Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் 6 வயதுச் சிறுவன் மீது பாலியல் வன்கொடுமையும் கொலையும் - காடைச் சிங்களம் வெறியாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்ற சிங்கள அரச படைக் கூடாரம் மீண்டும் ஒரு மகா கொடுமையை அரங்கேற்றி உள்ளது. அண்மையில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட சம்பூரில்.. 6 வயதுச் சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று கிணற்றில் வீசியுள்ளது சிங்களக் கடற்படைக் காடைக்கூட்டம்.

இதுங்க மனுசப் பிறப்புகளா. இந்தக் கூட்டத்தை காக்க அதன் சனாதிபதியும் பிரதமரும் அயராது உழைப்பினமாமில்ல.

இச்சம்பவம் குறித்து சம் சும் கும்பல்.. மூச்.

6-year-old Tamil boy brutally raped and killed near genocidal SL Navy Camp in Champoor

[TamilNet, Tuesday, 26 January 2016, 09:14 GMT]


A 6-year-old Tamil boy, reported missing at Champoor on Monday evening at 5:30 p.m., was recovered dead after being brutally raped and dumped into an abandoned well located near the ‘Vidura’ camp of the occupying navy of genocidal Sri Lanka. The resettled Tamil families who went searching for the boy found traces of sexual abuse inside an abandoned house located near the naval camp. Military shoelaces have been used to bind the boy to a stone, the eyewitnesses who were watching the SL police to recover the corpse from the well, told TamilNet. SL President Maithiripala Sirisena is directly responsible for the brutality as he failed to move the Navy camp away from the resettling people as promised, Tamil rights activists in Trincomalee said adding that the West, led by the USA and a host of other countries, is particularly responsible for the continuation of genocidal paradigm after 2009.
 

 

சம்பூரில் சிறுவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூரில் ஆறு வயது சிறுவனொருவனின் மர்ம மரணம் அந்தப் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பூரில் சிறுவன் மரணம்
 சம்பூரில் சிறுவன் மரணம்

அந்தப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தன் பெற்றோருடன் மீளக் குடியேறியிருந்த குகதாஸ் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு மர்ம மரணமடைந்துள்ளான்.

இந்தச் சிறுவனின் சடலம் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்கிழமை அந்த அந்த பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வழமைபோல் வீட்டிலிருந்து விளையாடச் சென்றிருந்த இந்தச் சிறுவன் இரவாகியும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளுர் மக்களிடம் காணப்பட்ட நிலையில் கிணற்றில் இறங்கி பார்த்தபோது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்லோடு கட்டப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட காரணத்தால், இந்த சிறுவனின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

போலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160126_sampoorboy

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை சிங்கம் !

அடுத்த தேர்தல் நெருங்கும்போது சம்பூர் வரலாம் ....
இந்த செய்தியை தெரிய படுத்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.