Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதிக்கு முறையிட 1919 இலக்கம்

Featured Replies

ஜனாதிபதிக்கு முறையிட 1919 இலக்கம்
 
ஜனாதிபதிக்கு முறையிட 1919 இலக்கம்
மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டங்களை வழங்குவதற்காக இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
 
இந்த விசேட தொலைபேசி மையம் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
1919 என்ற விரைவு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது குறைகளை அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
நவீன தகவல் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி இந்த மையம் இயங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல விடயம் தொடங்கப்பட்டிருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

யோவ், பழக்க தோசத்தில கை பிழையா ரைப் அடிச்சிட்டுதோ?

லலித் வீரதுங்க, மகிந்தயின்ற செயலாலர் எண்டு நினைக்கிறன்...?

  • தொடங்கியவர்
12 minutes ago, Nathamuni said:

யோவ், பழக்க தோசத்தில கை பிழையா ரைப் அடிச்சிட்டுதோ?

லலித் வீரதுங்க, மகிந்தயின்ற செயலாலர் எண்டு நினைக்கிறன்...?

P.B. Abeykoon, SLAS (2015-Present):)

லலித் வீரதுங்க, 10 வருடம் இருந்திருக்கிறார்.

அந்த பழக்க தோசத்தில அடித்து விட்டார்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தாயகத்திலிருந்த காலத்தில் காவல்த்துறைக்கு அழைக்கும் இலக்கமாக 19 இருந்ததுழூ

இப்ப ஐனாதிபதிக்கு..

நல்லவிடயம் 

செயலிலும் இருந்தால்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7 January 2016 at 0:01 PM, விசுகு said:

நாங்கள் தாயகத்திலிருந்த காலத்தில் காவல்த்துறைக்கு அழைக்கும் இலக்கமாக 19 இருந்ததுழூ

இப்ப ஐனாதிபதிக்கு..

நல்லவிடயம் 

செயலிலும் இருந்தால்.

 

119

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

119

நன்றி

இருக்கலாம்

மறந்து விட்டது

19 மட்டும் ஞாபகம் இருந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.