Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே

மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல

வாழ்வதற்கும் வாழ்வதற்கும் நடுவிலே

விதி வருவது எந்த உருவத்திலோ தெரியல.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே

நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியவில்லை

பெருகிவரும் மனிதகுலம் உலகிலே

எதற்கு பிறக்கிறது என்று இதுவரைக்கும் புரியலை

பெற்றவரும் மற்றவரும் பிரிவு தானம்மா

நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறு தானம்மா

உற்ற பொருள் செல்வம் எல்லாம் சொந்தம் ஏதம்மா

இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா

  • Replies 6k
  • Views 380.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

ஆண் : காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

ஆண் : இனி மீள்வதா ஆஅ
இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா ஆஅ
இல்லை போவதா..
அமுதென்பதா விஷம் என்பதா..
இல்லை அமுதவிஷமென்பதா

ஆண் : காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டால்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்

ஆண் : இது மாற்றமா ஆஅ
தடுமாற்றமா..
என் நெஞ்சிலே ஏ
பனி மூட்டமா..
நீ தோழியா… இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா…...!

--- என் காதலே என் காதலே ---

  • கருத்துக்கள உறவுகள்

image-2026-02-22-074336560.png

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேசு நீ பேசு
மயங்குறேன்

பெண் : உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள
மிதக்குறேன்

ஆண் : ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்

பெண் : ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்ன மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே

ஆண் : ஓ நிமிடம் நழுவி தொலையுதே
நிலவு மடியில் தவழுதே
பெண் : மழையில் மலர்கள் பொழியுதே
பிழையும் சரியில் முடியுதே

ஆண் : பக்கம் வந்து பழகடி
காணும் எல்லாம் அழகடி
பெண் : கண்ணால் எனை சிலை வடி
கல்லில் பூக்கும் மலர்க்கொடி

ஆண் : ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேச நான் கேட்க
மயங்குறேன்

பெண் : உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள
மிதக்குறேன் ......!

--- ஏதேதோ பேச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண் : பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே
மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
ஆண் : குளிர் மேகமென தாகத்தையே
தணிப்பான்
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

ஆண் : பல நூல் படித்து
நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து
நீ வழங்கும் செல்வம்

ஆண் : பிறர் உயர்வினிலே
உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்

ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும்
வாழ்வை கண்டு தொழில் புரிந்து
உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்........!

--- இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


பெண் : { அந்த மாப்பிள்ளை
காதலிச்சான் கைய
புடிச்சான் என்னை கைய
புடிச்சான் அங்கே முன்னால்
நின்றேன் பின்னால்
சென்றேன் வா வா என்றான்
கூடவே வா வா என்றான் } (2)

பெண் : ஊர் அடங்க
காத்திருந்தான் ஓய்வில்லாம
பார்த்திருந்தான் ஊர் அடங்க
காத்திருந்தான் ஓய்வில்லாம
பார்த்திருந்தான்

பெண் : பால் பழத்தை
வாங்கி வந்தான்
பள்ளியறையின் வாசல்
வந்தான் வெட்கத்திலே
நானிருந்தேன் பக்கத்திலே
தானிருந்தான்

பெண் : கண்ணுறங்க பாய்
விரிச்சான் கொடி இடையில்
காய் பறிச்சான் கண்ணுறங்க
பாய் விரிச்சான் கொடி
இடையில் காய் பறிச்சான்

பெண் : குத்து விளக்கை
கொறச்சி வைச்சான்
கொதிச்சிருந்தேன் குளிர
வைத்தான் வெட்கத்திலே
நானிருந்தேன் பக்கத்திலே
தானிருந்தான்

ஆண் : ஓஓஓ ஓஓ
ஓஓ ஓ ….. மண்ணளந்த
பார்வை என்ன மயங்க
வைத்த வார்த்தை என்ன
முத்து நகையின்
ஓசை என்ன மூடி வைத்த
ஆசை என்ன என்னருகே
பெண்ணிருந்தா பெண்ணருகே
நானிருந்தேன்

