Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆனைக்குட்டி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியில் ததேகூவின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக மேற்கு பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வயல் நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களுக்கு சொந்தமானவை எனறு கூறும் ஆர்ப்பாட்டகாரர்கள், நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்காக இன ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட செயல்பாடாகவே இதனை தாங்கள் கருதுவதாக தெரிவிக்கின்றனர்.

பேரணி முடிவில் ஏற்பாட்டாளர்களினால் இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மனுக்கள் ஏற்பாட்டாளர்களினால் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டன. விவசாயிகள் மற்றும் நன்னீர் மீனவர்களின் நலன்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உத்தேசத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் எந்தவொரு இனத்திற்கும் எதிரானது அல்ல என்று இத்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான துணை அமைச்சர் எச்.எம்.ஹாரீஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

kalmunai-protest-281215-seithy%20(1).jpg

kalmunai-protest-281215-seithy%20(2).jpg

kalmunai-protest-281215-seithy%20(3).jpg

kalmunai-protest-281215-seithy%20(4).jpg

kalmunai-protest-281215-seithy%20(5).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=148019&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை நகரை முற்றுமுழுதாக முஸ்லீம் மயமாக்கும் நோக்கத்துடன் அங்கு முஸ்லீம் அரசியல்வாதிகளும் காடைகளும் தமிழ் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் நடவடிக்கையை 1990 களுக்கு முன்னரே ஆரம்பித்து ஒரு இனப்படுகொலையையும் அரங்கேற்றி இருந்தனர்.

இன்று தமிழ் மக்களின் ஒரே கவசமாக விளங்கிய விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களின் ஆயுதப் பலம் வீழ்ச்சி அடைந்த துணிவில்.. முஸ்லிம் மத அடிப்படைவாத அரசியல் தலைமைகள்.. மீண்டும் கல்முனையை அபிவிருத்தி என்ற பெயரில்.. தமிழ் மக்களிடம் இருந்து முற்றுமுழுதாக அபகரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் பின்னால் உள்ள ஆபத்து காலத்துக்கு காலம் சுட்டிக்காட்டப்பட்ட போதும்.. தமிழ் அரசியல் கட்சிகள்.. பாராமுகமாகவே இது விடயத்தில் இருந்து வந்துள்ளன. தற்போது மைத்திரிக்கு வால்பிடிக்கும் சம் சும் மாவை கும்பல்... இதனை தடுக்க முயலாது. ஏலவே கிழக்கில் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் வர வேண்டிய மாகாண ஆட்சியை சுழற்சி முறைக்கும் அப்பால்.. முஸ்லிம்களுக்கு தாரைவார்த்தது போன்று.. கல்முனை நகரையும் தாரைவார்க்க அவர்கள் ஒருபோதும் பின்நிற்க மாட்டார்கள்.

வடக்கில் மீள்குடியேற்றம் என்ற போர்வையில்.. 1990 இல் வாழ்ந்திராத இடங்களை எல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து வரும் நிலையில்.. கிழக்கிலும் அது மீள்குடியேற்றம் என்ற பெயரில் அன்றி அபிவிருத்தி என்ற பெயரில் நிகழ்கிறது.

இப்போ தமிழ் சிவில் சமூகம் பேரணி நடத்தி இந்த ஆபத்தை சுட்டிக்காட்டும் வரை சம் சும் மாவை கும்பல்.. வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தோன்றியுள்ள தமிழ் மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்புக்கு எதிராக போர் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழர்களின் இருப்பு.. நிலம்..மொழி.. பண்பாடு.. சமூக ஒழுக்கம் எது பறிபோனாலும் பறுவாயில்லை.. தாமும் தமது அரசியலும் நிலைத்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையோடு சம் சும் மாவை கும்பல் செயற்படுவதும் இப்படியான நிலப்பறி போதல்களுக்கு முக்கியகாரணமாகும்.

இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிடில்.. கல்முனையில் தமிழினச் சுத்திகரிப்பை முஸ்லீம் மத அடிப்படைவாத கட்சிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டு அதனை வடக்குக் கிழக்கில் இன்னும் பரவலாக அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்க ஒருபோதும் தயங்கா...! tw_angry:

Edited by nedukkalapoovan

3 hours ago, nedukkalapoovan said:

மக்கள் ஒன்று திரண்டு போராடாமல் முஸ் லீமிடம் இருந்து தமிழனுக்கு விடுதலை இல்லை.

இது பற்ரிய விழிபுணர்வு புலம்பெயர் நாடுகளில் ஏற்படுத்த வேண்டும் 

அதற்குரிய நிதி உதவிகள் , சட்ட உதவிகளை புலம்பெயர் மக்கள் வழங்க வேண்டும்

குறிப்பாக இந்த முஸ்லிம்கலை அடக்க தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இயக்கம் ஏற்படுத்த வேண்டும்.

அப்படி ஒரு இயக்கம் உருவாக்கப்படும் சந்தர்பத்தில் யாராவது முஸ்லிம் தமிழார் நிலத்தில் அத்துமீறீ குடியேறினால் அவர்கள் உடனடியாக விரட்டியடிக்க வேண்டும்.

யாராவது முஸ்லிம் கடை திறந்தால் யாரும் அங்கு சென்று பொருட்கள் வாங்க கூடாது.

இப்படி அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் நாம் முஸ்லிமை கட்டுப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

அதுதான் ஏற்கனெவே ஒர் இயக்கம் ஏற்படுத்தபட்டுவிட்டதே! இனிப் பயமில்லாமலுக்கு இருக்கலாம்! <_<tw_blush:

47 minutes ago, வாலி said:

அதுதான் ஏற்கனெவே ஒர் இயக்கம் ஏற்படுத்தபட்டுவிட்டதே! இனிப் பயமில்லாமலுக்கு இருக்கலாம்! <_<tw_blush:

உண்மை தான் அவர்கள் அதை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

அவர்களுக்கு தேவைதான் உதவிகள் எல்லாத்தையும்  புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டும்.

நிச்சயமாக கிழக்கு மாகாண சபையை தாரைவார்த்தது போல் செய்யமாட்டர்கல் என்று தான்  நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.