Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 மஞ்சு : பூவை இவள் உடலை சுற்றி பூக்கள் போடடி 

 கணேசன் : நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும் புடவை ஏனடி 

 மஞ்சு :  தேடிவைத்த கனிகள் எல்லாம் மூடி வையடி 

 கணேசன் : நல்ல தேன் வழியும்  இதழ் இருக்க கனிகள் ஏனடி ....!

--- உத்தமன்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை 

நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை 

உன் பார்வை போலே என் பார்வை இல்லை 

நான் கண்ட காட்சி  நீ காணவில்லை 

என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் 

--- நம்பிக்கைத் துரோகம்---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அன்னையின் கையில் ஆடுவதின்பம் 

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் 

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் 

தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் 

இறக்கும் போதும் அழுகின்றாய் ....!

--- தத்துவம்---

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------  குடாநாட்டுக் காதல் ------ 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

குங்குமம் ஏன் சூடினேன் கோலா முத்தத்தில் கலையத்தான் 

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் 

மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான் 

தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நான் தேடத்தான்....!

--- தேடல்---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎/‎05‎/‎2017 at 6:55 AM, nunavilan said:

13501717_646682388818050_302185829941263

 

அழகாய் முகத்தை வைச்சிருக்கிறதுக்கு மனசு சந்தோசமாய் இருக்கோனும்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே 

வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே 

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் 

எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்....!

---அன்பு உறவுகள்---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நானிருப்பேன்
மலர் கொண்ட பெண்மை வாராது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத் தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்.

--- எல்லாம் உனக்காக---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "அடுத்து வரும் சில நிமிடங்களுக்கு தளத்தில் தடங்கல் ஏற்படும்."   - நிர்வாகம். - 

முன்பே... அறிவித்தமைக்கு நன்றி. :)
அறிவிக்காமல் விட்டிருந்தால்... கொம்புயூட்டரில  பிரச்சினை என்று...
வெள்ளிக்கிழமையாம் நாளில்,   மண்டையை போட்டு,  கனக்க... யோசித்து இருப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் 

கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்....!

--- அண்ணாட்ட  சொல்லுவன்--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கல்லை உடைத்தாலும் நீர் வரும் 

பாலைவனங்களோ அழகான பெண்களே 

எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம் 

பெண்கள் உலகமே நரகமே ....!

--- ஒரு மூடன் ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.