ஆண் : அந்த பூங்கொடி
பூத்திருந்தா காத்திருந்தா
என்ன பார்த்திருந்தா அங்கே
கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன் நீ
தான் என்றேன் வாழ்வே
நீ தான் என்றேன்

ஆண் : கை அருகில் பாவை
வந்தால் கண்ணிரண்டில்
மாலை இட்டால் முல்லை
விரித்தால் வண்ணம் குழைத்தால்
முத்து சிரிப்பால் வா வென்று
அழைத்தாள் அம்மம்மா என்ன
சொல்ல அத்தனையும் கண்டதல்ல

ஆண் : அந்த பூங்கொடி
பூத்திருந்தா காத்திருந்தா
என்ன பார்த்திருந்தா அங்கே
கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன் நீ
தான் என்றேன் வாழ்வே
நீ தான் என்றேன் .......!

--- அந்த மாப்பிள்ளை காதலிச்சான் ---

  • கருத்துக்கள உறவுகள்

today-thatu.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : வாழ்க்கையை தேடி
நானும் போறேன் காண்டுல
பாடும் பாட்டுக்காரன் போதையில்
பாடும் சோகப்பாட்ட சோடாவ
கலந்து பாடப்போறேன்

ஆண் : மாமன் ஓட்டாண்டி
பொிய லூசாண்டி அடிவாங்கியே
நா ஸ்ட்ராங்கான மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும்
தான் தாண்டி போராடுவேன்
நா வெறியான விருமாண்டி

ஆண் : { அட ஊதுங்கடா
சங்கு நா தண்டச்சோறு
கிங்கு தமிழ் ஸ் மை மதா்
டங் ஐ எம் சிங்கிள் அன்ட்
ஐ எம் யங்கு } (2)

ஆண் : ஊது சங்கு நான்
தான்கிங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான்
தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு

ஆண் : எருமைக்கு கூட
புளுக்ராஸ் இருக்கு எனக்காக
யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும்தான்
ஆச இருக்கு மானம் ரோசம்லாம்
டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக்
பூ கூட வாடி போயாச்சுடா வெளிய
சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா.......!

--- வாழ்க்கையைத் தேடி ---

  • கருத்துக்கள உறவுகள்

today-tatuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை போராடு..

today.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி } (2)

ஆண் : என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ

ஆண் : { உன்னை
கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம்
ஆனதடி } (2)

ஆண் : உன்னை
மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி

ஆண் : கால சுமைதாங்கி
போலே மார்பில் எனை
தாங்கி வீழும் கண்ணீர்
துடைப்பாய் அதில் என்
இன்னல் தணியுமடி

ஆண் : { ஆழம் விழுதுகள்
போல் உறவு ஆயிரம்
வந்தும் என்ன } (2)
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து
விடாதிருந்தேன்

ஆண் : முள்ளில்
படுக்கையிட்டு இமையை
மூடவிடாதிருக்கும் பிள்ளை
குலமடியோ என்ன பேதமை
செய்ததடி

ஆண் : { பேருக்கு பிள்ளை
உண்டு பேசும் பேச்சுக்கு
சொந்தமுண்டு } (2)
{ என் தேவையை யார்
அறிவார் } (2)
உன்னை போல் தெய்வம்
ஒன்றே அறியும் .........!

--- உன் கண்ணில் நீர் வழிந்தால் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!


