Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி

ஆண் : அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா

ஆண் : அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா

பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா
மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே

பெண் : வண்டு சாமந்தி பூவில்
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே
ஊஞ்சல் ஆடுது மாமா

பெண் : மலரும் தாவணி பூவில்
தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்க மாமா

ஆண் : நீ வெட்டி வெட்டி
போடும் நகத்தில் எல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி

ஆண் : உன் இடுப்பழகில்
ஒரசும் கூந்தலிலே
பத்திகிட்டு மனசு எரியுதடி

பெண் : சிக்கி முக்கி கல்ல போல
என்ன சிக்கலிலே மாட்டாதே
தாலி ஒன்னு போடும் வர
என்ன வேறெதுவும் கேக்காதே

ஆண் : அந்த வானம் பூமி எல்லாம்
இங்க ரொம்ப பழசு
அட நீயும் நானும் சேர்ந்திருக்கும்
காதல் தாண்டி புதுசு

 

பெண் : மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ

பெண் : மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பு சேர்வதெப்போ

ஆண் : ஏன் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆச உச்சி வர ஊறுதடி

பெண் : நான் சூடும் பூவில்
உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுத்து கிட்ட
முத்தம் தந்து மயிலிறகாக கூசுது.......!

 

--- நீ கட்டும் சேல மடிப்புல---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!  

பெண் : {ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்} (2)

பெண் : என் மேனி ஒரு தேக்கு தான்
மின்னுதுபார் மூக்குதான்
என் மேனி ஒரு தேக்கு தான்
மின்னுதுபார் மூக்குதான்

             பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம்

சொர்க்கத்தோட மேப்புதான்
பின்னிடாத கூந்தல் ஒரு
கன்னங்கரு குற்றாலந்தான்

பெண் : டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா

பெண் : ஹே ..டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
பைய பைய பையா
என்னை தின்னுப்புட்டு போய்யா

பெண் : ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம்
ஊரே வந்து என்னை பார்துப்போகுது
ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம்
மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது

ஆண் : ஏய் கேக்குரவன் கேனைதான்னா
கெணத்துக்குள்ள திமிங்கலம்ப
ஹே மாரியம்மன் கோயிலுக்கு
பூசாரி டேவிட்ம்ப

பெண் : ஆளு கலக்குரானே
தேளா கடிக்குரானே
ஆள அசத்துரானே ஆத்தி
டீய டீய டீயா …

பெண் : ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான்
என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது
ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான்
பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது

ஆண் : ஏ பருத்தியோ பட்டு சேலையோ
கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது
கைக்குட்டைய பாதி கிழிச்சு
ஆடை தைக்கிற காலந்தான் இது

பெண் : ஊமைக்குசும்புக்காரா
ஒல்லி ஒடம்புக்காரா
தள்ளி நடக்க வேணாம் வாடா ......!
 

--- ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே….

ஆண் : கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

பெண் : வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட

ஆண் : பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்

பெண் : கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு

பெண் : எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாகம் தாபம்

ஆண் : மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்

பெண் : வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்த்தால் உந்தன் அருகில்
ஆண் : அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்......!

--- காதல் வைபோகமே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஆ ஆ ஆறரை கோடி
பேர்களில் ஒருவன் அடியேன்
தமிழன் நான் உங்கள் நண்பன்
ஆனா நீங்கள் அவன்னா நான்
தான் நீங்கள் இல்லாமல் நான்
இங்கு இல்லை இல்லை 

ஆண் : நாம் இருவரும் சேரும்
சமயம் நம் கைகளிலே வரும்
இமயம் நாம் கண்டதும் எதுவும் அமையும்
 இது அன்பால் இணைந்த இதயம் 

ஆண் : என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே 

ஆண் : கண்ணீ­ர் சிந்தும்
கண்களுக்கு நான் தான்
கைகுட்டை அண்ணா
தமிழ் பாட்டு ஆயிரம்
சொல்வேன் ஆடவும்
செய்வேன் புன்னகை
என்னும் பொன்னகையைத்தான்

