Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
 

பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……

குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பெண் : வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை

பெண் : தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை

பெண் : குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது
 

பெண் : நான் தூங்கியே நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது

பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ......!
 

--- பூப் பூக்கும் மாசம் தை மாசம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா

பெண் : வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே
பெண் : பூ முடித்தேன் பூ முடித்தேன்
கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன்
ஆசையினாலே

பெண் : மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்

கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்த உடன்
உனக்கு கூறுவேன் .......!

--- உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு
எங்கே மயங்கி நின்றாரோ

பெண் : கட்டவிழுந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
பெண் : தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
 

பெண் : ஊரறிய மாலை இடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
பெண் : சீர்வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
 

பெண் : எந்த பார்வை பட்டு
சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ…...!

--- யாருக்கு மாப்பிள்ளை யாரோ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே

பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே

பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே

பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே

ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா

ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா

பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்

பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா

பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)

ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா

ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா.......!

--- மலர்ந்தும் மலராத ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

பெண் : அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

பெண் : சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

பெண் : என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான்

பெண் : வெண்ணிலவை
உலகம் பார்க்க வச்ச இரவு
கருப்பு தான் வேர்வை சிந்தி
உழைக்கும் இந்த விவசாயி
கருப்பு தான்

பெண் : மண்ணுக்குள்ள
இருக்குறப்போ வைரம் கூட
கருப்பு தான் மதுரை வீரன்
கையில் இருக்கும் வீச்சருவா
கருப்பு தான்

பெண் : பூமியில முதல்
முதலா பொறந்த மனுஷன்
கருப்பு தான்

பெண் : மக்கள் பஞ்சம்
தீர்க்கும் அந்த மழை
மேகம் கருப்பு தான்

பெண் : உன்ன என்ன ரசிக்க
வச்ச உன்ன என்ன ரசிக்க
வச்ச கண்ணு முழி கருப்பு
தான் கற்பு சொல்லி தந்த
அந்த கண்ணகியும் கருப்பு தான்

பெண் : { தாய் வயிற்றில்
நாம் இருந்த } (2)
கருவறையும் கருப்பு
தான் வணக்கம் கருப்பு தான்

பெண் : உன்ன கண்ட நாள்
முதலா வச்ச பொட்டும்
கருப்பு தான்

பெண் : ரெட்டை ஜடை
பின்னலத்தான் கட்டும்
ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்பு தான்

பெண் : அன்று முதல் எனக்கு
தான் பூக்கள் மீது வெறுப்பு
தான் பாவாடை கட்டி கட்டி
பதிஞ்ச தடம் கருப்பு தான்

பெண் : முத்தம் கேட்டு
காத்திருக்கும் அந்த இடம்
உனக்கு தான்

பெண் : உன்ன பொத்தி
வச்சிருக்கும் உன்ன
பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சு குழி கருப்பு தான்

பெண் : ஊர் அறிய
பெத்துக்கணும் புள்ள
பத்து கருப்பு தான்

பெண் : நம்மூரு சூப்பர்
ஸ்டாரு ஹான் நம்மூரு
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும்
கருப்பு தான் அழகு கருப்பு தான்

பெண் : சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

பெண் : என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான் .......!

--- கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

ஆண் : சம்திங் சம்திங்
சம்திங் சம்திங் உனக்கும்
எனக்கும் சம்திங் சம்திங்
கம் ஆன்

ஆண் : ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்

ஆண் : நோ நோ என்றாலே
சம்திங் சம்திங் என்றாகும்
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ்
வரைக்கும் சம்திங் இன்றி
யாரு டா

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா

ஆண் : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா

ஆண் : ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்

ஆண் : ஹே வெண்ணிலாவே
உன் கை பிடிக்க நான்
பார்த்திருக்கும் முதல்
முகில் இதோ

ஆண் : சல்வார் சூடும் குட்டி
தீவே உன் மேல் உன் மேல்
வந்து வந்து மோதி மோதி
தொட்டு செல்லும் அலை
கடல் இதோ

ஆண் : எடக்கு மடக்கு எதுக்கு
எதுக்கு உனக்குள் இருக்கு
ஆசை தடக்கு தடக்கு வயசு
துடிக்குதே

ஆண் : படாரென்று என்னை
தாக்கி விட்ட கண்ணை இங்கு
தானே கண்டு கொண்டேன்

ஆண் : யார் கையில் வந்து
யார் சேர்ந்திருப்போம் யார்
சொல்வதிதை காட் டிசைட்ஸ்
சம்திங்

ஆண் : லட்சம் பேரை
பார்த்திருப்போம் சும்மா
பேசி சென்றிருப்போம்
யாரோ ஒருவர் மீது மட்டும்
ஏதோ வந்தால் சம்திங்

ஆண் : தகிட ததுமி தகிட
ததுமி ஆட்டம் போடும்
நெஞ்சம் தயங்கி தயங்கி
மயங்கி போகுமே

ஆண் : சடாரென்று என்னை
சாய்த்து விட்ட பெண்ணை
கொண்டு செல்ல வந்து
விட்டேன் ஆஆ ......!

