Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதடிப் பாலத்தில் தமிழ் இராணுவச் சிப்பாய் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து தமிழ் இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.  இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.  சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைதடி பாலத்தில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத குழுவினர் அவரை கொட்டன்களால் தாங்கியுள்ளனர்.

காங்கேசன்துறை இராணுவ முகாமில் பணியாற்றும் மறவன்புலவைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகினார். காயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=148708&category=TamilNews&language=tamil

ஏதோ தமிழனைப் பார்த்தே தாக்கியிருக்கிறார்கள். இராணுவம் வெளியில் ஆயுதத்துடன் நடமாடத் தொடங்கப் போகும் அறிகுறி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதானே பாத்தன். tw_astonished:

தமிழ் ராணுவம் ஆயுதம் இல்லாமல் போனதை கண்டுட்டு ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா இராணுவமே ஆயுதமில்லாமல்த்தான் யாழ்ப்பாணத்திலை திரியுது எண்டதை கேள்விப்பட்டு ஏமாந்து போனன். :(

எங்கடை பொடியளுக்கு ஆமி உடுப்பை போட்டு வெறும் கையோடை திரத்திவிட்டு சேக்கஸ்காட்டுறாங்கள் கண்டியோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடி அவையள் (அவையள் எண்டால் நீங்கள் நினைக்கிற ஆக்காள் இல்லை) சிலபேருக்கும் சனம் முந்தி இருட்டடி குடுத்திருக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, வாலி said:

உப்பிடி அவையள் (அவையள் எண்டால் நீங்கள் நினைக்கிற ஆக்காள் இல்லை) சிலபேருக்கும் சனம் முந்தி இருட்டடி குடுத்திருக்கு!

அப்பிடி இருட்டடி வாங்கிக்கொண்டு ஓடின ஆக்கள் தான் வெளிநாட்டிலை அந்தமாதிரி இருந்துகொண்டு இப்ப  அப்பிடி இப்பிடியெண்டு சிங்களவனுக்கு சார்பாய் கதைச்சுக்கொண்டு திரியினம் tw_lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.