Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

சிறகு நீங்கினால் பறவை இல்லை 

திரியை நீங்கினால் தீபம் இல்லை 

உன்னை நீங்கினால் நான் இல்லை

உனக்கிது புரியவில்லை 

உடலை நீங்கினால் உயிருமில்லை 

ஒலியை நீங்கினால் மொழியுமில்லை

உன்னை நீங்கினால் நானுமில்லை 

உனக்கிது தெரியவில்லை 

பூமி சுற்றுவது நின்றுவிட்டால்

புவியில் என்றுமே மாற்றமில்லை  

புருஷன் சுற்றுவது நின்று விட்டால்

எந்நாளும் பெண்வாழ்வில் ஏற்றங்களில்லை 

பொத்தி வச்ச ஆசை வந்து 

நெற்றியில துடிக்குது 

ஒற்றையில பத்திக்கொள்ளும் 

தூரத்தில் ஒதுங்கி நில்லு ......!

---குச்சி குச்சி ராக்கம்மா----

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தை தன் மிகச்சிறிய பகுதியையே மைந்தர்களிடம் காட்டமுடியும். அந்தச் சிறிய பகுதியைக்கொண்டு அவர் உருவாக்கும் தன்னுரு மிகப்பொய்யானதே. மைந்தர்கள் அந்தப்பொய்யுருவை இளமையில் நம்புகிறார்கள். பின்னர் அதை உடைத்துப்பார்க்க ஒவ்வொரு தருணத்திலும் முயல்கிறார்கள். ஏனென்றால் அந்தப்படிமை மைந்தனுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பிழைகளோ கீழ்மைகளோ அற்றது. தன் பிழைகளையும் கீழ்மைகளையும் அறியத் தொடங்கும் வயதில் தந்தையை உடைத்து அவரிலும் அவற்றைக் காணவே மைந்தர் விழைகிறார்கள்.

அந்தமோதலே மைந்தரின் வளரிளமைப் பருவத்தில் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் இடையே எங்கும் நிகழ்கிறது. ஆனால் முழுமையாக உடைபட்டதுமே தந்தை இரக்கத்துக்குரிய முதியவராக ஆகிவிடுகிறார். எப்போது தந்தையை எண்ணி மைந்தர் சிரிக்கத் தொடங்குகிறார்களோ அங்கு அவர்களுக்கிடையேயான உறவு மீண்டும் வலுப்படுகிறது. தந்தை மைந்தனாகிவிடுகிறார். தனயர்கள் பேணுநர்களாகி விடுகிறார்கள்.

- வெண்முரசு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு 

இமைபோல நான் காக்க கனவாய் நீ மாறிடு 

மயில்தோகை போலெ விரல் உன்னை வருடும் 

மனப்பாடமாய் உரையாடல் நிகழும் 

விழிநீரும் வீணாக இமைதாண்ட கூடாத 

துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே 

மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே 

பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே 

விடியாத காலைகள் முடியாத மாலைகளில் 

வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் 

மணிகாட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம் 

உடைமாற்றும் இடைவேளை அதன்பின்பே உணர்ந்தோம் 

மறவாதே மனம் மடிந்தாலும் வரும் 

முதல் நீ , முடிவும் நீ, அலர் நீ, அகிலம் நீ 

--- மறுவார்த்தை பேசாதே---

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

 ஓ ....ஓ......ஓ.....,

கண்ணில் ஒரு வலி இருந்தால் 

கனவுகள் வருவதில்லை.......!

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக 

தேடிப்பார்த்தேன் 

கடல் மேலொரு துளி விழுந்ததை  அதை 

தேடித் தேடிப் பார்த்தேன் 

உயிரின் துளி காயுமென்னே 

என் விழி உனை  காணும் கண்ணே 

என் ஜீவன் ஓயுமுன்னே ஓடோடி வா .......!

---உயிரே----

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஓடலாம் ஆடலாம் இருந்த மனமேரில 

காலுதான் போகுதே காதலின் ஊரில 

நாடலாம் நாடலாம் அசைஞ்ச மனம் ஆடல 

துலைஞ்சது தெரிந்துதான் இன்னுயிர் தேடல 

கண்ணெல்லாம் ஓர் காட்சிதான் காட்சிதான் 

காதெல்லாம் உன் பேச்சுதான் பேச்சுதான் 

காதல மீட்டுன கடவுள காட்டுன.....!

---அலுங்கிற குலுங்கிற---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பார்க்காத நேரத்தில் பார்க்கிறதும் 

குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் 

கண்ணாடி முன்னாடி பேசுறதும் 

காதல் வசப்பட்ட அறிகுறியா 

ஏலேலலாலே ஏலேலலாலே 

யாயும் ஞாயும் யா ....ராகியரோ 

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 

செம்புல பெயல்நீர் போல் 

அன்புடை... நெஞ்சம்தாம் கலந்தனவே ....கலந்தனவே.....!

---யாயும் ஞாயும்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

கடலினில் மீனாக இருந்தவள் நான் 

உனக்கென கரை தாண்டி வந்தவள்தான் 

துடித்திருந்தேன் தரையினிலே 

திரும்பி விட்டேன் என் கடலிடமே 

ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் 

உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே  

மன்னிப்பாயா...மன்னிப்பாயா....மன்னிப்பாயா......!

---மன்னிப்பாயா---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

ஓ...எப்ப பாரு உன்ன நினைச்சு 

பச்ச புள்ள போல இளைச்சு 

கண்ணுக்குள்ள வைச்சு பாக்கும் உறவா 

உள்ள வர உன்னை காப்பேன் தெளிவா 

செக்கச் சிவந்து நான் போகும் படியா 

தன்னை மறந்து ஏன் பாக்குற 

என்ன இழுக்குது என்கிட்டன்னு 

என்ன முழுங்க நீ பாக்குற 

இந்த ஒரு பார்வையாலேதானே நானும் பாழானேன்.....!

---பாக்காத பாக்காத---

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி. முன்னொரு காலத்திலே.... சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்.... ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில்,  அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து,  கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை  பற்றி கதைத்ததாக  "றீல்" விட்டதை  நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை.  அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன்  கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள். சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது. 
    • இலண்டன் ல அக்கவுண்டன் வேற
    • மக்களை  சந்தோசமாக வைக்க விலைகளை குறைக்கணும் உள்ளூர் விவசாயிககளின்  உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிப்பதை பற்றி எந்த ஒரு அரசும் கவலைப்பட போவதில்லை பிச்சைக்கு உணவை இறக்கி அதை அது செமிக்காமல் தமிழர் மேல் இனவாதம் கக்குவது என்று போனால் இன்னும் சில ஆண்டுகளில் அழகான தீவு நரகமாக மாறி விடும் . 
    • உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————-  கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
    • உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.