Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

அடி  வெத்தல போட்ட உதட்ட எனக்கு பாத்திரம் பண்ணிக் கொடு 

நான் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக் கொடு 

--- மீளாக் கடன்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17457457_1421568247881304_80552149110544

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நீ என்னை மறந்தால் காற்று கதறும்.

கடலின் மேலே ஒட்டகம் நடக்கும் 

நீ என்னை பிரியாய், நீ என்னை மறவாய்

விட்டுப்போனால் எட்டி போகும் 

விண்மீனெல்லாம் கொட்டிப் போகும்.....!

---பிரிவின் துயர்--- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

 

---யாழ் இணையம்---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17553692_860103950809758_421836173281918

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவு வர வேண்டும் தோழா 

பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா 

அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை 

உலகே உன் கோயில் ஒன்றே உன் தெய்வம்.....!

---அடக்கம் அமரருள் உய்க்கும்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ....!

நாலுவகை வாசக்காரி ஆளைக் கொல்லும் பாசக்காரி 

என்னுடம்பு நெஞ்சசைக் கீறி  நீ உள்ள வந்த கெட்டிக்காரி 

ஐயையோ என் இடுப்பு வேட்டி இறங்கி போச்சே ஐயையோ 

என் மீசை முறுக்கும் மடங்கி போச்சே அய்யய்யோ.....!

--- பாமரனின் காதல்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நீ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது, 

அன்புக்கதை பேசிப் பேசி விடியுது இரவு 

ஏழுகடல் தாண்டித்தான் ஏழுமலை தாண்டித்தான், 

என் கருத்த மச்சான் கிட்ட ஓடிவரும் மனசு 

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்,

காட்சி யாவும் நிசமாய் மாற கூட்டிப் போகிறேன்

ஓ...ஓ... சாமி பார்த்து கும்பிடும்போது நீதான் நெஞ்சில் இருக்கே.....!

---உருகுதே மருகுதே---

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வண்ணக் கொடியே வண்டாடும் மலரே எண்ணம் இருந்தும் நாணமா 

பாவலர் தமிழின் பண்பான காதல் மௌனக் கலையன்றோ

பெண்மை மனதின் நிலையன்றோ 

பாடும் மனதின் பண்பான ஆசை பார்வை வழியே தோன்றுமே 

இனி வரும்நாளெல்லாம் நம் திருநாளன்றோ....!

--- காதல் மன்னன் & நடிகையர் திலகம்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17634491_1273206846050506_80773053767687

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சிலநாட்கள் வகுப்புக்கு வரமுடியாமல் இருக்கும், மகிழ்ச்சி....! tw_blush:

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17796488_1180734418705137_74746921637328

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் 

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் 

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் 

சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்....!

--- காற்றின் வழித்தடம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17795842_807693166054474_846994677876075

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17796858_1748810342096846_26978317275403

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.