Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா கொண்டு வரப்போகும் புதிய அகதிக் கொள்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சி பேராளர் மாநாட்டில்.. பிரித்தானியாவின் அகதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும்.. அகதி விசா நடைமுறைகளில் துஷ்பிரயோகத்தை குறைக்கும் வகையில் அது இருக்கும் என்றும்.. அகதி அந்தஸ்து கிடைத்தாலும் நிரந்தர வதிவுரிமை என்பது எனி எல்லாருக்கும் சாத்தியமாகும் என்று கூற முடியாது என்றும்.. அகதி அந்தஸ்து எந்த நாட்டுக்கு எதிராகக் கோரப்பட்டதோ அந்த நாட்டில் நிலைமைகள் முன்னேறும் பட்சத்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் அங்கு திருப்பி அனுப்பப்படக் கூடிய வகையில் மாற்றங்கள் வர உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரசா மே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். 

The overhaul also includes a new system of "safe return reviews" so asylum seekers can be returned home when their country is assessed as being safe, and the use of alternative ID documents to remove failed asylum seekers who do not have their own passports.

இந்த மாற்றங்கள் அடங்கிய முழுமையான வருடாந்த அறிவிப்பு 2016 இல் இருந்து வர இருக்கிறது.

அண்மையில் பழமைவாதக் கட்சி எம் பி ஒருவர் அகதி அந்தஸ்துக் கோரிய தலைமுடி திருத்தும் ஒருவர் கொலிடேக்கு எந்த நாட்டுக்கு எதிராக அகதி அந்தஸ்து கோரினாரோ அதற்கே போயிருந்ததை சுட்டிக்காட்டி நாடாளுமன்றில் பேசி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள்.. வீடு வாடகைக்கு எடுப்பது.. வங்கி கணக்கு திறப்பது..சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதில் இருந்து முற்றாக விலக்கப்படுகிறார்கள். அதற்குரிய சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டு.. அப்படியான சோதனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்யாவிடத்து அவை கிறிமினல் குற்றமாக காணப்பட உள்ளன. 

Theresa May pledges asylum reform and immigration crackdown

http://www.bbc.co.uk/news/uk-politics-34450887

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அகதிகள் வந்து எங்கட நாட்டை நாசமாக்க விடப்படாது கண்டியலே... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். உந்த அகதிக்கூட்டங்களை பிரித்தானியா வெளியேற்றினால்தான் முன்னர் வந்து (எப்படி வந்தது என்று கேட்கக்கூடாது) பிரித்தானியர்களாக இருக்கும் நமது சந்ததிகளின் வீடு வாங்கலிலும், வேலைவாய்ப்புக்களிலும் அனுகூலங்களைப் பெறுவார்கள். இல்லாவிட்டால் ஆங்கிலேயர்களுடனும், அகதிகளுடனும் போட்டிபோட்டு வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியங்கள்தான் அதிகம்.

எனவே குடியுரிமையைப் பெற்ற தமிழர்கள் பழமைவாதக் கட்சியின் புதிய அகதிக்கொள்கைகளை ஆதரிக்கவேண்டும்!tw_confused:

நான் சொன்னது, இங்கை இருந்து திரும்பி இலங்கை வந்து....:grin:

தக்கன பிழைக்கும்...:cool:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது, இங்கை இருந்து திரும்பி இலங்கை வந்து....:grin:

தக்கன பிழைக்கும்...:cool:

எங்கட நாடு இலங்கை இல்லை. இப்ப பிரித்தானியா, முந்தி தமிழீழம்.  எதிர்காலத்திலும் தமிழீழம், ஆனால் அது ஐரோப்பாவில் அகன்று பரந்திருக்கும்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நாடு இலங்கை இல்லை. இப்ப பிரித்தானியா, முந்தி தமிழீழம்.  எதிர்காலத்திலும் தமிழீழம், ஆனால் அது ஐரோப்பாவில் அகன்று பரந்திருக்கும்:cool:

:grin:

ஓ, நீங்கள் பிரிட்டிஷ் காரரோ, நாங்கள் இப்ப இலங்கையில்... :grin:

அங்க இருந்து திருப்பி அனுப்பினால், வந்து நம்ம ஊரை கெடுத்திருவினம் எண்ட ஆதங்கம் தான்.. :grin:

நான் சொன்னது, இங்கை இருந்து திரும்பி இலங்கை வந்து....:grin:

தக்கன பிழைக்கும்...:cool:

திரும்பி இலங்கை வரலாமே
வந்து ஷோ காட்டாமல் 
சைக்கிளில், இ.போ.ச பஸ்ஸில் போகலாமே
உங்கள் வாழ்வாதாரத்திற்கான பணம் உங்களிடமிருந்தால்
இங்குள்ளவர்களிற்கு ஏதாவது பண்ணலாமே

சும்மா கடுப்பேத்தாதீங்க சார்.

