Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....l 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 1 Person, Text

அவ்வ்..... tw_tounge_xd: :grin: :D:

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bildergebnis für போற்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் 

சேர்க்கிறேன் வாழும் காலமே 

வரும் நாட்களே தரும் பூக்களே 

நீளுமே காதல் காதல் வாசமே 

--- எனதுயிரே எனதுயிரே---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும் 

அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் 

அவள் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள் 

நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்....!

--- கனாக் காலம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

18010683_1492354604132348_58461737191739

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

கன்னத்தில பழத்தோட்டம் கண்களிலே சதிராட்டம் 

கட்டழகு பெண் சிரித்தாள் காளையர்க்கு போராட்டம் 

உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை 

உறவு கொண்டாலோ ராஜா, மயங்காத மனம் யாவும் மயங்கும்....!

--- பானுமதி---

  • Like 2
Posted

புது வருடம் பிறந்தாச்சு
போன வருடத்தில அப்படி என்னதான் பண்ணி இருப்பீங்கள்

ஒருநாளைக்கு 

தூக்கம் 8 மணித்தியாலம் // வருடத்துக்கு 4 மாதம் 
சாப்பிட 2 மணித்தியாலம் //  வருடத்துக்கு 1 மாதம்
பிரயாணம் 1 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/2 மாதம்
குளிக்க + சேவ் எடுக்க + காலைக்கடனுக்கு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம்
தொல்லைபேசி + மூஞ்சி புத்தகம் + இதர அலட்டல் + அரட்டைக்கு 3 மணித்தியாலம் // வருடத்துக்கு 1 1/2  மாதம்
அன்புக்கினியவளுடன் புடுங்குப்பாடு ஒரு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம்

....... ..... ....

மொத்தத்தில் இந்த வருடமும் குறைந்தது 7 1/2 மாதத்தை வேஷ்டாக்கப் போறீங்கடா வெண்ணைகளா 

அதுக்குள்ளே புது வருட வாழ்த்துக்கள் வேறையா

What? emoticon

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

17991077_874147696072050_718549757709928

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஜீவன் சிவா said:

புது வருடம் பிறந்தாச்சு
போன வருடத்தில அப்படி என்னதான் பண்ணி இருப்பீங்கள்

ஒருநாளைக்கு 

தூக்கம் 8 மணித்தியாலம் // வருடத்துக்கு 4 மாதம் 
சாப்பிட 2 மணித்தியாலம் //  வருடத்துக்கு 1 மாதம்
பிரயாணம் 1 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/2 மாதம்
குளிக்க + சேவ் எடுக்க + காலைக்கடனுக்கு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம்
தொல்லைபேசி + மூஞ்சி புத்தகம் + இதர அலட்டல் + அரட்டைக்கு 3 மணித்தியாலம் // வருடத்துக்கு 1 1/2  மாதம்
அன்புக்கினியவளுடன் புடுங்குப்பாடு ஒரு 1/2 மணித்தியாலம் // வருடத்துக்கு 1/4 மாதம்

....... ..... ....

மொத்தத்தில் இந்த வருடமும் குறைந்தது 7 1/2 மாதத்தை வேஷ்டாக்கப் போறீங்கடா வெண்ணைகளா 

அதுக்குள்ளே புது வருட வாழ்த்துக்கள் வேறையா

What? emoticon

ஐயா, எந்த உலகத்தில் ஐயா இருக்கின்றிர்கள். மற்றவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.....! எந்தக் குடும்பத்திலாவது 1/2 மணித்தியாலத்தில் புடுங்குப்பாடு முடிஞ்சிருக்கா....!

காலையில் எழும்பும்போதே புடுங்குப்பாட்டுடன் தான் எழும்புவது.

வேலைக்கு போனால் மத்தியானம் 12:00 வரை காத்திருந்து 12:01 போனில் புடுங்குபடுகிறது.

மாலையில் வீடு வரும்போது, மறக்காமல் மத்தியானம் சொன்ன சாமான்களை வாங்கி வந்தும் எதோ ஒன்றை மறந்து அதில புடுங்குப்பட்டு....!

இரவு முழுக்க பிள்ளைகள், விருந்தினர்கள் முன்னாள் (இந்த விருந்தாளிகள் தமது புடுங்குப்பாட்டை தீர்க்கத்தான் இஞ்ச வந்திருப்பினம். நம்மட புடுங்குப்பாட்டை பார்த்ததும் தமக்குத் தாமே சமாதானமாகி எமக்கு அட்வைஸ் பண்ணிவிட்டு நழுவி விடுவினம்). அசிங்கப்பட்டு  எதோ ஒன்றை சாப்பாடு என்ற பெயரில் கொட்டிவிட்டு...!

நல்லா கண்ணயர்ந்து தூங்கும் நேரம் மனிசி சீரியல் எல்லாம் பார்த்து முடித்து வந்து தட்டி எழுப்பி ஸாரி சொல்லி சமாதானமாகி நீங்கள் சொன்ன அந்த 1/2 மணித்தியாலம் மட்டும் அந்தரலோகத்தில் மிதந்து பின் தூங்கி ..... மீண்டும் காலையில் ..........................தான் எழும்புவது.

இந்த டிசைனுக்குள் வராத திருமணமான ஆணோ/ பெண்ணோ ( இன்னும் சம்சார சாகரத்தில் சரியாக மூழ்காத குருஜி , நெடுக்ஸ் தவிர்த்து) இருந்தால் அவர்களுக்கு அத்தனை கோடி வந்தனம்....!  tw_blush: 

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

18011094_661998183988022_562274570076621

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

சத்தத்துடன் கூடிய அருமையான பாடல், சிறந்த நகைசுவை காடசிகள், விடுகதைகள் .... சூப்பர்ப்....!  tw_blush:

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.