--- சம்திங் சம்திங் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண் : மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

பெண் : இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே

பெண் : இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….

ஆண் : அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்

ஆண் : என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத
தோற்றம்

பெண் : இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ

ஆண் : { மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே } (2)

ஆண் : { தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே ........!

---இதுவரை இல்லாத உணர்விது ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்

ஆண் : காவேரியா
கானல் நீரா பெண்ணே
என்ன உண்மை
முள்வேலியா
முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு

ஆண் : அம்மாடியோ
நீ தான் இன்னும் சிறு்
பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

ஆண் : பூந்தேனே நீ
தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை

ஆண் : பூஞ்சோலையில்
வாடைக்காற்றும் ஆட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஆண் : ஒரே ஒரு பார்வை
தந்தால் என்ன தேனே ஒரே
ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே

ஆண் : ஆகாயம் தாங்காத
மேகம் ஏது கண்ணே ......!

 

--- நிலாவே வா செல்லாதே வா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் மற்றும் குழு :
{என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்} (2)

பெண் மற்றும் குழு :
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண் : எதுவோ மோகம்

பெண் : கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்

பெண் : கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

பெண் : காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான் ......!

 

--- என்னுள்ளே என்னுள்ளே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : விடை கொடு
விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

பெண் : உயிர் சுனை
ஊற்றிலே நெருப்பினை
ஊற்றினாய் பௌர்ணமி
கோப்பையில் இருள்
குடித்தாய்

பெண் : உள்ளங்கையில்
நானே உயிரை ஊற்றி
பார்த்தேன் போவதாய்
வருகிறாய் நூறு
முறை தானே

ஆண் : இன்றே விடை
கொடு என்றுனை
கேட்கின்ற வார்த்தையை
மௌனத்தில் இடருகின்றாய்

பெண் : உள்ளே நடை
பெரும் நாடகம் திரை
விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்

ஆண் : தனி தனி
காயமாய் ரணப்பட தோணுதே
பெண் : விடைகளே
கேள்வியாய் ஆகிறதே

ஆண் : நிலவு பேச்சை
கேட்டேன் மொழியாய்
பிரிந்து கோத்தேன்
வாழ்த்தினேன் மறைகிறேன்
ஞாபகத்தை கோர்த்தேன்

பெண் : உந்தன் காதலை
நட்பில் மூடிய இதயத்தை
ஒரு முறை வெளியில் எடு

ஆண் : உந்தன் சாலைகள்
நெடுங்கில் பூவிடும்
மரங்களை வளர்த்திட
உரிமை கொடு

பெண் : நீர் குமிழ் மீதிலே
கடல் சுமை ஏற்றினாய்
ஆண் : எதிர் திசை
தூரமே அழைக்கிறதே.......!

 

--- விடை கொடு விடை கொடு விழியே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : எதுக்காக கிட்ட
வந்தாளோ எதை தேடி
விட்டுப் போனாளோ 
விழுந்தாலும் நான்
உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிா்ந்திடுவேனே நானும்

ஆண் : { அடக் காதல் என்பது
மாயவலை சிக்காமல்
போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை
தேவையில்லை } (2)

ஆண் : { என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே….. } (2)

ஆண் : { கத்தி இல்ல ரத்தம்
இல்ல ரவுடிதான் காதலிக்க
நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான் .......!

--- எனை மாற்றும் காதலே ---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி .......!

--- கண்ணழகா காலழகா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஒரு மாறுதலுக்காக ........!

ஹரிவராசனம் .......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி.......!

--- கண்ணழகா காலழகா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

ஆண் : மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே

ஆண் : பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு உறவு
எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல யாரோ
வழித்துணைக்கு வந்தால் ஏதும்
இணை இல்லை உலகத்தில்
எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில்
வாசம் சேர்ந்தது போல

ஆண் : மனசுல என்ன
ஆகாயம் தினம்தினம்
அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும்
கிளி எல்லாம் மூடும் சிறகிலே
மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
மடியைத்தேடி ஓடும் மலைநதி போல.......!

--- இளங்காத்து வீசுதே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…

ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்….....!

--- மடை திறந்து தாவும் நதியலை நான் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

ஆண் : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்..ஓஹோ..

ஆண் : கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா… வருமா…
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா… வருமா…

ஆண் : சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா… வருமா…
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே..
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே…

ஆண் : பிரிவோம் நதிகளே
பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

பெண் : எங்கள் சங்கீதம் பிள்ளையின்
அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு
புகையிலே புதைத்தோம்

ஆண் : முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவைகள்
இருந்தால் சந்திப்போம்
வானமே மலைகளே
வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம் ......!

--- விடை கொடு எங்கள் நாடே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா
நுரையா காதல் மொழி
விழியா இதழா

ஆண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை

ஆண் : காற்று வீசும்
போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள்
கிடையாது பேசும் வார்த்தை போல
மௌனம் புரியாது கண்கள் பேசும்
வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு
உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக்கூட்டில் அடங்காது

ஆண் : வானம் பேசும்
பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய்
வெளியாகும் உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும் பெண்மை
ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள்
மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில்
அசைவுகூட மொழியாகும் .......!