ஆண் : போகும் பெண்
வீட்டில் வைப்பேன்
ஆண் : உங்கள் மகிழ்ச்சியை
பாட்டில் வைப்பேன்
 

ஆண் : விட்டெரிந்த பந்து போலே
குழு : உள்ளம் துள்ளட்டும்
ஆண் : பொத்திப் பொத்தி
வைத்த பறிக்கவும் இல்லை
பழக்கமுமில்லை மனமொரு
திறந்தா புத்தகம் தான் நல்ல
மனம் தான் வெல்லும் தினம்தான்

ஆண் : அந்த சந்திரனும்
ஒரு நண்பன் அந்த சூரியனும்
ஒரு நண்பன் இவை யாவும்
படைத்த ஒருவன் இவை யாவும்
படைத்த ஒருவன் அந்த இறைவன்
 

--- என் அன்பே ஆருயிரே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : பஞ்சு மிட்டாய் சேலை
கட்டி பட்டுவண்ண ரவிக்கை
போட்டு அடி பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு

ஆண் : கஞ்சி கொண்டு
போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா

பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி

பெண் : தொட தெரிய ஏத்தி கட்டி

பெண் : வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க
நேரமாச்சு

ஆண் : அப்டி போடு

ஆண் : ஏழை புத்திக்குள்ள
சுத்துது கிறுக்கு உன் இடுப்பு
கொசுவத்துல சூட்சமும் இருக்கு

ஆண் : நீ நெளிஞ்சு
போகையிலே நெஞ்சுல சுளுக்கு

பெண் : வாட காத்தடிச்சு
வாட்டுது மாமா என் கூட
வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா

பெண் : உன் ஊடலுக்கு
சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

ஆண் : உன் கண்ணு ரெண்டும்
நவா பழம் காச்சு இருக்கு கொய்யா
பழம் மூடி வைக்காதே திங்காம
வீணடிக்காதே

பெண் : அட புல் அறுக்க
போகையிலே புள்ள வரம்
கேட்க வந்தேன் தள்ளி நிக்காத
மனச கிள்ளி வைக்காத

ஆண் : ஓரஞ்சரம் பார்த்து
ஒதுங்கனும் பதமா பின்ன
ஓட தண்ணிக்குள்ள முங்கி
குளிக்கணும் சுகமா

ஆண் : மெல்ல லவகமா
உன் முதுக தேய்க்கணும் இதமா

பெண் : மாமா பம்முறீயே
பொழுதுக்கு மேலே நீ
கம்மன்கட்டு மூலையிலே
கல்லணை போலே

பெண் : நான் ஒத்தையில
தான் வருவேன் உன் நினைப்பால

ஆண் : அட மஞ்ச காட்டு
ஓரத்திலே மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும்
காத்திருக்கட்டா

பெண் : அட வெள்ளைச்சோள
சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

பெண் : தும்ப பூவு மல்லு
வேட்டி தொட தெரிய ஏத்தி
கட்டி வம்பு பண்ண வாறவுகள
வழி விடுங்க நேரமாச்சு......!

 

--- பஞ்சு மிட்டாய் சேலை ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஆண் : ஏய் போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு
ஏய் சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு

ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

 

ஆண் : ஏ ஏறிகிச்சு ஏ பட்டனடி
நீ ஏத்துக்கிட்டா நம்ம பாட்டு ரெடி

ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு
ஒன் பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு

ஆண் : வரா பாரு மீனா
இவ வறுத்து வெச்ச மீனா
அட வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் கானா

பெண் : ஹே பார்த்தா பாத்துக்க
சேர்த்தா சேத்துக்க
ஏத்தா ஏத்துக்க தோத்தா தோத்துக்க

ஆண் : ஏ நேரில் வந்து நிக்குதொரு
நிலா வட்டம்தான்
அத போடாதான்னு போடுவது
போடா சட்டம்தான்

பெண் : சின்ன பையல தொடாவிட்டா
ரொம்ப சிக்கலு
நீ அங்க இங்க தொட்டுபுட்டா
வரும் விக்கலு

ஆண் : ஜூ-வோடு இல்லாத
விலங்கா நீ விலங்கா நீ
பெண் : ஹே பாடு என் கூட
சுராங்கணி சுராங்கணி

