Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

ஆண் : கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது

பெண் : மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது மணலாய்
விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது

பெண் : தலை முதல்
கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது

ஆண் : ம்ம்.. இடைவெளி
குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது

பெண் : அருகம்புல் ஆகிறேன்
இப்பொழுது அதை ஆடு தான்
மேய்வது எப்பொழுது

ஆண் : திருவிழா ஆகிறேன்
இப்பொழுது நீ எனக்குள்
தொலைவது எப்பொழுது

ஆண் : புல்வெளி ஆகிறேன்
இப்பொழுது நீ பனித்துளி
ஆவது எப்பொழுது

பெண் : ஆ… கொட்டும்
மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது

ஆண் : கிணற்றில் சூரியன்
இப்பொழுது உன் கிழக்கில்
உதிப்பது எப்பொழுது

பெண் : புடவை கருவில்
இப்பொழுது நீ புதிதாய்
திறப்பது எப்பொழுது.......!

 

--- ஆசை ஆசை இப்பொழுது  ---

  • Replies 5.9k
  • Views 333.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : { மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் } (2)

ஆண் : நான் தூரத் தொியும்
வானம் நீ துப்பட்டாவில்
இழுத்தாய் என் இருவத்தைந்து
வயதை ஒரு நொடிக்குள் எப்படி
அடைத்தாய் ஓ ஹோ ஹே ஹே

ஆண் : வீசிப்போன புயலில்
என் வோ்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என்
இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி

ஆண் : மண்ணிலே செம்மண்ணிலே
என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு
துடிப்பிலும் உன் பெயா் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால்
இதயம் தொடுக எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக ஓ ஹோ ஹே ஹே

ஆண் : மண்ணைச்சேரும் முன்னே
அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சோ்ந்த பின்னே அதன்
சேவை தொடங்குமடி உன்னைக்
காணும் முன்னே என் உலகம்
தொடங்கவில்லை உன்னைக் கண்ட
பின்னே என் உலகம் இயங்குதடி

ஆண் : வானத்தில் ஏறியே
மின்னல் பிடிக்கிறவன் பூக்களை
பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்
பகவான் பேசுவதில்லை அட பக்தியும்
குறைவதும் இல்லை காதலி பேசவுமில்லை
என் காதல் குறைவதும் இல்லை .......!
 

--- மெல்லினமே மெல்லினமே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

ஆண் : நீ என் விழியில்
நித்தம் அழகு அன்பே
நிற்காத முத்தம் அழகு
நான் உன் விழியில்
முற்றும் அழகு அன்பே
முந்தானை சத்தம் அழகு

ஆண் : இரு விழி இரு விழி
அழகு இடைவெளி குறைவது
அழகு தினசரி உன்னை காணும்
மட்டும் கண் அழகு

ஆண் : மரகத கனவுகள்
அழகு மனம் அதில் கரைவது
அழகு ரகசியம் தன்னை மூடும்
மட்டும் பெண் அழகு

ஆண் : நதி நீரில் கோலம்
இட்டு விளையாடி போகும்
சிட்டு செவியோரம் பேசி
செல்லும் சொல் அழகு

ஆண் : மலை மேக ஈரம்
வந்து மனதோடு சேரும்
என்று வயலோரம்
காத்திருக்கும் நெல் அழகு

ஆண் : சுமை தாங்கி
கல்லாக உதவாத
சொல்லாக உருமாறி
போன இந்த பெரிசுகள்
அழகு

ஆண் : மடிசாரில் வந்தாலும்
சுடிதாரில் நின்றாலும் கை
குட்டை போடுகின்ற
இளசுகள் அழகு

ஆண் : பதினாறில்
தோன்றும் வெட்கம்
பதமான ஆசை முத்தம்
உதிராமல் வாழும்
நெஞ்சில் நூறழகு

ஆண் : அதிகாலை பூவை
தொட்டு அழியாத நாணம்
விட்டு தலை கோதும் காதல்
பெண்ணின் பேரழகு

ஆண் : பிடிவாதம் பண்ணாமல்
ஆண் : கடிவாளம் இல்லாமல்
ஆண் : அடையாளம் தேடி கொள்ளும்
ஆண் : நகக்குறி அழகு
 

ஆண் : முடிவேதும் சொல்லாமல்
ஆண் : இடையூறு செய்யாமல்
ஆண் : புதிரோடு மோதும் கண்கள்
ஆண் : சிரிப்பது அழகு ........!
 