Edited by ஜீவன் சிவா

ஐயோ, அய்யய்யோ, அம்மா, அம்மம்மா.... முடியல..

முதல்ல, டென்சன் ஆகாம, ஜாலியா இருக்கப் பாருங்க.. :grin:

ஐயோ, அய்யய்யோ, அம்மா, அம்மம்மா.... முடியல..

முதல்ல, டென்சன் ஆகாம, ஜாலியா இருக்கப் பாருங்க.. :grin:

உங்களைப் போன்றவர்களிற்கு இலங்கைக்கு போவது அங்கிருப்பது எம்மால் முடிந்த எதையாவது செய்வது நிச்சயமாக ஜாலியான விடயமல்ல ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

நான் நல்ல ஜாலியாகவே உள்ளேன். நன்றி ஐயா

ஐயா, 

குழப்பாதீங்க, நான் இலங்கையில் இருந்து தான் பேசுகிறேன்...

சும்மா ஜாலிதான் போங்க..

உங்களைப் போல புனை பெயரிலும் இருக்குமிடம் தெரியாமலும் பதிபவன் நான் இல்லை. உங்கள் சேவையை நீங்கள் தொடருங்கள். நான் உங்கள் ரகமில்லை. என்னை விட்டு விடுங்கள.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல புனை பெயரிலும் இருக்குமிடம் தெரியாமலும் பதிபவன் நான் இல்லை. உங்கள் சேவையை நீங்கள் தொடருங்கள். நான் உங்கள் ரகமில்லை. என்னை விட்டு விடுங்கள.

:grin:

அரசுகள் நான் அறிந்த காலம் தொட்டு பல புதிய சட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன.

அது அரசியல். 

மனிதாபிமானம் அனைத்தையும் கடந்த ஒன்று. ஜேர்மனியின் அண்மைய அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டையும் பார்த்தோம்.

ஆகவே, இது போன்ற புதிய அறிவிப்புகள், உண்மையான அகதிகளைப் பாதிக்கப் போவதில்லை என்பதே எனது கருத்து.

பிரச்சனை உள்ள பகுதிகளில் இருந்து நகர்ந்து பிரச்சனை இல்லா பகுதிகளில் வாழலாம் என்ற நிலையிலும், நைஜீரியாவிலிருந்தும், கானாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் அகதிகள் என்று வந்தால் அவர்கள் என்னதான் செய்வது?

இலங்கையில் இருப்பதால் இந்த நிலை உங்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடும்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனை ஆளிறவன் தன்ர எல்லைகளை தன்ர மக்களின் பாரம்பரியம் சிதையக் கூடாது என்று நினைக்கிறான்.. சட்டம் கொண்டு வாறான். நாமள்.. எங்கட நாட்டையே மதிக்காமல் காப்பாற்ற வக்கில்லாமல்.. எதிரிக்கு விட்டுக்கொடுத்திட்டு வசதி வாய்ப்புக்கு ஓடியாந்திட்டு.. இப்ப வேதாந்தம் கதைப்பது சரியல்ல.. கிருபண்ணா. நம்மாள முடிஞ்சது உந்த வேதாந்தம் மட்டும் தான். tw_angry:

இலங்கையில் இருப்பதால் இந்த நிலை உங்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடும்.

ஐயா நானும் 30 வருடங்கள் நோர்வேயில் இருந்தவன்தான். எனது புரொபைலில் இலங்கை என சமீபத்தில்தான் மாற்றம் செய்திருந்தேன். அனேகமாக அடுத்த வருடம் ஆடி மாதமளவில் இது மறுபடியும் நோர்வே என்று மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். உந்த அகதிக்கூட்டங்களை பிரித்தானியா வெளியேற்றினால்தான் முன்னர் வந்து (எப்படி வந்தது என்று கேட்கக்கூடாது) பிரித்தானியர்களாக இருக்கும் நமது சந்ததிகளின் வீடு வாங்கலிலும், வேலைவாய்ப்புக்களிலும் அனுகூலங்களைப் பெறுவார்கள். இல்லாவிட்டால் ஆங்கிலேயர்களுடனும், அகதிகளுடனும் போட்டிபோட்டு வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியங்கள்தான் அதிகம்.

