Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டு பிடியுங்கள் இவரை

Featured Replies

நன்றி தங்கை காப்பாத்தினதுக்கு :lol:

அண்ணனைக் காப்பாற்றுவது தங்கையின் கடமையாச்சே :P :P :P

  • Replies 123
  • Views 15.2k
  • Created
  • Last Reply

Hi Sandhiya,

Please look at the link below. I don't understand why people look at the pic carefully. I guess the guy who posted the pic in his blog misunderstood about the pic. She is 100% Reese Witherspoon.

Reese Witherspoon

வணக்கம் அமரன்

நான் அதனைப் பார்வையிடாமல் இந்த விளக்கத்தையும் லிங்கையும் அனுப்பவில்லை அத்துடன் என் ஆசிரியர் ஒருவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு தான் அனுப்பினேன். இந்திர காந்தி அவரை மாதிரி சின்னி வயதிலை இருந்ததுக்கு யார் என்ன செய்ய முடியும். அத்துடன் நான் ஆசிரியர் என்றது எனது கொலிஜ்ஜில் படிப்பிக்கிறவர் (இத்தாலியை) சேர்ந்தவர். முடிந்தால் நம்புங்கள். அதைவிட நீங்கள் கேள்விப்படவில்லையா ஒருவரைப் போல 7 பேர் இருப்பார்களாம். :P

முக்கிய அறிவிப்பு:- இதற்கு மேலையும் உங்களுக்கு குழப்பமாக இருந்தால் தயவுசெய்து இந்திரா காந்தியுடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் அன்னை தெரசா

சரியாக பதில் சொன்ன வி.வி. சிவாவுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த படத்தினை பார்க்கும் போது அது அறுபதுகளில் எடுத்தது மாதிரி தெரியவில்லை. மிக அண்மையில் எடுத்தது போல் உள்ளது

Edited by subakaran

என்னது அந்தப்படத்தில இருக்கிறது சோனியா காந்தியா? அப்ப இந்த லிங் ஐ ஒருக்காப் பாருங்கோ.

http://www.insomniacmania.com/news_default.php?id=417

அந்த படத்தினை பார்க்கும் போது அது அறுபதுகளில் எடுத்தது மாதிரி தெரியவில்லை. மிக அண்மையில் எடுத்தது போல் உள்ளது

Thank you Snegethy,

I tried to educate couple of people here. It didn' t work out and then I gave up. I' ve mentioned that's 100% Reese Witherspoon many times before but, nobody seems listened. Except you.

Edited by Amaran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்தக் குழந்தை??????????

photodq0.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை பார்த்தாலே தெரியுது சிரிதேவி அம்மையார் எண்டு

நானும் ஸ்ரீறிதேவின்னுதான் நினைக்கிறேன்

அழகான போட்டோ இளங்கோ சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக கண்டுபிடித்த கறுப்பியக்கா மற்றும் ஜனனிக்கு பாராட்டுக்கள்

ஜனனி (உங்கள் வரவு நல் வரவு) கறுப்பியக்காவைக் கொப்பியடித்து நீங்களும் என்னை சார் போட்டு அழைக்காதிங்க இந்தச் சின்னப் பொடியனால் தாங்க முடியவில்லை! <_<

  • தொடங்கியவர்

சரியாக கண்டுபிடித்த கறுப்பியக்கா மற்றும் ஜனனிக்கு பாராட்டுக்கள்

ஜனனி (உங்கள் வரவு நல் வரவு) கறுப்பியக்காவைக் கொப்பியடித்து நீங்களும் என்னை சார் போட்டு அழைக்காதிங்க இந்தச் சின்னப் பொடியனால் தாங்க முடியவில்லை! <_<

:P :P :P :P :blink: :P :P :P

  • தொடங்கியவர்

யார் இவர்

untitled-16.jpg

தமிழ்செல்வன் போல் தெரிகிறது

சிவா

  • தொடங்கியவர்

அரசியல் துறையை சேர்ந்த தினேசன் இவர் :P (தமிழ்செல்வன் அண்னாவின் மற்றய பெயர்)

முழுமையான படம்

puthir.jpg

இப்படத்தினை என் நண்பர்களுக்கு காட்டினேன் அவர்களில் சிலர் நடிகர் தனுஸ் எனவும் சொன்னார்கள் :P

Edited by ஈழவன்85

இவர் பழைய காலத்து நடிகை என்று நினைக்கின்றேன். பெயர் தெரியவில்லை. நடிகை என்பது சரியா??

அரசியல் துறையை சேர்ந்த தினேசன் இவர் :P (தமிழ்செல்வன் அண்னாவின் மற்றய பெயர்)

இப்படத்தினை என் நண்பர்களுக்கு காட்டினேன் அவர்களில் சிலர் நடிகர் தனுஸ் எனவும் சொன்னார்கள் :P

ம்ம் இந்த போட்டோ நான் வேறொரு இடத்திலும் பார்த்தேன். அப்போதும் எனக்கு யாரென்று தெரியவில்லை. சிலவேளை இப் போட்டோவிலும் வழமை போல் சிரித்திருந்தால் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகன். யார் என்று தெரிகிறதா?

http://img404.imageshack.us/img404/1044/00001xr9.png

Edited by subakaran

  • தொடங்கியவர்

விஜய் அல்லது விக்ரம்

விஜய் தான்

இந்தக் கனவுக்கன்னி யாரென சொல்லுங்க பார்ப்பம்

dreamgirlvw3.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய் என கண்டுபிடித்த ஈழவன் மற்றும் வெண்ணிலாவுக்கு பாரட்டுக்கள்

  • தொடங்கியவர்

பிசின் சொறி அசின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசினா?

Edited by subakaran

  • தொடங்கியவர்

இவர் யார் இந்தியாரசியலின் முக்கியபுள்ளி

untitled-21.jpg

ம்ம் இந்த போட்டோ நான் வேறொரு இடத்திலும் பார்த்தேன். அப்போதும் எனக்கு யாரென்று தெரியவில்லை. சிலவேளை இப் போட்டோவிலும் வழமை போல் சிரித்திருந்தால் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் :unsure:

ஆக அவரின் சிரிப்பு trade mark ஆகீட்டுது போல :P

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி

  • தொடங்கியவர்

சரியாண பதில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.