--- நீ என் விழியில் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே வா வெண்ணிலா
உன்னைத்தானே வானம்
தேடுதே மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்

ஆண் : முகம் பார்க்க
நானும் முடியாமல்
நீயும் திரை போட்டு
உன்னை மறைத்தாலே
பாவம் ஒரு முறையேனும்
ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ
திருமுகம் காணும் ஏஹே ஏஹே
பெண் : ஏஹே ஏஹே
வரம் தரம் வேண்டும் ஓ ஓ
பெண் : ஓஓ ஓஓ
எனக்கது போதும் பெண் : யே

ஆண் : எனைச்சேர
ஆஆஆஆஆஆஆஹா
எனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜென்மம்
ஏங்கினேன்

ஆண் : மலர் போன்ற
பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை
நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
பெண் : ஆஆ ஆஆ
உடையென நானும் ஏ ஏ
பெண் : ஏ ஏ
இணை பிரியாமல் ஓ ஓ
பெண் : ஓஓ ஓஓ
துணை வர வேண்டும் ஏ

ஆண் : உனக்காக
ஆஆஆஆஆஆஹா
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக
வேண்டினேன் ........!

 

--- வா வெண்ணிலா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
 

ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்

ஆண் : சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல
சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம்………
 

ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்

ஆண் : செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்

ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா

ஆண் : மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா......!

 

--- திருமணமாம் திருமணமாம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

ஆண் : { தில்லானா
தில்லானா நீ
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா } (2)
ஹோ மஞ்சக் காட்டு
மைனா என்ன கொஞ்சிக்
கொஞ்சிப் போனா திக்குத்
திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண் : கண்ணு வெச்சதும்
நீதானா வெடி கண்ணி
வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான்
கப்பம் கட்ட காமன்
சொன்னானா

பெண் : பட்டிக்காட்டு
முத்து நீயோ படிக்காத
மேதை தொட்டுத் தொட்டுப்
பேசத் தானே துடித்தாளே ராதை

ஆண் : கள்ளம்
கபடமில்லை நானோ
அறியாத பேதை
மக்கள் மனம் தானே
எந்தன் வழுக்காத பாதை

பெண் : ஹேய்
கொடுத்தால நான்
வந்தேன் எடுத்தால
வேண்டாமா

ஆண் : அடுத்தாளு
பாராமல் தடுத்தாள
வேண்டாமா

பெண் : முடி கொண்ட
உன் மார்பில் முகம்
சாய்க்க வேண்டாமா

ஆண் : முடி போட்டு
நம் சொந்தம் முடிவாக
வேண்டாமா

பெண் : தடையேதும்
இல்லாமல் தனித்தாள
வேண்டாமா

ஆண் : சிவப்பான
ஆண்கள் இங்கே
சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக்
கண்டு கண் வைத்ததென்ன

பெண் : கடல் வண்ணம்
வானின் வண்ணம்
கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது
உனைக் கண்டேன் நானே

ஆண் : மண்ணோடு
சேராமல் நடக்கின்றேன்
உன்னாலே

பெண் : மருதாணி
பூசாமல் சிவக்கின்றேன்
உன்னாலே

ஆண் : சுட்டுவிழி
கண்டாலே சொக்குதடி
தன்னாலே

பெண் : சிக்குப்பட்ட
எள் போலே நொக்கு
பட்டேன் உன்னாலே

ஆண் : கட்டுத்தறி
காளை நானும்
கட்டுப்பட்டேன்
உன்னாலே.......!