ஆண் : க க கண்ணாலதான்
கொட்டுறியே காதல் மழையா
ஆண் : அத தேக்கி வைக்க
தொட்டி ஒன்னு கட்டவில்லையா
 

ஆண் : ஒத்துக்கிட்டா கல்லணைய
கட்டி வைக்குறேன்
ஒன்ன போஸ்டர்ல போட்டு எங்கும்
ஒட்டி ஒட்டி வைக்குறேன்

ஆண் : பாரதத்தில் பத்து கோடி
பொண்ணு இருக்கு
ஒன் ஒருத்தி மேல தாண்டி
ஊரு கண்ணு இருக்கு

பெண் : வைகையாத்து பாலம் பக்கம்
நடந்து போனேன் நான்
என்ன பாளோவ் பண்ணி
வராங்களே பாவி பசங்கதான்

ஆண் : கண்ணு கண்ணில் காமம் வச்சு
கொல்லுறியே கொல்லுறியே
பெண் : கண்ணா பின்னான்னு
சொல்லுறியே சொல்லுறியே

ஆண் : ஏய் குப்புனுதான்
பீர்ரு போல மப்பு ஏத்துற
ஆண் : அது பத்தலன்னு
புன்னகையால் ஜின்னே ஊத்துற
ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சி நம்ம சூட்ட ஏத்துற
ஆனா திடீருனு ரிமோட் வச்சு
சேனல் மாத்துற ......!

--- போட்டு தாக்கு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ரைலா ரைலா ஓடும் ரைலா
மனசையும் கடத்துறியே
கயிறா கயிறா நைலான் கயிறா
வாயசையும் இழுக்குரியே
 
கண்ணால காவடியா, அம்மாடி!
என்னையும் தூக்குறியே, ஐயோடி!
உன்னால என் நாடியில
எறும்பூருதடி, இனி
நான்தான் உன் ஜோடி.
 
ஆகாய ஊஞ்சல்
போலே உன் பார்வை
அழகாக ஆழ தூக்கி
மேலே வீசுதே.
 
ஒளி ஏத்தும் பேச்சுல
உசுரோரம் பேய் மழை
கொட சாஞ்சி நானும் போக
கோலம் போடுதே
 
கண்ணாலத்தான் சாமிகள, நான்தான்!
பார்த்தேன் உன் சாயலில், ஆமா!
உன் கைவிரல் மோதயில
குயில் கூவுது மூலையில
 
பாஞ்சாலி சேல
போலே என் காதல்
உன்ன சேர ஏங்கி ஏங்கி
நீளமாகுதே
 
ஒழுங்காக ரோட்டுல
நடை போட்ட  காலுமே
உன்ன பார்க்கும் ஆசையால்
ஆட்டம் போடுதே.
 

காதோர செய்திகள, ஆஹா!
நீ பேசும் வேலையில, ஓஹோ !
கண் தூங்கவும் கூடலையே
தினம் கூட்டுற காதலையே ......!

 

---ரைலா ரைலா ஓடும் ரைலா ---
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

ஆண் : நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

பெண் : காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

ஆண் : காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

ஆண் : இன்று முதல் இரவு….
நீ என் இளமைக்கு உணவு
ஆண் : கிள்ளவா உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா

ஆண் : வரவா வந்து தொடவா
உன் ஆடைக்கு விடுதலை தரவா

பெண் : அவசரம் கூடாது
அனுமதி தரும் வரையில்
பொதுவா நான் சொன்ன
நீ சொன்ன படி கேட்கும் காது

ஆண் : இது போன்ற விசயத்தில்
உன் பேச்சி உதவாது

பெண் : மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் துடிக்கையில் வெடிக்கையில்
முத்தங்கள் தருவாயா

ஆண் : போதுமா அது போதுமா
ஆசை தீருமா அம்மா
பெண் : மாமா என் மாமா
இந்த நிலவை ஊதி அணைப்போமா

ஆண் : காணாத உன் கோலம்
கண்கொண்டு காண்கின்றதே

பெண் : இதழால் உன் இதழால்
என் வெட்கம் துடைத்துவிடுவாயா

ஆண் : அங்கத்தில் வெட்கங்கள்
எங்கெங்கு சொல்வாயா

பெண் : தேன் எங்கெங்கு உண்டு என்று
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல்
பேரின்பம் வாராதுதான்

ஆண் : இன்பமா பேரின்பமா
அது வேண்டுமா வாமா
பெண் : மாமா.......!