எனவே குடியுரிமையைப் பெற்ற தமிழர்கள் பழமைவாதக் கட்சியின் புதிய அகதிக்கொள்கைகளை ஆதரிக்கவேண்டும்!tw_confused:

:grin::grin::grin:

கிருபனுடைய பல பதில்கள் நகைச்சுவையானது/கிளுகிளுப்பானது. நான் நினத்து இருந்தேன், நீங்கள் ஒர் திருமணம் முடிக்காத ஒர் இளைஞன்,, நீண்ட முடிவளத்து ஒர் Deejaay போல இருபீர்கள் என‌. சமீபத்தில் தான் உங்களின் படத்தை பார்தேன்,. professional look,உள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர் என அறிந்து ஆச்சரியப்பட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

கண்டு கனகாலம்.

கிருபர் பற்றி எழுதினதை படிக்க தெனாலி பஸ் கொமெடி தான் நினைவுக்கு வருது ?

கொழும்பான்,

கண்டு கனகாலம்.

கிருபர் பற்றி எழுதினதை படிக்க தெனாலி பஸ் கொமெடி தான் நினைவுக்கு வருது ?

கோஷான் ஒரு தயவான வேண்டுகோள். நீங்கள் மேற்கோள் காட்டும் நகைச்சுவைக் காட்சிகளை இணைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நானும் 30 வருடங்கள் நோர்வேயில் இருந்தவன்தான். எனது புரொபைலில் இலங்கை என சமீபத்தில்தான் மாற்றம் செய்திருந்தேன். அனேகமாக அடுத்த வருடம் ஆடி மாதமளவில் இது மறுபடியும் நோர்வே என்று மாறும்.

அடக் கடவுளே...

பிறகேன் அங்க போகோனும்?

  • கருத்துக்கள உறவுகள்

0:45 முதல் 0:60 வரை ?

அடக் கடவுளே...

பிறகேன் அங்க போகோனும்?

நான் ஒன்றும் படித்த மேதாவியும் இல்லை. படிக்காத முட்டாளும் இல்லை. என்னாலும் எனது சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கைதான் இங்கு என்னை நிறுத்தியிருக்கிறது. தற்சமயம் ஒரு வருடம் இங்கிருந்து என்னால் முடிந்ததை எனது சமுதாயத்திற்கு செய்ய முயற்சிக்கின்றேன்.. நிச்சயமாக அரசியல் இல்லை. இது எனது மனம் சம்பந்தப்பட்ட விடயம். இங்கு ஒரு தனி மனிதனாக சிலரை படிக்க வைக்க முடிகிறது. அவர்களது பெறு பேறுகள் எனக்கு மேலும் செய் என்ற போதையைத் தருகிறது. சிவாஸ் றீகலை விட இந்தப் போதை நல்லாகவே உள்ளது. இதற்கு மேல் வேண்டாமே. 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி ஐயா.

நன்றி நாதமுனி
ராமருக்கு அணில் உதவியது போல்தான் எனது முயற்சி. யாழ்களத்தில் எத்தனையோ உறவுகள் அபரிதமான அறிவுகளுடன் உள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு வருடம் தாயகத்தில் இருப்பது சரி வராவிட்டாலும் விடுமுறைக் காலத்திலாவது தாயத்தில் வந்து ஏதாவது செய்யலாம். இங்கு பணம் தேவையில்லை, அறிவுப்பசி - தீனி போடலாமே. 

  • கருத்துக்கள உறவுகள்

:grin::grin::grin:

கிருபனுடைய பல பதில்கள் நகைச்சுவையானது/கிளுகிளுப்பானது. நான் நினத்து இருந்தேன், நீங்கள் ஒர் திருமணம் முடிக்காத ஒர் இளைஞன்,, நீண்ட முடிவளத்து ஒர் Deejaay போல இருபீர்கள் என‌. சமீபத்தில் தான் உங்களின் படத்தை பார்தேன்,. professional look,உள்ள 40 வயதிற்கு மேற்பட்டவர் என அறிந்து ஆச்சரியப்பட்டேன்

சடாமுடி எல்லாம் வளர்த்து அசப்பில் பாகவதர் மாதிரி (ரஹ்மான் மாதிரி) 2013 சம்மர் கனடா போகும்வரையும் இருந்தேன்.. அவதாரத்தில் பார்த்தால் தெரியும்! ஆனால் முடி இறக்கித்தான் கனடா வரவேண்டும் என்ற வேண்டுகோளை தட்டமுடியவில்லை. அதற்காக சொட்டைத் தலை என்று கோஷான் சொல்லுமளவிற்கு இல்லை.:cool:

இலண்டன் வந்ததோடு வயதும் reset ஆகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊரில் ஒன்றாகப் படித்த நண்பனைக் கண்டு கதைத்தபோது பதினாறு வயதில் இருந்தேன்tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.