 

--- தில்லானா தில்லானா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்

ஆண் : உன் எண்ணம்
என்னும் ஏட்டில் என்
என்னை பார்த்த போது
நானே என்னை நம்ப
வில்லை எந்தன்
கண்ணை நம்பவில்லை

பெண் : உண்மை உண்மை
உண்மை உண்மை அன்பே
உன்மேல் உண்மை உன்
வசம் எந்தன் பெண்மை
ஆண் : ஆஆஆ
{ இந்த வலக்கையில்
வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை
வளைக்கின்ற நாளல்லவா } (2)

பெண் : சுகம் வலைக்கையை
வளைக்கையில் உண்டானது
மென்மேலும் கைவளை
வளை என்று ஏங்காதோ

ஆண் : இது கன்னங்களா
இல்லை தென்னங்களா
பெண் : இந்தக் கன்னமெல்லாம்
உந்தன் சின்னங்களா

ஆண் : இங்கு நானிருந்தேன்
வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய்
உயிரெழுத்தாக

பெண் : ஆஆஆ ஆஆ
உந்தன் மடியினில் கிடப்பது
சுகம் சுகம் இந்த சுகத்தினில்
சிவந்தது முகம் முகம்

ஆண் : மனம் இதற்கென
கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன்
உயிர் போனாலும்

பெண் : என்றும் ஓய்வதில்லை
இந்தக் காதல் மழை கடல் நீலம்
உள்ள அந்தக் காலம் வரை

பெண் : இது பிறவிகள்தோறும்
விடாத பந்தம் பிரிவெனும் தீயில்
விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ.........!

 

--- காதலெனும் தேர்வெழுதி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : { அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே } (2)

பெண் : இந்திய பொண்ணு
தாங்கோ இத்தாலி கண்ணு
தாங்கோ நான் ஒரு மின்னல்
தாங்கோ தில் இருந்தா
வாங்கோ

பெண் : ஹே மேனியே
மேக்னட் தாங்கோ
வார்த்தையே சாக்லேட்
தாங்கோ நான் ஒரு
மின்சாரங்கோ தள்ளி
நின்னுகோங்கோ

பெண் : ரெட் ஒயின் பாட்டில்
நான் காஷ்மீர் ஆப்பிள் நான்
கோல்டன் ஏஞ்சல் நானே

பெண் : ஹா ஆடலாம்
டங்கோ டங்கோ அடிக்கலாம்
போங்கோ கோங்கோ வாழ்க்கையே
ஷார்டோ லாங்கோ வாழ்ந்து
பார்ப்போம் வாங்கோ

பெண் : பாடலாம் சாங்கோ
சாங்கோ உதடுகள் வீங்கோ
வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ
ராங்கோ வாழ்வோம் இனிமே
வாங்கோ

பெண் : ஓசோன் தாண்டி
நம் ஓசை போகட்டும்
வானம் கை தட்டுமே

பெண் : ஆசைகள் ஒன்னோ
ரெண்டோ அடங்கிடும் மனசும்
உண்டோ நம் விழி ரெண்டும்
விண்டோ மூடி வைப்பதேனோ

பெண் : ஓஹோ ஹோ
வானவில் பென்டு என்றோ
பிறை நிலா வென்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

பெண் : நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு இன்றே
நிலையானது........!

 

--- அலேக்ரா அலேக்ரா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

 

பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்
மழையாய் பொழிகிறதே

பெண் : உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர்
உன்மேல் விழுகிறதே

பெண் : கடலோடு சேரும்
வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக
கலந்திருப்பேன்

பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும்
நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு
தொடர்ந்திருப்பேன்

ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்

பெண் : பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்

பெண் : ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்

ஆண் : நீ சொல்லிய மெல்லிய
சொல்லிலே
என் தலை சொர்க்கதை
முட்டுதடி

ஆண் : நீ சம்மதம் சொல்லிய
நொடியில்
ஆண்புகழ் மொத்தமும்
அழியுதடி

ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

பெண் : ஆ.. காதலனே உன்னை
துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

ஆண் : அடி பெண்ணே உன் வழி
எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக
நான் இருப்பேன்

பெண் : சம்மதித்தேன் உன்னில்
சங்கமித்தேன்

ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே
சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொர்பதமே அற்புதமே
சொர்பனமே ஐ லவ் யூ ........!

 

--- காத்திருந்தாய் அன்பே ---

  • கருத்துக்கள உறவுகள்

attend.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!  