--- நிலவை கொண்டு வா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஒரு பெண்
புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ

ஆண் : சுமை தாங்கி
சுமை ஆனதே எந்தன்
நிம்மதி போனதே
மனம் வாடுதே
 

ஆண் : கட்டாந் தரையில்
ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ண சொக்குமே
அது அந்த காலமே

ஆண் : மெத்தை விரித்தும்
சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே
அது இந்த காலமே

ஆண் : என் தேவனே ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த ஓ வாழ்க்கை கொடு

ஆண் : பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆறவிடு

ஆண் : கோழி மிதித்து
ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன்
அது பழைய பழமொழி

ஆண் : குஞ்சு மிதித்து
இந்த கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து
இது புதிய பழமொழி

ஆண் : ஆண் பிள்ளையோ
சாகும் வரை பெண் பிள்ளையோ
போகும் வரை விழி இரண்டும்
காயும்வரை அழுதுவிட்டேன்
ஆனவரை........!

--- ஒரு பெண் புறா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நீயே நீயே நானே
நீயே நெஞ்சில் வாழும்
உயிா் தீயே நீயே

ஆண் : தந்தை நீயே தோழன்
நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே

ஆண் : ஏப்ரல் மே வெயிலும்
நீயே ஜூன் ஜூலை தென்றலும்
நீயே ஐ லைக் யூ செப்டம்பா்
வான் மழை நீயே அக்டோபா்
வாடையும் நீயே ஐ தேங்க் யூ

ஆண் : உன்னை போல் ஓா்
தாய்தான் இருக்க என்ன
வேண்டும் வாழ்வில் ஜெய்க்க

ஆண் : என் கண்ணில் ஈரம்
வந்தால் என் நெஞ்சில் பாரம்
வந்தால் சாய்வேனே உன் தோளிலே

ஆண் : கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே

ஆண் : இனியொரு ஜென்மம்
எடுத்து வந்தாலும் உன்
மகனாகும் வரம் தருவாய்

ஆண் : உன் வீட்டு சின்ன
குயில் நீ கொஞ்சும் வண்ண
குயில் நான்தானே நான்
வயது வளா்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

ஆண் : வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே

ஆண் : உன் பேரை சொல்லும்
பிள்ளை போராடி வெல்லும்
பிள்ளை பூமாலை என் தோளிலே

ஆண் : இளம்பிறை என்று
இருந்தவன் என்னை முழு
நிலவாய் நீ வடிவமைத்தாய்

ஆண் : வற்றாத கங்கை
நதியாய் பெய்யாத மங்கை
நதியாய் நீ வாழ்க

ஆண் : புது விடியல்
வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு......!

--- நீயே நீயே நானே நீயே ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : காதல் வந்தும்
சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

பெண் : காதல் வந்தும்
சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

ஆண் : இதயத்திலே ஒரு
வலி இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்

பெண் : நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

ஆண் : வார்த்தை ஒன்றிலே
வாழ்க்கை தந்திடு பூமிப்
பந்தயே ஒரு சொல்லில் சுத்திடு

பெண் : விதியின் கைகளோ
வானம் போன்றது புரியும்
முன்னமே மனம் சாம்பலாகுது

பெண் : நினைவு இடறி
மண்ணில் விழுகிறதே
நிழலில் கரைந்து அது
சாகாதா காதல் கதறி
இங்கு அழுகிறதே இரண்டு
கண்ணும் அதில் கருகாதா

ஆண் : ஏன்தான் காதல்
வளர்த்தேன் அதை ஏனோ
என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில் எரிகின்றேன் சுடும்
கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்

ஆண் : பெண்ணே உன்
பாதையில் நகரும்
மரமாகுவேன் ஓஹோ
இரவை தின்று வாழ்ந்தாய்
நீயடி ஓ ஓ இதயம் கொண்டு
போனால் என்னடி .......!

