Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, text

 

அப்போ முத்தம் இல்லையா. நான்தான் இவ்வளவு காலமும் தப்பா புரிஞ்சு கொண்டிருக்கிறேனோ ...!🤼‍♀️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காதோடு நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே 

ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே 

வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற 

அடியே அழகே என் அழகே அடியே 

பேசாம நூறு நூறா கூறு போடாத 

வலியே வலியே என் ஒளியே ஒளியே 

நா ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத .....!

---அடியே அழகே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

சொக்கமா சொக்கமா 

ஹே ஜோலி இலோ கிம் கான் தாமா 

ஹே மாமா பனாமா போய் பார்டி பண்ணலாமா 

சொக்கமா ....சீன் ...ஆ ..ஒரு கானா பாடலாமா

நீ வாம்மா  அட  ஆலு நைட்டு ரவுசு தாமா 

டக்கிலு  டக்கிலு டக்கிலு டக்கிலு 

பிளாக் பஸ்ரார் சோங்கு மா 

டக்கிலு டக்கிலு டக்கிலு டக்கீலு.

திருப்பி போட்டு வாங்கு மா 

டக்கிலு  டக்கிலு டக்கிலு டக்கிலு 

ஏரியாதான் தாங்குமா 

ஜாலி இலோ கிம்கான் தாமா ........!

---குலேபா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

கண்ணிரண்டின் ஓரம் வெண்ணிலாக்கள் தோன்றும் 

ஆனாலும் அனல் பாயும் 

நாடிரண்டும் ஏதோ நாத வெள்ளம் மோதும் 

ஆனாலும் என்ன ராகம் 

மெய்சிலிர்க்கும்  வண்ணம்  ஜீவனற்றதென்ன 

தூபம் போடும் நேரம் தூண்டி  நிற்பதென்ன 

என்னையே கேட்டேன்  ஏங்கினேன் நான்.......!

---என்னுள்ளே என்னுள்ளே ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே 

வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு 

ஹோ  மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் 

நதிகளின் குணமே அது நங்கையின் குணமே 

தேன்கனியில் சாறாகி  பூக்களிலே தேனாகி 

பசுவினிலே பாழாகும் நீரே 

தாயருகே சேயாகி  தலைவனிடம் பாயாகி 

சேயருகே தாயாகும் பெண்ணே 

பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் 

வடிவம் மாறக்கூடும் , நீர் நினைத்தால் பெண் நினைத்தால் 

கரைகள் யாவும் கரைந்து போகக்கூடும் .....!

---நதியே நதியே----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி  மேலுள்ள உங்களின் பதிவில் காட்சிப்பிழையுண்டு. முடிந்தால் படத்தை மாற்றவும்.......!

வணக்கம் வாத்தியார்......!

வெள்ளைக்காரி போல தேகம் மினுமினுக்குது 

ஒரு தண்ணிலாரி போல வந்து என்னை இடிக்குது 

சட்டையெல்லாம்  தளதளன்னுதான் இருக்குது 

அதில அச்சடித்த வாசகம்தான் என்னை மிரட்டுது 

உன் மனச திருடவே வந்த கள்ளன் நானடி 

என்ன பயமுறுத்தும் ங்கொப்பன் எனக்கு வில்லன்தானடி.......!

---ஆல் யுவர் ட்யூட்டி --- 

 

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஞானத்திருமேனி காண வரவேண்டுமே 

சீதப்பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே 

பக்தன் வரும்போது பாதை தடையானதே 

காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே 

தாயாகி தயை செய்யும் தேவா 

தடை நீங்க அருள் செய்ய வா வா 

நான் செய்த பாவம் யார் தீர்க்க கூடும் 

நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும் 

குருவே சரணம் , குருவே சரணம் 

ராகவேந்திர  ராகவேந்திர  ராகவா ......!

---அழைக்கிறான்  மாதவன்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் 

காற்றை போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் 

காற்றே  என்னை கிள்ளாதிரு 

பூவே என்னை தள்ளாதிரு 

உறவே உறவே , உயிரின் உயிரே 

புது வாழ்க்கை தந்த வள்ளலே .....!

---மலரே மௌனமா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மருதாணி வச்சது யாரு கையெல்லாம் சிவக்குது பாரு 

பச்ச இலை பந்தியை போட்டா மொத்த சனமும் தேடுது சோறு

பங்காளி சண்டையை பாரு பத்தாது குவாட்டரு பீரு  

எதாச்சும்  சொல்லிடும் ஊரு  கல்யாணத்த பண்ணிப்பாரு 

---ஆஹா கல்யாணம் ஆசை நூறு---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.