ஆண் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்

ஆண் : நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி

ஆண் : பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி

பெண் : { காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண் : நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே

பெண் : நீ இன்றி ஏது
பூ வைத்த மானே

ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்

பெண் : கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்

பெண் : அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்

ஆண் : { காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது } (2)

பெண் : உன் தோளில்
தானே பூமாலை நானே
ஆண் : சூடாமல் போனால்
வாடாதோ மானே
பெண் : இதயம் முழுதும்
எனது வசம்

ஆண் : உன் வண்ணம்
உன் எண்ணம்
பெண் : எல்லாமே
என் சொந்தம்
ஆண் : இதயம் முழுதும்
எனது வசம்........!

 

--- வா வா அன்பே அன்பே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......!

ஆண் : காலை அரும்பி
பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்

ஆண் : மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

பெண் : மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

ஆண் : வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
பெண் : இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
ஆண் : மூளை இருந்த
இடம் சூலை ஆகி விடும்
அது தான் நோயின் ஆரம்பம்

பெண் : கால்கள் பறித்து
கொண்டு சிறகை இரவல்
தரும் ஆனால் அதுவே
ஆனந்தம்

ஆண் : ஒரு கடிதம்
எழுதவே கை வானை
கிழிக்குமே விரல் எழுதி
முடித்ததும் அதை கிழித்து
போடுமே

பெண் : இது ஆண்
நோயா பெண் நோயா
காமன் நோய் தான்
என்போமே

பெண் : சோற்றை
மறுதலித்து விண்மீன்
விழுங்க சொல்லும்
அன்னம் தண்ணீர்
செல்லாது

ஆண் : நெஞ்சில் குழல்
செலுத்தி குருதி குடித்து
கொல்லும் வேண்டாம்
என்றால் கேட்காது

பெண் : ஒரு நண்பன்
என்று தான் அது கதவு
திறக்குமே பின் காதலாகியே
வந்த கதவு சாத்துமே

ஆண் : இந்த நோயின்றி
போனாலே வாழ்க்கை
சௌக்கியம் ஆகாதே......!

 

--- காலை அரும்பி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : { மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் } (2)

பெண் : நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

ஆண் : பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்

பெண் : யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட

பெண் : யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட

ஆண் : { ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ } (2)

பெண் : நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்

ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)

பெண் : ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்

பெண் : தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்

ஆண் : { ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ .........!

 

--- மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை ---

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன் என்
மேலே ஈரம் ஆக உயிா்
கரைவதை நானே கண்டேன்

ஆண் : கடவுள் வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பாா்த்தேன் வேறு
என்ன வேண்டும் வாழ்வில்

ஆண் : குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும் என்னோடு
நீ நிற்கும் வேளையில் புழுதியும்
பளிங்காகும் புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்

ஆண் : யாா் தீங்கு செய்தாலும்
மன்னிக்க தோன்றும் நீ தந்த
இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

ஆண் : இரவுகள் துணை
நாடும் கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோா்க்க
உதட்டினை உவா்பாக்க நீ
வந்தால் நான் வண்ண ஓவியம்

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத
ஆறேழு வீணை ரிங்காரம்தான்
செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும்
என் கண்ணே கை நீட்டு தாலாட்டு
கண் மூடுவேன் ......!

---  தூவானம் தூவ தூவ ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு

ஆண் : எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ ஓ
 

ஆண் : அருகாமையில்
இருப்பேன் அடடா என
வியப்பேன் நீ சொன்னாலும்
சொல்லாம நின்னாலும்

ஆண் : தினமும் நல்ல
சகுனம் புதுசா ஒரு பயணம்
இந்த பாதை என் ஊர் சேரணும்

ஆண் : தலைய கோதி
நானும் பார்க்க தனிமை
எல்லாம் தின்னு தீர்க்க
வந்தாயே ஓ ஓ ஓ

ஆண் : சிரிக்கும் போதே
மொறைப்பேன் மழைக்கும்
வெயில் அடிப்பேன் நான்
போனாலும் போகாத
சொல்லிட்டேன்

ஆண் : முடியும் என
நெனச்சா தொடரும்
என முடிப்பேன் நீ
மாறாத நான் மாறிட்டேன்

ஆண் : நிலவு குள்ள
இல்ல நீரு நீரில் தூங்கும்
நிலவ பாரு நம்மாட்டம்
 

ஆண் : எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ ஓ

ஆண் : அவளா சொல்லும்
முன்ன மனமே ஏன்
துள்ளுற .......!