--- காதல் வந்தும் சொல்லாமல் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : { மயில் போல
பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு
ஒன்னு } (3)

பெண் : குயில் போல பாட்டு
ஒன்னு கேட்டு நின்னு மனசு
போன இடம் தெரியல அந்த
மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

பெண் : வண்டியில வண்ண
மயில் நீயும் போனா சக்கரமா
என் மனசு சுத்துதடி மந்தார
மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என
முறிச்சதேனடியோ

பெண் : தங்க முகம் பார்க்க
தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை
சந்திரனைத் தரலாம்

பெண் : வெள்ளி நிலா
மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூ பந்தலோட
வந்தது யாரு சிறு ஓலையில
உன் நெனப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்தறியாத காத்தும்
வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு
குட்டி நிலா ஒளியே முத்துச்
சுடர் ஒளியே ஒரு முத்தம்
நீ தருவாயா ......!

 

--- மயில் போல பொண்ணு ஒன்னு ---

(மயில் பவதாரணிக்கு சமர்ப்பணம்).

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு தான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்
ஒரு நேசம் உண்டானது
இரு நெஞ்சம் திண்டாடுது
ஒரு நேசம் உண்டானது
இரு நெஞ்சம் திண்டாடுது
 
முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா
கண்களெல்லாம் உன் மேலதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் உன் வீட்டில
உன்ன சேர்ந்தாலும் உன் உருவம்
என்ன வாட்டும் வெளியில
இது ஏனோ அடி மானே
அதை நானும் அறியேனே
 
சேந்துருக்கு கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேரும் இள நெஞ்சங்கள
வாழ்த்து சொல்ல போட்டகள
ஊருக்குள்ள சொல்லாதத
வெளியில் சொல்லி தந்தாங்களா
வானம் பாடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாழ்த்துது
இந்த உலகம் வாழ்த்துது
மனம் தானே தடையாச்சு
அதை ஏனோ அறியேனே......!
 
--- ராசாத்தி மனசுல ---
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா

ஆண் : உன்னை சுத்தி சுத்தி வந்தேன்
நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன்
நினைவில்லையா

ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்

ஆண் : பூ என்ன சொல்லும் என்று காத்தறியும்
காற்று-என்ன சொல்லும் என்று பூவறியும்
நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்

ஆண் : வானவில் என்ன சொல்ல வந்ததென்று
மேகமே உனக்கென்ன தெரியாதா
அல்லி பூ மலர்ந்தது
ஏன் என்று வெண்ணிலவே
உனக்கென்ன தெரியாதா

ஆண் : ஓ ஓ வலியா சுகமா தெரியவில்லை
சிலையா சிதையா புரியவில்லை

ஆண் : ஜன்னலில் தெரியும் நிலவுடனே
சண்டை போட்டது நினைவில்லையா
மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை
சொல்லியது நினைவில்லையா

ஆண் : எண்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும்
கவிதை எழுதியது நினைவில்லையா
எழுதும் கவிதைகள் யார் கண்ணும் காணு முன்னே
கிழித்தது நினைவில்லையா

ஆண் : நிலவில் இரவில் காணவில்லையா
கனவும் கனவாய் நினைவில்லையா ......!

 

--- செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட

ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

ஆண் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல பேசுதே

பெண் : கழுத்துல
போட்ட தாலி தான் காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நான்தானே

பெண் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே

ஆண் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற......!

 

--- முத்து மணிமாலை ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தால்
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற
நூல் இடை தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்
 

ஆண் : பள்ளியறை நான் தானே
பாரிஜாத பூந்தேனே
கல்வி போல் காதலை
கற்று தர வந்தேனே

பெண் : கற்றுக் கொடு கண்ணாலே
கன்னி மயில் உன்னாலே
என்னவோ என்னவோ
இன்பங்களை கண்டாளே

ஆண் : பருவ கனவு பிறக்கும் பொழுது
இறகு முளைத்து பறக்கும் மனது

பெண் : உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு
கரையை கடக்கும் நதிகள் இரண்டு

ஆண் : இமை தானே கண்ணை சேர்ந்தது
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி

