Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும்போக்கு அமைப்புகளைத் தடைசெய்யக் கோருகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன.

நீண்ட கால அடிப்படையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் மற்றும் இன மதவாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும். நாட்டின் சில பகுதிகள் தமக்கு மட்டும் சொந்தமானது என நினைப்பது பிழையானது. அவ்வாறு உரிமை வழங்கும் எந்தவொரு உறுதியும் எங்கும் எழுதப்படவில்லை. இன அல்லது மத ரீதியான பிரிவினைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கர்தினால் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=149110&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழரசு said:
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன.

.

 நாட்டின் சில பகுதிகள் தமக்கு மட்டும் சொந்தமானது என நினைப்பது பிழையானது.

அவ்வாறு உரிமை வழங்கும் எந்தவொரு உறுதியும் எங்கும் எழுதப்படவில்லை.

இன அல்லது மத ரீதியான பிரிவினைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கர்தினால் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=149110&category=TamilNews&language=tamil

எங்கள்  பாட்டன் முப்பாட்டன் முப்பாட்டனின் முப்பாட்டன் வாழ்ந்த தமிழீழ நிலம் எங்களுக்குச் சொந்தமானதே. அதை யாரும் மறுக்க முடியாது.

இன மத ரீதியிலான பிளவுகள் இல்லாமல் உலகமே இல்லை.

ஆனால் மக்களின் இனத்தைப்பார்க்காமல் அவர்களின் உரிமையை
அங்கீகரித்தால் பல இன மக்களும் சேர்ந்து ஒரு நாட்டில் வாழும் நிலை இருக்கும்.

ஆனால் சொறிலங்காவில் இதை எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 வாத்தியார்,

அவர், இலங்கை பெளத்தர்களின் தேசம் எனும் சிங்கள இனவாதிகளையும், காத்தான்குடி, அக்கரைப்பற்று தமது பகுதிகள் எனும் முஸ்லிம் இனவாதிகளுக்கும் சேர்த்தே சொல்கிறார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவரையும் இவரது அமைப்பினையும் தடை செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 வாத்தியார்,

அவர், இலங்கை பெளத்தர்களின் தேசம் எனும் சிங்கள இனவாதிகளையும், காத்தான்குடி, அக்கரைப்பற்று தமது பகுதிகள் எனும் முஸ்லிம் இனவாதிகளுக்கும் சேர்த்தே சொல்கிறார் என நினைக்கிறேன்.

இனவாதியாக இருப்பது தப்பில்லை.
அடுத்த இனத்தினை அழிக்க நினைக்கும் இனவாதியாக இருப்பதே ஆபத்து.

சிங்களவனுக்குக் குரல் கொடுக்க மகிந்த மாத்தையா  இருக்கின்றார்
முஸ்லீம்களுக்குக் குரல் கொடுக்க ஹக்கீம் காக்கா இருக்கார்
ஆனால் இந்தத் தமிழனுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லையே.....
நாதம் அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இனவாதியாக இருப்பது தப்பில்லை.
அடுத்த இனத்தினை அழிக்க நினைக்கும் இனவாதியாக இருப்பதே ஆபத்து.

சிங்களவனுக்குக் குரல் கொடுக்க மகிந்த மாத்தையா  இருக்கின்றார்
முஸ்லீம்களுக்குக் குரல் கொடுக்க ஹக்கீம் காக்கா இருக்கார்
ஆனால் இந்தத் தமிழனுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லையே.....
நாதம் அண்ணை

ஏன் சம்பந்தர்?

சுமந்திரன்?

மாவை........????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

ஏன் சம்பந்தர்?

சுமந்திரன்?

மாவை........????

ஏன் எங்கடை மாம்பழம் ஆனந்தசங்கரிக்கு என்ன குறையெண்டு கேக்கிறன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.