 

--- ஆனாலும் இந்த மயக்கம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : அம்மாடி உன்
அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும்
திருநாளு

உன்ன பார்த்துதான்
தடு மாறுறேன் புயல்
காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்ட்
ஓடுறேன் ஒரு வார்த்த
சொல்லு உயிர் தாரேன்

ஆண் : முன்னழகில் நீயும்
சீற பின்னழகில் ஏறும்
போதை பொட்ட புள்ள
உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா
கரைஞ்சேனே ரெக்க கட்டி
பறந்த ஆளு பொட்டி குள்ள
அடைஞ்சேனே

ஆண் : ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால்
நுரை சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குற என்ன தாக்குற

ஆண் : கண்ணி ரெண்டு
போத வில்ல கட்டழக
பாத்து சொல்ல ஒட்டு
மொத்த ஒயில காண
பத்து ஜென்மம் எடுப்பேனே

கட்டு செட்டா கனிஞ்ச
உன்ன கட்டி வச்சு
ரசிப்பேனே

ஆண் : தேசாதி தேசம்
வர திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உன
போல பாக்கல வீட்டுல
எழும் பாட்டுல ........!

 

--- அம்மாடி உன் அழகு செம தூளு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல

பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல

ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா

பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ

ஆண் : பசிக்காம தொட
மாட்டேன் ருசிக்காம
விட மாட்டேன்

பெண் : பொசுக்குன்னு தர
மாட்டேன் இசுக்குன்னு
விழ மாட்டேன்

ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து

பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து

ஆண் : மூவாறு நீயே அட
நாளாறு நானே பசி கோளாறு
தானே வந்துடுச்சி

பெண் : தேனாகத்தானே
விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி

ஆண் : வீணா வெக்கப்படும்
கிளியே பூனா தொட்டுடுச்சி
உாிய

பெண் : மீச குத்திடுச்சு பயலே
ஆச பொத்தி வச்ச புயலே

ஆண் : நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாறேன்

பெண் : நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாறேன்

ஆண் : மலை மேலே மழை
தூர அல மேல அல மோதும்

பெண் : மாரோடு நானே
தினம் போராடுறேனே
பசி தாளாமல்தானே
தின்றால் என்ன

ஆண் : வேரோடு நீயே
விழி கோடாளியாலே
என சாய்ச்சாயே மானே
தள்ளாடுறேன்

பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு
வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா

ஆண் : வாடி வாடிப்பட்டி
தவுலா தேடி சேந்துக்கடி நிழலா

பெண் : ஒரு பச்சைக்கிளி
போல நான் தொத்திகவா
தோள

ஆண் : இரு வெட்டுக்கிளி
போல கண்ணு வெட்டுதடி
ஆள

பெண் : கரும்போரம் எறும்பேற
ஆண் : ஐயய்யோ
பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ
பெண் : குறும்பேர .......!

 

--- யே வச்சிக்க வச்சிக்கவா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

பெண் : யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
 

பெண் : யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
 

பெண் : என்னை நான்
பெண்ணாக எப்போதுமே
உணரல உன்னாலே
பெண்ணானேன் எப்படியென
தெரியல

பெண் : விலகி இருந்திட
கூடுமோ பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் ஓடினால்
தவறு தான் இதிலே

பெண் : ஏனடா இது
ஏனடா கள்வனே பதில்
கூறடா 

பெண் : ஓஹோ
சொல்லாமல் தொட்டாலும்
உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காதா
உன் குறும்புகள் பிடிக்குதே

பெண் : அணிந்த உடைகளும்
நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான்
இதயம் கேட்கிறதே

பெண் : கூடுதே ஆவல்
கூடுதே தேகமே அதில்
மூழ்குதே ஹேய் ஹேய் ........!
 

--- ஹேய் அம்மாடி அம்மாடி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே

ஆண் : நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண் : நான் உந்தன் பூ மாலை

பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது
கரைகள் என்ன வேலியோ
ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி
பாதை மாற கூடுமோ

பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட

ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்
காவல் தன்னை மீறுமே
பெண் : காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே

ஆண் : வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண் : கார்கால சிலிர்ப்புகள்
கண்ணோரம் உண்டாக ........!

