறாலின் தலைப் பகுதியில் தான்.... அழுக்கு இருக்கும் Biggrin. அதை புடுங்கி எறிந்து விட்டு, சாப்பிட இறால் வடை நாவூறும்.001 Rolleyes

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்மணி அக்கா....  இங்கு அரசியல் திரிகளில், கருத்து எழுதும்... ஒரு சிலருக்கு இருப்பது போல, Lol
இறாலின் தலைப் பகுதியில் தான்.... அழுக்கு இருக்கும் Biggrin. அதை புடுங்கி எறிந்து விட்டு, சாப்பிட இறால் வடை நாவூறும்.001 Rolleyes

தலைவா... இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே? :love:

இறாலின் குடல் முழுவதும் மண்ணாய் இருக்கும்!

அதைக் கட்டாயம் அகற்ற வேண்டும்!

MTMxOTAyMTQ5ODI2NjFfMg.JPG

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாப்பாட்டுக்குப்பின் றாலாவது தொிவது நல்ல விடயம். இந்த றாலை முள்ளுக்கரண்டியால் சாப்பிட பலா் சண்டையிடுவதைப் பாா்த்திருப்பதால் வந்த சிந்தனை

கருத்துக்கு நன்றி புங்கையுரன்

எங்கள் வீட்டில் அழுக்கு எடுக்காமல் சமைப்பதில்லை. பாா்ட்டிகளில் அரசியலுடன் அழுக்கையும் அள்ளி சாப்பிடலாம்.

தமிழ் சிறி அரசியல் அழுக்கு நமக்கு இழுக்கு.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவா... இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே? :love:

இறாலின் குடல் முழுவதும் மண்ணாய் இருக்கும்!

அதைக் கட்டாயம் அகற்ற வேண்டும்!

MTMxOTAyMTQ5ODI2NjFfMg.JPG

அட... கடவுளே....
பெரிய தப்புப் பண்ணிப் போட்டமே.... Ohmy
நினைக்கவே... அருவருக்குது.smiley-vomit.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.