பெண் : எப்பொழுதும் எந்நாளும்
உன்னுடைய பூபாளம்
இல்லையேல் ஏங்குமே
என்னுடைய ஆகாயம்

ஆண் : ஜன்னல் வழி நாள் தோறும்
மின்னல் ஒன்று கை காட்டும்
அம்மம்மா என்னை தான்
ஆசைகளில் நீராட்டும்

பெண் : எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்

ஆண் : இரவும் பகலும் உறவை வளர்க்கும்
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்

பெண் : விலகாது சொந்தமானது
தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது

பெண் : மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்
மேனி எங்கும் காவிரி போல்
பாய்ந்திடத்தான் கை தொடும்
மேனி எங்கும் காவிரி போல்
பாய்ந்திடத்தான் .......!

--- செம்பருத்தி செம்பருத்தி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : {ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது} (2)

ஆண் : ரத்னா கபே
மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு
ரொம்ப ரொம்ப புடிக்குது

ஆண் : ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
 

ஆண் : {மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா
ரொம்ப நாளா காணோம்} (2)

ஆண் : காலேஜிக்கு போனாடா
ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா
நெப்போலியன் கேக்குதடா

ஆண் : லைலா காலேஜ்
ஐயோ லைலா காலேஜ் பசங்க
இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா
காதுல பூ சுத்துது

ஆண் : {சிட்டான் சிட்டான்
சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில
சுகரு போட்டு கலக்கு} (2)

ஆண் : ஜொள்ளு விட்ட நாக்குலடா
சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா
படுத்துபுட்டேன் சீக்குலடா

ஆண் : கோலாலம்பூர் யம்மாடி
கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது
அந்த மேலாக்குல
பவுச காட்டி இழுக்குது

ஆண் : {கத்தரி கத்தரி
கத்தரி கத்தரி கோலு
அவ ஹிப்புல வெட்டுறா
துண்டு துண்டா நாலு} (2)

ஆண் : பச்ச காம்பு வெத்தலடா
போட்டா வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா
நேவிக்காரன் கப்பலுடா

ஆண் : ஆயா கடை
உளுந்து வட டக்கரு
உன் நெனப்புல
நான் ஊத்திகிட்டேன் லிக்கரு

--- ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

சம்போ மகாதேவா சாம்ப சதாசிவா
சந்திர கலாதரா சர்வ செவாதரா
உன் பாதம் பணிந்தேன்
 
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
 
நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா

அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி
படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
 
Black'ல தான் டிக்கெட்டு தான் வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான்
Market தான் எங்கிட்ட தான் இருக்குது பக்கபலம் தான்
Theatre ticket விலை கேளுமா ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதும்மா
ஆட்டம் பாட்டம் டைம்பாசுடா ரேட்டையும் காசையும் பாக்காதுடா
உந்தன் பேரில் கோயில் உண்டா
பெண்கள் கூட சாமி தாண்டா
 
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எந்த ஊரு உங்க ஊருடா
உங்க city பட்டி தொட்டி மொத்த ஊரும் நம்ம ஊருதான்
ஸ்டாருன்னு நாங்களும் ஓட்டு கேட்டா யாருமே ஜாதிதான் பாப்பதில்ல
ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா நாளைக்கு நீங்களும் CM தான்
வேண்டாமடா வெவகாரம் தான்
ஆட்சி வந்தா அதிகாரம் தான் ......!
 
--- ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ---
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : { அகரம் இப்போ
சிகரம் ஆச்சு தகரம்
இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல் ஆச்சு } (2)

ஆண் : { சங்கீதமே
சந்நிதி சந்தோசம்
சொல்லும் சங்கதி } (2)

ஆண் : கார்காலம் வந்தால் என்ன கடும்
கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்

ஆண் : அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை வானோடு
முடிவும் இல்லை வாழ்வோடு விடையும்
இல்லை

ஆண் : இன்றென்பது உண்மையே நம்பிக்கை
உங்கள் கையிலே

ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள்
எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை
போதும் பரிமாற வார்த்தை
போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை தலை
கோத விரலா இல்லை இளங்காற்று வரவா
இல்லை இளைப்பாறு பரவா இல்லை

ஆண் : நம்பிக்கையே நல்லது எறும்புக்கும்
வாழ்க்கை உள்ளது.......!