ஆண் : கன்னித் தீவு பொண்ணா…
கட்டெறும்பு கண்ணா…
கட்டுமர துடுப்பு போல…
இடுப்பு ஆட்டுறா…
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி…
கடுப்பு ஏத்துறா…

ஆண் : மத்தாப்பு போல…
சிரிச்சிட்டு போனா…
கித்தாப்பு எல்லாம்…
மிதிச்சுட்டு போனா…

ஆண் : இந்த வப்பாட்டிய பார்த்து…
என் பொண்டாட்டிய மறந்தேன்…
இவ முந்தானைய மோந்து…
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்…

ஆண் : மஞ்ச சீலையோடு…
ஒரு மாசிக் கருவாடு…
வட்டம் போட்டு ஆடு…
இது வானவில்லு ரோடு…

குழு : தர்ப்பூசு பழத்துக்கே நீ…
தண்ணி காட்டாதே…

ஆண் : கடிச்சா கசக்காத…
ஸ்வீட்டு பீடா நீ…
குடிச்சா எப்போ வரும்…
கோலி சோடா நீ…

ஆண் : இடிச்சா உசிரு போகும்…
தண்ணி லாரி நீ…
அடிச்சா போதை வரும்…
பன்னீர் செர்ரி நீ…

ஆண் : உன் சம்மதத்த சொன்னா…
என் சம்பளத்தை தருவேன்…
நீ கைநழுவி போனா…
நான் கண்ணகியா அழுவேன்…

ஆண் : வெண்ணிலா கேக்கு…
என விட்டுத்தரேன் நாக்கு…
கொள்ளிக்கட்ட நாக்கு…
என்ன கொப்பளமா ஆக்கு…

குழு : தஞ்சாவூரு தட்ட ஏந்தி…
பிச்ச கேட்காதே…

ஆண் : உருட்டி விளையாடும்…
தாயக்கட்ட நீ
வழுக்கி விழவைக்கும்…
வாழமட்ட நீ…

ஆண் : மணக்கும் மலையாள…
கொழா புட்டு நீ…
திரும்பி பார்க்காத…
தெனாவட்டு நீ…

ஆண் : இவ கன்னக்குழியோடு…
வந்து பல்லாங்குழி ஆடு…
என்ன முத்தமிட்டு மூடு…
கொஞ்சம் சத்துணவு போடு…....!

--- கன்னித் தீவு பொண்ணா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ..........!

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்

ஆண் : { ஒரே வானிலே
ஒரே மண்ணிலே } (2)
ஒரே கீதம் உரிமை கீதம்
பாடுவோம்

ஆண் : காற்று நம்மை
அடிமை என்று விலக
வில்லையே கடல் நீரும்
அடிமை என்று சுடுவதில்லையே

ஆண் : காலம் நம்மை
விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை
மறப்பதில்லையே

ஆண் : தோன்றும்போது
தாயில்லாமல் தோன்ற
வில்லையே சொல்லில்லாமல்
மொழியில்லாமல் பேசவில்லையே

ஆண் : வாழும்போது
பசியில்லாமல் வாழ
வில்லையே போகும்போது
வேறு பாதை போகவில்லையே

ஆண் : கோடி மக்கள்
சேர்ந்து வாழ வேண்டும்
விடுதலை கோயில் போலே
நாடு காண வேண்டும் விடுதலை

ஆண் : அச்சமின்றி ஆடி
பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும்
வேண்டும் விடுதலை

குழு : ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம் ......!

--- அதோ அந்த பறவை போல ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல் இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்

ஆண் : இதில் வாழும்
தேவி நீ இசையை
மலராய் நாளும்
சூட்டுவேன் இசையை
மலராய் நாளும் சூட்டுவேன்

ஆண் : ஆத்ம ராகம்
ஒன்றில்தான் ஆடும்
உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான்
நாதம் தாளம் ஆனதே

ஆண் : உயிரில் கலந்து
பாடும் போது எதுவும்
பாடலே பாடல்கள் ஒரு
கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான்
என்றும் புதிது

ஆண் : காமம் தேடும்
உலகிலே கீதம் என்னும்
தீபத்தால் ராம நாமம்
மீதிலே நாதத் தியாக
ராஜரும்

ஆண் : ஊனை உருக்கி
உயிரில் விளக்கை
ஏற்றினாரம்மா அவர்
பாடலில் ஜீவன்
அதுவே அவரானார்

ஆண் : என் பாடலில்
ஜீவன் எதுவோ அது
நீயே நீயும் நானும்
ஒன்று தான் எங்கே
பிரிவது

ஆண் : நீயும் நானும்
போவது காதல் என்னும்
பாதையில் சேரும் நேரம்
வந்தது மீதித் தூரம் பாதியில்

ஆண் : பாதை ஒன்று
ஆனபோதும் திசைகள்
வேறம்மா உனது பாதை
வேறு எனது பாதை
வேறம்மா

ஆண் : மீராவின்
கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை
ஆண்டாளே வாழ்க என்றும்
வளமுடன் என்றும் வாழ்கவே.......!

