Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதவி செய்யுங்கள்!!!!!

Featured Replies

தம்பி விஷ்ணு பந்தை அடிக்கிறதவிட்டுட்டுக் கெதியாப் நான் கேட்ட பாட்ட அனுப்புமேனை.

போறவழிக்குப் புண்ணியமாப் போகும்.

  • Replies 324
  • Views 42.3k
  • Created
  • Last Reply

மிக்க நன்றி தியாகம் :lol:

வசம்பு அண்ணா + அரவிந்தன் நன்றி :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே பூச்சூடவா பாடல்கள் கீழ் இருக்கும் இணைப்பில் தரவேற்றியுள்ளேன்.

http://www.coolgoose.com/music/song.php?id=251536

http://www.coolgoose.com/music/song.php?id=251538

http://www.coolgoose.com/music/song.php?id=251535

http://www.coolgoose.com/music/song.php?id=251537

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை என் மன்னன்மயங்கும் என்ற பாடல் யாரவாது தந்து

உதவமுடியுமா?படம்---தீர்க்க சுமங்கலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகை என் மன்னன்மயங்கும் என்ற பாடல் யாரவாது தந்து

உதவமுடியுமா?படம்---தீர்க்க சுமங்கலி

முடியுமே

http://as07.cooltoad.com/music/song.php?id=251589

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி விஷ்ணு பந்தை அடிக்கிறதவிட்டுட்டுக் கெதியாப் நான் கேட்ட பாட்ட அனுப்புமேனை.

போறவழிக்குப் புண்ணியமாப் போகும்.

இந்தாங்கோ உங்கட பாட்டு... ரூமெல்லாம் கிண்டி ரூமெல்லாம் ஒரே தூசி :roll: :roll: புண்ணியத்தை அனுப்பிவையுங்க..

http://www.yousendit.com/transfer.php?acti...DE2553B1566A958

அப்பு விஷ்ணு

நல்லா இருமேனை,

நீர் சின்னப்பிள்ளை தானே தூசெல்லாம் ஒண்டும் பண்ணாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீ விரும்பும் மாற்றமாய் நீ முதலில் இரு.........

கற்பு மேலே உள்ள வசனத்தில் ஒரு இலவும் புரியவில்லை கொஞ்சம் விளங்கிற மாதிரி சொல்லலாம் தானே.......

ஊருக்கு உபதேசம் பண்ணாதே. உருப்படியா ஏதாவது செய்யுண்ணு சொல்லுறார்.

ஈஸ்வர்,

அப்பிடிப்போடுங்க அரிவாளை.

புத்தன்,

ஈஸ்வரே பதில் சொல்லீட்டார் அந்த ஈஸ்வரன் மாதிரி.

Be the chage that you want to see

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க தம்பி, பிரதாப் பாடல்கள் தேவை. நண்பர்கள் யாராவது இருந்தால் இணைத்து விடவும். :roll:

பிரதாப் உங்க தம்பியா? எனக்குத் தெரியவே தெரியாதே.

பாட்டுக்காரனுக்கே பாட்டுத் தேவையாம். யாராவது உதவி செய்யுங்கப்பா.

அப்பு விஷ்ணு

எங்க தம்பியிலிருந்து 2 பாடல்களை இங்கை எடுக்கலாம்.

http://music.cooltoad.com/music/search.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதாப் உங்க தம்பியா? எனக்குத் தெரியவே தெரியாதே.

பாட்டுக்காரனுக்கே பாட்டுத் தேவையாம். யாராவது உதவி செய்யுங்கப்பா.

:lol: பிரதாப் என்டதம்பியில்லையப்பா.. நான் தம்பியுடையானில்லை. தம்பி இல்லாதவன் :wink: இரண்டும் வேற வேறப்பட பேருங்க :?

அப்பு விஷ்ணு

எங்க தம்பியிலிருந்து 2 பாடல்களை இங்கை எடுக்கலாம். http://music.cooltoad.com/music/search.php

மீண்டும் ஒருக்கால் இந்த இணைப்பை கிளிக்கி பாருங்க... பாடலை தெரிவு செய்து பாடலின் இணைப்பை தர முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

நீ விரும்பும் மாற்றமாய் நீ முதலில் இரு.........

கற்பு மேலே உள்ள வசனத்தில் ஒரு இலவும் புரியவில்லை கொஞ்சம் விளங்கிற மாதிரி சொல்லலாம் தானே.......

புத்தன் எழுதியது

ஊருக்கு உபதேசம் பண்ணாதே. உருப்படியா ஏதாவது செய்யுண்ணு சொல்லுறார்

ஈஸ்வர் எழுதியது

கள உறவுகளே களத்திற்கு என்னை மாதிரி கிழசுகள் கூட வருகிறது சில நேரம் மப்பில சில நேரம் பொல்லு ஊண்டி கொண்டு வாறதுகள் ஆனபடியால் இலகு தமிழில் எழுதினால் தான் மப்பு முறிய மூளைக்குள் போய் சேரும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடமாவது ''நான் பட்ட கடன் எத்தனையோ கோடி இருக்கு" என்ற பாடல் இருந்தால் தந்துதவ முடியுமா..??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்புக்கரசன் அண்ணா ரொம்ப நன்றி உங்க பாட்டுக்கு. எங்க தம்பி மீதிப்பாட்டு & பிரதாப் பாட்டு யாரோ இருக்கு என்று சொன்ன நினைவு. வரும் வரும் வரும்....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க தம்பியின் மீதிப்பாடல்களை இங்கே தரவேற்றியுள்ளேன்.

http://www.coolgoose.com/music/song.php?id=255295

http://www.coolgoose.com/music/song.php?id=255296

http://www.coolgoose.com/music/song.php?id=255294

http://www.coolgoose.com/music/song.php?id=255297

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகம் அண்ணா பாடல்களுக்கு நன்றிகள். பெற்றுக்கொண்டேன்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

என்ற பாடல் யாராவது தந்து உதவ முடியுமா. படம் பெண் யென்மம் என்று நினைக்கிறேன்.

செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

என்ற பாடல் யாராவது தந்து உதவ முடியுமா. படம் பெண் யென்மம் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஈமெயில் முகவரியை தனிமடலில் அனுப்புங்கள் அனுப்பிவிடுகிறேன்..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

என்ற பாடல் யாராவது தந்து உதவ முடியுமா. படம் பெண் யென்மம் என்று நினைக்கிறேன்.

http://music.cooltoad.com/music/song.php?id=259710

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.