--- அகரம் இப்போ சிகரம் ஆச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : { கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச்
சிரிப்பில் என்னை தள்ளி விட்டு
தள்ளி விட்டு மூடி மறைத்தாய் } (2)

பெண் : பேச எண்ணி
சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என
நான் நினைத்தே நகர்வேனே
மாற்றி கண்கள் எழுதும் இரு
கண்கள் எழுதும் ஒரு வண்ணக்
கவிதை காதல் தானா ஒரு வார்த்தை
இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : இரவும் அல்லாத
பகலும் அல்லாத பொழுதுகள்
உன்னோடு கழியுமா தொடவும்
கூடாத படவும் கூடாத இடைவெளி
அப்போது குறையுமா

பெண் : மடியினில்
சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும்
தடுக்குதே இது வரை
யாரிடமும் சொல்லாதகதை

பெண் : கறைகள் அண்டாத
காற்றும் தீண்டாத மனதிற்க்குள்
எப்போது நுழைந்திட்டாய் உடலும்
அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

ஆண் : உன்னை இன்றி
வோ் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர்
எனதில்லை தடையில்லை
சாவிலுமே உன்னோடு வர.....!

--- கண்கள் இரண்டால் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
உலகே அழிஞ்சாலும் உன்
உருவம் அழியாதே உயிரே
பிரிஞ்சாலும் உறவேதும்
பிரியாதே உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி

பெண் : ஏக்க பட்டு
பட்டு நான் இளைத்தேனே
ஆண் : ஹாஹா ஹா
ஹாஹா ஹாஹா ஹா ஹா

பெண் : ஏட்டுக்கல்வி
கேட்டு நான் சலித்தேனே
ஆண் : ஓஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ ஹோய்

ஆண் : தூக்கம் கெட்டு
கெட்டு துடிக்கும் முல்லை
மொட்டு தேக்கு மர தேகம்
தொட்டு தேடி வந்து தாளம் தட்டு

பெண் : என் தாளம் மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி

ஆண் : காஞ்சிபட்டு
ஒன்னு நான் கொடுப்பேனே
பெண் : ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ
ஹோய் ஹோய்

ஆண் : காலமெல்லாம்
உன்னை நான் சுமப்பேனே
பெண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா
 

பெண் : மாமன் உன்னை
கண்டு ஏங்கும் மல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று

ஆண் : என் கண்ணில்
நீ தானம்மா உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி.......!


--- நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு ---
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே ஒத்த
பனை மரத்துல செத்த நேரம்
உன் மடியில் தல வச்சு
சாஞ்சிக்கிறேன் சங்கதிய
சொல்லி தாறேன் வாடி நீ
வாடி பத்துக்கண்ணு பாலத்துல
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம் கீச்சம் தேவையில்லை
வாடி நீ வாடி

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே செவ்வளனி
சின்னக் கனி உன்ன சிறை
எடுக்கப் போறேன் வாடி

பெண் : அய்யய்யோ என்
உசுருக்குள்ள தீய வச்சான்
அய்யய்யோ என் மனசுக்குள்ள
நோயத் தச்சான் அய்யய்யோ

ஆண் : சண்டாளி உன்
பாசத்தால நானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ என் வெட்கம்
பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ

ஆண் : அரளி விதை
வாசக்காரி ஆள கொல்லும்
பாசக்காரி என் உடம்பு நெஞ்ச
கீறி நீ உள்ள வந்தா
கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ என்
இடுப்பு வேட்டி இறங்கிப்
போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும்
மடங்கிப் போச்சே
அய்யய்யோ

பெண் : கல்லுக்குள்ள தேர
போல கலைஞ்சிருக்கும்
தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே
தங்கிடவா

பெண் : அய்யானார பாத்தாலே
உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு
பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி நீ போடா அல்லி

ஆண் : { தொரட்டிக் கண்ணு
கருவாச்சியே நீ தொட்டா
அருவா கரும்பாகுதே } (2)........!

--- சண்டாளி உன் பாசத்தால ---




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.