Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீபாவில் கையெழுத்திட்டால் இந்தியாவின் காலனியாக மாறிவிடும் இலங்கை! - விமல் வீரவன்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்டு இலங்­கையை இந்­திய கால­னித்­துவ நாடாக மாற்­றவே ரணில் முயற்­சிக்­கின்றார். கடந்த தேர்­தலில் இந்­தியா செய்த உத­விக்கு ரணில் இப்­போது மாற்­று­தவி செய்­கின்றார் என விமல் வீர­வன்ச தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்டு இலங்­கையை இந்­திய கால­னித்­துவ நாடாக மாற்­றவே ரணில் முயற்­சிக்­கின்றார். கடந்த தேர்­தலில் இந்­தியா செய்த உத­விக்கு ரணில் இப்­போது மாற்­று­தவி செய்­கின்றார் என விமல் வீர­வன்ச தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

   

உலகில் எங்கும் இல்­லா­த­வா­றான ஒரு அர­சாங்கம் இலங்­கையில் இன்று நடை­மு­றையில் உள்­ளது. கடந்த ஆட்­சியில் இருந்த அமைச்­ச­ரவை மிகவும் மோச­மா­னது எனவும் தான்­தோன்­றித்­த­ன­மாக அமைச்சுப் பத­விகள் வழங்கப்படு­கின்­றது எனவும் குறிப்­பிட்­ட­வர்கள் இன்று நல்­லாட்­சி­யிலும் அதே முறை­மை­யையே கையாள்­கின்­றனர். தமது அதி­கா­ரங்­களை தக்­க­வைக்கும் நோக்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை அதி­க­ரித்து செல்­கின்­றனர். அதேபோல் கடந்த ஆட்­சியில் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட அனை­வரும் இந்த ஆட்­சியில் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளனர். ஆகவே மஹிந்­தவை விரட்­டி­ய­டிக்கும் ஒரே நோக்­கத்தில் மட்­டுமே இவர்கள் அனை­வரும் செயற்­பட்­டுள்­ளனர் என்­பது வெளிப்­பட்­டுள்­ளது.

அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளித்த மக்­களும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு வாக்­க­ளித்த மக்­களும் விரும்­பிய அர­சாங்கம் அல்ல இப்­போது அமைந்­துள்­ளது. இரண்டு தரப்பு மக்­க­ளையும் ஏமாற்றும் வகையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் செயற்­பட்­டுள்­ளனர். ஆகவே அதற்­கான விளை­வு­களை மக்கள் இன்று அனு­ப­வித்து வரு­கின்­றனர். ஆகவே உண்­மை­யான ஆட்­சியை விரும்பும் மக்கள் எம்­பக்கம் இணை­ய­வேண்­டிய அவ­சியம் இப்­போது ஏற்­பட்­டுள்­ளது.

அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­வாரம் இந்­தி­யா­வுக்­கான விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது முக்­கி­ய­மான சில உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­திடப் போவ­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன. குறிப்­பாக தலை­மன்னார் –இரா­மேஸ்­வரம் தரை­வழி இணைப்பு தொடர்­பிலும், இந்­திய மீன­வர்­களை மீன்­பி­டிக்க அனு­ம­திக்கும் உடன்­ப­டிக்­கையும் அத்­தோடு சீபா உடன்­ப­டிக்­கை­யையும் கைச்­சாத்­திடப் போவ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

குறிப்­பாக சீபா உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்டால் நாட்டின் நிலைமை தலை­கீ­ழாக மாறி­விடும். எமது ஆட்­சியில் இந்த உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட இந்­தியா அழுத்தம் கொடுத்­தது. எனினும் எமது நாட்டின் நிலை­மை­களை கவ­னத்தில் கொண்டு நாம் அந்த உடன்­ப­டிக்­கையை தவிர்த்­துக்­கொண்டோம். ஆனால் இப்­போது மீண்டும் சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட தயா­ரா­கி­யுள்­ளனர் என்று குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140254&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் காலனிதான்.......சட்டப்படியல்ல நடைமுறை காலனி

பின்னர் ஏன் பாலம் அமைக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் **************.....
தனது... குதிரையில்... குந்தியிருந்து, குறட்டை விடாமல்.. மறுப்பறிக்கை விடுங்கப்பு. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் .....
தனது... குதிரையில்... குந்தியிருந்து, குறட்டை விடாமல்.. மறுப்பறிக்கை விடுங்கப்பு. :grin:

 இப்போதைக்கு வந்த அலுவல் முடிஞ்சுது,,,,இனியென்ன கோதாரிக்கு மறிப்பு அறிக்கை? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 இப்போதைக்கு வந்த அலுவல் முடிஞ்சுது,,,,இனியென்ன கோதாரிக்கு மறிப்பு அறிக்கை? :grin:

ஒரு நாள்... இந்த, ஆக்களின் வேட்டியை உருவி, அனுப்ப வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாள்... இந்த, ஆக்களின் வேட்டியை உருவி, அனுப்ப வேணும்.

 அது 2016லை நடக்கும்

ஒரு நாள்... இந்த, ஆக்களின் வேட்டியை உருவி, அனுப்ப வேணும்.

83ல் அமிர்தலிங்கத்தார் சீலை கட்டித்தான் சென்னைக்கு போனவர்.இப்போ சிங்களவனுக்கு தமிழனை உடுப்பு இல்லாமல் பார்பதானால் மிகுந்த சந்தோசம் தானே.அது தான் இறந்த உடல்களை நிர்வாணம் ஆக்கி பார்கின்றார்கள்

https://www.facebook.com/permalink.php?story_fbid=1051305228236127&id=100000699809148&pnref=story

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.