--- இதயம் ஒரு கோவில் ---

  • கருத்துக்கள உறவுகள்

today-tat.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......


பெண் : { காதல் வந்ததும்
கன்னியின் உள் காதலை
யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை } (2)
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ
அவனோடு சென்றால் வரமாட்டாய்
அது தானே பெரும்பாடு

பெண் : தூங்காத காற்றே
துணை தேடி ஓடி என் சார்பில்
எந்தன் காதல் சொல்வாயா

ஆண் : நில்லாத காற்று
சொல்லாது தோழி நீயாக
உந்தன் காதல் சொல்வாயா

பெண் : உள்ளே எண்ணம்
அரும்பானது உன்னால்
இன்று ருதுவானது

ஆண் : நான் அதை
சோதிக்கும் நாள்
வந்தது தன்னனனானன

பெண் : நீ வந்து போனால்
என் தோட்டம் எங்கும் உன்
சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்

ஆண் : நீ வந்து போனால்
என் வீடு எங்கும் உன்
கொலுசின் ஓசை கேட்கும்
நாளெல்லாம்

பெண் : கனா வந்தால்
மெய் சொல்கிறாய்
கண்ணில் வந்தால்
பொய் சொல்கிறாய்

ஆண் : போ என்னும்
வார்த்தையால் வாவென்கிறாய்.........!

--- காதல் வந்ததும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளர் :
இளையராஜா

ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே.. குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆண் : அடி நாள் பார்த்து நான்
வந்தேன் வீம்பாக
உன் பாவாட
பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம்
ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே
நான் தேள் இல்லையே

ஆண் : அடி செவ்வாழையே…. யே…….
உன் வீட்டுச் செவ்வாழை
என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ
வா முல்லையே

ஆண் : மலர் மூடும் நிலை
கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன்
நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே
ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே
பகல் வேஷம் தான்

ஆண் : இளம் பூஞ்சோலையே……
உன் பூமேனி நான் பார்க்கும்
கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்......!

--- ஆத்தாடி பாவாட காத்தாட ---

  • கருத்துக்கள உறவுகள்

image-2026-03-10-085629699.png

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


இசை அமைப்பாளர் :
விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்

பெண் : காதல் என்றொரு நாடகத்தை
என் கண் விழி மேடையில் நடித்ததில்லை
அதை கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை

பெண் : இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்

பெண் : எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்

பெண் : கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்

பெண் : மாலைப் பொழுதில் இளம் தென்றல் தொடாத
மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன் ......!

--- பருவம் போன பாதையிலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!



என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா
எங்கே நீ சொல்லு
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா
எங்கே நீ சொல்லு நான் வயாகரா

பெண் : யுத்தம் செய்யாத நேரம்
நீ மோகம் கொண்டு போராடு
முத்தம் என்றாலே யாகம்
வாய் நீரில் நீயும் நீராடு
எந்தப் பூவில் என்ன வாசம்
மன்னன் போலே நீ தேடு
கையில் கோப்பை பெண்ணை ஏந்து
கண்ணதாசன் போல் பாடு
கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வீடு
நீயும் என்னோடு தேடுவது நூறு
வாவா வாவா வாரேவா

பெண் : செவ்வாய் மீதேறி நாமே
அதை காதல் தேசம் செய்வோமே
பூமி உள்ளே போய் நாமே
ஒரு ஆசை தீயாய் ஆவோமே
மேகம் ஆகி வானம் போவோம்
மீண்டும் நீராய் நாம் மாற
மண்ணின் மீது தூரல் ஆவோம்
மீண்டும் ஆறாய் நாம் ஓட
காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா
காற்றே தீயோடு மோதிக் கொள்ள
வாவா வாவா வாரேவா ......!