--- வெள்ளை புறா ஒன்று ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆசை ஓர் புல்வெளி, அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரீங்காரமே, இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
 
யார் உயிர் யாரோடு(யாரோடு), யார் உடல் யாரோடு(யாரோடு)
போனது வன்மம், ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம்(ஆகாயம்) மழையில் நீராடும்(மழையில் நீராடும்) கூந்தலும் மீசையும்
ஆகாயம்(ஆகாயம்) மழையில் நீராடும்(மழையில் நீராடும்) கூந்தலும் மீசையும்
 
இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
 
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே........!
 
--- ஆசை ஒரு புல்வெளி ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

 
எருக்கம் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா
 
நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான்
வேறென்ன வேறென்ன நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா
நினைச்சு வீனா துடிக்குது
 
 
ஆத்தோரம் வீடு கட்டி மேடை
கட்டி பாட்டெடுத்தேன்
செத்தொரம் தாமரையை
சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்
 
 
அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி
அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி
என் மாமா என்ன கோவம்
சொல்லு என்ன பிடிக்கலையா
 
 
வானவில்லில் நூலெடுத்து
சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து
வாசல் வலி நான் வருவேன்
 
அம்மாடி சின்ன பொண்ணு உன்னை
எண்ணி வாடுறேன்டி ஆத்தாடி கோவம்
இல்லை அத்த மகன் பாடுறேன்டி
என் மானே என்ன கோபம
சொல்லு என்ன பிடிக்கலையா
 
 
எருக்கம் செடி ஓரம
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே
நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான்
வேறென்ன வேறென்ன நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா
நினைச்சு வீனா துடிக்குது.........!
 
--- எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ….
ஆண் : வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்
வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்
பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம்
 

ஆண் : சித்திரத்தை பார்த்ததும் முத்தமிட ஓடினேன்
முத்தமிட போகையில் சித்திரத்தை தேடினேன்….

ஆண் : நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்
நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்
ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள்
ஆண் : காதலித்த ஞாபகம் கடைசி வரை போகுமோ
கூட வந்த நாட்களை மறப்பதென்ன நியாயமோ

ஆண் : பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ
பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ
கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ
 

ஆண் : பாதை பல மாறலாம் மாறியது சேரலாம்
சேர்ந்து வர எண்ணினேன் எண்ணியது பாவமோ……!

--- நீரில் ஒரு தாமரை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
 
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
 

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில

வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே
பூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே
அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே
மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்
 
 
நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி மெதக்குறேன்
மெதக்குறேன்
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன்
எடுக்குறேன்
ஒத்த நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ண இவ மூடி
போயிடுவேன் மேலே
கடலே காஞ்சாலும் ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன்
ஒன்ன நானே........!


--- ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல ---
  • கருத்துக்கள உறவுகள்

attend.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

பெண் : ஒரு நேசம்
உண்டானது இரு
நெஞ்சம் திண்டாடுது
ஒரு நேசம் உண்டானது
இரு நெஞ்சம் திண்டாடுது

பெண் : முள்ளிருக்கும்
பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு
நீ நடக்கலாகும்

பெண் : வீதியிலே நீ
நடந்தா கண்களெல்லாம்
உன் மேலதான் முள்ளு
தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா

பெண் : நெதமும் உன்
நெனப்பு வந்து வெரட்டும்
வீட்டில உன்ன சேர்ந்தாலும்
உன் உருவம் என்ன வாட்டும்
வெளியில இது ஏனோ அடி
மானே அதை நானும்
அறியேனே

பெண் : சேந்துருக்கு
கோலம் வானத்துல
பாரு வந்து இந்த நேரம்
போட்டு வச்சதாரு

பெண் : சேரும் இள
நெஞ்சங்கள வாழ்த்து
சொல்ல போட்டகள
ஊருக்குள்ள சொல்லாதத
வெளியில் சொல்லி
தந்தாங்களா

பெண் : வானம் பாடுது
இந்த பூமி பாடுது ஊரும்
வாழ்த்துது இந்த உலகம்
வாழ்த்துது மனம் தானே
தடையாச்சு அதை ஏனோ
அறியேனே......!

--- ராசாத்தி மனசுல ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.