Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செஞ்சோலை சிறுவர்களின் தீபாவளி - 2015

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைய இணைப்பு: http://www.sencholai.org/?p=2739

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை சிரார்களின் மகிழ்வான தரணங்களை பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

இந்த விடயத்தில் மட்டும் கே பியின் சொந்த முயற்சி அவரின் கடந்த காலத்த தவறுகளுக்கான ஒரு சின்னப் பிராய்ச்சித்தம் என்று தான் கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவர்களை மகிழ்ச்சியுடன் பார்க்கும்போது மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி..நிர்மலன்!

உங்கள் இணைப்பில் சிறுவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிக்கும் அப்பால் என்னைப் பெரிதும் கவர்ந்த விடயம்.அருகில் இணைக்கப் பட்டுள்ள நினைவு நாள், திருமண நாள், பிறந்த நாள் நிகழ்வுகளுக்காக சிறுவர்களுக்கு உணவு வழங்குதல் விளம்பரங்கள்!

மிகவும் வரவேற்கப் பட வேண்டிய ஒரு சமுதாய மாற்றம் இது...!

எல்லாமே இருக்கும் இறைவனுக்கு..அள்ளிக்கொடுப்பதை விடவும்... எதுவுமே இல்லாத இந்தக் குழந்தைகளுக்குக் கிள்ளிக் கொடுப்பது .எவ்வளவோ மேலான செயலாகும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழ் உள்ள படங்கள் நண்பர் ஊடாக கிடைக்கப் பெற்றன.

இதுவும் குமரன் பத்மநாதன் (கே.பி.) நடத்தும் நெர்டோ அமைப்பின் கீழ் இயங்கும் 'அன்பு' இல்லத்தின் ஆண் சிறுவர்கள் தமது  தீபாவளி - 2015 இனை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட படங்கள். 

இந்த இல்லம் ஓட்டுசுட்டான் பகுதியில் உள்ள முத்தையன்கட்டில் அமைந்து இருக்கின்றது.

 PB090886.jpg

PB090887.jpg


 

Edited by nirmalan

செஞ்சோலை சிறுவர்கள், இல்லத் தந்தை செல்வராசா. பத்மநாதனுடன், தீபாவளியை கொண்டாடினர்:-

1
செஞ்சோலை சிறுவர்கள்,  இல்லத் தந்தை செல்வராசா. பத்மநாதனுடன், தீபாவளியை கொண்டாடினர்:-



2015 ஆண்டின் தீபாவளி தினத்தை கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக கொண்டாடியுள்ளனர்.

மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்வுகளிலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டனர்.  இதன்போது சிறுவர்கள் தமது இல்லத் தந்தையுடன் தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர்.

மாலை சிற்றுண்டியின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று மகிழ்வாக விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்களின் இந்த மகிழ்வான பயணத்தில் இல்லத் தந்தையும், NERDO  நிறுவன செயலருமான செல்வராசா. பத்மநாதனும் ( குமரன் பத்மநாதன்) கலந்துகொண்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125837/language/ta-IN/article.aspx

2pyxgci.jpg

s3zd5i.jpg

svi6w4.jpg

2lbdhlw.jpg

jggsva.jpg

2qck1g8.jpg

2v8k0mt.jpg

2wq7fr5.jpg

2ppbt09.jpg

s5a9lk.jpg

2nbrh1w.jpg

ibxq4w.jpg

20uya6h.jpg

nq4kcz.jpg

zofj2b.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.