--- என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா ---

  • கருத்துக்கள உறவுகள்

thatuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

ஆண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் ஹோய்

பெண் : கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ

பெண் : பட்டுடுக்க தேவையில்ல
முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ

ஆண் : பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு
தூங்காத விருந்து

பெண் : நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ ஹோ

ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா

ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட
மாலையிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா

பெண் : கடலோரம் காத்து
ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன்
ஆளான நான்தான்
தோளோடு நான் சேர
ஊறாதோ தேன்தான்

ஆண் : தேகம் ரெண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று
கூடும் இன்றல்லோ

பெண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும்........!

--- அந்தியில வானம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
ஹாஹாஹாஹாஹா…..

ஆண் : வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா வந்தால்
தெரியும் சேதியடா

ஆண் : சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு…..
ஆண் : குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா……அண்ணா…..
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு

ஆண் : அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால்
தோல்வி இல்லையடா

ஆண் : ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து…..
ஆண் : உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பிலதான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா

ஆண் : காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா எதிர்த்தால்
வாலை நறுக்குமடா ........!

--- நான் செத்துப் பொழச்சவன்டா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


இசை அமைப்பாளர் :
தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா

ஆண் : ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா

பெண் : ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு
முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு
ஓ பாப்பையா

ஆண் : கட்டு கட்டு புல்லு கட்டு
கன்னுக்குட்டி கன்ன கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு
ஓ பாப்பம்மா

பெண் : வரவா தரவா
என் வெக்கத்த விட்டு புட்டு

ஆண் : ஹேய் வாடி வாடி
வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஒத்த ராக்கெட்டு ஹே

பெண் : ஹேய் வாடா வாடா
வாடா வாடா சூப்பர் மார்கெட்டு
வாங்கிகிறேன் வாங்கிகிறேன்
பம்பர் டிக்கெட்டு

ஆண் : ஹே பல்லு மொளைச்சா
அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில்
நான் யோகக்காரண்டி

பெண் : ஹே பல்ல உடைப்பேன்
அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா
நான் ஏடாகுடம்டா

ஆண் : ஹே மிசையில மண்ணு பட்டா
கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா
வீரம் தானடி

பெண் : பொட்டபுள்ள வெக்கபட்டா
பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா
கண்ணே முடும்டா

ஆண் : ஹேய் வாடி வாடி
வாடி வாடி சைனா சிக்லெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஜப்பான் ஜாக்கெட்டு

பெண் : ஹேய் வாடா வாடா
வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு

பெண் : தன்னம் தனியா
அட கொல்லையில தென்னமரம்
கள்ளு எறக்கு
அட போத வரும்டா

ஆண் : ஹேய் ஒத்தையிலதான்
அட காய்ச்சிருக்கு நெல்லிமரம்
கில்லி பறிச்சா
அடி கண்ணீர் விடுமா

பெண் : வாழமரம் பழுத்திருக்கு
பாரத்தில சரிஞ்சிருக்கு
சாஞ்சாலும் சாஞ்சுபுடும்
தாங்கிக்கொள்ளடா

ஆண் : ஆலமர விழுதிருக்கு
ஆடிக்கால பொழுதிருக்கு
ஆசையில காத்திருக்கு
உன்ன தொடத்தான்

ஆண் : வாடி வாடி வாடி வாடி
வாடி வாடி வாடி வாடி
பிஞ்சு கேரட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
லண்டன் லாக்கெட்டு

பெண் : ஐ ஐயைய வாடா வாடா
வாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு
ஆடிபுட்டா காலி ஆகும்
ரெண்டு விக்கெட்டு ஹோய்.......!

--- ஹே கட்டு கட்டு கீர கட்டு ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.