 

--- காற்றின் மொழி ஒலியா இசையா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட

ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே

பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

ஆண் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே

பெண் : கழுத்துல
போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு
நான்தானே

பெண் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு
நீதானே

ஆண் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற

பெண் : உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே .......!

--- முத்துமணி மலை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேட்குதடி

அடி தொலைவில இருந்தாதானே

பெருங்காதல் கூடுதடி

தூரமே தூரமாய் போகும் நேரம்

 

ஆண் : ஆச வலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா

எழுந்திடும் போதும் அன்பே

மீண்டும் விழுந்திடுதா

பெண் : தனிமை உனை சுடுதா

நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்

கூந்தல் மணம் வருதா

ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்

சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…....!

 

--- கொஞ்சி பேசிட வேணாம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நான் யாரு நான் யாரு
கொய்யால நான் யாரு
நான் யாரு நான் யாரு
கொய்யால நீ கேளு

ஆண் : நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எாிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா……

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி….
சட்ட காலர ஏத்தி……
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா…..

ஆண் : { ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ } (8)

ஆண் : கட்டம் கட்டும் ஆளு
என் உலகம் வட்டம் இல்ல
புலியா நீயும் ஆனா
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ள

ஆண் : ஹே சட்டம் திட்டம் எல்லாம்
நான் எப்பவும் மதிச்சது இல்ல
சுட்டுத்தள்ளிட்டு போவேன்
அட வேற என்ன சொல்ல

ஆண் : எங்கேயும் எப்போதும்
முதலடி அடிப்பது நான்தான்
அப்போதே சாவாண்டா
மறுஅடி அடிப்பது வீண்தான் .....!

 

--- நான் ராஜா நான் ராஜா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே.......!

--- கண்ணழகா காலழகா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஹே கோழி
வெட கோழி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ என்ன கொத்தி
திங்குற படு பாவி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ

பெண் : ஆத்தி
அடி ஆத்தி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ என்ன சுத்த
வைக்கிற சுதி ஏத்தி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ கோ

ஆண் : அர கொர வயசுல
மயக்குற சைஸ்ல கரும்பென்ன
இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற
உனக்குள்ள என்ன வெச்சு
உண்டியல்ல குலுக்குற பர
பரப்பா இருக்கு

பெண் : சில நொடி சிரிப்புல
சிறையில அடைக்கிற தினம்
தினம் மனசுல கலவரம் நடக்குது
முடி முதல் அடி வரை தினுசா
மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு

ஆண் : மானே மானே
ஐ வான்ட் டு பி வித் யூ
பெண் : மாமா மாமா
நான் கூட ஐ லவ் யூ

ஆண் : ஹே ஹே காதல்
எழ காதல் எழ கன்னம்
ஏந்தி வந்தேன்டி முத்த
பிச்ச கொஞ்சம் போடு
சிரிப்பேண்டி

பெண் : முத்தம் போட
ஒத்து கொண்டா அதோட
நீ விட மாட்ட மூச்சு வாங்க
வைப்ப என்ன எல்ல தாண்டி

ஆண் : உனதிரு உதடுகள்
ருசியா இருக்குது எனதிரு
உதடுகள் பசியா இருக்குது
உடல் உறுப்பெல்லாம்
குஷியா இருக்குது உன்ன
தரியா சும்மா

பெண் : எனக்குள்ள எரியிற
உயிர் என தெரியிற உயிருக்கு
நடுவுல உன் படம் வரையிற
உதடுகள் வலித்திட தினசரி
பலமுறை நான் தருவேன்
உம்மா

ஆண் : மானே மானே
ஐ வான்ட் டு பி வித் யூ
பெண் : மாமா மாமா
நான் கூட ஐ லவ் யூ

ஆண் : ஹே கால மாலை
ராத்திரி வேல தூங்க வேணும்
உன் மேல உன்ன காதல்
செய்வது ஒன்னு என் வேல

பெண் : வெக்கம் விட்டு
கேட்டதனால விலகி
கொள்ளும் என் சேலை
பாத்து போங்க பள்ளம்
மேடு உள்ள சால

ஆண் : கொழு கொழு
கொழுவென இருக்குற
உடம்புல வழு வழு
வழுவென வழுக்குற
இடுப்புல தொடு தொடு
தொடுவென துடிக்குற
மடிப்புல தொலைந்தேன்
முழுசாக

பெண் : இருபது விரல்களும்
துரு புடிச்சிருக்குது பருவத்தின்
தயவினில் ஒரு முறை துரு
எடு இளமையில் வாசலில்
நீதான் குல குரு வாயா
விளையாட ......!

--- கோழி விடக் கோழி ---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை

பெண் : யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
குழு : பூக்கள் அங்கே வீசும் மனம்
காற்றில் வந்த காதல் ஜுரம்

பெண் : தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
குழு : தீயில் மனம் நீராடுது
மீட்சி பெற போராடுது.......!

--- ராத்திரி நேரத்து பூஜையில் ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.