Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை இலங்கை வருகிறார் : சவுதி இளவரசர்!

Featured Replies

நாளை இலங்கை வருகிறார் : சவுதி இளவரசர்!
 
நாளை இலங்கை வருகிறார் : சவுதி இளவரசர்!
சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
இவ்விஜயத்தின் போது சவுதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் இருந்து புலிகள் வெளியேற்றிய .....
(அவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள்)  என்ற போர்வையில் ஒரு 20 முஸ்லிம் குடும்பம் 
மன்னாரில் இருக்க வைக்க பட்டிருக்கிறார்கள் 

இப்பிடியானவர்கள் வந்து பார்க்க 
ஒரு சல்லி பைசா கூட அங்கு இருக்கும் குடும்பங்களுக்கு இதுவரை போனது கிடையாது 

1991 இல் இருந்து வாரவர் போறவர்  எல்லாம் வந்து பார்த்து விட்டு போவார்கள் 
பலர் உதவியும் செய்கிறார்கள்.

இப்போ முஸ்லிம்கள் யாழில் தமிழரை வெளியேற்றுகிறார்கள் ..
இன்னமும் அவர்கள் அதே பெயரில் அங்கு இருக்கிறார்கள் 
யாழ்பாணம் என்ன நிறம் என்றே தெரியாது .

4 hours ago, Maruthankerny said:

 

இப்போ முஸ்லிம்கள் யாழில் தமிழரை வெளியேற்றுகிறார்கள் ..
 

எங்கு வெளியேற்றினார்கள் ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.